Тёмный

LKG-க்கு மட்டும் 1 லட்சம் Fees | “குழந்தைங்க படிப்ப நினைச்சா பயமா இருக்கு” | Newstamil24x7 

NewsTamil 24X7
Подписаться 2 млн
Просмотров 161 тыс.
50% 1

#NewsTamil24x7 #Schoolfees #ParentsOpinion #Childrensfees #Playschool #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
LKG-க்கு மட்டும் 1 லட்சம் Fees | “குழந்தைங்க படிப்ப நினைச்சா பயமா இருக்கு” | Newstamil24x7
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 351   
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 11 дней назад
என் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்கிறேன்
@padmaraj8210
@padmaraj8210 10 дней назад
நானும் தான் ✊எனக்கு மூன்று குழந்தைகள் எல்லோரையும் அரசு பள்ளிக்கு மாற்றி விட்டேன் 👍
@lathadurgaprasath969
@lathadurgaprasath969 9 дней назад
Yentha uur mam ne ga coaching yepdi eruku?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 9 дней назад
-MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@padmaraj8210
@padmaraj8210 8 дней назад
@@lathadurgaprasath969 கும்மிடிப்பூண்டி 👍
@AkilaThangaraj-pl7sz
@AkilaThangaraj-pl7sz 8 дней назад
En ponnum govt school thaan.teaching rempave nalla irukku.verum books knowledge mattum thaan private school la kidaikkum.books knowledge kodave valkkai um serthu katru koduppathu govt school thaan.naan Oru private school teacher thaan.but enakku govt school thaan best nu thonuthu .next year en paiyanaium govt school la thaan serppen.
@Womensopinion
@Womensopinion 11 дней назад
சிறந்த கேள்விகள் கேட்ட நிருபருக்கு வாழ்த்துக்கள்
@ambikasenthil5029
@ambikasenthil5029 10 дней назад
அரசுப்பள்ளியில் இருந்துதான் பல IAS அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் உருவாகி உள்ளார்கள்.
@nandhakumar1819
@nandhakumar1819 10 дней назад
Athu before, ipo very less chance
@Divyarajt
@Divyarajt 10 дней назад
Epo lam mudiyathu boss
@rajkumart2477
@rajkumart2477 9 дней назад
It's true ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajkumart2477
@rajkumart2477 9 дней назад
​@@DivyarajtYar sonna ga mudium
@intellectual007
@intellectual007 9 дней назад
Ipola coolip mayam ji​@@rajkumart2477
@gayathrijersy6583
@gayathrijersy6583 10 дней назад
லட்சக்கணக்கில் செலவு செய்து private school la படிக்கவச்சுட்டு last en govt ment job வேணும் நு சொல்றிங்க
@Anbudanaalkadalmeenavan
@Anbudanaalkadalmeenavan 10 дней назад
Sariyana kaelvi👏👏👏👏👏
@karaikudisamayal158
@karaikudisamayal158 10 дней назад
Government school la than na padijen ana ipo apo mathuri ilanga school pasanga olugamey ila pechu sari ila...chinna pasanga orey bad words...
@sathiyaprabha9371
@sathiyaprabha9371 9 дней назад
Govt scl pasanga tamil la bad words use pannuvanga, private school pasanga english la use pannuvanga, avlo tha diff.. ellarum nalla pasanga tha parents konjam extra kavanikanum govt scl pullaingala avlo tha
@puvistatk8082
@puvistatk8082 9 дней назад
​@@karaikudisamayal158private school um same situation tha bro
@AkilaThangaraj-pl7sz
@AkilaThangaraj-pl7sz 8 дней назад
100%true sis.
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 11 дней назад
பெருமைக்கு எருமை மேய்ப்பது ஒரு கதை உள்ளது
@logesh3142
@logesh3142 9 дней назад
Poi meyee da
@homestylemathi
@homestylemathi 10 дней назад
எவ்வளவு உயர்தரமான பள்ளியில் சேர்த்தாலும் 45 நிமிடத்தில் எந்த ஆசிரியரும் முழூவதும் சொல்லி கொடுத்து விட்டு போக முடியாது Matriculation தேவை பட்டால் சேர்க்கலாம் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு பாடங்களை முழுவதும் நடத்தி அர்த்தம் சொல்லி கொடுக்க வேண்டும் Phonetics sound நாமே சொல்லி கொடுக்கலாம் பெரிய கம்பசூத்திரம் கிடையாது எல்லா குழந்தைகளுக்கும் வேலை கிடைத்து விட போவதில்லை பணத்தை கல்விச் செலவு போக மீதியை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும் இன்றைய சூழலில் pension கிடையாது இன்றைக்கு பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் அரசாங்க பள்ளிகளில் படித்தவர்கள் இன்றைய சூழலில் games period க்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்று உணர்கிறேன் அரசு பள்ளிகளில் பாட்டு class sewing class போன்று வகுப்புகள் நடக்கும் படிக்கும் போதே extra classes ஐ நாம் உருவாக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் TV க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குழந்தைகள் உடன் அமர்ந்து அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் அவர்கள் friends யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசலாம் வாழ்க்கை என்பது எப்படி என்று உணர்த்துங்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ கற்று கொடுக்க வேண்டும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டும் ஆங்கிலத்தில் அவ்வப்போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும் அதே சமயத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் Parents are the first role model to their children குழந்தைகள் முன்பு தேவையற்ற பொழுது போக்கிற்கு பெற்றவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் நல்லது வீட்டில் உள்ள வேலைகளையும் கற்று கொடுக்க வேண்டும்
@yaadhivan
@yaadhivan 10 дней назад
Superb nga
@homestylemathi
@homestylemathi 10 дней назад
@@yaadhivan நன்றி ங்க
@user-id3ne6qn3j
@user-id3ne6qn3j 9 дней назад
தெளிவான பதிவு அக்கா முதல் நாள் பெற்றோர் சந்திப்பில் என் பாப்பாவின் தாளாளரும் இதைத்தான் அறிவுறுத்தினார்.. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் போராடும் குணத்தையும் உணவில் எளிமையையும் கற்றுக்கொடுங்கள் என்று.. பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றார்😊
@kanakeswarikanakeswari162
@kanakeswarikanakeswari162 9 дней назад
அருமையான விளக்கம்
@pushpaarunraj874
@pushpaarunraj874 9 дней назад
Unga comment patha udane confidente aha iruku sis
@thilagavathi1933
@thilagavathi1933 10 дней назад
All r saying government school is best...but as a parent, government school la safety issues neraya irukku..like washroom proper clean ah irukkaathu...rainy time la neraya insects and snakes in Chennai government schools..so safety ah mind la vechi tha neraya parents private school ku poraanga..if Government schools improve their building infrastructure and good maintenance of washrooms and classes definitely admission neraya government school ku tha pogum
@jason36joyce
@jason36joyce 8 дней назад
Correct, en payyan corona time la 5th mattum government school ku ponan. Avanum bathroom clean ah illa, pasanga adikiranga nu solli poga mattanu ore alugai. Apram 6th private school la saethutom. Yearly 40,000 aagudhu, ippa 8th padikiran.
@thilagavathi1933
@thilagavathi1933 8 дней назад
@@jason36joyce yes sir...I know these issues very well...bcz na padichadhum government school la tha... girls ku lam innum neraya solla mudiyaatha problems irukum sir due to worst wasrooms
@rjsiva605
@rjsiva605 11 дней назад
இந்த பேட்டிய பார்த்த பின் குழந்தைக்காக இன்னும் என் தேவையற்ற செலவை குறைக்க வேண்டும் என தோன்றுகிறது
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 11 дней назад
செம்மய்யா சொன்னாரு பந்தா அதுதான் உண்மை கல்வியும் வியாபாரம் தான் நம்நாட்டில்
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 5 дней назад
கவர்மெண்ட் ஸ்கூல்ல சேஃப்டி இல்ல
@amuthambabumtp1545
@amuthambabumtp1545 11 дней назад
காலமறிந்த விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள்! அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து அவர்கள் பெயரில் வங்கி கணக்கில் சேமிப்பாக சேர்த்து வைக்கலாமே..!
@kuttydhanam4415
@kuttydhanam4415 10 дней назад
Govt k tha but teachers correct erukanumla
@sivakumars7439
@sivakumars7439 10 дней назад
Super
@paaripedia2045
@paaripedia2045 10 дней назад
@@kuttydhanam4415 TET exam pass panna mudiyatha micham iruka makku teachers thaan PVT school la irukanaga.. now a days talent teachers ellam government velaikku TET moolama eduthiduraanga
@Santhosh0010
@Santhosh0010 10 дней назад
​@@paaripedia2045 govt job kaga tha ithellam job kedachthuna total ah change aagiduvanga
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 9 дней назад
-MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@padmaraj8210
@padmaraj8210 11 дней назад
வியாபாரம் ஆகிய கல்வியால் குழந்தை பெற்றுக்கொள்ள பயப்படும் மக்கள் 😡😡😡😡
@ChitrasakthivelChitrasak-pd5uy
@ChitrasakthivelChitrasak-pd5uy 11 дней назад
ஆமா உண்மை
@subasree1409
@subasree1409 10 дней назад
Ssss
@udhayakumar1041
@udhayakumar1041 10 дней назад
ஆடம்பரம் தான் , வியாபாரம் ஆகிறது..
@sarankumar1319
@sarankumar1319 8 дней назад
Same reason why people stop with one child, but upset they couldn't afford one more child
@kameshr7702
@kameshr7702 9 дней назад
எல்லா அரசியல்வாதியும் சொந்தமாக தனியார் பள்ளி வைத்து இருக்கிறார்கள் அரசு பள்ளியை மேம்படுத்தினால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்று செய்ய மாட்டார்கள்
@sowmisowmi2812
@sowmisowmi2812 11 дней назад
என் குழந்தைய அரசு பள்ளில தான் படிக்க வைப்பேன் அந்த பள்ளிக்கு என்னல முடுஞ்ச செலவு பண்ணுவே எது இல்லையோ அத சரி பண்ண முயற்சி பண்ணலாமே அத விட்டுட்டு ஏன் கார்பரேட் பள்ளி போறீங்க தெரியல
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx 10 дней назад
Yes sariya sonninga. English hindi ippadi yeathavathu language padikkanumna athukku thaniya class ku anupina pothum. Private school ku kodurathula pathi koodu intha extra class ku varathu..
@nature.370
@nature.370 10 дней назад
​@@ChandraLeka-ky4gxwell said
@sowmisowmi2812
@sowmisowmi2812 10 дней назад
@@ChandraLeka-ky4gx education mukkiyam tha aana atha epdi kudukkuratha mukkiyam private schools poi one yr 1L katturathukku Nampa bby padikkira school atha panna 1L selavu panna evalo bbys use aagum
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx 10 дней назад
@@sowmisowmi2812 correct. Ungala maathiri ellorum yosicha nalla irukkum. Anal Inga niraiya parants ku education ah vida perumai pesurathuthan important..
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 11 дней назад
தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும்.
@learn-books
@learn-books 11 дней назад
ஆரம்பகல்விக்கே லட்சங்களில் படிப்பு....நாம் படித்த இலவசமாக படித்தோம்....கல்வி இலவசமாக அல்லது படிப்புக்காக தொகையை பள்ளிகளுக்கு நிர்ணயம் பண்ணவேண்டும் அரசாங்கம்...
@kameshr7702
@kameshr7702 9 дней назад
ஏற்கனவே இருக்கிறது ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை இருப்பினும் எதுவும் மாறாது ஏனென்றால் அந்தப் பதவிக்கு வர அவரே லஞ்சம் கொடுத்து தான் வருகிறார் வருடத்திற்கு ஒருமுறை கட்டணம் மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் தனியார் பள்ளிகள் அவரை கவனித்து விடுவார்கள் DPI வளாகத்தில் செயல்பட்டு வருகிறது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 9 дней назад
-MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@learn-books
@learn-books 9 дней назад
@@kameshr7702 நாட்டின் முன்னேற்றம் கல்வி ...அந்த கல்வியை கார்பரேட் முதலாளிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்கள்......கல்விக்காக பெரும் தொகையை செலவிட்டு படிக்க வைத்தால் வேலைக்கும் அவர்களை நம்பி லட்சங்களில்.......உலகில் மனிதனின் அத்திவாசிய தேவை.பணம்....
@mariappan6905
@mariappan6905 9 дней назад
தனியார் பள்ளி அருகில் ஒரு கிலோ மீட்டர் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரின் குழந்தை களை தனியார் பள்ளியில் குறிப்பிட்ட கட்டணம் இன்றி இப்போது படிக்க முடியும். அதற்கு அரசு சில விதிமுறைகள் களை வகுத்து உள்ளது. எனக்கு தெரிந்த பலர் ஆர்டி என்ற முறையில் தனியார் பள்ளியில் மிகக்குறைந்த கட்டணத்தில் தன் குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். ​@@kameshr7702
@s.kayathrisenthil8595
@s.kayathrisenthil8595 10 дней назад
குறைந்த கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளும் இருக்கு என் பையன் 1வது படிக்கிறான் பிரைவேட் ஸ்கூல் தான் 12 வது வரைக்கும் இருக்கு 5 வது வரைக்கும் தமிழ்,இங்கிலீஸ் ஹிந்தி இருக்கு புக் பீஸ் ,யூனிபார்ம், 3 டெர்ம் பீஸ்,வேன் பீஸ் ,எல்லாம் சேர்த்து 35000 தான் ஆகும் படிப்பும் நல்லா சொல்லி தராங்க இதுக்கு மேல என்ன வேணும் பெருமைக்கு வேண சொல்லிக்கலாம் 1லட்சம் பணம் கட்டி படிக்க வைக்கிறோம்னு நாங்களும் தான் நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்
@vimalavimala1164
@vimalavimala1164 9 дней назад
Which area
@nellaianisharavind-es1up
@nellaianisharavind-es1up 9 дней назад
Sis chennai la oru sila school nalla teaching illa appudi venumna 1 lakhs katti than aganum
@vimalavimala1164
@vimalavimala1164 9 дней назад
@@nellaianisharavind-es1up true
@s.kayathrisenthil8595
@s.kayathrisenthil8595 6 дней назад
@@vimalavimala1164 கோயமுத்தூர் ,சுந்தராபுரம்
@dhivyavasanth5530
@dhivyavasanth5530 6 дней назад
100 percent true
@ManManam3333
@ManManam3333 6 дней назад
ஏ ரிப்போர்ட்டர், நம்ம ஊரு ஸ்கூல் கக்கூஸ் (Toilet )ஒரு ஒரு class room, சுத்தம், சுகாதாரம், video எடுத்து காட்டு மண்டை, America education free னு சொல்ற, நம்ம ஊர்லயும் free thaan.... நம்ம ஊர்ல நீட்ட, ah clean ah school, அது தான், வித்யாசம், private school குழந்தைகு பீஸ் அதிகம், govt school la teachers ku சம்பளம் அதிகம் so simple
@paranthamann2175
@paranthamann2175 10 дней назад
ஊடகங்கள் ஏன் government கல்வியை இந்தியா முழுவதும் ஒரே கல்வியா ஆக்க கூடாது என்ற தலைப்பில் விவாதங்களை முன்வைத்து govt பார்வைக்கு கொண்டு போங்க சார்
@vasuntharak4066
@vasuntharak4066 10 дней назад
One lady said education should be equal to all...there should not be inequality in teaching.... that's 💯 percent true. Everyone should recognise and work towards that.
@user-lk4nb3pk6t
@user-lk4nb3pk6t 2 дня назад
ஏன் போய் தனியார்பள்ளியில் சேக்குறீங்க அப்புறம் ஏன் பணம் அதிகமா கேக்குறாங்கன்னு அழுறீங்க😅😅அரசாங்க பள்ளியில் இப்போது எல்லாம் தரமான கல்வி கொடுக்குறாங்க இந்த பணத்தை சேர்த்துவைத்தால் மேற்ப்படிப்புக்கு பயன்படுத்தலாம்
@madanraj4852
@madanraj4852 11 дней назад
உலகத்தில் தலை சிறந்த வணிகம் கல்வி
@user-ik5nq8iv7k
@user-ik5nq8iv7k 9 дней назад
இந்தியாவில் மட்டும்தான் சகோ
@adhithi.a.akshithi9950
@adhithi.a.akshithi9950 2 дня назад
நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் பணத்த எங்க கொண்டு போடணும்னு பிரைவேட் ஸ்கூல்ல கொட்டு போடுறாங்க 😅
@SowrinathanSowri
@SowrinathanSowri 6 дней назад
என் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறது நான் பெருமை கொள்கிறேன்
@tfbalamurugan
@tfbalamurugan День назад
அதிகம் கற்றுக்கொள்வது எந்த பெருமையும் அல்ல...அதை வைத்து சம்பாதிக்க முடியாது...என்பது என் அனுபவ உண்மை... அரசு பள்ளி தரமாக இருந்தால்...அங்கு படிக்கலாம்.
@boomakarthikeyan9292
@boomakarthikeyan9292 13 часов назад
தனியார் பள்ளியில் RTI இலவச கல்வி படிக்கிறாள் என் மகள்.
@rajeshsathya3193
@rajeshsathya3193 4 дня назад
Government school is best my daughter kalaivizha state winner and school first 🥇.......
@bhuvankumar40
@bhuvankumar40 11 дней назад
சிறந்த ஆசிரியர்கள் அரசு பள்ளி ஆசியர்கள் மட்டுமே.
@user-gl4hy2wv8u
@user-gl4hy2wv8u 10 дней назад
Yrukunga sna .avnga elarum Nala salary vangitu vnthu thunguranga pillaigala kavanipathu illai
@ashokan6137
@ashokan6137 10 дней назад
அந்த ஆசிரியர்களின் பிள்ளைகளே ... தனியாரினல் தான் படிக்கிறார்கள்...🙂
@user-gl4hy2wv8u
@user-gl4hy2wv8u 10 дней назад
@@ashokan6137 ama sir
@BarathArts123
@BarathArts123 9 дней назад
Education becomes top 5 profitable 📈 business
@adms-bg2ef
@adms-bg2ef 3 дня назад
சத்தியமா ரொம்ப பயமா இருக்கு. முன்னாடி கல்வி தான் சொத்து. இப்போ சொதத்த வித்தா தான் கல்வி.😢😢😢😢😢😢😢😢
@johns1281
@johns1281 11 дней назад
Income tax department இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்... சம்பந்தப்பட்ட பள்ளாகளை ரெய்ட் நடத்த வேண்டும்
@soldierking6859
@soldierking6859 10 дней назад
சம்மந்தப்பட்ட ??? 🧐😀
@aproperty2009
@aproperty2009 5 дней назад
அருமையான பதிவு வாழ்க
@learningsuperstar6279
@learningsuperstar6279 11 дней назад
The real sad about private teacher are getting low pay with heavy overload. If anyone passionate about teacher please don't choose hell job. Please go for any other job. As the management treating teacher as Slave. Please join your children in government school.
@sureshwaran6938
@sureshwaran6938 9 дней назад
Govt should take action for that expensive for essential education
@stenothamizhachi2416
@stenothamizhachi2416 10 дней назад
Good topic
@EpicGames_24
@EpicGames_24 10 дней назад
ஒருவேள அந்த School ல LKG படிக்கும் பிள்ளைகளுக்கு "Data Science, Machine Learning, Artificial Intelligence" சொல்லி தருவாங்க போல... 😂😅
@josephinejemila28
@josephinejemila28 10 дней назад
அரசு பள்ளிகளில் படிக்க வைங்க. லட்சம் எதுக்கு செலவு பண்ணணும்.
@vijaykumar-ik7kz
@vijaykumar-ik7kz 11 дней назад
உலகத்தில் இல்லை இந்தியாவில்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 9 дней назад
-MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 .அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
@BussinessStruggles
@BussinessStruggles 10 дней назад
Ennoda pasanga 6th and 2nd std padikuranga scholarship ku apply pannanum fees structure kudunganu ketten 1 term fees 6th ku 25545 and 2nd std ku 23700 only first term ku mattum but enaku fee structur la one yr fulla fees 30000 thousand 28thousand nu pottu kuduthuruganga appothan therinchathu thiruttu payaluganu
@ananthp191
@ananthp191 9 дней назад
Sometimes kalyanam panikama erukrathu nallathan erukku... Yeathuku...😅😅😂
@Yeshualmightygod
@Yeshualmightygod 8 дней назад
Not only in oUSA in India also gives free education 😊🎉
@bens125
@bens125 11 дней назад
இந்த மாதத்துக்கு இது சரியான கேள்விகள் தான்
@seranraja8512
@seranraja8512 11 дней назад
Super topic
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 8 дней назад
Superb topic
@pksworld1624
@pksworld1624 6 дней назад
On top of fees of 80k per year , to join the school they are asking non refundable deposit of one lakh rupees 😢 people go for this blindly
@YADAV-wz7xh
@YADAV-wz7xh 11 дней назад
அரசு பள்ளிகள் இருக்கிறதே...!?
@prajan6182
@prajan6182 11 дней назад
அரசு பள்ளிகளில் கழிவறை சரியான வசதி இல்லை பெண் குழந்தைகளை எப்படி சேர்ப்பது
@invisibledon4060
@invisibledon4060 11 дней назад
Arasu paligalil english ku concentration kuduka matranga..athan periya draw back... Tamil ella subject layum varuthu..tamila oru subjecta vachutu meetha irukura ella subjectum engkish la mathuna thaa corecta varum..konjam kastam tha ana nadai murai paduthanum .... Ini varum kalangala english must important.. But pana mattainga ellarum govt la seruthuta apram private palligal nastathula odum so pana mattainga ithu oru viyabaram... Narukunu sonaga parunga usa la studentsku fees ilanu..
@dayatec
@dayatec 11 дней назад
​@@prajan6182பெற்றோர் join pannitu toilet la cleaning pannalam. Whatsapp group formation. Association all. Collect money 5k each. Do all features with help of HM. Makeconvenient for ur kids
@sudhamalarkodi6803
@sudhamalarkodi6803 11 дней назад
arasu palliyil, Tamil vashiyil padittha நான் tamil vashi ida othukkeettil indru arasu palli asiriyar aga irukkiren, pothiya vilippunarvu thevai..... panattha waste pannathinga
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 10 дней назад
​@@prajan6182அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்டு தனியார் பள்ளியில் கட்டும் பீஸை எல்லா பெற்றோர்களும் கொஞ்சம் செலவழித்து கழிவறை நீங்கள் என்னென்ன வசதிகள் எதிர் பார்க்கிறீர்களோ அதை அரசு பள்ளிக்கு செலவழிக்கலாமே.
@vishreviews
@vishreviews 10 дней назад
As some parents joining kids to school which is putting 1 lakhs + fees for LKG itself, they are running school like that. Everyone needs to avoid such schools.
@panneerads4983
@panneerads4983 5 дней назад
Super good....
@peermohammed3231
@peermohammed3231 10 дней назад
தாய்மார்களே,சகோதரிகளே உடனடியாக அரசு பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேருங்கள்.அது தான் பிற்காலத்தில் நல்லதாக இருக்கப் போகிறது. அரசு நடத்தும் பள்ளியில் பயிலும்போது குழந்தைகள் நிறைய அறிவை பெற்றுக் கொள்வார்கள்.
@r.gopalakrishnan8055
@r.gopalakrishnan8055 10 дней назад
குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவையுங்கள். அவர்களுக்கு திறன் மேன்படுபயிற்சி இணை மட்டும் பிரைவேட் இல் பயிற்சி இல் சேர்த்துவிடுங்கள்.
@srikanthsridharan8773
@srikanthsridharan8773 10 дней назад
ஏழாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், தனியார் பள்ளி மயிலாடுதுறை. முழு வருட கல்விக் கட்டணம் ரூபாய் 18,500/- மட்டுமே, ஒரு ஜோடி விளையாட்டு சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் உட்பட.
@venkateswarirajendiran5999
@venkateswarirajendiran5999 8 дней назад
Which school
@vickygopal1804
@vickygopal1804 4 дня назад
Super
@user-zg6wx4io7j
@user-zg6wx4io7j 10 дней назад
போய் கிராமபுரத்தில் பேட்டி எடு என்ன ரெண்டுக்கும் வித்தியாசம் பிரைவேட் ல கொஞ்சம் டைல்ஸ் போட்டு இருக்கும் கவர்மெண்ட்ல கொஞ்சம் சிமெண்ட் போட்டு இருக்கோம் எனக்கு கவர்மெண்ட்ல கொஞ்சம் டேபிள் சேர் எல்லாம் கிடையாது யாரெல்லாம் கொஞ்சம் சொல்ல சொல்லையாத்தான் இருக்கும் விழிப்புணர்வு உள்ளம் அழிக்கிறதா
@BrindhasriR
@BrindhasriR 5 дней назад
Itha pathi pesi oru chukkum prayojanam illa😂 Ethayum mathavo thiruthavo mudiyathu🎉
@prabhul4026
@prabhul4026 11 дней назад
En payen corporation school than padipu enbathu...
@jesperlugi6226
@jesperlugi6226 6 дней назад
Rolls roycekum thallu vandikum neraya different iruku. English Medium Board - world Rulers😈 Tamil Medium Board - Kothadimais🦵🏻
@vadivelraj2128
@vadivelraj2128 10 дней назад
❤when I was admitted from 5th std to 6th std (during the year 1964) in the saidapet corporation school, fees amounting to Rs,6/- for the whole year was paid.
@user-lk4nb3pk6t
@user-lk4nb3pk6t 2 дня назад
இதையெல்லாம் நம்மளே சொல்லிக்கொடுக்கலாம்😅😅😅
@prabhu5new
@prabhu5new 5 дней назад
தற்போது அரசு பள்ளிகளிலேயே ஆங்கில வழி கல்வி உள்ளது. L.K.G and UKG மட்டும் play school இல் படிக்க வைத்து விட்டு, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்க வைக்கலாம். சிலர் quality சரியில்லை என்று பூசி மொழுகு வார்கள். எல்லா அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் நடத்தாமல் சும்மா இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து. பள்ளி கூடம் போனது தவிர பெற்றோர்களும் கொஞ்சம் சொல்லி கொடுத்தால், குழந்தைகள் நன்றாக படித்து கொள்வார்கள்
@rameshramesh1963
@rameshramesh1963 8 дней назад
எங்க குழந்தைங்க ளு‌க்கு ஃபீஸ் கட்டா முடியல ஸ்கூல் ஆரம்பித்து இரண்டு வாரம் ஆகுது 😢😢😢
@sivakys
@sivakys 6 дней назад
Omg where you working 😟
@rameshramesh1963
@rameshramesh1963 6 дней назад
@@sivakys பில்டிங் conducted work Eppo velai ella
@shaliniraman1675
@shaliniraman1675 9 дней назад
I am also govt school and at present government job .my daughter 1 to 5 private school But ippo govt school in 6 th std I'm so happy
@dhivyavasanth5530
@dhivyavasanth5530 6 дней назад
Over hyped. There are regular CBSE schools charging less or genuine fees. This is because of parents mentality to put kids in international or global schools.
@VijayKumar-st7wj
@VijayKumar-st7wj 10 дней назад
கெளரவம், பணம் 💰💰💰 கொண்டு போய் கொடுங்கள் 🎉🎉🎉 பெருமைக்காக
@sangeethaj7135
@sangeethaj7135 10 дней назад
In chennai... School fees around minimum 80000...here no gov aided school... Still improve the government school rest rooms and facilities.... I studied gov aided school with mininum fees..
@LAKSHMANKKK
@LAKSHMANKKK 4 дня назад
Bro st Gabriells Ag jain school Both are govt aided and nariya govt aided schools iruku Nala check pannunga
@kanakeswarikanakeswari162
@kanakeswarikanakeswari162 9 дней назад
அனைத்து தனியார் பள்ளிகளிலும்அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது அரசாங்கமே அனைத்து தனியார்பள்ளிகளின் கட்டணத்தை😊நிர்ணயிக்க வேண்டும்.
@KrishnaHari-jw3ip
@KrishnaHari-jw3ip 10 дней назад
5: 16 Akka super🎉
@VIJAYSHANMUGANATHAN
@VIJAYSHANMUGANATHAN 10 дней назад
Tn govt ,Pvt schoolskulam fees structure vachirukangala illaya ....Pvt schools athiga fees vangurathu govt ku theriyatha...
@user-os6ue6bo8k
@user-os6ue6bo8k 8 дней назад
நான் என் குழந்தைகள பிரைவேட் ஸ்கூல் லா தா படிக்க வெக்கிரென் ஆனால் ஃபீஸ் LKG ,3rd standard 2 கும் சேர்த்து டோட்ல வருடத்துக்கு சேர்த்து bag book uniform lounch bag school fees shos ippadi எல்லாமே சேர்த்து 50000 தா ஆச்சு படிப்பு ரொம்ப நல்லா இருக்கு தமிழ் இங்கிலீஷ் maths science social science hindhi இப்படி எல்லாம் இருக்கு வெறும் இங்கிலீஷ் மட்டும் தா பேசணும் அந்த அளவுக்கு நல்லா இருக்கு இத விட்டு என் ஆடம்பரமாக lkg பொய் 1 லாக் 2 லாக் குடுத்து படிக்க வேகணும் படிக்க வெச்சு கடைசியாக எனக்கு goverment jobs venum அப்படினு தேட வேண்டியது இது தேவையா 🙄🙆‍♀️🤦‍♀️
@AjithKumar-do3nw
@AjithKumar-do3nw 11 дней назад
School business panrangaaaa lkg 75 thousand 1 lakh solranga nan college padichatha 8000rs per year koduthu paditen .business corporate business
@shunmugapriyapreethi684
@shunmugapriyapreethi684 3 дня назад
Worst fees structure.... Gov should take actions against tis ..
@santhiyalingaesh7543
@santhiyalingaesh7543 10 дней назад
Nan la en papava.. Gvmnt aidded scl la rte scheme la potom.. 5000 tha pay pandrom.. Ipo ava 1 std 3 yrs la sclku nanga pay panathu 15000 matum tha... ❤❤❤❤but en home ku pakathula oru papa lkg ku 115000 rs😢😢😢😢 pay panitukanga.. Kekave bayama iruku..
@vickygopal1804
@vickygopal1804 4 дня назад
En. Magan school. Fees. Ippothum. 20 .000. School. Madam. 10. Varutamaga. Appa amma illatha kulanthaigaluku. Fees kuraivaga. Vangugirargal kallipatti. Best. School
@lakshmishree5828
@lakshmishree5828 4 дня назад
No English medium,no private school.... understand the education..... what you will learn from subject.....how to apply.... definitely he children will reach the good position....
@ro8jh
@ro8jh 10 дней назад
மொபைல் போண் இரண்டு லட்சம் ரூபாய்.. கார் 18 லட்சம் ரூபாய், swiggy ஆர்டர் 3 லட்சம்,
@user-jx4fm2xu5t
@user-jx4fm2xu5t 11 дней назад
Education is business today
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 дней назад
உன் கிட்டே இருக்கு கொடுக்கிறாய். கொடுப்பது தப்பு இல்லை
@rajkumart2477
@rajkumart2477 9 дней назад
Unna yaru Pravite school poga sonna ga ,na government school patecha government job la iruku , love you government school ❤❤❤
@sekarenterprises
@sekarenterprises 9 дней назад
education and medical must be in free of cost in india the government must be consider
@msraghavan007
@msraghavan007 11 дней назад
Same syllabus central government school free education our politician not allowed for own business
@rockstar-lt6ys
@rockstar-lt6ys 10 дней назад
Goverment scl le 12 th varai padika vachitu clg ku sethuvachi nalla clg ga pathu sekalam... Ippo irukurathu samachir kalvi than ...ivlo selavu pannanum du avasiyam ille...10th or 12 th mark poruthuthan value... Nega yentha scl padichiganu pakka porathille...
@user-rw4wu8kf9u
@user-rw4wu8kf9u 8 дней назад
Namma padichurukom...kastapadura cash ya business ya pandra scl ku ethuku kudukanum...govt scl,govt management scl la vitutu parents sollikuduklam...
@Mugil.M
@Mugil.M 10 дней назад
Government employees ku children government school dhaan padika vaikavendum atharkana certificate submit every year (like IT)panna matum dhaan job continue pannua mudium nu rule potale government education tharam uyarum. Private school business nikkum.. Arasanga paniyalargalin pillaigal arasanga palliyil dhaan padika vendum endra sattam iyatra vendum...
@Classymdu.
@Classymdu. 10 дней назад
Oh pvt schools la govt la work panravanga pillainga mattum than padikutho😮
@Mugil.M
@Mugil.M 9 дней назад
@@Classymdu. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் மெத்தனம், ஊழல் தான் அரசுப் பள்ளிகளின் அவலநிலைக்கு காரணம்.. அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்றால் அதை பாதுகாப்பாக நேர்த்தியாக கட்டமைக்க எல்லாம் செய்வார்கள்.. அரசுக் கல்லூரிகள் தரமாக இருக்கும்போது அரசுப்பள்ளிகள் மட்டும் ஏன் தரமாக இல்லை..
@meenaselvam1645
@meenaselvam1645 10 дней назад
En paiyan Pre kg ku 90 thousand fee's intha varusham epadiyo kattitom, next year la irunthu enna panna porom thariyala Enakku government school la sekanumnu aasai but en husband vidala
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 9 дней назад
Government school படிக்கவும் டீச்சர் 75000 சம்பளம் நல்ல qualification ஆனால் நாம் இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என்கிறோம். Government தமிழில் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் சாராயம் குடித்து கொத்தடிமை ஆக இருக்க வேண்டும்
@Sankarankirthi
@Sankarankirthi 9 дней назад
Education system slowly changing in corporate culture
@jaanu21110
@jaanu21110 5 дней назад
Naatin nilamai "lakshmi ah kuduthu saraswati" ah vangavendi irruku
@nancyjael1396
@nancyjael1396 10 дней назад
ஒரு ஸ்கூல் பற்றி Complient பன்ன வேண்டும்.
@TNIND24
@TNIND24 9 дней назад
We have 4 kids in our home... We have put all of them in government school... We have samacheer kalvi now.. Then why do we waste so much... I dont waste hefty amount in private school fees... I instead invest that amount in real estate... So that they will be self sufficient in financially settled... And the kid doesnt have to live a pressure cooker life... Let the kid study in a govt school... Keep the character good... study what they are interested in and work only if they like the job and not because of fear of monthly commitments and future financial settlement. We are being knit into this social system matrix... We can break it only if we are clear enough... I request do not create pressure cookers... Create good physically and Mentally fit future generations... In short parents should wisely plan for kids financial settlement and not get Trapped in school fee mafia..
@yehovacutz7265
@yehovacutz7265 10 дней назад
Govt school teachers also best ....1 lack 2 lack agum...nangalam jolly ah free ya govt schoool la padichitu poitae irupom....nalla odi odi earn panunga ...selavu panunga...health spoil panunga...
@saranyamanoharan6498
@saranyamanoharan6498 5 дней назад
Yes school fee is over but teachers are getting very less scale
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 10 дней назад
1 இல் இருந்து 12 வரை pvt school. Neet/JEE coaching பல லட்ச ரூபாய். ஆனால் அரசு medical seat ,அரசு IIT தான் வேணும். என்ன கொடுமை😅😅😅😅
@sanjac8573
@sanjac8573 10 дней назад
Enaku oru kelvi arasiyal vathigal seiyum ஊழல் therinjum, kolai adikiranga nu therinjum ... Yen makkal jallikattu ku போராட்டம் nadathina madri intha vilavasi yetram , gas vilai yetram, ithu pola neraya iruku ithuku lam karam politicians and politics nu therinjum namma yen ipdi irukom...
@nellaianisharavind-es1up
@nellaianisharavind-es1up 9 дней назад
Chennaila ella schoolum amount than , en payanugu 1 lakhs katturom, teaching apovum nalla illa, tution anupurom
@seenuprakash6243
@seenuprakash6243 10 дней назад
Sema comidy fees niraya kudutha padippu varuma😂😂😂
@jyothisri6950
@jyothisri6950 11 дней назад
Govt school padichitu oru private bank, and cheenai side ooffice wrk pona, fluently english peasa kakuranga. Romba kastama iruku, a da tamil padichomnu😊
@vemanq
@vemanq 11 дней назад
Govt school, Tamil medium. Now salary ₹1 lakh . No issues with English
@rajkumar-py7px
@rajkumar-py7px 10 дней назад
​@@vemanq bro over all ah paarunga bro naan government Scl thana enakku English varadhu velai kettaikkala..
@mk2756
@mk2756 9 дней назад
Education is super business
@johnmichaelanand9666
@johnmichaelanand9666 10 дней назад
1lakh fees na uumburathuka Anga poi sekurenga??? Fees Kami ana or government school la Seka vandeyathana.
@balaravi2872
@balaravi2872 10 дней назад
Enaku Yearly 75-/ Rupees pay pananga... corporation boy higher secondary school...
@venkadeshc8346
@venkadeshc8346 4 дня назад
A lady said, free education for scholling in U.S. For your kind info school education is complely free in tamilnadu.
@TNIND24
@TNIND24 9 дней назад
Ellarukkum avasaram... But nalla therinjikkonga... Which grows fast...dies fast....
@kalyaniram5053
@kalyaniram5053 9 дней назад
அரசியல் ஒன்னும் பண்ண முடியாது மாறா மக்கள் முடியாது.
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 10 дней назад
இந்தியாவின் முதல் மாபியா கல்வியாளர்கள்
Далее
Кошка-ГОНЧАР #шортс #shorts
00:28
Просмотров 1 млн
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Просмотров 981 тыс.
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Просмотров 836 тыс.