Тёмный
No video :(

ரேசன் கோதுமை உயிர் உரம்|மண் வளமாகும் 

Muhilini's Tamil garden
Подписаться 149 тыс.
Просмотров 113 тыс.
50% 1

In this video you will come to know about the way of making bio fertilizer that help your plant to grow healthy
fertilizer for maadi thottam
விதை விநாயகர் Give away
• Video
மலையும் மலை சார்ந்த அருவியும்
• மலையும் மலை சார்ந்த அர...
#மாடித்தோட்டம் #muhilini's #fertilizer #uram #tamil

Опубликовано:

 

24 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@subasuba8388
@subasuba8388 2 года назад
அக்கா உங்கள் மாடி தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளும் super. கோதுமை உயிர் உரம் super tip akka .💕💕💕💕 பயனுள்ள பதிவு நன்றி அக்கா..
@vaidhuskitchen1118
@vaidhuskitchen1118 2 года назад
நானும் மாடில தோட்டம் போட்ருக்கேன் அம்மா ஊர்ல விவசாயம் இன்னும் நடக்குறதால மாடி தோட்டத்துல ஆர்வத்தோட செஞ்சிட்டு வர்றேன். உங்க வீடியோ பாக்கைல மகிழ்வா இருக்கு சிஸ் 😊
@jubellda1803
@jubellda1803 2 года назад
இது புதுமையான அனுபவம். நானும் கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன். 🙏
@rangamanic.r.7392
@rangamanic.r.7392 2 года назад
இப்போது தான் பார்த்தேன். அருமையாக இருக்கிறது
@SPACE_MONKEY_FF
@SPACE_MONKEY_FF 2 года назад
உங்கள் வெண்டைக்காய் செடி ரோஸ் முள்ளங்கி காய் பூக்கள் அனைத்தும் சூப்பர் அஸ் பேரகஸ் உங்கள் தோட்டத்தில் தான் பார்த்து உள்ளேன் அக்கா கோதுமை மாவு உரம் அருமை அக்கா
@bhagyas1132
@bhagyas1132 2 года назад
I have started gardening in my house recently and I always watch video related to gardening and its really helpful to me I have brinjal plant but pest problems. And I have ladies fingers plant more of greens... and your garden is very nice even one day I will also make a video...
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 3 года назад
Grapes பந்தல் சூப்பர். வெண்டைக்காய் தோட்டம் very beautiful
@indhumathisubramaniyan5638
@indhumathisubramaniyan5638 2 года назад
Thanks for your knowledge sharing also this is good idea which have no cost fertilizer liquid ,i am gonna do this for my terrace plant also will share you about my plants growth
@sarojanarayanan5947
@sarojanarayanan5947 2 года назад
நாங்க இப்பதான் பார்த்தும் அருமை மிக்க நன்றி
@stalinstalin3779
@stalinstalin3779 3 года назад
ஹாய் அக்கா இந்த பதிவில் ஒரு தோட்டத்தை சுத்தி காட்டு நீங்க திராட்சை ரொம்ப அழகா வெண்டை செடி அருமையான பதிவு காட் பிளஸ் யூ தேங்க்யூ 🥰🥰🥰👌🍇🍇🍇
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 года назад
பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது.
@siblingspower
@siblingspower 3 года назад
It's really a challenging thing to grow more than a 500+ plants at home in a really good condition...lov ur garden so much ❤️😘😍🥰
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@thilaxpearl6335
@thilaxpearl6335 3 года назад
Gothumai yeast I m already using. Ithu rompa easy ah irukku Akka.
@banumuruganm2151
@banumuruganm2151 2 года назад
I prepared and stored. Oct first week than use pannanum👍
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 2 года назад
Supper ஹலோ அக்கா நல்லா இருக்கு வீடியோ எல்லாமே சூப்பரா இருந்துச்சு திராட்சைக்கொடி சூப்பரா வெண்டைக்காய் செடி பார்க்க அழகா இருந்தது கத்தரிக்காய் அப்புறம் எல்லாமே சூப்பரா இருக்க 😍😍😍no56
@sashiprakash9868
@sashiprakash9868 2 года назад
Each and every time your garden looks different … Super your garden looks healthy
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
அருமை அருமை அருமையான பதிவு சிஸ்டர் நானும் எனது தோட்டத்திற்கு இது மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி சிஸ்டர் ❤️👍🙏
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 2 года назад
நம்மாழ்வார் (வாழி) இது புறுந்தும்
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 2 года назад
I will try to do this in Australia 🇦🇺,,
@pattabicsp751
@pattabicsp751 2 года назад
C. S. Pattabi. காஞ்சிபுரம். நான் உங்கள் விளம்பரம் பார்த்து i am very happy. நன்றி
@subasuba8388
@subasuba8388 2 года назад
4. உங்கள் மாடி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு அக்கா. நல்ல பசுமை ஆக உள்ளது. மருத்துவ குறிப்பு சூப்பர். கோதுமை மாவு+ வெள்ளம்+ தண்ணீர் சேர்த்து உயிரி உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி.🙂🙂🙂
@priscillasamuel5771
@priscillasamuel5771 2 года назад
Very usefull video. Daily I used to watch your video. All are very nice. I like your garden. I like gardening, and have some plants in the Balcony.
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 года назад
Super sis nanum try pannittu result solran thankyou sis
@rajkumarhb2761
@rajkumarhb2761 3 года назад
ரொம்ப நன்றி கா! செடிகள் அனைத்தும் சூப்பராக இருக்கின்றன. இப்பத்தான் ரேஷன் கோதுமை வாங்கி வந்து கழுவி காய வைத்தேன். நிச்சயமாக இதை முயற்சி செய்கிறேன்.
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 3 года назад
tq I kpt pitchi poo almost 1month bt leaf turned white white something available in tat wat shud I do?!??
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Check muhilini's tamil garden nitrogen rich fertilizer video pa
@abeedhabee2508
@abeedhabee2508 3 года назад
Romba superana tips sister na nethudhan Banana karaisal potan indha karaisal epa ready panni kudukalam
@sandhiyanaturalhome6950
@sandhiyanaturalhome6950 2 года назад
Super sister ethu theriyama poiruche maavu wastana thukku pottachu sister kandippa follow panren 🙏
@remo3468
@remo3468 2 года назад
Arumayana pathivu sis.kantipa try panre
@jayanthir970
@jayanthir970 2 года назад
Ya.this is wonderful uer sathu. In panjop formers used it. Iam also use this for flowers. 😀
@ammr.1113
@ammr.1113 2 года назад
Super akka thanks for your good information
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 года назад
New year give away task No. 47.Hi sister, கோதுமை மாவு உரம் தயாரித்து செடிக்கு கொடுத்த போது செடிக்கள் நல்ல பசுமையாக இருக்குது. நன்றி. God bless you.
@lisbethavargal8608
@lisbethavargal8608 2 года назад
Very nice garden and your nature's visit was very beautiful. I loved the water fall. Grow more rare plants.
@kwalityjohn
@kwalityjohn 2 года назад
By making this process, we need ration wheat and jagggery.....100 gram wheat flour and 50 gram jaggery and mix it in water for fermentation...super akka you are so talented,👌👌👌👌❤❤💐💐🙏🙏 indha information la enga irundu edukuringa...???
@santhosh.s406
@santhosh.s406 3 года назад
This big achieve to grow so much plant and caring
@mashaallah1401
@mashaallah1401 2 года назад
அருமையான பதிவு நன்ரி
@sitasita7949
@sitasita7949 2 года назад
18.all seeds are super.romba alaga eruku.naanum ella plants kum kothumai uram tharen.nala eruku.all plants...
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 3 года назад
Very nice ma,thank u so much For sharing worthful idias,tips,very simple 🤗😄👍👌😍
@meenalucksisters3281
@meenalucksisters3281 2 года назад
Sis very beautiful garden sis Thankyou very much for giving us lots of useful tips compost bin only once I did we are living in apartment type lease house so can't make it others I'm trying one by one I mean weekly once one varieties
@karishmamv8952
@karishmamv8952 3 года назад
Unga thotatha full view ah eduthu kaatunathu nalla iruku akka...Niraya fertilizer solringa akka..Use ful video..I will try this akka..Verumane thanni oothurathuku ithu maathiri yethavathu onnu kudukalaamnu unga video paarthu than kathukitten..Thank u so much akka
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@banumuruganm2151
@banumuruganm2151 3 года назад
உங்கள் தோட்டம் சூப்பராக இருக்கிறது. Try this and tell soon.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
All the best pa......thank you
@nagendranc740
@nagendranc740 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐🗯🗯💐💐💐
@chandrikadcruz2914
@chandrikadcruz2914 6 месяцев назад
Very nice God bless your family.
@sshanthi8718
@sshanthi8718 2 года назад
Wow ur Garden Grove and super
@jeyalakshmi.t7281
@jeyalakshmi.t7281 2 года назад
Hi sis. Im ur fan. I like ur all videos.. Very superb👌👌
@ramvijaya7764
@ramvijaya7764 3 года назад
Very easy and useful video. Thank you Ma'am.
@keerthiga4284
@keerthiga4284 2 года назад
நல்ல தகவல் சகோதரி
@rajamraj2124
@rajamraj2124 2 года назад
அருமை சிஸ்டர்
@asiraazhaar8393
@asiraazhaar8393 2 года назад
பயனுள்ள தகவல்
@banumuruganm2151
@banumuruganm2151 2 года назад
12. Godumai uyir uram ,wheat jaggery ferment panni use pannittu iruken
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 3 года назад
Very nice Akka pommai kai plants child wood remember present also my favourites plant near by my home my daughter favourite plant also this one
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@chinthamanichokkalingam7074
@chinthamanichokkalingam7074 2 года назад
அன்பு சகோதரிக்கு. மிகவும் அருமையாக விளக்குகிறீர்கள்.நான் சென்னையில் உள்ளேன். செம்பருத்தி பல செடிகள் உள்ளது. ஆனால் அவை பூக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா தான். எங்கள் வீட்டில் ஒரேஒரு செடி தான் உள்ளது ஆனால் அதுவும் பூக்கவில்லை.இதற்கு ஒரு நல்ல பதிலை கூறுங்க ள். நன்றி.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 года назад
Plz do check muhilini's hibiscus.... I have posted many videos
@sjcreations879
@sjcreations879 3 года назад
Your garden looks very beautiful 😍🤩😘❤️ i also have grapes plant in my home akka , varum godumai vaithu epadi oru uram thayarikalama thanks for your tips akka ❤️😍
@ramyad2412
@ramyad2412 2 года назад
Easy to do i'll do it for my plants definitely mam
@krishlunchboxrecipe7818
@krishlunchboxrecipe7818 3 года назад
Super sis new tips nega yeppudi than eppadi ellam thinking panneregalo
@benaali6612
@benaali6612 3 года назад
So refreshing akka super👌
@rajeshwarik4035
@rajeshwarik4035 3 года назад
Also seeing that greenishing everywhere.so beautiful .wheat mixing jaggery fertilizer useful benefits effective fertilizer,15thdays only super fertilizer informative best wishes. Thamks.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@shukriyasiddiq5625
@shukriyasiddiq5625 3 года назад
Usefullana padivu tx a lot .supermarket la vanguna aata mavu usepanalama
@shakilabanu1641
@shakilabanu1641 2 года назад
Unga padivugal ellaam super na unga fan
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 3 года назад
Everyone is saying to pour water daily to plants bt plants r already having water so wats d best soln
@kanchana333
@kanchana333 3 месяца назад
Useful tips thankyou
@ulageshwari5803
@ulageshwari5803 3 года назад
Yerkkanave fermented wheat flour vaithu bio fertilizer sonninga sis👌ithu instant fertilizer arumai sis 👍
@malijayalakshmi1059
@malijayalakshmi1059 3 года назад
Very nice will prepare n use my parijathAm plant leaves r yellow n not growing gave vermicompost n cowdung uram seaweed granules tracel micro nutrients spray no result I tested for pH value it is neither acidic nor alkaline so gave some alum water also tried so many things what to do mam
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
All the best pa......thank you
@anupamashekar5573
@anupamashekar5573 3 года назад
This video was good. I have done the same with wheat flour which you had shared sometime back. But this method is less time consuming.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Yes pa
@balachandra6706
@balachandra6706 3 года назад
உங்கள் வீட்டு தோட்டத்தை🌹🥀🌲🍀 பார்க்கும் பொழுது,🍇 பச்சை பசேலென்று,🌺🌴🌻 பசுமையாக, கண்ணுக்கு🌽 குளிர்ச்சியாக உள்ளது. இந்த பதிவு மிகவும் அருமை. நீங்கள் சொன்ன 🥕120 fertilizer tips பார்த்துவிட்டேன்
@shakinathansar1986
@shakinathansar1986 3 года назад
Na ippo than kongam plants 🌱🌱 vacchi iruka ungala mathiri grapes 🍇🍇 valakanumnu aasaiya iruku
@arunvasugi6291
@arunvasugi6291 2 года назад
அருமையான டிப்ஸ்
@pasumaipluss
@pasumaipluss 3 года назад
அருமையான பதிவு💐👍 எளிய முறையில் தயார் செய்த உரம் அருமை🤝👍💐அந்த கிழங்கு செடியின் பெயர் தண்ணீர் விட்டான் கிழங்கு 🤝🤝✌அற்புதமான தோட்டம் 💐💐👌👌நன்றி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
😀👍thank you pa
@reshmamurugesan9489
@reshmamurugesan9489 2 года назад
No.29) Wow...super sis.. terrace la evlo pants iruku 😍😍😍 Count pannave mudila... keep going 👍
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 2 года назад
Thankyou. Very usefull.
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 3 года назад
சூப்பர் fertilizer
@kingofkings8704
@kingofkings8704 3 года назад
Praise the Lord sister.how are you.your gardening.,,grape plant Super..your hardwork plus .God Bless you.kokila Pondicherry
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Hi kiki, thank you pa
@tilakavathyraja5752
@tilakavathyraja5752 2 года назад
Super Sis thank u🤩good tips
@srividyavenkat6395
@srividyavenkat6395 2 года назад
In the same way can we use urid dal batter?
@saranyamurugesan7456
@saranyamurugesan7456 2 года назад
Grapes super5
@ramaraghuraman5731
@ramaraghuraman5731 3 года назад
Very useful madam 👍 thanks madam
@revathiteakadaibench8644
@revathiteakadaibench8644 3 года назад
Tq u.superb ur thought
@yousufmahin8448
@yousufmahin8448 3 года назад
Arumiyana fretilzar beautiful garden
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@rkarthikmba1989
@rkarthikmba1989 3 года назад
அருமை 👌
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 2 года назад
this video shows that Ration wheat flour and jaggery mixed in water and fermented fir one day gives wonderful results in our garden. Thank you.
@manogowsalya4660
@manogowsalya4660 3 года назад
No words simply super sis
@sahatajsahataj4376
@sahatajsahataj4376 3 года назад
Really very useful 👌👌👌👌👌
@umamaheswari4000
@umamaheswari4000 3 года назад
Hi pariyelerundhu edukkumpasil rombapedichadu
@waseemsikkandar4333
@waseemsikkandar4333 3 года назад
Antha kalaku karpa pai ku nallathunu sonniga eppati sapitovathu egga vitla erukku sonnika Na sapidovam
@priyamaddison3073
@priyamaddison3073 2 года назад
Ivlo chedi irukuna neenga evlo varsham valathirpinga Hats off to u
@sujibalan5115
@sujibalan5115 3 года назад
Very useful information akka.. neeinga tha easya fertilizer panna solli kudukiringa akka.. keep doing akka..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you dear
@niranjanadevi7403
@niranjanadevi7403 2 года назад
Nice tips Ka very useful Ka thanks ka
@vidyaraju6954
@vidyaraju6954 2 года назад
Thyee enaku eluvathu vayathu unna mathri oru ponnu enaku marumagala varanum prapanjathidam vendukiren nee nalla irukkanum
@mubarakbasha8980
@mubarakbasha8980 3 года назад
Supergarden
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 3 года назад
I kept hibiscus plant in big bucket bt insects came so I pruned , new leaf coming n pruned plant so shud I change to other pot or can I keep in same bucket????
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
No need to change the pot pa
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 3 года назад
@@MuhizinisTamilgarden tq I kpt pitchi poo almost 1month bt leaf turned white white something available in tat wat shud I do?!??
@srividyavenkat6395
@srividyavenkat6395 3 года назад
Something new and unheard off. Will try. Thanks for this info.
@thangamarumugam4095
@thangamarumugam4095 3 года назад
super ma thank s ida's
@meenalucksisters3281
@meenalucksisters3281 3 года назад
Sis can we use as granules I mean grinded in mixi
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 3 года назад
Unga red ladies finger plant very beautiful mam
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@felixdayalan9786
@felixdayalan9786 Год назад
Mam how many grapes plant can be poted in a big grow bag
@ayishamilu6601
@ayishamilu6601 3 года назад
Super mam nanum try panrom thanks
@poornimab3458
@poornimab3458 3 года назад
Super sister l will try this thank you. 👌👍😍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Thank you pa
@abeedhabee2508
@abeedhabee2508 3 года назад
Enkita fourty chedi iruku adhuku evlo ratio podanum
@chitradevi3988
@chitradevi3988 3 года назад
உங்கள் தோட்டம் அருமை. வீட்டில் இவ்வளவு வகைகள் வைக்க முடியும் என்பது உங்களைப் பார்த்தால் தெரிகிறது. இதில் முதலில் உங்கள் உழைப்பு தான் எனக்கு தெரிகிறது.எப்படிங்க இவ்வளவும் பராமரிக்கிறீங்க. வித்தியாசமான நிறைய செடிகள் வைத்திருக்கீங்க. வாழ்த்துகள் சகோதரி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
நன்றி பா
@fathimaali1893
@fathimaali1893 3 года назад
எப்படிப்பா மெய்டன் பண்றீங்க..u r great pa.தம்பட்ட அவரைன்னா என்ன அது எப்படி இருக்கும் pls tl me.
@icoepavithra.benglish4794
@icoepavithra.benglish4794 3 года назад
Very useful tips❤
@shanthis7010
@shanthis7010 3 года назад
பசுமையான தோட்டம்
@monasjourney8690
@monasjourney8690 3 года назад
Is there a natural way to get rid of spider mites???..i tried neem oil spray but it is not working..pls help mam
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Try kadugu punnakku
Далее
Qora Gelik
00:26
Просмотров 528 тыс.
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.
Qora Gelik
00:26
Просмотров 528 тыс.