நன்றி நண்பரே. உங்களுடைய கட்டுமான விவரங்கள் சிறப்பாக உள்ளது. நீங்கள் வேகமாக சொல்கிறீர்கள். சாதாரண விசயங்கள் புரிந்து விடுகிறது. சில technical விசயங்கள் புரிவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் வீடியோ போட்டு பார்க்க வேண்டி உள்ளது. Technical ஸஹகாசையும் விசயங்கள் வரும் போது மெதுவாக சொல்லவும். மிக்க நன்றி. அனைத்துமே பயனுள்ள தகவல்கள்.
Sir unga vedios yelaam super thank you Enaku oru doubt sir old house la tiles floor la paste pandrapa cement full ah remove pananuma?? Ela lite ah break panitu apram tiles paste pani asusal matom use panlama??
Sir, my name is manikandan from Kerala so, my question was how to write voids for materials in site at stock register for 40mm and 20 mm and also tell as about materials quality how to ensure that like brick hollow block testing simple experiment at site itself...sir and also tell us ratio of concrete mix at mixer machine how we should ensure that quality of mix is in correct proportion beacause for ex 1:2:4 in site they taking 1/2 bag of cement 2 or 3plastic kuda sand 4 or 5 plastic kuda aggregate how to we know that this was correct mix when we take 1m3 mix calculation.
அண்ணா bbs estimate and quantity full video please அண்ணா அப்புரம் structural plan எப்படி பார்ப்பது என்று ஒரு video போடுங்கள் அண்ணா காலம் எல்லாம் எப்படி பார்ப்பது என்று போடுங்கள் அண்ணா
ஹலோ சார் டாய்லெட்டில் பைப் எவ்வாறு கொண்டு செல்வது பீம் கட் பண்ண வேண்டுமா அது நல்லதா ஃபர்ஸ்ட் floor டாய்லெட் பைப் எவ்வாறு கொண்டு செல்வது டாய்லெட் தரையைத் முதல் மாடியில் எவ்வாறு அமைப்பதை thickness. Please explain in site sir
Sir my name is Venkatesh . IAM from pondicherry iam going to start the centering products for rent . Please tell the detail for one day rent .Jacky, span,centering sheet,, column box about the size rate per day can u give me the details. Please send me your contact number.
வெளிப்புற சுவர் கண்டிப்பாக 9 அங்குலம் தான் கட்டவேண்டும். Fully framed structure போடுவதாக இருந்தால் உட்புற சுவர்கள் அனைத்தும் இடத்தை குறைக்கவும் சுவரின் செலவை குறைக்கவும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் சிறிய அளவிலான அறைகள் தடுக்க 4.5 சுவர் பயன்படுத்தலாம்.
சாதா சுண்ணாம்பு அடித்து இருந்தால் அதற்கு மேல் நேரடியாக பிரைமர் அடித்து அதற்கு மேல் எமல்சன் அடித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அதேபோல சாதா சுண்ணாம்புடன் கலர் சேர்த்து அடிக்கலாம்...
இன்று காலையில் இருந்து பொதுமுடக்க அறிவிப்பினால் அதிக மன உளைச்சல் மற்றும் வேலை பளு.. நாளை முடிந்தால் வீடியோ பதிவு செய்கிறேன். இல்லையென்றால் நாளை மறுநாள் முதல் எப்போதும் போல வீடியோ தொடர்ந்து வரும்...