Тёмный

"ரொம்ப கஷ்டமான நிலை" என்னால் எப்படி முடிந்தது? 580 மார்க் எடுத்த மாணவியின் பேட்டி! | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,9 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@myheartreva3977
@myheartreva3977 2 года назад
Mass,,,, அரசு பள்ளி மாணவி வாழ்த்துக்கள்,,,, god bless you
@radhakrishnang644
@radhakrishnang644 2 года назад
மதிப்பெண் பெற்ற மாணவியை விட அங்கு உள்ள அவர் ஆசிரியர்களும் நண்பர்கள் தான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🎉🎊
@santhoshkumar.s2211
@santhoshkumar.s2211 2 года назад
ஆசிரியர்கள் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. உண்மையாக சாதித்து காட்டிய ஆரவாரம்...
@danasekhara.s9749
@danasekhara.s9749 2 года назад
இதைப்போலவே பல மாணவர்கள் மாணவியர் நல்ல மதிப்பெண் எடுத்து உள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@jayapraneshsivakumar8202
@jayapraneshsivakumar8202 2 года назад
😊
@rajkumarp9959
@rajkumarp9959 2 года назад
Tq
@g.rajagopal3019
@g.rajagopal3019 2 года назад
En brother daughter P.Jyothika got 572
@ibrahimjohnkhan4743
@ibrahimjohnkhan4743 2 года назад
இந்த மாணவி மென்மேலும் வளர என் வாழ்த்துகள்
@suguneswariravikumar...456
@suguneswariravikumar...456 2 года назад
விக்கிரமங்கலம்....அரசு கள்ளர் மேனிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா 591/600 மதிப்பெண் பெற்றுள்ளார்
@FORMER778
@FORMER778 2 года назад
Usilampatti vigiramangalama bro
@selvikumaresan9755
@selvikumaresan9755 2 года назад
அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்க்கு சென்னை ssn கல்லூரியில் நான்கு வருட பொறியியல் படிப்பு இலவசம்
@jeyapandian1061
@jeyapandian1061 2 года назад
Great👍👍👍👍👍,
@ckaruppaiah6535
@ckaruppaiah6535 2 года назад
ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்.
@SathishKumar-hb3qt
@SathishKumar-hb3qt 2 года назад
அதிக மதிப்பெண் வாங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@teekaram4127
@teekaram4127 2 года назад
Varumeiy வறுமையிலும் இவ்வாறு முதன்மை மார்க் எடுப்பது ஒரு பெரிய காரியம். இந்த மாணவி மனத்தில் இருப்பதை தெளிவாக செல்லுகின்றார்.வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலம் உள்ளது.
@jeyakumar8028
@jeyakumar8028 2 года назад
வாழ்த்துக்கள் மகளே.. எல்லோரும் மருத்துவம் என்று சொல்லும் நேரத்தில் சட்டம் உன் குறிக்கோள் என்பது பாராட்டுக்குரியது..சட்ட மேதையாக வர வேண்டும்
@rocky5149
@rocky5149 2 года назад
Maruthuvam nalla velai illaya
@manjeshmanjash701
@manjeshmanjash701 2 года назад
பயோ maths எடுத்து இருந்தா மருத்துவம் படிக்கலாம்
@flowermedicine5284
@flowermedicine5284 2 года назад
நீ ஒரு நாள் சட்டம் படித்து நீதிபதியாக வருவாய் வாழ்த்துக்கள் மகளே பெண்களுக்காக எப்போதும் உதவ வேண்டுகிறேன்
@ranganayakite8325
@ranganayakite8325 2 года назад
எனபேத்திஇன்டர்ஐநூத்திஅறுபதுமார்க்வாங்கிஉள்ளார்
@ansarnafiir9766
@ansarnafiir9766 2 года назад
வாழ்த்துகள் aysha ❤❤. நல்ல உள்ளம் படைத்தவர்கள் aysha உயர்கல்வி படிக்க உதவுங்கள்
@itz_ranish6662
@itz_ranish6662 2 года назад
நல்ல பொண்ணு டா நீ. சூப்பர் செல்லம்.
@ramaa4051
@ramaa4051 2 года назад
Government கண்டிப்பாக support பண்ண வேண்டும்
@kuppuswamykuppuswamy7566
@kuppuswamykuppuswamy7566 2 года назад
சகோதரி வாழ்த்துக்கள் இறைவன் உனக்கு துணை நின்றார் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 года назад
*வாழ்த்துகள் தங்கை*
@mohamednoohu6876
@mohamednoohu6876 2 года назад
Allah bless you sister👍
@sweetdreams2026
@sweetdreams2026 2 года назад
மென்மேலும் முன்னேறிச் செல்வதற்கு சகோதரி ஆயிஷா அவர்களுக்கு எனது மனம் மார்ந்த வாழ்த்துக்களும், பாராடடுக்களும்...
@mohammedishaq8612
@mohammedishaq8612 2 года назад
கவலைபடாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி மாஷா அல்லாஹ்
@Kabilan-x6h
@Kabilan-x6h 2 года назад
அல்லா மட்டும் இல்ல யல்ல இறைவனும் 😊
@basheern9985
@basheern9985 2 года назад
Masha alla
@basheerahamed9315
@basheerahamed9315 2 года назад
@@Kabilan-x6h அல்லாஹ் என்பதன் அர்த்தம் " அவனைத் தவிர கெதி இல்லை". மேலும் கடவுள் அல்லது இறைவன் என்று பொருள்படும். அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கான கடவுள் என்று அர்த்தமில்லை.
@kumarandurai7702
@kumarandurai7702 2 года назад
''வெற்றி பேற்ற‌ அனைவரும் வாழ்வில் வெற்றி அடைவது இல்லை மற்றும் 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தாலும் வாழ்வில் தரம் குறைந்தவர்கள் அல்ல' it's help to upgrade your self
@icepriya7534
@icepriya7534 2 года назад
Yes
@snekasneka6038
@snekasneka6038 2 года назад
True words
@aksmemorize
@aksmemorize 2 года назад
Comments Layea best comments ungalodathuthan
@kumara5404
@kumara5404 2 года назад
My sister also scored 575 in 12 std this year
@dhayalanr1368
@dhayalanr1368 2 года назад
Which group
@Rose-tl4pb
@Rose-tl4pb 2 года назад
Congratulations 👏👏
@sanju1863
@sanju1863 2 года назад
Commerce group pa eerukum
@rafeeq37769
@rafeeq37769 2 года назад
My brother 574
@PrabhuPrabhu-fc8hb
@PrabhuPrabhu-fc8hb 2 года назад
Super 😍
@sunitha6389
@sunitha6389 2 года назад
Seeing this I remember my son,he scored 470/500 but was scolded by my husband for scoring this due to relatives pressure,and these type of news,mark alone does not decide students intelligent and knowledge,many high scoerers r suffering after entering college due to their way of muggging and studying,I am not discouraging high score students but practical knowledge also important to shine in future it's my personal experience,👍and hats off to this child👏
@benaamjath7232
@benaamjath7232 2 года назад
sadest part is students who are good at understanding concepts can't score high marks due to this system and examining pattern..
@FirstNameLastName-ro6jb
@FirstNameLastName-ro6jb 2 года назад
@@benaamjath7232 well said
@kuttadas6913
@kuttadas6913 2 года назад
Well said sister
@MukeshMukesh-tz3xh
@MukeshMukesh-tz3xh 2 года назад
💯
@syednishanisha1268
@syednishanisha1268 2 года назад
அந்த ஏழைக்கு உதவி செய்ய வேண்டும்🌹🤲 நல்ல ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும் 🙏
@gsujith42
@gsujith42 2 года назад
அரசு பள்ளியை பற்றி அருமை தெரியத சிலர் இதை பாருங்கள் ❤️ அதில் இருக்கும் ஆசிரியர்கள் கடவுளுக்கு சமம் 🙏 அவர்களுடைய பிள்ளையை கூட இப்படி பாராட்டி இருக்க முடியது என்று நினைக்கிறேன் 💯
@pradeeppradeepan431
@pradeeppradeepan431 2 года назад
Mom And Daughter Twins maari irukanga Nice pappa ... Weldone your future .... Lawyer 💥🔥🔥🔥🔥😍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@ganasoundari1905
@ganasoundari1905 2 года назад
Marks kammiyana students kavala padathinga ungalukunu oru talent irukum athukaga full effort podunga kandipa successful person a avinga all the best 💯👍
@yasmineshabir2599
@yasmineshabir2599 2 года назад
Crt🌹🌹🌹🌹🎊
@prithishmusicals9295
@prithishmusicals9295 2 года назад
DON padam eppa pathinga 🤣🤣🤣🤣
@ganasoundari1905
@ganasoundari1905 2 года назад
@@prithishmusicals9295 bro Don movie ku motha ethanoyo movie vanthuruchu itha story ya vachu na sonnathu Inga iruka successful personsa vachutha💯
@sankervadamalaimuthu8917
@sankervadamalaimuthu8917 2 года назад
You correct bro
@sharanthilak5844
@sharanthilak5844 2 года назад
@@prithishmusicals9295 don mattum most of best life story comes with struggles
@sanjays1833
@sanjays1833 2 года назад
மிக மிக நன்று அக்கா
@janardhanarivoomani6271
@janardhanarivoomani6271 2 года назад
Hats off to parents who are so keen for their daughter's education..
@habihabi1358
@habihabi1358 2 года назад
Mashallah வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 இன்ஷா அல்லாஹ் இறைவன் துணை இருப்பான்
@balur8866
@balur8866 2 года назад
What a clarity in her speech at this age
@neesummathaniruka3053
@neesummathaniruka3053 2 года назад
என் அக்கா பையனும் 580 மார்க் தான்
@syedmohamedrasheedvilayath9169
@syedmohamedrasheedvilayath9169 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகிரேன்
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
Alhamdulillah 🤲
@snakecatcheryuvaraj
@snakecatcheryuvaraj 2 года назад
Kandipa ni periya ala varuva papa 🙏
@harshasaifan1142
@harshasaifan1142 2 года назад
பாரதி கண்ட புதுமை புரட்சி பெண்ணே வாழ்த்துக்கள்.....
@Rithankutty
@Rithankutty 2 года назад
எங்க ஊர்ல 588 first mark
@selviselvi1424
@selviselvi1424 2 года назад
உங்களுடைய தன்னம்பிக்கை மிகப்பெரியது மென்மேலும் பல வெற்றியில் சேர்த்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் தங்கச்சி
@muthukumararul7051
@muthukumararul7051 2 года назад
ஆர்வத்துடன் பாடத்தை புரிந்து படித்து கவனம்சிதறமால் தேர்வெழிதி வெற்றிக்கன்ட மாணவிக்கு வாழ்த்துக்கள். இதேப்போல் கல்லூரிப்படிப்பில் வெற்றியடைந்து சட்டவல்லுனராக வாழ்த்துக்கள்.
@harshasaifan1142
@harshasaifan1142 2 года назад
மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@s.g.sathiyaraj7158
@s.g.sathiyaraj7158 2 года назад
இன்னும் வளர இந்த அண்ணணுடைய ஆசிர்வாதம் நீ தைரியமாக படி தங்கச்சி கடவுள் உன் கூட இருப்பார்கள் 🙏👍🙏👍
@emptythattu4054
@emptythattu4054 2 года назад
இனிப்பை விட ஆசிரியர் கொடுக்கும் அன்பு மேலானது
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 года назад
கண்டிப்பா நம்பிக்கையா இரு மா நல்லா படி உன்னைபோலவே மற்ற மாணவர்கள் படிக்க வழி காட்டுமா இறைவன் துணையாக இருப்பார் மா
@isaiillapayanam.1926
@isaiillapayanam.1926 2 года назад
இனிய வாழ்த்துக்கள் வணக்கத்துடன் உறவுகளுக்கு
@sathiyamalar6948
@sathiyamalar6948 2 года назад
My sister also scored 580 marks in 12th this year
@lifewithtcr2098
@lifewithtcr2098 2 года назад
Enna group
@saravanadevi6406
@saravanadevi6406 2 года назад
Govt teachers waste. Salary too muchனு சொன்னவங்க கொஞ்சம் காது கொடுத்து கேட்கவும்
@sreelatha7155
@sreelatha7155 2 года назад
Avanga enga monthly payment kidaikum just avalo thaan
@dhanabal3249
@dhanabal3249 2 года назад
Govt teachers waste nu சொல்லல அவங்களுக்கு குடுக்குற சம்பளம் வேஸ்ட் EB gangman 4 பேர் சம்பளம் ஒரு வாத்தியார்க்கு 3 பஸ் கண்டக்டர் சம்பளம் 2 ராணுவ வீரர் சம்பளம் 5 துப்புரவு பணியாளர்கள் சம்பளம்
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 года назад
Correct 🙏
@a.aravindananandan6284
@a.aravindananandan6284 2 года назад
Govt kitta sambalam vangurunara perla kollaiadikkum boomer teacher spotted😂😂
@abianbu3441
@abianbu3441 2 года назад
இந்த வயதில் தெளிவான பேச்சு😍😎.வாழ்த்துக்கள் sister😎😍
@sangeeajii1285
@sangeeajii1285 2 года назад
அருமை ...வாழ்த்துக்கள் தோழி✨💞🤩
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 2 года назад
சூப்பர் ரொம்ப அழகா தைரியமா நிதானமா அழகா பேசுறீங்க வாழ்த்துக்கள் .சட்டத்துறையின் வல்லுநராக வாழ்த்துக்கள்
@goldsilver7650
@goldsilver7650 2 года назад
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அன்புத் தங்கையே உன்னுடைய இலக்கை நீ நிச்சயம் எட்டு வாய் என்று நம்புகிறோம் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
@vijayalakshmik3717
@vijayalakshmik3717 2 года назад
வாழ்த்துக்கள் பாப்பா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பெரிய புகழ் உடன் வளர வாழ்த்துக்கள் மாணவி 😘😘
@srisri8596
@srisri8596 2 года назад
Na koodadhan 585 🙄..also school first ,, But no media came to my home to interview,,
@suriyaprakash9533
@suriyaprakash9533 2 года назад
சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி.
@ganesangnanaprakasam135
@ganesangnanaprakasam135 2 года назад
எல்லா புகழும் உன்னை உருவாக்கியவர்களுக்கே ம்மா. நல்ல சமுதாயத்தை உருவாக்கிட வாழ்த்துக்கள்.
@fouziyabuhari9289
@fouziyabuhari9289 2 года назад
Fousiya
@fouziyabuhari9289
@fouziyabuhari9289 2 года назад
Fousiya
@keralatamilachii6585
@keralatamilachii6585 2 года назад
My school very proud of you 👍👍then congrats da Ayush
@zusyed1625
@zusyed1625 2 года назад
Let Allah swt grant more and more success in your life. Ameen
@krishnanabi6614
@krishnanabi6614 2 года назад
என் தங்கை மென்மேலும் நல்ல மதிப்பெண் பெற்று வளர வாழ்த்துக்கள், நல்லா படிச்சி நல்லதா செய்யுங்க 🙏
@trendingdotcom9378
@trendingdotcom9378 2 года назад
Special kudos to this brave girl 😍
@gopinath7983
@gopinath7983 2 года назад
My friend got 1104 in 12th Standard. I got 849 in 12th Standard. My friend is getting Salary of 1 Lakhs /Month. I am earning 2 - 5 Crore / Month.
@darsenir1657
@darsenir1657 2 года назад
What job?
@Egnahci
@Egnahci 2 года назад
😂nice joke
@sswathi4145
@sswathi4145 2 года назад
Vazthugal da Chellam 💐💐💐💐💐
@Aswin7745
@Aswin7745 2 года назад
வெற்றி பெற்ற இந்த மாணவிக்கு தளபதி விஜய் அண்ணா ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 💕👍👌
@Ravichandran-2
@Ravichandran-2 2 года назад
அப்படியே ரசிகர் மன்றம் சார்பாக கொஞ்சம் பொருளுதவி பண உதவி செய்து படிக்க வையுங்கள் புண்ணியம் கிடைக்கும்
@universalpalace9326
@universalpalace9326 2 года назад
அப்படியே சென்னையில் இருக்கும் அனைத்து அனாதை இல்லங்களுக்கு சென்று பொருளுதவி செய்ய சொல்லுங்கள்
@krishnasa8916
@krishnasa8916 2 года назад
🤣😂🤣😂
@sasi8664
@sasi8664 2 года назад
@@universalpalace9326 😂😂vayippila Raja
@sasi8664
@sasi8664 2 года назад
@@Ravichandran-2 😹😹
@florencesuriya4103
@florencesuriya4103 2 года назад
காலம் காலமாக முதல் மதிபெண் எடுப்பவர்கள்? நாங்க ஏழைகளுக்காக சேவை செய்கிறோம் என கூறும் இவர்களில் ஒருவர் கூட இன்றளவில் எங்கு எந்த ஏழை சமுதாய மக்களுக்கு சேவைகள் செய்கிறார்கள்? என தெரிந்தால் மகிழ்ச்சி?
@onlycomments
@onlycomments 2 года назад
😁😁😁😁
@vivasayisiva3374
@vivasayisiva3374 2 года назад
🤘💪💪💪
@tnbreakingnews9188
@tnbreakingnews9188 2 года назад
Ena dha Nala mark eduthalum avangalum sambathika dha papanga free service aaa pana mudiyum
@jofinsundar4767
@jofinsundar4767 2 года назад
எல்லாம் பேச்சோடு தான் 🥱
@vetrivelpandian4816
@vetrivelpandian4816 2 года назад
வாழ்த்துக்கள்டா தங்கமே 🤝👍நீங்க விரும்பிய படிப்பை எடுத்து படிங்க. அரசாங்கமும் பல நல்ல உள்ளங்களும் இருக்கும் வரை உங்க எண்ணம் நடக்கும்
@ameenabeevi2952
@ameenabeevi2952 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉மொபைல் பெசிலிட்டி இல்லாததால் தான் மா நீ முதல் மதிப்பென் பெற்றாய். அரசு பள்ளி கல்வியின் தரத்தையும் , ஆசிரியர்கள் உழைப்பும். வறுமையிலும் கடினமாக உழைத்த சகோதரி ஆயிஷா மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எல்லாம் புகழும் இறைவனுக்கே🎉🎉🎉
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 года назад
வாழ்த்துக்கள்
@davidappollo5087
@davidappollo5087 2 года назад
You ll be a shining star! Congratulations Ayesha!!! God bless you, All the best for a bright future!!! 💐👍🙂
@akileshthangam9579
@akileshthangam9579 2 года назад
வாழ்த்துகள் அக்கா உங்க ஆசை நிறைவேற நா கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
@sasikalapalani8616
@sasikalapalani8616 2 года назад
Sir can you give me the details of this girl.she is real inspiration.
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 года назад
இந்த பொண்ணுக்கு சேவை அமைப்புகள்,அரசு தரப்பில் உதவி செய்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@mrrider1726
@mrrider1726 2 года назад
Marks is just a number it can't decide your future. But your knowledge can decide your future
@smithraselvamani7104
@smithraselvamani7104 2 года назад
வரும் காலத்தில் எனது மகள்களை இந்நிலையில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்...
@shyamprakashm6325
@shyamprakashm6325 2 года назад
🤔 intha mari mark vachi news poda koodathunu admk period la kondu vanthangale
@SathishKumar-hb3qt
@SathishKumar-hb3qt 2 года назад
இந்த சகோதரிக்கு தேவையான உதவிகளை முக ஸ்டாலின் ஐயா வழங்க வேண்டும்
@IslamTodayTamil
@IslamTodayTamil 2 года назад
முதல்வரின் கனிவான கவனத்திற்கு
@nithyasree8458
@nithyasree8458 2 года назад
கடின உழைப்பு வெற்றிக்கு திறவுகோல். வாழ்த்துகள்!!!
@ganeshk9761
@ganeshk9761 2 года назад
Good sister vazthugal👏👏👏👏
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 2 года назад
Well done. Best wishes for Became a great scholar.
@udhayakumar2184
@udhayakumar2184 2 года назад
Super akka ninga enngaluku oru motivation
@ponnalagarsiva6926
@ponnalagarsiva6926 2 года назад
Veralevel sister neenga
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ... இன்னும் நீங்கள் பல வெற்றிகள் பெற வேண்டும் .... அண்ணல் அம்பேத்கர் வழியில் செயல்பட வாழ்த்துக்கள் 👍👍👍🙏
@sakthishiva2603
@sakthishiva2603 2 года назад
எங்கள் ஊரில் ஒரு மாணவி +2 தேர்வில் 590 மதிப்பெண் பெற்றுள்ளார்
@rajamohammed1410
@rajamohammed1410 2 года назад
முகம் தெரியா என் மகளுக்கு வாழ்த்துக்கள் சகோ
@sakthishiva2603
@sakthishiva2603 2 года назад
@@rajamohammed1410 💐💐
@rajamohammed1410
@rajamohammed1410 2 года назад
@@sakthishiva2603 💐💐💐 நன்றி சகோ எல்லா புகழும் இறைவனுக்கே
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 2 года назад
அன்பு தங்கைக்கு எனது வாழ்த்துக்கள் . கல்வியில் மேலும் பல சாதனைகளை படைத்து இந்த தமிழ் சமூகத்திற்கு உதவும்படி வேண்டுகிறேன்.
@devivenkatesh9727
@devivenkatesh9727 2 года назад
Congratulations to you dear. நீ தான் சிங்க பென்.
@ابوزید-ظ5ق
@ابوزید-ظ5ق 2 года назад
மென்மேலும் வளர வேண்டும்.இந்தியா திருநாட்டிற்கு சேவைகள் பல ஆற்ற வேண்டும்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mani....kandan..2921
@mani....kandan..2921 2 года назад
Congratulations sister 💐💐💐
@ahnoumanrahman3464
@ahnoumanrahman3464 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான் 💐💐💐👏👏👏👍👍👍💥💥💥
@rajnirajan9162
@rajnirajan9162 2 года назад
வாழ்க.. மகளே... எனக்கு.. பெண்.. பிள்ளை.. இல்லை
@rajamohamedn6133
@rajamohamedn6133 2 года назад
தங்கையே. நீ நிறைய சரித்திரம் படைக்க வாழ்த்துகிறேன்.. நீ. நீதிபதியாக வளர வாழ்த்துக்கள்👍👍👍
@olimohamed5593
@olimohamed5593 2 года назад
வாழ்த்துக்கள் மா !
@amirtha4791
@amirtha4791 2 года назад
Enga scl la 585 first mark
@BVetriwin7308
@BVetriwin7308 2 года назад
வாழ்த்துக்கள் ஆனால் மார்க் வெறும் எண்கள் தான் இது அனுபவத்திலிருந்து வரும் வார்த்தை மார்க் குறைவானவர்கள் வருத்த பட தேவை இல்லை
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 2 года назад
என் அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்க 👍👍👍👌💅🌷🌺🌻🌼🌹🌹🌹🌹🌹✈️🛩️🛫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@arunieshprabhakaran
@arunieshprabhakaran 2 года назад
Love to true hard prolonged work for that child
@arunieshprabhakaran
@arunieshprabhakaran 2 года назад
Super work for your time management skills
@arunieshprabhakaran
@arunieshprabhakaran 2 года назад
I pray for you that you are unique.....😁
@arunieshprabhakaran
@arunieshprabhakaran 2 года назад
Train me ma
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 2 года назад
வருங்காளநீதிபதிக்குவாழ்த்துக்கள்ஆமீன்
@vadivelvel5985
@vadivelvel5985 2 года назад
சூப்பர். நீதிபதி இடத்திற்கு வருவதற்கு வாழ்த்துகள்
@rinosasahir901
@rinosasahir901 2 года назад
Allhamdulila 🤲🥺❤️ Allha blessings always my lovely sis ❤️😘
@magudwarasan101
@magudwarasan101 2 года назад
Palani la first mark 585....guruvaappa
@magudwarasan101
@magudwarasan101 2 года назад
Vallthukal papa
@mcreation6918
@mcreation6918 2 года назад
என்னுடைய வாழ்த்துகள் தங்கச்சி ♥️
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 года назад
பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி. ஆசிரிய பணி அற பணி. தர்மம் கொடுப்பதால் மட்டும் இல்லை. கற்று கொடுப்பதனாலும் உண்டு. வாழ்த்துகள் கஷ்டத்திலும் கிடைத்த வெற்றி காட்சி❤❤❤
@ramaa4051
@ramaa4051 2 года назад
Congratulations 🎊 👏 💐 🥳 🎊
@rpsaraswathi
@rpsaraswathi 2 года назад
மகிழ்ச்சி. ஆண்டவர் உனக்கு துணையாக இருப்பாராக
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 2 года назад
Masha allah
@KLYTfj7up
@KLYTfj7up 2 года назад
Mugup panni enna use???
@LawrenceAdaikala
@LawrenceAdaikala 2 года назад
Vaazhthukkal. May God bless you with good future
@ramyavenkat2406
@ramyavenkat2406 2 года назад
வாழ்த்துகள் சகோதரி
@jayammusic6565
@jayammusic6565 2 года назад
வாழ்த்துகள் வருங்கால lawyer
@achinnappa125
@achinnappa125 2 года назад
என்னுடைய அக்கா 580 மதிப்பெண் கோயம்புத்தூர் மாவட்டம்
Далее