Тёмный

ரியல் 'மாறன்' கேப்டன் கோபிநாத் | சூரரைப் போற்று | *** நீ ஃபிளைட்ட எறக்குடா | Soorarai Pottru Review 

Cauvery News
Подписаться 1,3 млн
Просмотров 176 тыс.
50% 1

Episode #830 | ரியல் 'மாறன்' கேப்டன் கோபிநாத் | 'சூரரைப் போற்று' | *** நீ ஃபிளைட்ட எறக்குடா...! | Karthick MaayaKumar |
#SooraraiPottru #FindFacts #Suriya #SudhaKongara #Maara #SooraraiPottruOnPrime
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RU-vid, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Опубликовано:

11 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@yabeshrajs3563
@yabeshrajs3563 3 года назад
இவ்வளவு பெரிய அரிய சாதனைகளை நிகழ்த்திய கேப்டன் கோபிநாத் அவரின் வாழ்க்கையை சினிமாவில் இருந்து தான் தெரிந்தது கொள்ள முடிகிறது. இது மாதிரி பெரிய நடிகரை வைத்து கேப்டன் கோபிநாத் அவரின் வாழ்க்கையை பரப்பிய சூரரை போற்று படக்குழுவினருக்கு எனது நன்றி.. தொடர்ந்து தோல்வி படத்தை கொடுத்துக் கொண்டிருந்த சூர்யா sir 8 வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றி திரைப்படம்.. அவரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த பிறகு சூர்யா sirக்கு வெற்றி கிடைத்துள்ளது.. கேப்டன் கோபிநாத் அவரின் வாழ்க்கையை படித்தவர்க்கு நாம் அடைந்த தோல்வி எல்லாம் ஒரு தோல்வியா என்று தோன்றுகிறது.. தோல்வியால் துவண்டு கிடப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு role model..
@simpleynaren2833
@simpleynaren2833 3 года назад
Karnataka kar pa....treyaa viduvangala...
@prabukuvelan1822
@prabukuvelan1822 3 года назад
கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம். படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம். சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை. Pathetic and dangerous trend of Tamil cinema ☹️
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 года назад
@@prabukuvelan1822 very great true information. Thanks MR Srinivas Uk(Eu)
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
✈️✈️✈️✈️ கேப்டன். கோபிநாத் 👍👍👍👍
@kannas-vv9cj
@kannas-vv9cj 3 года назад
Final a Deccan mallayavu kku vithuttu govt le surrender aayittaru, ivare ippo enna nu solrathu.
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 3 года назад
அதே போல இனிமேல வரக்கூடிய சினிமாவுக்கு தியேட்டர்ல ஒரு ரூபாய் டிக்கெட் சிஸ்டம் கொண்டு வரனும் பாஸ்
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 3 года назад
சொல்ல வந்த கதை கருவை படம் முழுமையாக சொல்வதற்கு பதிலாக வழக்கமான கமர்ஷியல் மசாலா கலக்கப்பட்டு தடம் மாறி சென்றுள்ளது.
@sumib6986
@sumib6986 3 года назад
Actually 2nd half is bit boring...
@gkm2926
@gkm2926 3 года назад
இதுல இருந்து என்ன தெரியுதுனா சாதனை செய்யனும்னாலும் காசு பணம் துட்டு மனிமனி வேணும்.
@prabhutk89
@prabhutk89 3 года назад
after long time seeing this channel.. suddenly shocked how you got this much hair bro.. lol.. hahaha
@arokiiaaraa1171
@arokiiaaraa1171 3 года назад
Me too bro, i regegnized only by his voice..
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள் 💐 சகோ கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐
@vijayakumar9067
@vijayakumar9067 3 года назад
மாண்புமிகு.. திரு.. ஐயா.. கோபிநாத்.. அவர்கள் உண்மையான சாதனை மாமனிதர் அவர்கள் இனி எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற நான் கடவுளிடம் பிறத்தனை செய்வேன்.. நான் கண்ட அனுபவத்தில் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்...
@kannas-vv9cj
@kannas-vv9cj 3 года назад
Final a Deccan mallayavu kku vithuttu govt le surrender aayittaru, ivare ippo enna nu solrathu. Padam kadha athoda vidungappa,
@abidalam1534
@abidalam1534 3 года назад
Bro hairstyle 💥💥
@sureshest55
@sureshest55 3 года назад
😂😂
@raasteen
@raasteen 3 года назад
🙄🙄🙄
@sujitharajkumar8559
@sujitharajkumar8559 3 года назад
இது போன்ற சாதனை மனிதர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவந்த எங்கள் சூர்யா அண்ணா அவர்களுக்கும் சகோதரி சுதா கொங்கரா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
@chandthiru1901
@chandthiru1901 3 года назад
Lots of salute sir 🥰🥰🥰💐👏🙏
@SASIKUMAR-bj3mh
@SASIKUMAR-bj3mh 3 года назад
Hair style vera level
@ThalaDuraioutofcontrol
@ThalaDuraioutofcontrol 3 года назад
எண்ணம் போல் வாழ்கை
@sumathyseevaratnam8476
@sumathyseevaratnam8476 3 года назад
சூரரைபோற்று சூரியாவுக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்குமான மக்களுக்கான பாடம். ஆம் நாம் தமிழர் உறுப்பினர்கள் ஒருதடவையாவது படித்து விடுங்கள். வாங்க நாம் தமிழர் ஆட்சி அமைய சூரரைபோற்று துணை நிக்கும்..
@radheykrish
@radheykrish 3 года назад
எதுக்கு பாவாடை ஆட்சி நடத்தவா
@jinishsyrus1527
@jinishsyrus1527 3 года назад
@@radheykrish BJP மதத்தை தவிர வேற எதாவது பேசிருப்பீங்களா டா
@simpleynaren2833
@simpleynaren2833 3 года назад
Gopinath oru karnataka karan...pothuma serupadi...Ila inu venuma..
@radheykrish
@radheykrish 3 года назад
@@jinishsyrus1527 ஹிந்து மக்கள் ஒற்றுமையா இருந்தா மட்டும் தான் இந்த நாடு அமைதியா இருக்கும். இல்லனா பாவாடையும், துளுக்கணும் இந்த நாட்ட நாசமாக்கிடுவனுங்க. முதல்ல ஹிந்து ஒற்றுமை. பாவாடைக்கு இது எரிய தான் செய்யும். ஆனா இனி உங்களால ஒரு ஆணியும் புடுங்க முடியாது.
@prabukuvelan1822
@prabukuvelan1822 3 года назад
கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம். படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம். சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை. Pathetic and dangerous trend of Tamil cinema ☹️
@krishnadevan
@krishnadevan 3 года назад
1) முயற்சி மற்றும் தனித்துவம் ஆனால் லாபம் இல்லாத செயல் முட்டாள்தனம் & தோல்வி மட்டுமே. 2) தொழிலில் ஆனது மக்களிடையே பிரபலமாகவில்லை 3) இல்லை, வர்க்க அரசியல் ஆதிக்கம்.
@bala4155
@bala4155 3 года назад
Excellent hats off yoU sir
@sakthivela3222
@sakthivela3222 3 года назад
நல்லவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் பொய்யான பிரச்சாரம் செய்பவர்களையும் அன்றைய செலவுக்கு எவர் பணம் தருகின்றவரை தேர்ந்தெடுக்கும் வரை இது மாறாது
@Millionare369
@Millionare369 3 года назад
அருமையான பதிவு. எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
@selvinithya
@selvinithya 3 года назад
Impressive Captain Gopinath
@johnnixon8765
@johnnixon8765 3 года назад
Ethirneechal Bgm vera level ( goosebumps)
@ellamnalam7534
@ellamnalam7534 3 года назад
Soorarai potru movie is very good. Namma Surya scores in every seen. Tremendous acting.. ore oru varutham. Unmayileye capt gopinath brahamana samudhayathai sernthavar..saathi matha vetrumagalai kadanthavar. Karnataka vil perum madipu kondavar.. yen suryavai periyarism kondavaraaga kaamithu, uyar saamugathai saarnthavargal ellam mosamanavargal endru kaamika vendum?.. ella samoogamum ondru thaan nanba.. brahmanargalum nallavargal thaan.. avargalum intha samuthaayam menbada pala nalla vishayangal seigiraargal..thavarugalum, thiruthangalum varalaatril ella samoogathilum undu...ottu mothamaaga oru samoogathai ilivu paduthuvathu, athuvum main stream mediavil thappu.. yaadum oore, yaavarum kelir!
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 3 года назад
Super bro ! Both content and your hair trend!❤️
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 3 года назад
சூப்பர்
@anbijualanbijual6461
@anbijualanbijual6461 3 года назад
இந்த மணிதரின் சிந்தனை மற்றும் முயற்சிகளும் சரி தான் ஆனால் .............. .. இந்த நாடு ...?
@gsubash1467
@gsubash1467 3 года назад
Very nice super
@rajarajang3096
@rajarajang3096 3 года назад
Inspiring story ,👌👌👌
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 3 года назад
எனக்கே ஆச்சரியமா இருக்கு 1% பேர் விமானத்துல போராங்களா அவ்வளவு பேரா விமானத்தை பயன் படுத்துறாங்க
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 года назад
Awesome
@praveen2081
@praveen2081 3 года назад
Anney vera levl💥💥💥✨✨
@vaaful
@vaaful 3 года назад
True inspiration
@user-dt1zc4pq5i
@user-dt1zc4pq5i 3 года назад
1.தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்னைவருத்த கூலி தரும் - திருவள்ளுவர் 2.பணமும் புகழுமே அரசியல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது... சூரரைப்போற்று படம் வெளிவந்த பிறகே பலருக்கு 1ரூபாய் விமான சேவை பற்றி தெரிந்திருக்கிறது(என்னையும் சேர்த்து) 3.நிச்சயமாக இல்லை ... படத்தை விட நிஜத்தில் பல வில்லன்கள் இருந்திருப்பார்கள்....படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கோபிநாத் அவர்களின் மனதை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது...
@rajeshn368
@rajeshn368 3 года назад
Inspired ❤️❤️❤️😍🔥🔥🔥
@kasimadheeb7621
@kasimadheeb7621 3 года назад
ஒன்று மட்டும் நிச்சயம், கையில காசு இல்லயே நமக்கு பண உதவி பன்ன ஆல் இல்லயே,என யாேசிக்காமல் அடுத்து என்ன பன்னனும் அடுத்து என்ன வழி இருக்கு என்று யாேசித்தால் வெற்றி நிச்சயம்
@prakashchithambaram7234
@prakashchithambaram7234 3 года назад
1). எந்த தொழிலும் அடிப்படை அறிவு பெற்று அந்த தொழிலை செய்து செலவுகளை கட்டுப்படுத்தி அதில் பகுதியை உடன் பணிபுறிபவர்களுக்கும் மீதியை தொழில் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். இதனை கடைபிடித்தால் எத்தனை போட்டிகள் வந்தாலும் சமாளிக்கலாம். 2). அவர் சொன்ன வாசகத்திலேயே பதில் உள்ளது, "MS. சுப்புலக்ஷ்மி அம்மாவை நீ பாடாதே என்று கூறியது மாற்றுமல்லாமல் அவருக்கு முற்றிலும் சம்மந்தமில்லாத துறையை தேர்ந்தெடுக்க சொல்வதை போன்றது". 3). திரைப்படத்தின் ஸ்வாரஸ்யத்திற்காக நிறைய மறைக்கப்பட்டிருக்கும், சில சேர்க்கப்பட்டிருக்கும்.
@yugathisnarayansamy9262
@yugathisnarayansamy9262 3 года назад
Gobinath sir... Big respect salute for you sir....
@kannas-vv9cj
@kannas-vv9cj 3 года назад
Final a Deccan mallayavu kku vithuttu govt le surrender aayittaru, ivare ippo enna nu solrathu. Padam kadha athoda vidunga
@thirumalai4584
@thirumalai4584 3 года назад
Mass thaliva, poradanum
@amsalekamarichamy1956
@amsalekamarichamy1956 3 года назад
Super Gobi sir
@MohamedRiyas-kv2sm
@MohamedRiyas-kv2sm 3 года назад
1)Que : Never giveup any situation. 3) Que :no bro
@partheepanthulasetharan5186
@partheepanthulasetharan5186 3 года назад
hair 👌🏼❣️👍🏻
@andykannakanna4216
@andykannakanna4216 3 года назад
From Malaysia gooooood Info
@kalaivendhan8154
@kalaivendhan8154 3 года назад
Vera level anna
@user-hy4ni1eg3z
@user-hy4ni1eg3z 3 года назад
Super
@vinothkannan6989
@vinothkannan6989 3 года назад
Nalla video panirkinga.. nalla explanation..
@avshiva
@avshiva 3 года назад
In the film Sorrari Pootru they showed in detail of how he failed many times but they didn't properly show in detail how he was able to achieve his dreams, those scenes were very short without any details, this is what aspiring people want to learn, what is the winning formula. Suriya never asked his friend at the tarmac whether the other two planes from Vijayawada and Thootukudi were on the way? Why did he not ask about that?. You here mentioned that he started from helicopter renting which paved way for him to launch the Airines but the film doesn't go that way. Importantly if i am correct the Rs 1 ticket rate was before the tax, with the tax the rate was more, it was close to a 2AC ticket rate during 2003 , and people who couldn't get AC train tickets chose to fly Deccan, and i guess this flight was still a costly alternative for sleeper class train passengers
@pavithrakumaryout06
@pavithrakumaryout06 3 года назад
1. முயற்சி. 2. தொழில் முனைவோருக்கு பொருந்தாத வழித்தடம் அரசியல். 3. இல்லை, கதைக்கரு மட்டுமே மற்றவை கமர்ஷியல் மசாலா.
@rameshm4882
@rameshm4882 3 года назад
Super sir 👍👌
@rathishraj1714
@rathishraj1714 3 года назад
Vera level Move
@dinesh_kumar_adk
@dinesh_kumar_adk 3 года назад
Ena thala channel valara valara anna vera level ah transformation aguraaru Transformation ah transplantation ah🤔
@arularul7225
@arularul7225 3 года назад
Mass sir
@n.sudhakarn.sudhakar3902
@n.sudhakarn.sudhakar3902 3 года назад
Your mind experience sir
@Redliner200
@Redliner200 3 года назад
Super bro
@reddyprakesh7311
@reddyprakesh7311 3 года назад
30 percent it's revealed yeah it's good to watch in this quarantine for motivation
@prs2001
@prs2001 3 года назад
Royal enfield Dealership yedukura person middle class ha...
@inthuj21
@inthuj21 3 года назад
I'm also having the same doubt
@jenick100
@jenick100 3 года назад
He may or may not be middle class but back then enfield is not same company as it is today ..
@prabukuvelan1822
@prabukuvelan1822 3 года назад
கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம். படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம். சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை. Pathetic and dangerous trend of Tamil cinema ☹️
@subramaniananbazhagan1130
@subramaniananbazhagan1130 3 года назад
👍👍👍
@balajic9191
@balajic9191 3 года назад
Like mantaa Mella konda !
@user-lm2jw3wu2t
@user-lm2jw3wu2t 3 года назад
yes This is suraraipoetru flim, yesterday i am watching fantastic flim don't missed it
@mass1980ful
@mass1980ful 3 года назад
We want back Deccan Airways
@RealityVision
@RealityVision 3 года назад
Happiness is not about getting all you want, it is about enjoying all you have.😊 Have a nice day😊😊
@svgobinath7602
@svgobinath7602 3 года назад
எனது நெடுநாள் கனவு மிகவும் குறைந்த விலையில் வாகன எரிபொருள் மக்களிடம் கொண்டுபோய் சேரவேண்டும் என்று ஆசை கனவு லட்சியம் கடவுள் தான் எனக்கு உதவவேண்டும்...
@muralir1299
@muralir1299 3 года назад
Captain Gobi sir story Motivation ku meala .......... inspectiona iruku...... Nammalalaium kandippa kanava nenavaaka mudiumnu veri a thoondiruchu .....nichayam kanava jeipen...... Jeichalum kanavukku end I'll a...nxt kanavu nooki oda aaramichuruven...... "Parundhaguthu Oru kuruvi"
@RanjithKumar-pn1sc
@RanjithKumar-pn1sc 3 года назад
எனக்கு இந்த content போதும்.... காசு குடுத்து அந்த தரமான content ah பாக்க காசு இல்லப்பா 🤣🤣🤣🤣
@seefirecs
@seefirecs 3 года назад
Enna anna hari sytle 😘👍
@nisrathfarhana4543
@nisrathfarhana4543 3 года назад
விடா முயற்சிக்கு இவர் ஒரு பாடம் கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுகள்👏👏👏👏 சூர்யா அதை நன்றாக நடித்துள்ளார் யதார்த்தமான நடிப்பு 🔥🔥🔥🔥🔥🔥
@kannas-vv9cj
@kannas-vv9cj 3 года назад
Final a Deccan mallayavu kku vithuttu govt le surrender aayittaru, ivare ippo enna nu solrathu. Padam kadha athoda vidungappa,
@venkatramanan1450
@venkatramanan1450 3 года назад
Self confidence
@praveencad1
@praveencad1 3 года назад
நிஜ சாதனையாளரின் வாழ்க்கையை திரையில் காட்டிய சூர்யா....!!!! நிகழ்கால எதிர்கால தொழில்முனைவோர்களின் தன்னம்பிக்கை உத்வேகம் "சூரரைப்போற்று"
@lakshmivasudevan484
@lakshmivasudevan484 3 года назад
Best movie for young generation
@rajakumaran7805
@rajakumaran7805 3 года назад
Super motivate movie ,,and ur hair growth amazing new trend style,,, how to get hair naturally,, tell me bro iam also feel hair fall
@pandianrehka6658
@pandianrehka6658 3 года назад
Very nice moive bro 100% very perfect bio pic and very good commercial movie I love the direction and Surya sir acting he is the real goipnath...
@samynirujan5488
@samynirujan5488 3 года назад
Bro super 💈💈✂️
@user-fe6co2zt4l
@user-fe6co2zt4l 3 года назад
சூரறை போற்று மாஸ்.. கோபிநாத் தூண். சூர்யா மாஸ்
@prabukuvelan1822
@prabukuvelan1822 3 года назад
கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம். படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம். சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை. Pathetic and dangerous trend of Tamil cinema ☹️
@postbox6255
@postbox6255 3 года назад
3: question no
@nanthakumar1591
@nanthakumar1591 3 года назад
எங்களை அடிமை யாக்கினார்கள் தாய் நாட்டை விட்டு துறத்தி விட்டார்கள்..தாய் நாடுகாணஇறுதி ஆசை எம்முன்னோர்கள். இன்று உலகை ஆழ்வோம் .. இறுதி மலைநாட்டில் வாழும் மலைவாழ் தமிழ் குடிநானே..வரும்காலம் பிராமணன் அணுபவிக்கும் வலி எல்லாம் 1000 ஆண்டு நாங்கள் கொண்ட வலி.. தஞ்சை பொன்நெல் காணும் ஒரு நாள்
@simplechannal1746
@simplechannal1746 3 года назад
Vera levellllllll movieee Chancea illla Pakka massss
@murleeeshwar5707
@murleeeshwar5707 3 года назад
Bayangaramaaan aalah irukaareyy 💥💥💥💥💥💥
@UDHAYANILAGROUPS
@UDHAYANILAGROUPS 3 года назад
Good film.
@pradeepk8812
@pradeepk8812 3 года назад
What a change over# v j
@kumaransemaaathees9235
@kumaransemaaathees9235 3 года назад
Simple bro anijajaththukku nallavana irukkirathu
@gladvinhello4776
@gladvinhello4776 3 года назад
If he born in usa he will become very rich
@rihabclasses9555
@rihabclasses9555 3 года назад
Hair epdi vanthuchu bro ?
@tnunivethunai4288
@tnunivethunai4288 3 года назад
Itu mari Motivation video poduga bro . 👍
@karthickgk6503
@karthickgk6503 3 года назад
Airlines business is not easy ..
@tryingtohelp7
@tryingtohelp7 3 года назад
முயற்ச்சி மட்டுமே....எனது வெற்றி
@pirates0074
@pirates0074 3 года назад
1 Hard work and die heart like ( up sky down earth ) 2 because of our political leaders 3 No
@dhayalakumar4752
@dhayalakumar4752 3 года назад
Sir tamilians will never see which state I am very proud of the title which is given to man who is not of our state but I am motivated after seeing this film
@ashjustin2885
@ashjustin2885 3 года назад
Backgroud bgm..
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 3 года назад
Good work 👍
@aruldassarumugam6481
@aruldassarumugam6481 3 года назад
Surya Anna legend acting
@mohamedbasherudeen5787
@mohamedbasherudeen5787 3 года назад
தோல்விகளாலே துவண்டு விடாதே வெற்றிகளாலே வெறி கொள்ளாதே கல்லடி கல்லடி படுமென்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை
@rangals9214
@rangals9214 3 года назад
Straight from Wikipedia Karnataka Brahmin Iyengar Air Deccan Captain Shriman Gopinath was born in Gorur, Karnataka, and was brought up in small village in Gorur in the Hassan district of Karnataka.[1] Gopinath's father Ramaswamy Iyengar, a school teacher and a Kannada novelist, believed that schools were systems of regimentation and was resolved to teach Gopinath at home. However, Gopinath was admitted to a Kannada medium school quite late and straight away he joined Standard V. In 1962, Gopinath cleared the admission test and joined Sainik School, Bijapur. The school helped and prepared Gopinath to clear the NDA entrance exams. After 3 years of vigorous training, Gopinath completed education from the NDA. He then went on to graduate from the IMA.[1]
@Gvscraft2015
@Gvscraft2015 3 года назад
Mass Gopinath sir 👍🏼
@mirakumar7045
@mirakumar7045 3 года назад
Parallel universe pathi video podunga sir
@sabarisriram1358
@sabarisriram1358 3 года назад
Hats off gopinath 😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯
@LifeIsColourful882
@LifeIsColourful882 3 года назад
Believe in yourself
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 3 года назад
ரொம்ப நல்ல படம்
@deepanr4641
@deepanr4641 3 года назад
Yes
@deepanr4641
@deepanr4641 3 года назад
I don't visit international fight also
@deepanr4641
@deepanr4641 3 года назад
But middle class family
@prakashk3476
@prakashk3476 3 года назад
Vera level movie பல தடைகளைத் தாண்டி வென்றவர் captain Gopinath சூர்யா அவர்கள் அவருடைய கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் great motivation movie
@kannas-vv9cj
@kannas-vv9cj 3 года назад
Final a Deccan mallayavu kku vithuttu govt le surrender aayittaru, ivare ippo enna nu solrathu. Padam kadha athoda vidunga
@manikandank4076
@manikandank4076 3 года назад
First like
@jkw857
@jkw857 3 года назад
Enna sir ஆளே மாறிட்டீங்க
@gjoseph583
@gjoseph583 3 года назад
HATS OFF CAPTAIN.
@david.m.victor5521
@david.m.victor5521 3 года назад
Captain Gopinath sir to captain Suriya sir.
@thiruppathigk4594
@thiruppathigk4594 3 года назад
Unstoppable indian(CAPTAIN GOPINATH)
Далее
Он тоже из IKEA 🙀
00:10
Просмотров 265 тыс.
Он тоже из IKEA 🙀
00:10
Просмотров 265 тыс.