Тёмный
No video :(

ரூ.1400 முதல் நவீன விவசாய கருவிகள் | Agriculture Machine In Low Price 

Vino Vlogs
Подписаться 700 тыс.
Просмотров 712 тыс.
50% 1

ரூ.1400 முதல் நவீன விவசாய கருவிகள் | Agriculture Machine In Low Price
E Agri
Erode Main Road Thamaraipalayam
Kodumudi Erode - 638152
PH : 8667744393
6374490034
#agriculturemachine #agritools #farmermachine #agriculturefarming #agriculture #vinovlogsagrimachine #agriculturetechnology #agrismalltractors #brushcutterinlowprice #farmingmachine #smalltractor #Lowcostagrimachine
***************************************************
For Business & Advertising On Channel 👇👇
விளம்பர தொடர்புக்கு
9629769168 ( Whatsapp Only )
****************************************************
Thanks For Watching
Vino Vlogs
Keywords :
agriculture technology
agriculture farming
agriculture business ideas
modern agriculture technology
agriculture equipments
agriculture machines
agriculture
agriculture business
#machines
agriculture machine in india
agricultural machines
agriculture equipment
low cost agricultural machinery
namma mkg agricultural machines
விவசாய கருவிகள்
india farming management
agriculture, agriculture technology, weeder,low cost agricultural machinery,agricultural machines
tamil vlogger
vasaantham traders
madurai
விலையில்
விவசாய
கருவிகள்
Agriculture
Machines
india farming
management
agricultural
agriculture
technology
agriculture
farming
agriculture
business
ideas

Опубликовано:

 

14 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@ponnusamy8942
@ponnusamy8942 2 года назад
மருந்து தெளிக்கும் இன் தே ஏர் blower சுத்த வேஸ்ட் அதைப் பயன்படுத்தும் போது நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மருந்து ஸ்ப்ரே ஆகவில்லை. பேட்டரி ஸ்பிரேயர் சார்ஜ் வெகுவிரைவில் காலியாகி விடுகிறது இது ஒரு ஏமாற்று வேலையும் அதனால் பாதிக்கப்பட்ட பட்டதில் நானும் ஒருவன் தயவு செய்து ஏர் ப்ளேயரை
@balun3536
@balun3536 2 года назад
மண் வளம் ‌
@jothiranganathan1438
@jothiranganathan1438 2 года назад
ஒஅ
@lashmananj9868
@lashmananj9868 2 года назад
உண்மை நானும் வாங்கி ஏமார்ந்தேன் எனது பேட்டரி ஸ்பீரேயர் ஒருமுறை சார்ஜ்போட்டால் 35டேங் அடிக்கும் புலோயரில் அடித்தால் 7டேங் மட்டுமே அடிக்குது அதற்குள் பேட்டரி சார்ஜ் இறங்கிவிடுது இதை வாங்கி யாரும் ஏமாறவேண்டாம்
@veilumuthu9765
@veilumuthu9765 2 года назад
@@lashmananj9868 %
@muthuveluveerasamy7939
@muthuveluveerasamy7939 Год назад
பொன்னுசாமி அய்யா சொல்லி இருப்பது சரிதான்
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 2 года назад
நீங்கள் யார் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது இல்லை அப்புறம் நாங்கள் எப்படி இதை பற்றி தெரிந்து கொள்வது
@sranbu3147
@sranbu3147 Год назад
Hm
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 Год назад
தங்கள் தேவைக்கு போன்செய்து தெரிந்து கொள்ளுங்கள்
@krish2006
@krish2006 Год назад
நானும் இந்த ஸ்பிரேயர் தான் பயன் படுத்துகிறேன் ஒரு ஏக்கர்க்கு 8டேங்ல் வேகமாகவும் வேலை முடிந்து விடுகிறது
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 2 года назад
தூய தமிழில் அழகு மொழியில் அருமையான விளக்கம். தொழில் சிறக்கட்டும். வாழ்த்து.
@varaddharajdev5387
@varaddharajdev5387 2 года назад
தென்னை தோப்பில் உபியோகிக்க களை எடுத்தல் இயந்திரம் தேவை இந்த இயந்திரம் பயன்படுத்தமுடியுமா
@jaysankar8397
@jaysankar8397 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@thiruselvamh4835
@thiruselvamh4835 Месяц назад
இங்கு வாங்கி ஏமாற்றம் அடைந்த விவசாயி
@senthilnayagam6889
@senthilnayagam6889 Год назад
களை கட்டரில் Wheel இருந்தால் நல்லாயிருக்கும்
@gajendran3650
@gajendran3650 Год назад
கலை வெட்டும் இயந்திரம் விலை எவிலோ
@zjzusjshdhysbdishguvdsgsug904
Super
@Earthplanet246
@Earthplanet246 Год назад
Is it suitable for hill areas where lots of big stones are present?
@vasukivetrivel4579
@vasukivetrivel4579 2 года назад
பருத்தி மற்றும் முத்து சோளம் இதற்கு களை எடுக்க பயன்படுத்த முடியுமா
@jayaravi9073
@jayaravi9073 2 года назад
வி ழுப்புரம் மாவட்டம் டெலிவரி செய்வீர்களா
@babur6180
@babur6180 2 года назад
களை எடுக்கும் கருவிக்கு அரசு மானிய சலுகை உண்டா...?
@vaishnavievangelin1937
@vaishnavievangelin1937 2 года назад
இந்த மாதிரி முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை யாருமே
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 года назад
நீங்கள் அரசு மானியம் பதிவு செய்து வருவதற்குள் அடுத்த ஆட்சி வந்து விடும்
@pspkutube
@pspkutube Год назад
weed tiller has a wheel?
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Год назад
100 சதுர அடியை ஒரு நிமிடத்திற்க்குள் வெட்டிவிடும் என்பது ஏற்புடையது இல்லை... விற்பனைக்காஹ சிலபேர் பொய்சொல்கிறார்கள் காரனம் ப்ரெஸ் கட்டர் நான் வாங்கி பெட்ரோல்போட்டு நஸ்ட்டமே....
@ilayaraja1399
@ilayaraja1399 11 месяцев назад
சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@user-ud8lk2io2x
@user-ud8lk2io2x 2 года назад
நன்றி
@colourskerala7516
@colourskerala7516 2 года назад
Super mechine..
@thirulogu...653
@thirulogu...653 2 года назад
Coconuts tree climbing machine available?
@marisivanthi6497
@marisivanthi6497 2 года назад
இப்போது வாங்க யாரை அனுகவேண்டும்
@ramleelaworld3322
@ramleelaworld3322 2 года назад
See the description phone numbers r there
@annamalaiak6682
@annamalaiak6682 Год назад
கலை வெட்டும் இயந்திரம் விலை எவ்வளவு தெரிவிக்கவும்
@senthilnayagam6889
@senthilnayagam6889 Год назад
ஐய்யா வணக்கம் blower மட்டும் கிடைக்குமா ? என்ன விலையாகும் ? பிற இடங்களுக்கு doordelivery உண்டா?
@ponnusamyp3140
@ponnusamyp3140 2 года назад
Ponnusamy subar nalla eruku
@mohanrajd8831
@mohanrajd8831 Год назад
Welcome your
@balasubramani7740
@balasubramani7740 2 года назад
மக்காச்சோம் களை எடுக்க முடியுமா....?
@thattalathvelayudhanrajan1082
Good video
@ShaviVinoth
@ShaviVinoth Год назад
களிமண்ணில் வேலை செய்யுமா ஈரப்பதத்தில் வேலை செய்யுமா சேரும் சக அதிகமாக இருக்கும் இடத்தில் கடை வெட்டுமா தயவு செய்து கூறவும்
@pravingandhi1527
@pravingandhi1527 2 года назад
பருத்திக்கு களை வெட்ட முடியுமா
@rameshm3102
@rameshm3102 Год назад
Call ku respond pannuna nalla irukkum
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY 2 года назад
சகோ, blower rate பின்னாடி இருக்கும் டாங்கையும் சேர்த்தா, எப்படி?
@samueljga8700
@samueljga8700 2 года назад
இது உங்களுக்கு இல்லப்பா
@ghostride2239
@ghostride2239 Год назад
Sprayer rate
@sathyaashok4549
@sathyaashok4549 2 года назад
Nice brother
@sudhakaru6219
@sudhakaru6219 2 года назад
Very nice 👍
@veerabhadraraoteki9093
@veerabhadraraoteki9093 2 года назад
The ryots in ap and telangana not followed the vedio as the languGe is i n tamil. Regarding the rate provide in vedio running so as to enable the ryots to know the rate or otherwise please tell the rate on english. As the ryotsseeing the vedio the article.
@neelakandan7862
@neelakandan7862 2 года назад
🌾🌴🙏Super 🙏🌴🌾
@naakin_Suvai
@naakin_Suvai Год назад
I need this bro how much
@sathiyavasan8890
@sathiyavasan8890 2 года назад
உளுந்தூர்பேட்டை டெலிவரி செய்விங்கலையா
@vinovlogs
@vinovlogs 2 года назад
காண்டிப்பா பண்ணுவங்க . கடை நம்பர் கு கால் பண்ணுங்க நண்பா
@e.venkatramanvje.venkatram8253
மிளாகாய் தோட்டத்தில் கலை எடுக்க முடியுமா
@yogalakshmi7177
@yogalakshmi7177 2 года назад
Paruthi sedikku kala vettamudiyuma
@ushapandiyan9854
@ushapandiyan9854 Год назад
I am looking for weed cutter
@dhakshna.bdhakshna.b9950
@dhakshna.bdhakshna.b9950 7 месяцев назад
Rate enna
@sl529
@sl529 2 года назад
How much weed disposer
@rajasekarant2050
@rajasekarant2050 2 года назад
Very useful.
@ponnusamy8942
@ponnusamy8942 2 года назад
Very very waste China product
@venkatesankasivel387
@venkatesankasivel387 Год назад
Total waste
@msmaniyan2000
@msmaniyan2000 2 года назад
Kono weeder use பன்ன முடியுமா
@ANBUANBU-ix5jl
@ANBUANBU-ix5jl Год назад
குச்சி கிழங்கு விவசாயத்துக்கு களை எடுக்கும் கருவி உண்டா
@muhammaduanfas953
@muhammaduanfas953 2 года назад
Srilankaukku pettukolla mudiumaa
@venkatesankasivel387
@venkatesankasivel387 Год назад
Sprayer. Machine Minimam 6to 8 hr charge ஆகுது
@selvarasu333
@selvarasu333 2 года назад
Blower cost?
@jainivashjainivash9604
@jainivashjainivash9604 2 года назад
Kadaiku kalai veeta mudiyuma
@saravananrajagopal8310
@saravananrajagopal8310 Год назад
நாற்றங்கால் உழுவ லாமா sir
@p.lakshmadurail.ramesh5587
@p.lakshmadurail.ramesh5587 2 года назад
Karmpu vetti mittha kayntha thalai vettum machine irukka
@abukeralavlog5228
@abukeralavlog5228 2 года назад
Kerala delivary udo??
@senthurpandi8426
@senthurpandi8426 2 года назад
Evlo bro
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 года назад
Price of two Stoke engine please.
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
19500
@ramalingams7588
@ramalingams7588 2 года назад
Nadavu vayal la otti kattunga nanba ...
@panduranganm8651
@panduranganm8651 Год назад
Njgg
@magendiranmagendiran2913
@magendiranmagendiran2913 2 месяца назад
Endaentha polapu thuku pottu shavuda 55 HP motor 5 nisamkuda odala suaeduthu emathathinga
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 Год назад
நீங்க குடிக்கிற மானிய அமௌன்ட் பெரிய அமௌன்ட்
@vparthipanparthipan8822
@vparthipanparthipan8822 Год назад
👍
@TGWITHAR
@TGWITHAR 2 года назад
எண்ண மாரி சின்ன சின்ன யூடியூபர்பருக்கு ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ் 🤩🤩
@vinothkumarvinothkumar695
@vinothkumarvinothkumar695 2 года назад
Cell number
@maniyuvi6036
@maniyuvi6036 2 года назад
Waranty ??
@saravanan8925
@saravanan8925 2 года назад
when driving have more vibration
@davidmuthiah8490
@davidmuthiah8490 2 года назад
நெல்லி தோட்டத்திற்கு சரியகுமா?
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
அனைத்து இடத்திலும் பயன்படுத்த முடியும்
@achuthanbasker968
@achuthanbasker968 Год назад
கற்கள் இருந்த பகுதி வெட்டுமா
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 года назад
🙏
@jayasankar1805
@jayasankar1805 Год назад
1400 ku enna mechine.
@jayanthi2168
@jayanthi2168 2 года назад
Periya credi cat pannuma
@gunasekar1585
@gunasekar1585 Год назад
புல் வெட்டும் இயந்திரம் எனக்கு வேணும்
@Esai268
@Esai268 2 года назад
Us full anna
@looserlooser2396
@looserlooser2396 2 года назад
தென்னை தோட்டதிற்க்கு சரியா இருக்குமா???
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
அனைத்து இடத்திலும் பயன்படுத்த முடியும்
@muthulakshmi4108
@muthulakshmi4108 2 года назад
திருநெல்வேலி மாவட்டம் டிலர் போன் நம்பர்
@sutharshansinnathurai2279
@sutharshansinnathurai2279 Год назад
Please don’t encourage this blower encourage only organic farming please
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 2 года назад
Can we buy in Sri Lanka and how and where. How much?
@RaviKM-dj6ok
@RaviKM-dj6ok Год назад
A
@senthurpandi8426
@senthurpandi8426 2 года назад
Bro order potu viduvingala
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
அனுப்பலாம்
@veluchamy7343
@veluchamy7343 Год назад
மோடி ஜி மீன் பிடிக்க கற்று தாருங்கள் #ன
@thanyasrir7895
@thanyasrir7895 2 года назад
E. Agri fraud too much cost
@crickettime3578
@crickettime3578 2 года назад
Puriyala solunga bro
@samueljga8700
@samueljga8700 2 года назад
We are so comfortable with price. Calculate benefit cost ratio with old technology
@rasugoundar2075
@rasugoundar2075 2 года назад
சோளத்தட்டு அணுகவும்
@rasugoundar2075
@rasugoundar2075 2 года назад
Hu
@jayasankar1805
@jayasankar1805 Год назад
ungaluku ematha vivasayematumme.
@sps017
@sps017 Год назад
edhu 1400 rs
@ramarawana4220
@ramarawana4220 Год назад
Too mach talk
@joebosco6790
@joebosco6790 2 года назад
Bb
@love_beats_Ms
@love_beats_Ms Год назад
Price solura nagarikam koota yarukum therirathila 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@tharaniwirenetting.no1fenc53
@tharaniwirenetting.no1fenc53 2 года назад
நான் ஓரு பிரஸ்கட்டர் வாங்கி விட்டு இவர் என்னை படாத பாடு படுத்துகிறார் பணத்திற்காக
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 года назад
எவ்ளோ ரேட்
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
நீங்கள் வாங்கிய பிரஷ்கட்டருக்கு பணம் நீங்கள் தானே தரவேண்டும். உங்கள் டீலிங்தான் தவறாக உள்ளது
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 2 года назад
தரணி வயர் நிட்டிங்
@elangokc2523
@elangokc2523 2 года назад
Maanavarikkupayanpaduthalama
@shantha7255
@shantha7255 2 года назад
ஈரோடு , பவானி அருகில் உள்ளோம். பவானி ஏரியாவில் இதை தற்போது பயன்படுத்தும் கஸ்டமர் நம்பர் தர முடியுமா bro . ? தகவல் பெறுவதற்கு ... நன்றி
@venkatesankasivel387
@venkatesankasivel387 Год назад
இங்க காட்டுர வீடியோ பார்த்து ஏமாந்தவர்ளில் நானும் ஒருவன்,இந்த 10 அட்டாச்மென்ட் ஃபிரஸ் கட்டர் புல்லு வெட்டியா மட்டும்தான் பயண்படும் மற்ற எதுக்கும் ஒதவாது Total money waste
@lawvpm2172
@lawvpm2172 Год назад
Waste
@user-wp2mb6wn1y
@user-wp2mb6wn1y 2 года назад
Vanakkam contact numbers pls
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 года назад
Super
Далее