Тёмный

ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.10,500 லாபம்..கோவையை அதிரவிட்ட மெகா மோசடி l Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 109 тыс.
50% 1

#sunnews #Scam #coimbatore
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 516   
@SivalingamgSiva-dr2on
@SivalingamgSiva-dr2on 3 месяца назад
பாதிக்க பட்டவங்கனு சொல்ல கூடாது பேராசை பட்டவர்கள் 😂😂😂
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 месяца назад
Correct thaan bro.
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 месяца назад
உண்மை .பேராசை பெரு நஷ்டம்.ஏமாந்தவர்கள் நமக்கு புத்தி சொல்கிவதுதான்‌ வேடிக்கை.
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 2 месяца назад
Vilakjum aatralal vilakkalam
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 месяца назад
அவர்களை பிஞ்ச செருப்பால அடித்து துரத்துங்கள்
@bharathraj8956
@bharathraj8956 2 месяца назад
Theeva thsn😂
@newstylegopal
@newstylegopal 3 месяца назад
பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் கேட்ட உடனே 1 லட்சத்தை கட்டி இருக்காங்க
@nAarp
@nAarp 3 месяца назад
😂😂😂😂
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
😁😆😅😂🤣🤣😂😂😅🤣
@MxB_Gaming.
@MxB_Gaming. 3 месяца назад
Kadana vaangi kattalaameh yaara iruntha enna ????
@viviaccsys4910
@viviaccsys4910 2 месяца назад
😂😂
@viviaccsys4910
@viviaccsys4910 2 месяца назад
பேராசை பெரும் நஷ்டம் 😂😂😂😂
@TAMILAN555-m1y
@TAMILAN555-m1y 3 месяца назад
கூடப்பிறந்த சகோதரனோ சகோதரி கஷ்டப்பட்டால் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார்கள் பேராசை பெரும் நஷ்டம்
@பொ.சூரியா
@பொ.சூரியா 3 месяца назад
Yes correct
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 месяца назад
நமக்குதான் தொழில் தெரியாமல் ஊ.......கிட்டு திரியும் நாம் பிழைக்க சரியான முட்டாள்கள் தமிழகத்தில் அதிகம்
@vasuindhu
@vasuindhu 2 месяца назад
S
@kowsalya174
@kowsalya174 2 месяца назад
Correct
@kowsalya174
@kowsalya174 2 месяца назад
Intha latchanathula myv3 fraud nu solletu irukanga Andavanuku theriyum yar yepdinu
@Tamilan674
@Tamilan674 3 месяца назад
1000 சதுரங்கவேட்டை எடுத்தாலும் திருந்த போறது இல்லை..😡😡😡😡😡😡
@PVAR1983
@PVAR1983 25 дней назад
See the reason is their friends as their friends forces them to invest them in this type of platform.. Even my friends forced me to invest in such type of MLM companies but i told my friend this is a scam but he didn't trust me ,even i explain him how the money flows ans the system works but he didn't understand and believe me,finally he lost nearly 3 lakhs😊😊
@bagavathipandian740
@bagavathipandian740 3 месяца назад
நீங்களே ஏமாந்து விட்டு அரசிடம் நியாயம் கேட்பது எப்படி சாத்தியம்
@mathasanthosh3733
@mathasanthosh3733 2 месяца назад
👏👏👍
@Udhaya_from_pollachi
@Udhaya_from_pollachi 2 месяца назад
Arasuku enna velai
@ragupathykn
@ragupathykn 2 месяца назад
​@@Udhaya_from_pollachiஉங்க இஸ்ட கூந்தலுக்கு எவன்டயாவது பணத்தை கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்தால் ஒன்றும் ஆகாது...ஏமாத்துறவனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மக்கள் உள்ள நாடு இது அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமே தவிர வேறு என்ன செய்ய வேண்டும் 🙄🙄
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 3 месяца назад
எவ்வளவு மோசடிகள் நடக்கிறது என்று தினந்தோறும் தொலைக்காட்சிகளில் செய்தித்தாள்களில் செய்திகள் பரவுகின்றன இதைப் பார்த்து மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர் இனிமேலாவது மக்கள் போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 3 месяца назад
வீட்டிற்கு LPG gas கொண்டு வருபவர் எக்ஸ்டா காசு வாங்க கூடாது 🚨 ரேஷன் கடையில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் 🚨
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 3 месяца назад
Amaravanga erukukr varaikkum amathuravanga eruppanga etha olikka mutiyathu
@Kuba04
@Kuba04 3 месяца назад
ஏண்டி மென்டல் வட்டிக்கு ஆசை பட்டு நக்கி கிட்டு போச்சு
@பொ.சூரியா
@பொ.சூரியா 3 месяца назад
😊😊😊 Faridha appam perisa irkum nu potruppa
@ShanmugaSundaram-cu1tb
@ShanmugaSundaram-cu1tb 3 месяца назад
உழைக்காமல் எதை பெற நினைத்தாலும் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும்...
@Voice_of_Nagaraj
@Voice_of_Nagaraj 3 месяца назад
நாங்க ரொம்ப கஷ்டப்பட்ர குடும்பம் 😂😂😂 இன்னும் கொஞ்சம் கஷ்டபடுங்க தப்பு இல்ல..
@kumarvratha2556
@kumarvratha2556 3 месяца назад
My v3 ads யாராவது இருக்கீங்களா பிரோ
@vijaykasthuoffical1137
@vijaykasthuoffical1137 3 месяца назад
ஹ்ம் நான்தான்
@dhasp4065
@dhasp4065 3 месяца назад
Cash varuma sir
@rknsimmakutty5139
@rknsimmakutty5139 3 месяца назад
Varum bro kandipa tharuvanga nambikaiya irunga ​@@dhasp4065
@kumarvratha2556
@kumarvratha2556 3 месяца назад
@@dhasp4065 கண்டிப்பா வரும்
@saranyaramsaranyaram
@saranyaramsaranyaram 3 месяца назад
Neenga myv3 amount get panitgala
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 3 месяца назад
RBI LICENSE இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செயலிகள் கூகிள் play அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீறி அனுமதித்தால் Google play தான் மக்களின் பணத்தை தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
@rajkhumar001
@rajkhumar001 3 месяца назад
👌👌
@lovefire1991
@lovefire1991 3 месяца назад
திரு அசோக் ஸ்ரீநிதி எங்கிருந்தாலும் உடனே வரவும்
@premalathanatraj526
@premalathanatraj526 3 месяца назад
😂😂😂
@premalathanatraj526
@premalathanatraj526 3 месяца назад
Avaru my v3 case la busy ah irukaaru bro...
@buviii-z1q
@buviii-z1q 2 месяца назад
Avaru my v3 kku mattu dha varuvarru..peram pesu vaaruu😂😂😂
@JEEVAMEDIA-pe2wm
@JEEVAMEDIA-pe2wm 2 месяца назад
Avaru vandhu enna pana poraru
@kingsrajesh8475
@kingsrajesh8475 2 месяца назад
Avaru already entry kuduthuttarudaa buttercutters case judgement varattum top leaders gathi Ennanu paarunga 😂😂😂
@SheikAli-s8p
@SheikAli-s8p 3 месяца назад
இந்த ஜென்மத்தில் திருந்தாத ஜென்மங்கள்
@SelvakumarV-p8f
@SelvakumarV-p8f 2 месяца назад
அவன் வந்தால் நூறு கோடி லஞ்சம் கேப்பான்
@jaffar4755
@jaffar4755 3 месяца назад
இதே மாதிரி தான் SBO என்ற ஒரு நிறுவனம் ஒரு வருடங்களாக பூட்டி வைத்துக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
@RazKoLu
@RazKoLu 3 месяца назад
மொத்த கேனகுதி களும் கோவைல தான் இருக்காங்க போல
@ajaquatics7058
@ajaquatics7058 3 месяца назад
😂ahma mothama Anga thaan irukaanunga
@vselvamani7919
@vselvamani7919 3 месяца назад
Avunga keena kuthi illa....molamaari thirutunga
@rajkhumar001
@rajkhumar001 3 месяца назад
Thiruttu mudhalalis anga than athigam athan thirudans anga target panranung. 😮
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
My v3 ads 💪💪💪💪💪
@Valcano24
@Valcano24 3 месяца назад
????
@vselvamani7919
@vselvamani7919 3 месяца назад
Next my v3 news la varum
@warrior9760
@warrior9760 3 месяца назад
​@@vselvamani7919 nee saguratha
@VinothgopiGengalraj97
@VinothgopiGengalraj97 3 месяца назад
Athu fraud than,
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
அவ்வளவு வயித்தெரிச்சலா
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 3 месяца назад
மக்கள் சிந்திக்கும் திறனைஇழந்து விட்டார்கள் அதனால் ஏமாறுகிறவர்கள் அதிகமாகிறார்கள்
@mariyasanthiyagu4756
@mariyasanthiyagu4756 3 месяца назад
ஆசை யாரை விட்டது....பேராசை பெரு நஷ்டம்...
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 3 месяца назад
வாழ்த்துக்கள் பட்டால் தான் புத்தி வரும் காவல்துறையினர் எச்சரிக்கை கொண்டே தான் இருக்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை அனுபவியுங்கள்
@vittalpai9356
@vittalpai9356 3 месяца назад
நிறைய புர்கா போட்ட புண்ணியவதிங்கதான் தெரியறங்க😂😂😂 இதற்கு பெயர் தான் பிளக் மேஜிக் 😂😂😂
@sul1980
@sul1980 3 месяца назад
அப்ப ஆருத்ரா முஸ்லிமா😂
@loganathanloganathan1603
@loganathanloganathan1603 3 месяца назад
Karuthu...kandasamy....
@mangals4900
@mangals4900 3 месяца назад
ஒரு வாரமா சதுரங்க வேட்டை clippings மீண்டும் trend ஆகிட்டிருக்கே நினைச்சா இது தான் காரணமோ🤔🤔🤔
@Kuba04
@Kuba04 3 месяца назад
அது எப்டி கோவையை டார்கெட் பண்றாங்க😂.பைசா இருக்கும்னு தெரியுது போல
@joker-xl8rn
@joker-xl8rn 3 месяца назад
😂😂
@ajaquatics7058
@ajaquatics7058 3 месяца назад
​@@joker-xl8rn neraya mutta pasanga irukaanga athaan
@prasannak7883
@prasannak7883 3 месяца назад
😮
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 3 месяца назад
My lifestyle மார்க்கெட்டிங் சேர இரண்டு மணி நேரம் மூளை சலவை செய்தார்கள் இதில் சேர்ந்தால் இரவு பகல் என்றும் அக்கவுண்டுக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் ஐந்தாண்டுகளில் கார் பங்களா என்று வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் இதில் விருப்பம் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் விடுவதாக இல்லை இப்பொழுது பணம் இல்லை என்று நழுவி விட்டேன்
@MuraliMecheri
@MuraliMecheri 3 месяца назад
MY V3 முதலீடு செய்ய சொல்லவில்லை இது ஒரு BUSNIESS வாய்ப்பு Produts சேல்ஸ் புரியாத ஒரு சிலர் அந்த நிறுவனத்தை குறை கூறி கொண்டு தான் இருப்பார்கள் தொழில் செய்வது தவறு என்றால் இந்த நாடு இப்டி தான் இருக்கும்
@Vivek-y5g
@Vivek-y5g 3 месяца назад
என்னதான் ஒரு பிசினஸ் வாய்ப்பாக இருந்தாலும், ஒருத்தர்கிட்ட பணம் வாங்கி இன்னொருத்தருக்கு கொடுக்கிறார்கள், புது ஆட்கள் சேருவது குறைஞ்சுட்டா அவங்களால பணத்தை கொடுக்க முடியாது, கடைசியில் இந்த மாதிரி தான் வந்து நிற்கும்
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
​@@Vivek-y5gஅதுக்கு தான் ஆயிரெத்தெட்டு ஸ்டோர்கள்,100 பொருள் விற்பனை பன்றாங்க
@karthikraja2893
@karthikraja2893 2 месяца назад
நம்ம ஊர்ல ரேஷன் கடையில் சேர்வதற்கு எத்தனை லட்சம் வாங்குறாங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க பாக்கலாம், ஒரு கல்லூரியில் ஒரு மாணவனுக்கு சீட்டு வாங்கி கொடுத்த அந்த காலேஜ் அவங்களுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கமிஷன் தருது அது உங்களுக்கு தெரியும் இல்ல.. சும்மா myv3 பிசினஸை தெரிஞ்சுக்காம அதை யாரும் குறை சொல்லாதீங்க ப்ளீஸ் மக்களே
@akchannel7036
@akchannel7036 2 месяца назад
Complaint letter ready panni vechukonga😂
@ravichandrana6750
@ravichandrana6750 2 месяца назад
அப்பதான உன்ன தூக்கி உள்ள வைப்பாங்க
@muthuxavier3872
@muthuxavier3872 3 месяца назад
Next Title soon "SBO".... 😂😂
@Prakash33907
@Prakash33907 3 месяца назад
correct i looss 6,500 rs 😢😢
@amuthaamutha245
@amuthaamutha245 3 месяца назад
S ma I loss amount 2000 1 year achu
@prasannak7883
@prasannak7883 3 месяца назад
😮
@amulum225
@amulum225 3 месяца назад
நானும் தான் இப்படி பணம் போட்டு ஏமாற்றம் அடைந்தேன் 😢
@lakshmiraman33
@lakshmiraman33 3 месяца назад
How much
@vijays8886
@vijays8886 3 месяца назад
Entha company?
@jakirjr4639
@jakirjr4639 3 месяца назад
இதுக்கு பணத்த trade Center ல முதலீடு பண்ணிருக்கலாம்
@jayaprakashjp2517
@jayaprakashjp2517 3 месяца назад
கஷ்டம்னா வேலைக்கு போகணும் சும்மா வீட்ல உக்காந்துட்டு வந்துருமா
@rockymanx
@rockymanx 3 месяца назад
ஒருத்தனை ஏமாதனும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் 😂
@kamesh5846
@kamesh5846 3 месяца назад
Couple goalss=Kovaiyans & Scams... A never ending love story.❤❤
@dnoni
@dnoni 3 месяца назад
My v3 adds ??😢😢
@ponst1993
@ponst1993 3 месяца назад
Next
@sarithaGanesh22
@sarithaGanesh22 3 месяца назад
Plzz delete your negative comments plzz
@ajaquatics7058
@ajaquatics7058 3 месяца назад
​@@sarithaGanesh22 wake up to reality women😂😂
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா 😂😂 தீர்ப்பு வராமலே மோசடி மோசடி னு கத்திட்டு இருக்காங்க
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 месяца назад
பாவப்பட்ட மக்கள் இவர்களை ஏமாற்ற எப்படி மனம் வந்தது விரைவில் அவரவர் பணங்களை தயவுசெய்து திருப்பி வாங்க உதவி செய்யுங்கள் காவல்துறை அதிகாரிகளே நீங்கள் தெய்வமாக மதிக்கப்படுவீர்கள்
@simbasimba283
@simbasimba283 3 месяца назад
ஏமார்த்தவர்களை எதை கொண்டு அடிக்கிறது😅 எவ்வளவு புத்தி சொன்னாலும் அறிவு வராது இந்த மக்களை😅
@mangals4900
@mangals4900 3 месяца назад
ஆசை அது தான் எல்லாத்துக்கும் காரணம் என்னத்த சொல்ல பேராசை பெரும் நஷ்டம்...
@thirubuvanamsridivyasilks989
@thirubuvanamsridivyasilks989 2 месяца назад
இது போன்ற நிறுவனம் எல்லாம் அசோக் ஸ்ரீநிதி வரமாட்டார் நல்ல கம்பெனி தான் தொந்தரவு கொடுப்பார்
@kumaresan2954
@kumaresan2954 2 месяца назад
போடு போது யார கேட்டு போட்டீங்க😮😢😮😢
@SherifBhai-cv9db
@SherifBhai-cv9db 3 месяца назад
srinithi sir ippo intha problem ku kural koduga sir poi myv3 ads pakaratha veedu du pls neega tha poi antha problem solve pannanum
@kanakap3277
@kanakap3277 3 месяца назад
Yes bro
@deepaj7772
@deepaj7772 3 месяца назад
Yes 😂😅
@ravichandrana6750
@ravichandrana6750 2 месяца назад
ஸ்ரீமதிக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் உடனே வருவாள் (ன்)
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
😅😅😅😅​@@ravichandrana6750
@sudhakaran8016
@sudhakaran8016 3 месяца назад
நல்லது... பேராசை ஜென்மங்கள்... வாழ்க வளமுடன்....
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 3 месяца назад
அடுத்த வாரம் my v3 ads கும்பல்
@sakthivel-ls9oy
@sakthivel-ls9oy 3 месяца назад
ithula viddutunga,,,myv3ads pathi kelungada..poda pundingala nalla company.. myv3ads❤❤❤
@dannasivenkatesh3378
@dannasivenkatesh3378 3 месяца назад
adellam ella bro myv3ads nalla company
@meenaKumar-l2b
@meenaKumar-l2b 3 месяца назад
l love my v3❤❤❤❤❤
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா 😂😂 தீர்ப்பு வராமலே சில தற்குறி நாய்கள் மோசடி மோசடி னு கத்திட்டு இருக்காங்க
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
mudiyathu rasa😅😅
@கோவைவிவசாயி
@கோவைவிவசாயி 3 месяца назад
ஏன்டா உழைக்காம சும்மா ஏவன்டா பணம் குடுப்பாங்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களாடா அடுத்துவங்க காசுக்கு ஆசைபட்டு போனிங்க இப்போ நக்குக.....
@applecabs4870
@applecabs4870 3 месяца назад
பேராசை பட்டால் பெரும் நஷ்டமே கிட்டும்
@JayaprakashJp-ut1vp
@JayaprakashJp-ut1vp 3 месяца назад
Correct answer
@sundarbabu268
@sundarbabu268 3 месяца назад
அந்தம்மா ஆங்கிலம் பேசுவதைக் கேட்டால் MBA படிச்சவங்க மாதிரியிருக்கு
@sathwick9265
@sathwick9265 3 месяца назад
Ashok shrinithi gmr app konjam follow up panunga avanga pavam kasu vange kudunga
@yokai_empress
@yokai_empress 3 месяца назад
New MYV3 ADS😂😂😂😂😂
@ajaquatics7058
@ajaquatics7058 3 месяца назад
Ahma😂😂😂 myv3 2.0
@jeevasm5432
@jeevasm5432 3 месяца назад
Nee mootu. Varum
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
@yokai_empress
@yokai_empress 2 месяца назад
@@jeevasm5432 ஊம்ப குடுக்க போகும் போது தெரியும்
@jeevasm5432
@jeevasm5432 2 месяца назад
@@yokai_empress un pondati ah vara sollu. Thevaillama pesatha. Speak the word carefully
@JSPSAMY
@JSPSAMY 3 месяца назад
வாழ்க வளமுடன்?
@SelvaKumar-v5o
@SelvaKumar-v5o 3 месяца назад
ஆசையேதுன்பத்திற்குகாரணம். பிரைன்வாஷ்செய்வார்கள். 🙏😊
@MKarthickkumar-ek4vk
@MKarthickkumar-ek4vk 3 месяца назад
உழைக்காமல் பணம் கிடைத்தால் ஏமாற்று வேலை
@kta7334
@kta7334 2 месяца назад
பாலா போன சட்டம் மற்றும் ஆட்சியாளர்கள் நினைத்தால் மோசடிக்காரர்களை மரண தண்டனை கொடுக்க முடியும் . அதை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு ...
@rathnakaruthapandian1538
@rathnakaruthapandian1538 2 месяца назад
இந்த கம்பெனியை இரண்டு வருடங்களாக பெயரை மாற்றி மாற்றி வைத்து கொள்ளையடித்துள்ளது அதற்கு இதுவரை யாரும் எதுவும் செய்யவில்லை
@abdulgaffar8972
@abdulgaffar8972 3 месяца назад
Online never be guaranteed, nowadays bank itself not guaranteed
@zahierhussain4690
@zahierhussain4690 3 месяца назад
மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இது போன்று ஏமாற்று கால் இருக்கத்தான் செய்வார்கள் இவர்கள் பேராசைக்காரர்கள் என்று தான் கூற வேண்டும்😂😂😂😂😂😂
@thewingstamizh
@thewingstamizh 3 месяца назад
இது அரசு அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்காதீர்கள்..
@கண்ணன்-ந3ய
@கண்ணன்-ந3ய 3 месяца назад
Ashok srinidhi ya contact pannavum
@work.from.
@work.from. 3 месяца назад
Yes crt
@SharifJarina
@SharifJarina 3 месяца назад
yes correct
@premalathanatraj526
@premalathanatraj526 3 месяца назад
Yes ..avaru tha ungaluku help pannuvaru...100 case kuduthathu unga money ah vaangi kuduthruvaaru😂😂😅
@Angammal-q6v
@Angammal-q6v 3 месяца назад
@@premalathanatraj526 vaangi avare vachukkuvaru🤣🤣🤣
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
😅😅😅
@SelvaKumar-v5o
@SelvaKumar-v5o 3 месяца назад
இவனுகலாபம்பார்க்க. சொந்தங்கள்உறவுகள்இடையசங்கடத்தைஏற்படுத்துகிறார்கள்
@vestigewinners476
@vestigewinners476 3 месяца назад
Company ya vida pesara news reader voice ketta than bayama irukku🤣🤣🤣🤣🤣🤣🤣
@Christopherjazzz
@Christopherjazzz 2 месяца назад
Looks like educated people. They just need to think how this much returns are possible.
@balajianu6244
@balajianu6244 2 месяца назад
பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் லட்ச லட்சமா கட்டுவீங்க பேராசை பெரு நஷ்டம் போங்க
@Balakrishnan-pm7ec
@Balakrishnan-pm7ec 3 месяца назад
Super lady
@zahierhussain4690
@zahierhussain4690 3 месяца назад
இதை நான் வரவேற்கின்றேன் இப்படி ஏமாற்றினால் தான் இவர்கள் திருந்துவார்கள். பேராசை பெருநஷ்டம்
@nAarp
@nAarp 3 месяца назад
😂😂😂😂😂திருந்த மாட்டீங்க உங்கள் பணம் வராது
@mohdg6613
@mohdg6613 2 месяца назад
ஏமாறுபவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.. மக்கள் சிந்திக்க வேண்டும்..
@ganeshbalaji7138
@ganeshbalaji7138 2 месяца назад
பணம் அதிகமாக போடுறது பெண்கள் தான், பேராசை பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது இந்த காலத்தில்
@karthickkr1907
@karthickkr1907 3 месяца назад
Next myv3
@LOKANATHAN-jf9fb
@LOKANATHAN-jf9fb 3 месяца назад
சரியான தகவல்
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா 😂😂 தீர்ப்பு வராமலே மோசடி மோசடி னு கத்திட்டு இருக்காங்க
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
no wait &see
@ramlaxramlax8104
@ramlaxramlax8104 2 месяца назад
அட நம்ம அமைதி மார்க்கம்😂😂😂
@RajendranN-l4f
@RajendranN-l4f 2 месяца назад
அவ ஏமாத்தள உனக்கு பேராசை நீங்க தான் ஏமாந்துட்டீங்க. ஏழ்மையினு செல்ரீங்க இத்தனை பணம் எப்படி கொடுத்தீங்க...
@HemaLatha-mh5eu
@HemaLatha-mh5eu 2 месяца назад
அசோக் ஸ்ரீநிதி கிட்ட சொன்னேன் தீர்த்து வைத்தவர் உங்களுக்கு, 🍾🍻🍻
@vadanasuvadi5224
@vadanasuvadi5224 3 месяца назад
வாழ்க ஏமாற்றிய நல்ல மனிதர்கள்
@babybhuvan8705
@babybhuvan8705 24 дня назад
போய் சாவுங்க எல்லோரும் தெரிந்து தானே போறீங்க அறிவு உங்களுக்கு எல்லாம் வேலை செய்யாதா??? பேராசை பெரும் நஷ்டம் 😂😂😂😂😂
@yousufsahib6690
@yousufsahib6690 3 месяца назад
திருந்தாத ஜென்மங்கள் இருந்திருந்த லாபம்
@MrPrabhub
@MrPrabhub 3 месяца назад
Very good knowldge
@Aravinth-g7g
@Aravinth-g7g 2 месяца назад
Nxt Myv3 Ads 😂
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
vaippu illai
@KumaravelPitchai-jq5kt
@KumaravelPitchai-jq5kt 2 месяца назад
😮Super bro any people help you no by help you god funinsment
@jagadeeshkumar9748
@jagadeeshkumar9748 3 месяца назад
People never ...change...
@gunaa6155
@gunaa6155 3 месяца назад
அனுபவியுங்கள் அனுபவியுங்கள்.வாழ்த்துக்கள்
@SekarSugu-tw5he
@SekarSugu-tw5he 3 месяца назад
ஆசை ஆசை அதிகம் இருந்தால் அழிவு நிச்சயம்
@NammaThiruvannamalai
@NammaThiruvannamalai 2 месяца назад
உலகத்தின் எல்லா வித மோசடியும் கோவையில் ஆரம்பிக்கும் போல😂😂😂
@PrabhuPk-vc2vg
@PrabhuPk-vc2vg 3 месяца назад
Ashok Sri nidhi enga da ponna
@PrabhuPk-vc2vg
@PrabhuPk-vc2vg 3 месяца назад
Yemmathara company ellam kannu theriythu ,nermaya iruka company kita poyi nondiitu irupa
@Don_Gokul_ff
@Don_Gokul_ff 2 месяца назад
இவர்கள் இவனுக்கு பணம் குடுத்துருப்பார்கள் அதனால் அவர்கள் மீது அசோக் கேஸ் போடமாட்டான்.அவன் ரொம்பவும் நல்லவன் நாட்டுமக்களுக்கு எப்போதும் நல்லதே நினைப்பான்.
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
yes​@@Don_Gokul_ff
@navaneethankrishnan7230
@navaneethankrishnan7230 2 месяца назад
எத்தனை விழிப்புணர்வு சம்பவ செய்திகள் திரைபடங்கள் வந்தாலும் திருந்திய பாடுஇல்லை
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 2 месяца назад
கோவைதான் இவிங்களுக்கு குறி இங்கதான் பேராசை காரனுக இருக்காங்க போலும்
@prashanthc8135
@prashanthc8135 2 месяца назад
Adhavathu kaasa vachikitu ena panrathunu terila ithungaluku...kasu easy ah vantharanum
@user-saisolaiviews
@user-saisolaiviews 3 месяца назад
எப்ப திருந்துவீங்க😢
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 3 месяца назад
15000 ku 540 interest miga periya peraasai
@Tamilan436
@Tamilan436 3 месяца назад
விரைவில் படதோஸ்ட் வண்டியும் coming soon.....
@commendersFesT
@commendersFesT 3 месяца назад
அசோக் அல்லக்கைதான நீ
@Tamilan436
@Tamilan436 3 месяца назад
@@commendersFesT illa da muttal
@lalbins7816
@lalbins7816 2 месяца назад
poda dai onnum pudunga matinka
@Tamilan436
@Tamilan436 2 месяца назад
@@lalbins7816 sari da Sunn*i
@வரலாறுமுக்கியம்-ச8ண
Namam போட்டுட்டு போக vendiatha 😂😂😂😂
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 месяца назад
Why all such things HAPPENS ONLY IN Coimbatore.
@subbaiyankrishnasamy9540
@subbaiyankrishnasamy9540 2 месяца назад
Background music oru kedu...
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 3 месяца назад
பேராசை பெருநஷ்டம்.....😢... இந்த பாழா போன ஜனங்க இன்னும் திருந்தல....😢
@saiappu9226
@saiappu9226 2 месяца назад
ஒருவராவது சேருவதற்கு முன் காவல்துறை அனுகி இருக்க வேண்டும்
@kavithakavi-m8y
@kavithakavi-m8y 2 месяца назад
ஏ ன். மக்கள் இன்னும் முட்டாளாக.இருக்கிறார்கள்
@graghunath2106
@graghunath2106 3 месяца назад
Only a minority of people affected
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 2 месяца назад
என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்
@smilingwhistlesong54
@smilingwhistlesong54 3 месяца назад
Q net also same
@Gowtham-eu5pf
@Gowtham-eu5pf 2 месяца назад
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.....
@RGgaming1K1
@RGgaming1K1 3 месяца назад
உழைக்கும் மக்கள் இவர்கள் பாவம் போங்கடி பீத்த சிரிக்கிகளா
@முஹம்மதுஇத்ரீஸ்
பணம் ஆசை 😅😅
@Bala-NN
@Bala-NN 2 месяца назад
அது எப்படி ஒருத்தருக்கு கூடவா basic common sense இல்ல 😂😂😂 சரிதான் சதுரங்க வேட்டை 3 எடுத்தாலும் waste தா. ஒருத்தன எமதானும் நா அவன் ஆசைய தூண்டனும் correcta தா sollirukkanga movie la
@GeethamaniA-x6g
@GeethamaniA-x6g 2 месяца назад
Kasta padra family athanala 1 laks potrukeenga 😂😂😂😂
@shenthilpandi7340
@shenthilpandi7340 2 месяца назад
Intha amount ta insurance or Post office or bank FD potunga thevai ilama inthamathiri emarathinga
@thentiya7170
@thentiya7170 2 месяца назад
நாங்க ஏமாந்து 2வருஷம் ஆகுது
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 3 месяца назад
பணம் கொடுக்கும் போது ,அரசிடம் கேட்டு தான் கொடுத்தீர்களா.
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,3 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,7 млн
🦊🔥
00:16
Просмотров 584 тыс.