@@kurinjicom hi mam na itha prepare seithu iddiyappam seithen super ah vandhuchi thank u. I like iddiyapa thengai pal ana pala time seithu tighta pizhimudiyama apuram adai senji saptu iruken but this time i got it mam thank ur clear explanation. But oru doubt mam na senjathu nala pizhinthen super ah vandhuchi vendathu konja nerathula hard ayiduthe na ena thapu panirupen
அருமை.. மாவு அரைத்து வேக வைத்து வீட்டுக்குள் ஆற வைத்து எடுத்து வைத்தால் போதுமா.... இப்போதைக்கு வெயில் இல்லை அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும் மேடம்...
கொதிக்கிற தண்ணிய ஊத்தி கலக்கும்போது மாவு அந்தளவுக்கு கெட்டியா ஆகாது அப்படி பிழியும் போது மாவு டைட்டா இருந்தா கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து நல்ல பிசைந்தால் உங்களுக்கு சரியாயிடும்