Тёмный
No video :(

ரூ.9000 கோடி அடித்து ஓடிய மல்லையா மகனுக்கு ஆடம்பர திருமணம்.. சிக்கிய இன்னொரு கேடி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 258 тыс.
50% 1

#lalitmodi #vijaymallya #siddharthmalllya
ரூ.9000 கோடி அடித்து ஓடிய மல்லையா மகனுக்கு ஆடம்பர திருமணம்.. விழாவில் சிக்கிய இந்தியாவால் தேடப்படும் இன்னொரு கேடி
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் வெளியூருக்கு பறந்த விஜய் மல்லையாவின், மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது.
Vovt
கிங் ஃபிஷர் நிறுவனத் தலைவரான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு, திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார்.. அவரை நாடு கடத்தி வர மத்திய அரசு பல கட்ட முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு லண்டனில் பிரமாண்டமாக திருமணம் அரங்கேறியுள்ளது. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த் மல்லையா, தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மீனை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மகனின் திருமணத்தில் விஜய் மல்லையா கலந்துகொண்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த திருமண கொண்டாட்டத்தில், ஐபிஎல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் லலித் மோடி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானது அதிரடி ட்விஸ்டாக அமைந்தது
Uploaded On 25.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@Sheik41
@Sheik41 2 месяца назад
நல்ல இரு டா... நீ தான் டா அறிவாளி...இங்க எல்லாரும் 10 ஆயிரம் சம்பளம் முக்குரோம்...
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 2 месяца назад
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 месяца назад
change indian law ?? ipl ?? roual ban pls......
@How_is..It9
@How_is..It9 16 дней назад
​@@samsamsamsansamsam2712Only Modi can change 👍
@user-vw3jh6bl1b
@user-vw3jh6bl1b 2 месяца назад
9000 கோடி கடன்காரன் ஆடம்பரமாக தான் வாழ்வான்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 месяца назад
good indian law ????
@balaji11061987
@balaji11061987 2 месяца назад
Hello இதே வேகத்தில பேங்க்ல 5000 கடன் வாங்கிறாதீங்க. சொத்த பிடுங்கி தூக்கு போட வச்சிருவாங்க!!!
@How_is..It9
@How_is..It9 16 дней назад
​@@balaji11061987இதை வேடிக்கை பார்த்து மீண்டும் இந்த திருடர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்யும் இளிச்சவாயன் கூட்டம் எதிர்த்தால்... விரைவில் தேசத்துரோகி பட்டத்துடன் வழக்கும் பாயு.....மே 😊😅
@karuppasamyj6001
@karuppasamyj6001 2 месяца назад
போங்கடா நீங்களும் உங்க நீதியும்
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 2 месяца назад
என்ன நீதி ?
@karuppasamyj6001
@karuppasamyj6001 2 месяца назад
@@Yogesh-pj7mi சங்கீ நீதி
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 2 месяца назад
@@karuppasamyj6001 : நீதி கிடைத்ததா இல்லையா. ?
@karuppasamyj6001
@karuppasamyj6001 2 месяца назад
@@Yogesh-pj7mi 🛩️🛩️
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 2 месяца назад
@@karuppasamyj6001 : 9000 கோடியில் எத்தனை கோடியை அவரிடம் இருந்து மீட்டார்கள் ?
@arundharmaraj6865
@arundharmaraj6865 2 месяца назад
🎉congratulations for INDIAN GOVERNMENT
@manessankp56
@manessankp56 18 дней назад
All Indian government
@karikal4009
@karikal4009 2 месяца назад
எவனாவது எங்க தமிழ்நாட்டு விவசாயிகள் கடனை திருப்பி கேட்டா ,. செருப்பு பிஞ்சுரும்டா
@ranjithr3698
@ranjithr3698 Месяц назад
inimel entha nayikkum kadan kudakkakudathu
@syed101951
@syed101951 Месяц назад
ஒரு காலத்தில் நாராயணசாமி நாயுடு என்ற ஒரு விவசாயிகள் சங்க தலைவர் இருந்தார் , நாடே அசந்து விட்டதாம் 🥱
@rajanraja1680
@rajanraja1680 28 дней назад
with mouth cant do anything bro,,,,,,,,,,,,,,,,,,
@How_is..It9
@How_is..It9 16 дней назад
ரோசக்காரன் பேரிடர் காலத்தில் கூட எப்படியாம் 😊😅
@kmpskmps2435
@kmpskmps2435 2 месяца назад
எல்லாம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டார் என்கிற தைரியம் தான்..😅😅😅😅
@SivakumarK-xq5ob
@SivakumarK-xq5ob Месяц назад
இல்ல மக்களே அப்படி அல்ல இந்த ஐந்து கண் நாடுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை அவர்களிடம் போய் தஞ்சம் அடைந்து விட்டால் அவர்களிடம் இருந்து கூட்டி வரும் சக்தி நம் நாட்டிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் அதற்கு மீறி கேட்டால் அவர்கள் இன்னும் பல தொந்தரவுகள் நம் நாட்டுக்கு கொடுப்பார்கள் அதுதான் உண்மை
@manessankp56
@manessankp56 18 дней назад
9000 crores loan give by congress dmk govt. rulling time.
@rizwanahamed7784
@rizwanahamed7784 2 месяца назад
அனைத்து திருடர்களும் ஒரே இடத்தில்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 месяца назад
Ivana innum pudika thupilla ya BJP ku 😅😅😅😅😅😅
@parthiban51643
@parthiban51643 2 месяца назад
கடன் கொடுத்தது மன்மோகன் சிதம்பரம் காங்கிரஸ் காரங்க ஆட்சி காலத்தில்
@techthink1508
@techthink1508 2 месяца назад
Anupi vichadeh avanga thaan 😂😂😂
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 2 месяца назад
BJP அவர் கிட்ட இருக்கற ஒவ்வொரு விஷப் பல்லயும் புடிங்கிகிட்டு இருக்கு.
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Indian businessman thane
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 месяца назад
good indian law
@srsekar33
@srsekar33 2 месяца назад
என்னடா இது என் தலைவன் நீரவ் மோடியை காணும் 😅😅😅😅😅😅😅😅😅
@peacefulindian318
@peacefulindian318 2 месяца назад
Selling diamonds secretly in the UK. 😂
@Pagadi5
@Pagadi5 2 месяца назад
பொருளாதார குற்றம் இங்கதான்டா பண்ண முடியும்... மேற்குலக நாடுகளில் பண்ணா டங்குவாறு அந்துறும்
@aespakarina204
@aespakarina204 2 месяца назад
Modi government will waive the loan for this type of people. But modi government will not waive GST for doing Small business. GST is the big Problem in doing Small business.
@intelnew
@intelnew 2 месяца назад
When did he waive the loan, Banks recover 18,000 crores of over Rs 22,500 crore dues from asset sales of Mallya, Nirav, Choksi, don’t you read any news
@mubarakalimubarakali7259
@mubarakalimubarakali7259 2 месяца назад
அட பாவி இதையே இப்ப தான் கண்டுபிடிச்சிய
@manessankp56
@manessankp56 18 дней назад
How is running govt except GST.? GST not new gst is same inthe name changed incom tax.
@springjanani
@springjanani 2 месяца назад
SBI was the reason for Malaya leaving India. He was prepared to pay his entire debt but wanted remission in interest which sbi chairman refused. So he went out. Even now negotiating. He is not like Choksi or Lalit Modi
@user-il2nm5fj9e
@user-il2nm5fj9e Месяц назад
Really?
@nasimabanu2808
@nasimabanu2808 Месяц назад
Yes
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 2 месяца назад
Thumbnail title super👍👍👍👍👍👍👍👍
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 2 месяца назад
நல்ல அப்பா
@rajaappag4945
@rajaappag4945 2 месяца назад
SUPERA❤️❤️
@dsmanidsmani7532
@dsmanidsmani7532 2 месяца назад
எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தான் இதுல என்ன பெரிய ஆச்சரியம்
@Vinoth-ml3gt
@Vinoth-ml3gt 2 месяца назад
நல்லா பாருங்க அதுல பிஜேபி கேடியும் இருப்பான்
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 2 месяца назад
கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு போய் ஊம்புடா கொத்தடிமை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 месяца назад
change indian law pls..............
@krishnamoorthysrirama8376
@krishnamoorthysrirama8376 2 месяца назад
This loan has sanctioned inthe period of u.p.a
@ts.nathan7786
@ts.nathan7786 Месяц назад
மல்லையாவுக்கு கடன் கொடுக்கப் பட்ட காலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது.
@ts.nathan7786
@ts.nathan7786 Месяц назад
மல்லையாவுக்கு கடன் கொடுக்கப் பட்ட காலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது.
@benomanyeggs3037
@benomanyeggs3037 2 месяца назад
அனைவரும் உளவாளிகள் மோடி யோகா சாகசம் சூப்பர்
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 2 месяца назад
மலைக்க வைக்கும் மல்லைய்யாவின் மகனுக்கு மகத்தான மணவிழா.மடையனாய் மருண்ட மத்தியரசு.
@thiyagarajanable
@thiyagarajanable 2 месяца назад
Middle class family person kadanai katha mudiyulana nama uyira yaduthuruvanga..
@syed101951
@syed101951 Месяц назад
மக்கள் பணத்தை கடன் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது ஒருவன் என்றால் , அவன் வெளி தப்பி ஓடினாலும் பாதுகாப்பு அளிக்க ஒரு கூட்டமே இருப்பது நமது நாட்டில் தான் என்று வியக்கிறார்களாம் 🤔 🥱 😱
@karthikks82
@karthikks82 2 месяца назад
Appana maadiriye life nalla enjoy pannuda aduthavan kaasula,inge ellarum kashta padarom.
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 2 месяца назад
Nirav Modi👍👍👍👍👍
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 месяца назад
ஒவியம்வகுப்புசிலஅசிரியர்சிலர்காஞ்சாபெண்கள்சிலகுடிகாரபெண்கள்மறமுகமாகஎதேதெரடர்ந்துசெய்தனார்சரியாகெரஞசம்நாளாகநடக்கிறதுஇது....
@user-dc9zo3th1k
@user-dc9zo3th1k 2 месяца назад
smart guy
@jackthomas3549
@jackthomas3549 2 месяца назад
Our country legal department failure
@manessankp56
@manessankp56 18 дней назад
Correct
@How_is..It9
@How_is..It9 16 дней назад
இதை குறையோ அல்லது விமர்சனமோ செய்பவன் "தேசத்துரோகிகளே" 😊 பாரத் மாதா கீ😊 கீ😊 கீ😊
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz Месяц назад
வாழ்க மக்கள் பணம் திருடர்கள் இந்த கடணை தள்ளுபடி செய்த நல்ல வரும் வாழ்க இப்படி பட்ட தலைவர்களுக்கு ஒட்டு பொட்ட மக்களும் வாழ்க
@terracegarden2000
@terracegarden2000 Месяц назад
Valthukkal bro oru thanks giving party India politicians ku vainga😊😊
@velliengirigiri5360
@velliengirigiri5360 Месяц назад
வாழ்க பாரதம்
@koushikkrishnan2107
@koushikkrishnan2107 Месяц назад
Thats why I m his fan🎉🎉
@naveensachithaanandan6876
@naveensachithaanandan6876 2 месяца назад
I'm happy to know I'm the donor of his son's marriage...
@pjanardanan3495
@pjanardanan3495 2 месяца назад
30 000 cores by some leader of TN u pl share that also
@stephenkj6799
@stephenkj6799 2 месяца назад
😭😭😭
@monojimonoji119
@monojimonoji119 2 месяца назад
கண்டிப்பா பாராட்டணும் சூப்பர்
@ahamed3452
@ahamed3452 2 месяца назад
Kedi gal lam onna irukurathu normal thana
@geethapasupathy4819
@geethapasupathy4819 2 месяца назад
திருடனுக்கு திருடன் நண்பன்
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Busnesss man meetinpodunga
@GBP143
@GBP143 Месяц назад
Evangalaiyum nambi kalyanam panni erukku andha ponnu.. Nalla padiya vaazhanum. Kadavul dhan anda ponna pathukanum.
@Selvakumar-ec5tm
@Selvakumar-ec5tm 2 месяца назад
இதற்க்கு எளிய தீர்வு லண்டன் ல கேஸ் போடுங்க
@jaanbabu2117
@jaanbabu2117 2 месяца назад
What duvist modi send them safe
@parthasarathy663
@parthasarathy663 2 месяца назад
சில ஆயிரம் இலஞ்சம் கடன் இருந்தாலே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 2 месяца назад
All scammers finally settled in London🇬🇧😂😂😂😂😂😂😂
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 2 месяца назад
Lalith modi narendra modi nerav modii
@manessankp56
@manessankp56 18 дней назад
Modi is cast name
@sivat4164
@sivat4164 2 месяца назад
jai rcb🔥🔥
@indian78166
@indian78166 Месяц назад
RCB Fans 😂❤
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
A variety vanthal work conform
@dr.anandarokiaraj868
@dr.anandarokiaraj868 2 месяца назад
Modi model
@balasingh8925
@balasingh8925 Месяц назад
பல ஆயிரம் கோடி வரியாக கட்டி அரசால் பல நஷ்டமடைந்த வர்
@rnkbala
@rnkbala Месяц назад
😂😂 ennoda future plan ithu thaan...nalla jolly ah irukanunga😂😂
@vp2840
@vp2840 Месяц назад
But still he has not been arrested even though he is being very was easy in Brittan
@kganeshk7019
@kganeshk7019 2 месяца назад
ஐய்யா தந்தி ஐய்யா ஒரு லட்சத்தி என்பதாயிரம் டூ ஜீ ஸ்பெக்ட்ரம் உலக மெகா ஊழல் நடத்தியது மறந்து விட்டீர்களா ஐய்யா தந்தி ஓராண்டாக புகழ் பெற்ற தீகார் சிறையில் அடைக்க பட்டு மத்திய அமைச்சர் பதவி யில் இருந்து தூக்கி வெளியே விசப்பட்டது தானம்மா உண்மை ஐய்யா தந்தி என்னய்யா நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா இந்த மாதிரி ஊரையே அடித்து தீகார் சிறைக்கு போய் வந்த வன மீண்டும் பாராளுமன்ற உருப்பினராக நாற்ப்பதும் நமதே நாடும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று இருமாப்பு கொண்டு இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை ஊழல்களை தாங்க முடியலடா சாமி என்ன நடக்கிறது அம்மா ஒன்னுமே புரியவில்லை அம்மா தந்தி இது என்னய்யா இந்த பாரத தேசத்தை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை யே கொள்ளை அடித்து உலையில் போட்டு தங்களை தாங்களே யோக்கியவானாக நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக பீத்திக் கிட்டு நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே என்று இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடப்பது போல் எங்கய்யா நடக்குதுமர்மமாகவே இருக்குது பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
@arttamilan1593
@arttamilan1593 Месяц назад
Nanum kolai adika poren nallavanuku inga kalam kedyathunu therincha piragu apram innathuku wait panni koncham koncham savurarha vida intha meri kolladichitu jolly a sutalam yen na namb law awla super iruku 😢
@umapathyr7627
@umapathyr7627 Месяц назад
Loan amount Rs.4000 crores only There is person in india itself more then Rs.10000 crores not paid living happily
@bearaffiliate
@bearaffiliate 2 месяца назад
Nirav modi between the party as drinks supplier.. 'hello i am sanjay ramasamy'
@steemaria2415
@steemaria2415 2 месяца назад
Modiku invite panlaya😅😅😅😅
@darkworldchannel8353
@darkworldchannel8353 Месяц назад
கல்வி கடனை கேட்டு யாரும் வர வேண்டாம் விஜய் மல்லையா, நீரவ் மோடி கடனை வாங்கி விட்டு வரவும்
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 2 месяца назад
10 வருடம் முடிந்து பதினோராவது வருடம் தொடங்கி விட்டது 😂😂😂இன்னும் வரை மோடியின் ஆர்டர் வரவில்லை
@mummurthy4360
@mummurthy4360 2 месяца назад
Onnum panna mudiyathu. Avanala yamatha mudium pandra...
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Variety thallpudi sieungal
@GowthamGowtham-bv8ir
@GowthamGowtham-bv8ir Месяц назад
9000 cross take enjoy Vijay Malaya son married life people human money good government India follow this man😅😅😂🎉
@sudhakaran8281
@sudhakaran8281 Месяц назад
Namma finance ministerum andha vilavil irukirangalanu nalla paarungo!
@manessankp56
@manessankp56 18 дней назад
Chidambaram approved the loan with DMK support.?
@DassS-dass
@DassS-dass 2 месяца назад
Jai modi jiiii
@intelnew
@intelnew 2 месяца назад
Banks recover 18,000 of over Rs 22,500 crore dues from asset sales of Mallya, Nirav, Choksi
@venkat9678
@venkat9678 Месяц назад
Vijay Mallaya SHould be brought to back to India and Sentenced to 14 Years rigorous imprisonment and all his properties should be attached immediately.
@user-sm7fw4oo8s
@user-sm7fw4oo8s 2 месяца назад
இங்க ஒரு செக் பவுன்ஸ் ஆகட்டும்...தஏவஇடஇயஆ வங்கிகள்
@Leonplays_1M
@Leonplays_1M 2 месяца назад
All thieves gathering in one place😂 in the name of business man
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 месяца назад
Odana kootam hand in glove all these centre knows
@sharfuddinz
@sharfuddinz Месяц назад
Digital India
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 месяца назад
இது பத்து வருஷம் முன்னாடி ஓடிட்டான்.இப்போ எவனும் தப்பிக்க முடியாது.
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 2 месяца назад
RCB OWNER 😂😂 KHOLI FRIEND 😂😂😂
@Jv-fb5sy
@Jv-fb5sy Месяц назад
மோடி ஜீ கல்யாணத்துக்கு போய் இருப்பாரே 😅
@Ajaykutty2001
@Ajaykutty2001 Месяц назад
கந்து வட்டிக்கு விடுரவனுக்கு இவன் பரவா இல்ல 😢
@packeeribrahim8004
@packeeribrahim8004 Месяц назад
மோடியின் சாதனை....
@kidoo1567
@kidoo1567 Месяц назад
Waste law. Only for poor law
@robertclive1623
@robertclive1623 2 месяца назад
இதான் இந்தியா முன்னேறாமல் இருக்க காரணம் இன்னும் 1000 வருடம் வேண்டும் இந்தியா முன்னேற, அதுவும் சந்தேகம்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 2 месяца назад
ஏன் இங்கிலாந்து சென்று கைது செய்ய சட்டத்தில் ஓட்டை இல்லையா 😂
@prabhuj2973
@prabhuj2973 2 месяца назад
திருடனுக்கு திருடன் தானே நண்பனா இருப்பான் என்னையா பேசுற இதுல என்னடா அதிர்ச்சி
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
ODI oliyavilliea
@utubergowri
@utubergowri Месяц назад
Power of india law😅😂
@Malronjos
@Malronjos Месяц назад
😂😂மொத்த ஓடிகளீகலும் ஒன்னா சங்கமித்த திருமணம்...மொத்த குடும்பமும் ஓடி போய் கல்யாணம் பன்னி வச்சு இருக்கு...
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
London irukirar
@aruldasan9343
@aruldasan9343 2 месяца назад
Oru vandi div katlana vandiya thukitu poidranungaaa
@aurobindr.j4656
@aurobindr.j4656 2 месяца назад
1lakh loan repay pannadha farmers ah bank torture panranga….Ivana enna pannalam ?
@ItsforUlet
@ItsforUlet 2 месяца назад
Collection agent ah anupungaa😂
@maniaphobia4719
@maniaphobia4719 Месяц назад
Loan sanctioned by Pasiariya Chidambaram ; May be he will attend
@kadhambam254
@kadhambam254 Месяц назад
அம்பானி வீட்டுக்கல்யாணத்திற்கு யார் காரணம்
@bravokarthik4329
@bravokarthik4329 2 месяца назад
Naasa ma pochu 💦
@invisibledon4060
@invisibledon4060 2 месяца назад
9latcham kadan vangunavellam sagdchurnga 9000kodi vangunavennalam free ya viturnga.. 😂
@blacky7873
@blacky7873 2 месяца назад
Modi only happy to here this news
@MohanRam-kn3mh
@MohanRam-kn3mh 2 месяца назад
இப்போவாவது போய் புடிப்பங்களா
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Batting thallpudi sieungal
@jpruban
@jpruban 2 месяца назад
Jai modi
@cadcam6102
@cadcam6102 Месяц назад
Fake news 9000cr tax
@Joshuawallson
@Joshuawallson 2 месяца назад
அவன் பையன் எப்போ அந்த பொண்ணு விட்டு ஓடி போக போறாங்க😂
@mstalinmegananathan3277
@mstalinmegananathan3277 2 месяца назад
தாட்கோ , விவசாய கடன் கேட்டு வந்துடாதிங்க,
@SJ-ue1he
@SJ-ue1he 2 месяца назад
900 crore account podunga da.. nagalam settle agurom GST keta mudiyala😊😊
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Náklady businessman Nadu ilanthullathu
@RajkumarSelvam-hc3ix
@RajkumarSelvam-hc3ix 2 месяца назад
Work venue kokpitu pesavendiethuthane
Далее