Тёмный
No video :(

ரூ.2 லட்சம் சம்பாதிச்சாலும் பத்தல.. Chennai-யில் Cost of Living | NewsTamil24x7 | Public Opinion 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 144 тыс.
50% 1

#NewsTamil24x7 #Chennai #CostofLiving #PublicOpinion #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
ரூ.2 லட்சம் சம்பாதிச்சாலும் பத்தல.. Chennai-யில் Cost of Living | NewsTamil24x7 | Public Opinion
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@bp5845
@bp5845 29 дней назад
தேவை இல்லாத செலவு செய்ய கூடாது என்றால்; ஒரே வழி தண்டமான உறவுகள், நண்பர்கள், பழக்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகிய நான்கையும் ஒழித்தாலே போதும் எந்த ஒரு வருமானத்திலும் சேமிக்கலாம்
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 7 дней назад
100% correct Europe ல இப்படி தான் Only personal
@devsanjay7063
@devsanjay7063 Месяц назад
காசு இல்லனா நாய்🐕 கூட மதிக்காது 😂😂😂🤣
@lyricmaster5222
@lyricmaster5222 Месяц назад
காசு இல்லைன்னா நாய் மதிக்கு 2 பிஸ்கட கொடுத்த கூட மதிக்கும் மனிதன் தான் மதிக்க மாட்டான் அவனுக்கு எது கொடுத்தாலும பத்தாது
@iamtheelijah4365
@iamtheelijah4365 Месяц назад
நாய் காச பார்க்காது அன்பை பார்க்கும்
@mukilanchandrasekaran6862
@mukilanchandrasekaran6862 Месяц назад
Enaiya mathikuthu naai kasu ilama oombu daily enkita vanthu thadavi koduka soluthu theru naai onu oombu vanthu
@sankadines
@sankadines Месяц назад
Appa amma kooda😢
@Ramedjounissa-jx7on
@Ramedjounissa-jx7on Месяц назад
வட்டி கடனில் சிக்கக்கொள்ளாமல் இருந்தால் +குடி பழக்கத்திற்க்குள் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் குறைந்த வருமானமாக இருந்தாலும் நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழலாம்
@n.arunkumar
@n.arunkumar Месяц назад
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
@vjbalaje
@vjbalaje Месяц назад
சந்தோஷம் 25 % தான் பணத்தில் உள்ளது. 75% நம் மனதில் தான் உள்ளது. மனதை இறை நம்பிக்கையில் வைத்தாலே சந்தோஷமாக வாழ முடியும்.
@sniper.1919
@sniper.1919 28 дней назад
75% biryaniyil vulladhu.
@vjbalaje
@vjbalaje 28 дней назад
@@sniper.1919 அப்ப வியாதிக்காரன் தான்.
@vrajk3955
@vrajk3955 19 дней назад
​@@sniper.1919😂
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 8 дней назад
சினிமா பாத்து நடிகர்களை கோடிஸ்வரன் ஆக்குவதை நிறுத்துங்கள் நாம் நன்றாக இருப்போம் 🤝💐💐👍👌👌
@jeyapandianb2678
@jeyapandianb2678 Месяц назад
08:45sec la பேசுன சகோதரர் சரியாக சொன்னார் எந்த கேட்டபழக்கமும் இல்லை என்றால் குறைவான வருமானத்தில் கூட நன்றாக வாழலாம்...
@siva5947
@siva5947 Месяц назад
வெளிநாட்டிலும் இந்த நிலைதான்
@ramkikumar2820
@ramkikumar2820 Месяц назад
dei sangi ... in India inflation is going sky high ... no job creation ... union govt not filling vacancies in railways ...
@balasuresh1386
@balasuresh1386 Месяц назад
அனாவசிய தேவைகளை குறைத்து அவசிமான செலவுகளை செய்தால் சமாளிக்கலாம் ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது
@user-by5gi5yy4w
@user-by5gi5yy4w Месяц назад
My working place Redhills,,, Native VIRUTHUNAGAR, my salary 28,000, Room rent - 4500 Launch & night dinner - 6000 Petrol - 2300 Dad account - 12000 My sister - 1500 SAVE or expenses - 1700 so 28000 Enna koduma saravana,,, no enjoy, no marriage, no cinema( only mobile),,, no entertainment,, very feel and very hard my life,,, ( Mo saving,, Mobile recharge, soap, peaste, ep bill, water bill, hair cut, bike maintenance, etc,,,,) very very bad....
@sidj2252
@sidj2252 28 дней назад
good days will come. Be positive. Try writing competitive exams and try for govt jobs
@redpepper8913
@redpepper8913 27 дней назад
​@@sidj2252govt job groupA and group B thaan decent salary. Group C and D post partner also working na life settled bro
@redpepper8913
@redpepper8913 27 дней назад
தனக்கு வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து அதிலும் சேமிப்பவனே உண்மையான பணக்காரன்
@phsvision3792
@phsvision3792 Месяц назад
மால் போய் ரூபாய் 800/- பிரியாணி சாப்பிடுறாங்க. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்து டமால் போயிடுறாங்க.
@tharoon5314
@tharoon5314 Месяц назад
😂😂😂 namma 800 rs ku vangi samachaley 4 members sqpudalam
@kanthadevi5916
@kanthadevi5916 Месяц назад
😂
@sidj2252
@sidj2252 28 дней назад
@@tharoon5314 Yaaru samaikkiradhu enbadhu dhaan pirachinai.
@bharath2410
@bharath2410 Месяц назад
Bachelor 30K Married 65k Married with a kid 1L Married with 2 kids 1.5L
@saravanankumar6504
@saravanankumar6504 Месяц назад
😅
@bharath2410
@bharath2410 Месяц назад
@@saravanankumar6504 hey! You are Dr. Pal's best friend right?
@jakirjr4639
@jakirjr4639 Месяц назад
20k Batchlor Marride : 40k Marride 1 kid : 55k
@kavinkumar1356
@kavinkumar1356 Месяц назад
My grandfather no money 9 child's podaa vennaiis
@bharath2410
@bharath2410 Месяц назад
@@kavinkumar1356 Ipo ena dash uh ku mariyatha illama pesura? Un gotha ena oombunan nu naa ketana? Opinion poll ketutu irukanunga, naa enoda opinion ah sonnen. Unaku vera opinion iruntha atha matum sola vendiyathu thana. Ena ena pundai ku vennainra? 😒
@fopcalls7126
@fopcalls7126 Месяц назад
No loan , no Emi , no trap then peace of mind
@user-xp6gk5gm2t
@user-xp6gk5gm2t Месяц назад
வரவுக்கு மேல் செலவு செய்தால் ஊம் வேண்டியது தான் 🤪😂😂
@Jeevaji14
@Jeevaji14 Месяц назад
😂😂😂😂😂😂
@Wantedweosjsdd
@Wantedweosjsdd Месяц назад
உண்மை 🙏🙏🙏
@TheChromelover
@TheChromelover Месяц назад
@@Wantedweosjsdd உன்மை ✅
@rahimnasim6150
@rahimnasim6150 Месяц назад
😭😭 காசு இல்லாமல் இருக்கிறது ரொம்ப கஷ்டம் இவ்வளவு சம்பாதித்தாலும் 😭
@njagadeesh1
@njagadeesh1 28 дней назад
டுடே ஜாலி .... டுமாரோ காலி..... அந்த தம்பி சூப்பர் பதில்...
@sidj2252
@sidj2252 28 дней назад
asingam adhu
@krish6724
@krish6724 Месяц назад
Bachelor- 30 to 35 k Family - 50 to 55k is needed.
@gideonministries7460
@gideonministries7460 Месяц назад
Super Anna 30k for essentials for bachelor
@WhiteSky-21
@WhiteSky-21 27 дней назад
Lusu. Bachelor 5k la irukalam da paiyithiyam
@krish6724
@krish6724 26 дней назад
@@WhiteSky-21 Irukalam not in city. Town and mid city.
@blue_moon1_1
@blue_moon1_1 23 дня назад
​@@WhiteSky-21city la pichakaran kooda 5k mela sambadhipaan
@johnarokiyaraj2724
@johnarokiyaraj2724 Месяц назад
House rent ah marandhuteengaley adhuduan periya selavu. Chennai la own house irundha oralavu samalikkalam
@Adharsh6
@Adharsh6 Месяц назад
Family 3 member father mother one kid. Single bhk 10000 Provision 4000 Vegtables 2000 Petrol 500 Mobile 300 per month plan Transportation 1000 Milk 600 Rest amount keep it for adhoc expense like medical If you r not going outside and not spending in hotels mall etc... No saraku no smoke no emi loan Apa tha u can lead this life with 20 to 30 k salary ilana kastam tha..
@sanjeevmail
@sanjeevmail Месяц назад
Good budget.
@NJ36971
@NJ36971 Месяц назад
​@@birdscrazy1393yes
@kanakalakshmi4656
@kanakalakshmi4656 Месяц назад
Gas cylinder EB charges Cable School fees?
@redpepper8913
@redpepper8913 Месяц назад
Medical insurance?
@francis2463
@francis2463 Месяц назад
Super
@shreevm298
@shreevm298 Месяц назад
Own house iruntha Monthly 25k pothum Rental house na 30k venum. Rent 7000 Eb 900 Provision 4000 Veg 2500 Non veg 2500 Petrol 1500 Mobile 600 Edu 3500 Others 1000 Ithulayum provision la kammi panni ration items vangikalam Non veg konjam kammi pannikalam Own house na terrace la tomato, green chilli, avarakai, vendakai, kathirikai valakalam veg la kammi pannalam Saving 5000 to 6500
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 Месяц назад
Correct a sonnenga
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 Месяц назад
👏🏻👏🏻👏🏻👏🏻
@void_360
@void_360 28 дней назад
Health and life insurance?
@sidj2252
@sidj2252 28 дней назад
@@void_360 Get Government health insurance scheme. no need of life insurance If wife is also earning
@ahamedansar9282
@ahamedansar9282 Месяц назад
Enga suthunalum kadasila IT le thaan vanthu nikiranga, kadasila antha Akka pesuna vishiyathukum IT Ku ethachum samantham irukaa😂😂
@sanjeevmail
@sanjeevmail Месяц назад
பைத்தியம் எவனோ ஒருத்தன் 2 இலட்சம் பத்தாது?
@paris9332
@paris9332 Месяц назад
Family of 4 with school going children, paying rent for 2BHK, and no loans, then minimum 60k needed to survive.. anything about that is for lifestyle.
@Vels_MindVoice
@Vels_MindVoice Месяц назад
45 வயசுக்கு மேல வேலையில் இருந்தா அது யோகம் தான், IT fieldla 😊😊
@urimai_kural
@urimai_kural Месяц назад
35+ eh jaasthi pa
@nagarajankrishnan4741
@nagarajankrishnan4741 Месяц назад
​@@urimai_kuralLot of aged people still working in IT
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 Месяц назад
@@nagarajankrishnan4741that is very rare. After 40 MNC’s are only giving them pink slips. Adhukulla savings panna dhaan undu
@sundars8663
@sundars8663 Месяц назад
2:12 sir ur right sir❤
@JustCu-p6o
@JustCu-p6o Месяц назад
மால் போவல... அதை விளம்பரம் செய்து அழைச்சிட்டு போறது யார்...? நம் நாட்டில் எதுவும் கடுமை இல்லை சட்டம் தன்னிச்சையாக சட்ட ரீதியாக செயல்பட விடுவதில்லை... கிராமப்புற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு அதிகம் தேவை இல்லை... ஏனென்றால் அது இயற்கை சார்ந்த விசயம்... ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள்... காவல் அதிகாரி தலைமை இடம்... நீதிமன்றம்... அமைச்சர்கள் வீடு... மால்... அதுபோல நகரங்களில் மட்டும் முழு அளவில் கடுமை சட்டம் கடுமை பண பரிமாற்றம் கடுமை ஒழுங்கு கடுமை பாதுகாப்பு கடுமை பக்தி கடுமை சாலை மற்றும் கட்டட கட்டமைப்பு கடுமை கற்றல் வழி கொண்டு வந்தால் சிறப்பு... இல்லையேல் ஒன்றும் செய்ய முடியாது... கருப்பு துரோகிகளுக்கு தேவை கிரிமினல் லாபம் பெண் படுக்கை கடத்தல் போதை கருப்பு லாபம் மிரட்டல் கள்ள சந்தை....... ஆசை காட்டி வரும் செயல் ஆண் பெண் பாலியல் தவறு... குறை திருமணம் பிறகு கர்ப்பம் ஆவது பிரச்சினை தவறுகள் மறைக்க பிரச்சினை... இதற்கு துரோக லாபம் பார்க்கும் ஆட்கள் எடுத்த செயல் பாவம் என்ற அமைப்பு... இயற்கை மற்றும் நம் பாரம்பரிய குடும்ப அமைப்பிற்கு எதிரான நாடு அழிக்கும் செயல் பெண்கள் சுதந்திரம்... யாருக்கு இங்கு சுதந்திரம் தேவை இல்லை... இயற்கை ஏற்ப அமைக்கப்பட்ட வாழ்வு... அதை அழித்தால் தவிர்த்தால் நாடு குடும்பம் உயிர்கள் அழிவுதான்... பாவம் பார்க்க விலங்குகள்... நாய்கள் மீதி சோறு சாப்பிடும்... உணவு முறை மாற்றம் அதன் தன்மை அனைத்தும் வெரியாக உள்ளது... பாவம் என்று சொல்லி செயற்கை மேறை உற்பத்தி கொடூர நாய்கள் தயாரிப்பு விற்பனை செய்து கொடூரம் செய்யும் அழிவு... குரங்கு நாம் உணவு கொடுக்க கூடாது... அப்படி கொடுத்தால் காட்டை விட்டு வெளியேறி நம் ஊருக்குள் இருக்கும்... வியாதிகள் அவைகளை தாக்கம்... புது பிரச்சினை அவைகளால் தொந்தரவு தான்... அவைகள் காட்டில் இலை தலைகளை பிடுங்கி சாப்பிடும் உயிர்கள்... அதன் சுழற்சி பறவைகள் போடும் எச்சத்தில் முளைக்கும் பழம் மரங்கள் அவைகளுக்கு உணவு... எதிரிகள் தாக்க வர காட்டில் எச்சரிக்கை செய்வது குரங்குகள் பறவைகள் அதன் சுழற்சி போய்விடும்... மாடு அதன் சாதிகள் தன்மை அழிப்பு கேட்டால் பாவம்... பாவம் என்ற சொல் புதிதாக சொல்ல வைத்து... வாழ்விடம் வாழ முடியாது அழிக்கும் குடும்பம் அழிக்கும் உயிர்கள் என்று ஆக்கி விட்டது... ஊர் திரேவிழா விழா பகீதி இவைதள் அழிவது அழிக்க விடுவது தற்போதுள்ள ஆசை வளர்த்த கள்ளத்தனம்... இது மூன்றும் இல்லையேல் இருந்தாலும் அங்கு போக நேரம் இல்லை என்றளவில் வேலை கொடுத்தால் கொடூரம் பாவம்... குடும்பம் அழியும்... ஊர் இருக்காது... மாநில வேலை இல்லை... பிறகு நாடு இருக்காது... இயற்கை அழிவுதான் உறுதி...
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 Месяц назад
Expending unnecessary celebration Drinking alcohol Spoking cigarette Unnecessary food earings, weekend outing Reduce more and enjoy more
@sandeeepr2935
@sandeeepr2935 Месяц назад
Athu nalu poor people ku thanam panala
@Timepass0606
@Timepass0606 7 дней назад
6:06 To 6:25 Well said
@paevents8064
@paevents8064 8 дней назад
Increasing rent is also a major problem
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 27 дней назад
75 சதவீத சந்தோஷம் பணத்திலும் 25 சதவீத சந்தோஷம் நமது குடும்பத்தார் மூலமும் கிடைப்பது தான்
@AnwarSathath-wj6mq
@AnwarSathath-wj6mq Месяц назад
Education & hospitality Government if free People will happy.
@tharoon5314
@tharoon5314 Месяц назад
What to do we idiots put vote for theivies
@safaayaanMibox
@safaayaanMibox Месяц назад
Government schools - free Government hospital -free Now free bus for women What else need. For prestige people put their kids to private schools and crying
@karthikarvindcs
@karthikarvindcs Месяц назад
@@safaayaanMiboxbecause government schools and hospitals are not designed for middle class or upper middle class.
@Queen-nw1ct
@Queen-nw1ct Месяц назад
Vadakai 9000 bill 600 food things 3000 engaiuachum pona 1000 rs petroleum 1000
@Mri881
@Mri881 22 дня назад
Take loan and take emi, only one life enjoy it , Note : take it from idfc and hdfc
@vrajk3955
@vrajk3955 19 дней назад
Andha note ah konjo nalla explain pannu bro
@kumaresh5962
@kumaresh5962 28 дней назад
if you live against what society expects or asks us, you'll be happy
@sidj2252
@sidj2252 28 дней назад
well said
@fopcalls7126
@fopcalls7126 Месяц назад
May god give abundance to all the people who have spoken in this interview .
@sridharanr8681
@sridharanr8681 24 дня назад
We. Need. Own. House. In. Chennai. For. Bachelor. 10.to.15.thousand.is.eneough.then.only.we.can.overcome.the.monthly expenses. In. Chennai
@abdulkadar818
@abdulkadar818 20 дней назад
9.00 that auto bro gives best explanation 👏
@R_Sangeetha.24
@R_Sangeetha.24 29 дней назад
0 கடன் 30k போதும்...
@user-tb1uv6te6v
@user-tb1uv6te6v Месяц назад
முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம் அதுனால ஜியோ ரீசார்ஜ் விலை அதிகம் ஏர்டெல் எதுக்கு ஏத்துராங்க
@gunasekaran5319
@gunasekaran5319 Месяц назад
ஏண்டா பிளாக் & ஒயிட் சினிமா படம்காலத்தில் பாமா விஜயம் படம் பாடல் 🤔வரவு எட்டனா செலவு பத்தனா பாடல் பார்த்து கேட்டும் இவங்களுக்கு அறிவு வரவில்லை 🤔😂🤣. அந்த பிரியாணி என்ன இருக்கிறது டேஸ்ட் இல்லாத ரப்பர் போல் கரி எடுத்தா வெறும் குஷ்க்கா இதை தின்றுவிட்டு பாணிபூரி ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டு குண்டு உடம்பு ஆகி பிபி சுகர் மூட்டு வலி மூலம் கொலஸ்ரால் கொழுப்பு வியாதிகள் வந்து மெடிக்கல் செலவு லட்சத்தில் 😂🤣. இந்த கூறுகெட்ட மக்கள் 🤔😂
@bharath2477
@bharath2477 Месяц назад
Ivanga lam enna sonnaalum kekka poradhu illa. Vidunga. Population aavadhu konjam koraiyattum. 😄
@kamlesh_gd
@kamlesh_gd Месяц назад
4:42 mature speech
@vimalalwaysrocks
@vimalalwaysrocks Месяц назад
8:00 factu factu factu!!!
@mssongaddict1719
@mssongaddict1719 Месяц назад
Proper ah financial plan pottu unwanted expenses ellathayum kammi panna better ah irukum.
@ShadowHijackersGaming
@ShadowHijackersGaming Месяц назад
money is need but that cant bring happiness but if you dont have enough it will bring pain
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Месяц назад
100 மில்லி எப்போ புரோ. எங்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வருமா ? ஜோசியம் பார்த்து சொல்லுங்கோ. கை அரிக்குது.
@narrpavi2812
@narrpavi2812 Месяц назад
School Fees ? Health insurance ? Life insurance ?
@saranr8049
@saranr8049 15 дней назад
மனசுக்கொழுப்பு பாக்குறதை எல்லாம் வேண்டும் என்று சொல்லும் மனம் தான் காரணம்.
@Poornakala-n8b
@Poornakala-n8b Месяц назад
5000 ku epdi 1 month survive panna mudiyum Daily 200rs for food, na monthly 6000 Petrol minimum 800 aagum
@jaganshanker9142
@jaganshanker9142 Месяц назад
Me who is spending monthly 2000
@krishsrikanth88
@krishsrikanth88 9 дней назад
Chennai la irrukaravanga ennamo london newyork la irrukara madhiri scene..adhuvum mall pona podhum enna scene 😂😂😂...alpinga....
@Manojkumar-vv2mz
@Manojkumar-vv2mz Месяц назад
Oru Family Ku 4000cr Thevaiya 😢
@AntonJacob-ll8ug
@AntonJacob-ll8ug 28 дней назад
எவளவு பணத்தை நாம் உழைத்தாலும் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
@iamtheelijah4365
@iamtheelijah4365 Месяц назад
Good news
@hoppes979
@hoppes979 Месяц назад
அப்படியும் சுடலிக்கு தான் ஓட்டு 😂
@bharath2477
@bharath2477 Месяц назад
சுடலி yaaru. சுடலை oda wife ah. 😄
@hoppes979
@hoppes979 Месяц назад
@@bharath2477 பெல்லிங் மிஸ்டேக்
@sidj2252
@sidj2252 28 дней назад
vote unakku pottaa nee sari panniduviyaa sollu.
@manimekalai26678
@manimekalai26678 24 дня назад
I never need luxury life I just want to live peaceful life what we are earning it depends upon our salary but saving is important
@janarthanan23
@janarthanan23 Месяц назад
3:21 😢😢😢😢
@CSyoutube27
@CSyoutube27 26 дней назад
White shirt super sir
@arunktm3366
@arunktm3366 22 дня назад
Kasu kasu nu enta alaiyuringa, porakum pothu kasodava poranthinga
@ragawannair602
@ragawannair602 Месяц назад
My selary pre months Us dollars 3500 I stayed in chinna
@sivakys
@sivakys Месяц назад
China?
@sasikala6533
@sasikala6533 26 дней назад
Bangalore la 17000 only i run life
@jio6504
@jio6504 Месяц назад
Yevlo vanthalum pathala one gang - ivlotha iruku ivlo run pana mudium another gang. So big thing is mind set only....first save 20% of income than use remain amt for family .....
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 27 дней назад
இதென்னடா எல்லோருமே நுப்பது நுப்பது ன்னு சொன்னாங்களே அப்படி ன்னா முப்பது ங்கற வார்த்தை யே பேச மாட்டாங்களா 😮😮😮😮😮😮
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Месяц назад
ஈ எம் ஏ என்ர வட்டி இல்லாமல் இருந்தால் முப்பது ஆயிரம் தாராழமா போதும் ,
@maharaja2675
@maharaja2675 Месяц назад
இங்கு பேச வந்தவர்கள் யாரும் வீட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுபவர்கள் இல்லை.
@Philosoper-g9q
@Philosoper-g9q Месяц назад
ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் எப்படி வாழ்கிறார்கள் என கேட்டால் ,நாம் புரிந்துகொள்ளலாம்.
@narrpavi2812
@narrpavi2812 Месяц назад
Bike repair expenses ?
@sajisaji1053
@sajisaji1053 15 дней назад
3 children vaithu padikkavaiththal Chennai la evvalavu selavu akum
@saranrajmca
@saranrajmca Месяц назад
Chennai job , they need minimum 35k , in case he working in native places 20k enough..
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Месяц назад
Sariyaaga sonneergal naam sariyaaga vaazha theriyanum
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Месяц назад
2 லட்சம் யார்பா. நீ தான் அரசுக்கு வேண்டும்.
@sandeeepr2935
@sandeeepr2935 Месяц назад
Everything is mindset
@mshariharan2669
@mshariharan2669 Месяц назад
கிராமத்தில் வாழுங்கள். வீட்டில் 10 க்கு 10 இடத்தில் காய் விளையும். மாடு பால் தரும். மகாத்மா காந்தி கூறிய சார்பு பொருளாதாரம் அதுவே. செலவு இல்லை.
@tamilbaskar6270
@tamilbaskar6270 Месяц назад
❤❤❤nice
@ganygany8064
@ganygany8064 Месяц назад
Neenga entha village la irukeenga. Enna enna vegetable valakureenga. Evalo maadu vechu irukeenga?
@karthikarvindcs
@karthikarvindcs Месяц назад
Somberi lifestyle
@mshariharan2669
@mshariharan2669 Месяц назад
@@karthikarvindcs தம்பி 3 மணிக்கு எழுந்து மாடுகள் கவனித்து வயல் வேலைக்குப் போய், 12 மணிக்கு கஞ்சி குடித்து மீண்டும் கிராமத்துப் பணி செய்து பாருங்கள் எது சோம்பேறி life என்று தெரியும். கிராமத்திலும் உழைத்துத் தான் ஆக வேண்டும். அன்பான மனிதர்கள், எளிமை வாழ்வு, மனநிறைவு, களைப்பு தெரியாது. உழைப்பு உண்டு, Target இல்லை, மன அழுத்தம் இல்லை. உலகிற்கு சோறு போடும் இனிமையான வாழ்வு.
@bharath2477
@bharath2477 Месяц назад
@@karthikarvindcs Semma comedy. Village lifestyle eppadi irukum nu munna pinna paathathu undaa. City la computer munnaadi ukaandhu lottu lottu nu thattitu irukuradhu dhaan somberi lifestyle. Thambi 2k kid pola. Adhaan theriyaama pesudhu.
@saranrajmca
@saranrajmca Месяц назад
Pavam 15k boy,
@ganeshjaganGanesh_Jagan
@ganeshjaganGanesh_Jagan Месяц назад
15veetuk7 5k la eppadi rent food transport summa😂oolarathinga 😂
@sniper.1919
@sniper.1919 28 дней назад
800 ruvaku briyania. Kudumbam vuruputta marthaan.
@MuraliKrishna-kc9lt
@MuraliKrishna-kc9lt Месяц назад
Food+ shelter + clothes + Medical + L&D + Parents = Rs 1000 per day per person is required
@Potter4545
@Potter4545 28 дней назад
Money need is depand upon your aim sila peruku own house, sila peruku car, sila peruku nala rent house, sila peruku padipu, sila peruku sapadu, moonu neram nimathiya sapadara alavuku sabaricha pothum athuku aprm panam ilanu feel panama muneraku ahna work panuga jolly ah
@user-il2nm5fj9e
@user-il2nm5fj9e 25 дней назад
Kotha 10,000 ku mukurom 2 lakhs pathlaya?
@sundarbala7083
@sundarbala7083 Месяц назад
ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கிறது கிராமத்தில் கஷ்டமா இருக்கு. நீங்க குத்தும் அடிக்கிறீயா.
@balaguru8277
@balaguru8277 Месяц назад
❤🎉
@sivaguru8071
@sivaguru8071 29 дней назад
50 ஆண்டுகால திராவிடம் தந்த பரிசு😂😂😂😂😂
@sidj2252
@sidj2252 28 дней назад
50 varusham thiravidam paartha kilattu thaathaa. nee sethuru. vayasu ayiduchulle.
@Gavanamtamila1991
@Gavanamtamila1991 Месяц назад
(((((((( அவர் வரப்போகிறார்))))))) 🎤🎤🎤🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤🎤🎤🎤வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே 🎤🎤🎤🎤 பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இதுவே மகா விசுவாசம் ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக பரலோகத்தின் தேவனாயிருக்கிற அவரே எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமா வை விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤பைபிள்::::::அப்போஸ்தலர் நடபடிகள்:::::::2 ஆம் அதிகாரம் :38 ஆம் வசனம்_"நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்
@deetha
@deetha Месяц назад
என் நம்பிக்கை விஜய் அண்ணா தான்
@CyrusTheGreat-b3k
@CyrusTheGreat-b3k Месяц назад
That how one becomes poor by not able to differentiate fact vs fantasy
@sidj2252
@sidj2252 28 дней назад
Yaaruya neenga ellaam.
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial Месяц назад
😂😂😂😂😂😂 vatha therku tharkuri kudikarans 😂😂 kudichu kudiche kadarungada !! kudikaran evlo sambadichalum pathadu ! apuram pani puri karana parthu., avan sxxtha pathu vayiru eriya vendiyadu 😂😂😂😂 poi kudi da 😂😂😂😂 paramaa.. Dei... arasangam vazanum parama... kudi da dei... hair ah pudungu da 😅😅😅
@pkskathir8484
@pkskathir8484 Месяц назад
எல்லாம் ஆடம்பரம்
@jovialboy2020
@jovialboy2020 24 дня назад
சாவுங்கடா சனியங்களை கட்டிக்கொண்டு......
Далее