Тёмный

Gopinath Motivational speech in tamil | கோபிநாத்துக்கே தண்ணி காட்டிய சிறுவன் | Iriz Vision 

IRIZ VISION
Подписаться 1,3 млн
Просмотров 1,2 млн
50% 1

Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@shinningart9349
@shinningart9349 Год назад
சிறந்த motivation பேச்சு. இதுதான், இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல அனைவருக்குமே அவசியம். இதற்கு முன் உங்கள் பேச்சை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பேன். இன்று, மடமடவென மடை திறந்த வெள்ளம் போல் பேசியதை கண்டு வியந்தேன். அருமை சார். வாழ்த்துகள்
@manoharank9608
@manoharank9608 Год назад
9óó
@ponnusamiponnu6596
@ponnusamiponnu6596 Год назад
ி ஹம் வலி
@sangarm6976
@sangarm6976 Год назад
88
@muthupandian1159
@muthupandian1159 Год назад
@@manoharank9608 q1qq1
@KavithaKavitha-kq6fj
@KavithaKavitha-kq6fj Год назад
உண்மை
@vijayenthiranvijayenthiran9994
அண்ணே வணக்கம் நீங்கள் ஒரு ஒரு நிகள்இசையும் நீங்கள் ஒரு ஒரு கதை ய சொல்றேனனு நினைத்துக்கொண்டு எல்லாமே உண்மை ஏண்று ஆனால் கொங்கேசம் உண்மையை அறிந்து பேசுங்கள் நன்றி
@jayabharathibharathi7107
@jayabharathibharathi7107 Год назад
Very nice speech sir🏝
@jayakodivicky2789
@jayakodivicky2789 7 месяцев назад
அருமையான நல்ல கருத்துக்களை வைகை எக்ஸ் பிரஸ் சுமந்து செல்லும் வேகம்..பல ஆயிரம்கருத்துக்களை கொட்டிய கோபி வாய்க்கு பல ஆயிரம் வாழ்த்துக்கள்.❤🎉
@vijaypanneer9968
@vijaypanneer9968 Год назад
ஐயா வணக்கம் உங்களுடைய வார்த்தைகள் அமிர்தம் நீண்டு நீடூழி வாழ்க வாழ்க வாழ்க நன்றி ஐயா
@SENTHILKUMAR-cs2er
@SENTHILKUMAR-cs2er Год назад
இவரின் பேச்சை மனதளவில் காது கொடுத்து கேட்டால் இந்த கால குழந்தைகள் எங்கோ சென்று விடுவார்கள்
@devayanisathya
@devayanisathya Год назад
Ketta pothathu follow pannanum😇
@kumarsankumarsan5228
@kumarsankumarsan5228 Год назад
S
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 Год назад
உங்கள் எதிரி யார் என்று சொல்லுங்கள்? நீங்கள் யார் என்று சொல்கிறேன் - கார்ல் மார்க்ஸ்.
@kpkalaiselvan
@kpkalaiselvan Год назад
"எப்புட்றா..." இவ்வளவு கோர்வையாக எதார்த்தமாக பேசுகிறீர்கள்... அற்புதம்.
@chandras3892
@chandras3892 Год назад
சரளமாக, கோர்வையாக தனது கருத்துக்களை அழகாக அருவியாக, ஸ்டென்கன்னை விட வேகமாக பேசினார் கோபினாத்!
@elumalaigopi5663
@elumalaigopi5663 Год назад
அருமையான பேச்சு தற்போது காலத்திற்கு தேவையான கருத்துக்கள் கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .நன்றி .நன்றி
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
பெரும்பாலும் ஊடகத்தில் இருப்பவர்கள் சரளமாக பேச முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது குறிப்பாக செய்தி ஊடகம்
@paramesperampalam3133
@paramesperampalam3133 Год назад
super
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 7 месяцев назад
கோபிநாத், உங்கள் நீயா நானா வில் நீங்கள் கூட 'வனக்கம்' என்று இரண்டு சுழி 'ன' வைத்தான் உச்சரிக்கிறீர்கள்.
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 Год назад
உங்கள் பேச்சில் நல்ல கருத்துக்கள் இருந்து நான் 12 வயதில் மு வரதராசன் எழுதி அகல்விளக்கு கரிதுன்டு போன்ற புத்தகங்கள் படித்தேன் இன்னும் படித்து வருகிறேன் புத்தகங்கள் நல்வழி காட்டும் என்பதே உண்மை உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Год назад
நெறைய ஆம்பளைங்க பன்ற பெரிய தப்பு வீட்டுல இருக்குறவுங்களுக்காக நேரம் ஒதுக்குறதே இல்ல தனக்காக நேரம் ஒதுக்கனும்னு நெறைய பெண்கள் இன்னும் ஏக்கத்தோடு தா இருக்காங்க அதுல நானும் ஒருத்தி😌
@RevathiRam-vd2un
@RevathiRam-vd2un 3 месяца назад
Me
@கிராமத்துகீதம்-ல7ட
பேசுகின்ற மேடைப்பேச்சுக்கு சம்பளம் உண்டு என்றால் பேச்சுக்கலையை நிறையபேர் வளர்த்து கொண்டிருக்கிறார்கள்....ஆசிரியர் சொல்லும்போது கேட்டுக் கொண்டால் வாசிப்பு பற்றிய ஐயம் வராது.....
@somasundarabarathy
@somasundarabarathy Год назад
புத்தகமும் கண்ண்தாசனும் போல எளிமையும் இனிமையும் நிறைந்த உங்கள் பேச்சு போல அமைதியும் சாந்தியும் தரும் புரிதல் போல இதயமும் விழியும் எழுதும் கவிதை போல இறந்த காலமும் நிகழ்காலமும் சேர்ந்து எழுதவேண்டும் உன்னதமான ஓர் எதிர்காலம்
@kalaivanan1694
@kalaivanan1694 Год назад
கோபிநாத் அண்ணன் பேச்சு மிகவும் அருமையானது சிந்திக்க கூடிய சிந்தனைகளையும் அதிகமாக உரையாற்றியுள்ளார் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@Easterraaj
@Easterraaj Год назад
Read BIBLE - It will teach you ......expect and read
@sudhakarbabu2924
@sudhakarbabu2924 Год назад
கோபி மிக சரியாக பேசிஉள்ளீர் பையனைதந்தையுடன் நெருங்கிவருவதை 99%பெண்கள்பிரிப்பதை நன்கு விளக்கிஉள்ளீர்கள்
@vijaymodern1617
@vijaymodern1617 Год назад
சூப்பர் கோபிசார் உங்களை நினைத்தாலே பாசிட்டிவ் எனர்ஜி
@rathinasamybaskar4590
@rathinasamybaskar4590 Год назад
100 % True ......... ( end of the Speech ) Mother Take Over her Son ....... father Indirectly Suffer ....... but Children Thought enemy to Father ..
@mekaladevi2290
@mekaladevi2290 Год назад
குழந்தைகளை வெளியே விடாமல் பொட்டியில் வைத்து பூட்டுங்க என்ன கட்டி வச்சு பீரோவில் வைத்து போடுங்க அப்படின்னு நான் சொன்னேன் எங்க வீட்டுக்காரர் சொன்னாரு
@AselaWijesooriya-h2p
@AselaWijesooriya-h2p 4 дня назад
Priyanka ku searuppadiy Sri Lanka Ashmie 🇱🇰🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
@tiru.vvallal9264
@tiru.vvallal9264 Год назад
மிக அருமையான பேச்சு. மிகவும் சரளமாக இயல்பு வாழ்க்கையோடு தொடர்பு படுத்திச் சிந்திக்க வைக்கும்படி பேசினார். இதை, ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடடால் பயன்தரும்.
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 Год назад
So CORRECT. Thannai velvathey VETRY. Thanking you.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
மாற்றி மாற்றி நிந்திக்கப்பட்டால் என்ன செய்வது
@annaduraipt
@annaduraipt Год назад
கோபி... இது தான் motivation speech.. மிகவும் சரியான கோணத்தில் இருந்தது.. என்னை பற்றி நானே.. சிந்திக்க வைத்தது 👍
@kvaithynathan405
@kvaithynathan405 Год назад
சார் என்ன ஒரு அருமையான பேச்சு தங்களின் கருத்து க்கள் அனைத்தும் உண்மை இப்போது உள்ள பிள்ளைகள் மனதளவில் பகை வளர்த்து க்கொண்டு மற்றவர்களை யும் பகையாளிகளாக பார்க்கிறார்கள் அவர்களுக்கு எத்தனை நல்லது செய்து இருந்தாலும் நாம் அவர்களுக்கு நல்லது சொல்லி க்கொடுத்தாலும் அவர்கள் நம்மை பைத்தியம் பிடித்தவனாக அல்லது விரோதியாக தான் பார்க்கிறார்கள் அடுத்தவர்கள் நம்மை பற்றி அவதூறு சொல்லும்போது அது தான் அவர்கள் மனதில் நிற்கிறது அவர்களுக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைத்த சந்தோஷம் தங்களின் கருத்துக்கள் அனைத்தும் என் வாழ்க்கை யில் நடந்து உள்ளவை புத்தகம் படிப்பது என்பது எத்தனை சந்தோஷம் உள்ளது என்பது அதை அனுபவித்தவர்களிடம் கேட்டால் தெரியும் ரொம்ப அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@murugamuruga4504
@murugamuruga4504 Год назад
ஒரு சிற்பியி் டம் சென்று தாங்கள் எப்படி இவ்வளவு அழகான சிற்பங்கள் செதுக்கினிநீர்கள் என்று கேட்டால் அது ஒன்றும் பிரமாதம் இல்லை கள்ளில் தேவை இல்லாத இடங்களில் செதுக்கி விட்டால் சிற்பம் தெரியும் என்று சொன்னது போல் உள்ளது உங்கள் அடக்கமான பதில் நீயா நானவின் வெற்றிக்கு முதல் பங்கும் அதன் சிறப்பும் கோபிநாத் அவர்களையே சேரு ம் கோபி யாள் சிறப்பு பெற்றது நீயா நானா வாழ்த்துக்கள் கோபி சார்.
@mukeshraj-zp1iw
@mukeshraj-zp1iw Год назад
Ll
@kugaganesan5262
@kugaganesan5262 Год назад
மிக அருமை. நமக்கு ஓரு எதிரி உண்டென்றால் . ...அது எமது மனமே தான்... வாழ்க வளமுடன்😊!😮😮😮
@sreedhard4874
@sreedhard4874 Год назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் from sreedhar Bangalore Shiva nanthanager sky yoga
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
இவரின் மூலைக்கும் உதட்டுக்கும் உள்ள தொடர்பு வேகம் அளவிடமுடியாது
@navasasi3646
@navasasi3646 Год назад
மூளைக்கும்???
@bismithabismitha7800
@bismithabismitha7800 Год назад
கண்டிப்பாக ஒருசில நேரம் விடியோவை ஸ்பீடாக ஓட விட்டுருகிறார்கள் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன் 😆😆😆😆😆
@paandi4572
@paandi4572 Год назад
மன்னிக்கவும் நீங்கள் இவரின் மூளைக்கு
@sureshasirvatham107
@sureshasirvatham107 Год назад
Athu மூளை
@vijaymodern1617
@vijaymodern1617 Год назад
மூலை இல்லை மூளை
@rathinamohamed
@rathinamohamed Год назад
Prakash Gandhi
@elangojackus
@elangojackus Год назад
கோபிநாத் உங்களை நான் நேரில் சந்தித்து கிட்டதட்ட 16 ஆண்டுகள் ஆகிவிட்டது என் மகன் வீட்டுக்கு வந்தபோது அன்றும் இன்றும் அபரீத வளர்ச்சி அன்று திருமணம் ஆகவில்லை இன்று ஆள் மட்டுமல்ல அறிவுபூர்வமாக வளரந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கோ. இளங்கோவன், யூஎஸ்ஏ.
@helendali4666
@helendali4666 Год назад
👏👏👏God bless u sir…. ரொம்ப யதார்த்தமான பேச்சு ..உண்மை ஐயா.... மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும்…👌👍
@easwaramoorthy4595
@easwaramoorthy4595 Год назад
Q
@elumalaia1843
@elumalaia1843 Год назад
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் என்று பிரித்து பிரித்து சொல்வதைவிட மூலமான பதிலை கிடைக்கின்ற நேரத்தில் கிடைத்த இடத்தில் படபடவென்று பொரிந்து தள்ளும் மனிதர் கோபிநாத். சிறப்பு!!!
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs Год назад
அற்புதமான மனித வாழ்க்கை விஷயங்களை அசாத்தியமாக எதார்த்தமாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் மிக நன்றாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் அருமையாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Год назад
உங்கள் உரையாடல் கேட்டேன். மிகவும் சந்தோஷம்
@jayakodis833
@jayakodis833 Год назад
😊😊😊 fr😊l pp km ji
@saravananpanneerselvam5533
@saravananpanneerselvam5533 Год назад
சரியாக சொன்னீர்கள் மொழியை ரசித்து பேச வேண்டும் படிக்க வேண்டும்
@YEAGERISTS-il3qo
@YEAGERISTS-il3qo Год назад
எப்படி அண்ணா இப்படி பேசறீங்க. வேற லெவல் 👌👌👌👌👌👌
@leeladevi2150
@leeladevi2150 Год назад
Thank you gobi sir you’re speech really good thank u so much sir
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Год назад
பத்து மனிதர்கள் செய்த நல்லவற்றை ஒருவன் செய்கிற செயல்களால் பல நல்ல தனிமனிதர்களை‌ கவிழ்த்துவிடுகிறானே..
@guruvijays
@guruvijays Год назад
Gopinath velai seeyum vanigam British nu eduthukulkama.. illa gopinath in thariyamai yaa Vijay tv aah ..indha makkaluku katiyayadhu Vijay TV
@sastamilchannel4130
@sastamilchannel4130 Год назад
சிறப்பான விழிப்புணர்வு பேச்சு, வாழ்த்துக்கள்
@deekshithac962
@deekshithac962 Год назад
உங்கள் பேச்சு மனதைவிழிக்கவைக்கும் நன்றிசார்
@Aigsidiq
@Aigsidiq Год назад
அண்ணே உங்க நம்பர் வேண்டும்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Год назад
25 : 00.to 27 : 00 நல்ல கருத்து
@sivakamigopal2557
@sivakamigopal2557 Год назад
கோபிநாத் எப்படிஉங்களால்வார்த்தையைஅருவியாககொட்டமுடிகிறது
@SandyPrince99
@SandyPrince99 3 месяца назад
It's very useful speech Gopi anna ❤❤
@sakunthalans4325
@sakunthalans4325 Год назад
Pesiyadhu nandraga irundhadhu, aanal veyyilin thaakkathal Gopi patta avasthayai parkamudiyavillai. Pesupavargal sowgariyathayum dayavuseidu satru yosiyungal Pl
@lifestylemedialsm8572
@lifestylemedialsm8572 8 месяцев назад
Sorry Sir, Totally wrong at 20th minute.. There are people who exploit others.. they are called enemies... like targetted ragging.. Few Mamiar targeting weak marumagal.. Few husband wrong talking wife.. Boss overloading weak voiced labour.. etc.. Only those who are boss like life style position.. like company owners.. self employed undependent people and Samiyar people are fit for your talks.. they dont have any commander. Please understand this.
@sugunaselvan6886
@sugunaselvan6886 Год назад
அருமை சார் நானும் புத்தக பிரியை தான்
@surendar-od3il
@surendar-od3il Год назад
தங்களின் பேச்சுத்திறமை சிறப்பு... என் மனதிற்க்கு மகிழ்ச்சி... தங்களின் பல கருத்துகள் ஏற்கனவே என் உள்ளத்தோடு உறவாடுகிறது... பணம் இல்லாமையால் பலம்இழக்கிறது...
@santhanasan
@santhanasan 7 месяцев назад
வாழ்க நீர் பல்லாண்டு.. தமிழ்போல் நீடூழி வாழ்கவே.. நன்றி சார்..
@guruvijays
@guruvijays Год назад
Aram ennanu seemankitta kekum aviyasm enna. Aram enna nu pesuvom va Gopinath
@sarojinis6245
@sarojinis6245 Год назад
கோபி நீடுழி வாழ்க
@_DHANUSHS
@_DHANUSHS Год назад
நீ நீயாக இரு... மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள் ... மற்றவர்களிடம் அன்பாக இரு....❤️
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 8 месяцев назад
இப்படித்தான் பலர் சொல்கிறார்கள். அவன் திருடன். திருடனாகவே இருக்க வேண்டுமோ! திருந்தி வாழக்கூடாதா?
@jayakumarg3334
@jayakumarg3334 Год назад
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற எனக்கு உங்கள் செழுமையான பேச்சாற்றல் என் காதில் தேன் பாய்ந்தது போலிருந்தது வாழ்க வளமுடன்
@sivasankar4705
@sivasankar4705 Год назад
0
@lakve1021
@lakve1021 Год назад
அருமை தெளிவான ஊக்கமான கருத்து. பின்தொடர எழுச்சி பெற வைக்கும்.
@karthikarthik8428
@karthikarthik8428 Год назад
​@@lakve1021
@chinnasamik3580
@chinnasamik3580 Год назад
ரர
@chinnasamik3580
@chinnasamik3580 Год назад
@@sivasankar4705 ள
@RAVIVHP
@RAVIVHP 2 месяца назад
ஓம் காளி ஜெய் காளி
@guruvijays
@guruvijays Год назад
Seeman in Aram ennanunu vijaylakshmi kitta Ella kekanumm
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
எனக்கே சொன்னது போல உள்ளது
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 Год назад
yes
@mpriyadharshini7906
@mpriyadharshini7906 Год назад
உங்கள் ‌‌பேச்சு‌‌‌ மிகவும் சக்தி வாய்ந்து
@rasithaallavudeen2969
@rasithaallavudeen2969 Год назад
When I feel very bad, or my sadness I hear ur motivation speech
@kannansubha2547
@kannansubha2547 Год назад
அண்ண நம்ம பாப்பாவுக்கு கொஞ்சம் தமிழ்ல பேசுவதற்கு கத்துக்குடுங்க
@s.lakshmilakshmi515
@s.lakshmilakshmi515 Год назад
சகோதரரே. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதற்கு இலக்கணமாக தாங்கள் 2000 புத்தகங்களை தன்னுடைய வீட்டில் வைத்திருப்பதாக கூறியது என் மனதை நெகிழ வைக்கின்றது அன்பு சகோதரரே நீ வேறு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் உன்னுடைய பேச்சுத்திறமை இன்னும் இன்னும் எல்லோரும் மனதையும் நெகிழ வைக்கின்ற அளவிற்கு அழகான ஒரு கலையை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கின்றார் அந்த கடவுளுக்கு நன்றி பாராட்டுகிறேன் முடிந்தால் உங்களிடம் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என நினைக்கின்றேன் தொடர்பு கொள்ளுங்கள் நாஞ்சில் ஸ்ரீராம் இசைக்குழு
@saritharajs8766
@saritharajs8766 Год назад
இனிமையான பேச்சு
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 месяца назад
வரும் ழ வரும் எப்போ வரும் கிழவன் / கிழவி ஆன பிறகு அழகாக ழ வரும் இப்போ இளமை தானே எனவே ள தான் வரும்
@kamalapriyakalai6181
@kamalapriyakalai6181 3 месяца назад
கோபிசார்‌,உங்கள் நிகழ்ச்சி மூலம் பெற்றோர்கள்தன்பிள்ளைகளுக்குதமிழைபேசவும்பிழைஇல்லாமல்படிக்கவும்தொடர்ந்துவளியுருத்தவேண்டுகிறேன்.
@balamurugan-qy2qt
@balamurugan-qy2qt Год назад
Sarnath Madurai
@malakgrdcstamildept1570
@malakgrdcstamildept1570 Год назад
செம ஐயா வாழ்க்கையின் உண்மை நிகழ்வு நம்ம மதுரை பாஷை செம வாழ்க வளமுடன்
@karthikmohan136
@karthikmohan136 Год назад
Wow awesome ji semmayanna speech. Ennoda palanaal kelvikku unghaloda speechla answer sollitingha.🙏🙏🙏
@latha9958
@latha9958 Год назад
Sir Ungal pechchai ketga ,90 wayadhu periyavarum ketgalam
@alfonseborgiamary2257
@alfonseborgiamary2257 Год назад
Why all the speakers talk in tanglish?Disgraceful in tamil language programme they mix with English. Madurai dieing slowly. I am very sad.Thanks.
@mallikanaikar2689
@mallikanaikar2689 2 дня назад
Supper supper❤
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 3 дня назад
Krishnarppanam ,super, thank you 🎉, good information 👍
@jaikumarigovindasamy6884
@jaikumarigovindasamy6884 Год назад
மனிதன் அதுக்குன்னு இப்படியா வெளுத்து வாங்குவது அப்பப்பா படு பயங்கரம்
@ekns138
@ekns138 Год назад
அருமை அருமை மிகத் தெளிவான பேச்சு எதார்த்தமான பேச்சு ...இதேபோல் எப்பொழுதும் இருக்க வாழ்த்துக்கள் கோபிநாத் ஐயாவின் பேச்சுக்கள் வாழ்க
@trtgaming2928
@trtgaming2928 Год назад
Nan.aen.payyanai.vilaiya.anuppa.matten.laibreriyil.serthen.appodhu.ella.books.padithuvittu.enakku.boos.varavathu.kodungal.sar.motham.padithu.vitten.enru.sonnan.andha.sar.shakkaga.parthar.appodhu.6m.vaguppu.padikkiran.ippodhu.neengal.solvadhi.parthal.adhu.nijame.
@skramachandran6981
@skramachandran6981 Год назад
Supparrr
@விக்னேஷ்மாரி
Super, sir,rompa,,pidichurukku
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 7 месяцев назад
மிக மிக அர்தமான பதிவு சூப்பர் சார்🙏🙏🙏👍👍👍🌹♥️🌹♥️🌹♥️
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 Год назад
My enemy is my mind. If you control your mind then you can live happily.
@vadijega1720
@vadijega1720 Год назад
Super Gopinath.👏🇨🇦
@MrDevilGodgaming
@MrDevilGodgaming Год назад
Gopinath uses the letter "zha" property. I like him for that.
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Год назад
புத்தகங்கள் மீது ஈடுபாடு வந்துவிட்டால் அப்படித்தான். பார்க்கின்ற புத்தகத்தை எல்லாம் வாங்கி குவிப்போம். நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து கிடைத்த பாக்கெட் மணியில் சிறுசிறு புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தது வேலைக்குச் சென்ற போது ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் ₹3000/- வரை புத்தகங்கள் வாங்கி குவித்து விட்டேன். கோபிநாத் சொல்வது போல் எல்லாவற்றையும் இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. புத்தக வாசிப்பு என்பது ஒரு பித்து நிலை. சுமார் 2500 புத்தகங்கள் என்னுடைய வீட்டில் உள்ளன.
@kalaiselvi384
@kalaiselvi384 Год назад
Super sir
@anbumathyjeyamurugan6462
@anbumathyjeyamurugan6462 Год назад
Should be change the TV serials. Maybe anyone can research about this negativity TV serials change the human behavior.
@muthuraman4582
@muthuraman4582 Год назад
சூப்பர் ஜயா
@ckkapi
@ckkapi Год назад
Asathal pechhu.Fantastic. Unbelievable
@VasanthaJ-qf5kq
@VasanthaJ-qf5kq 5 месяцев назад
Thamil nanraaga eluthhuven but oru 10 varudama eluluthuavalilli eppo elutha vararuva illai. Enn
@vijayalakshmi3874
@vijayalakshmi3874 Год назад
excellent speech Gopi Brother🙏
@subramanianalagan1678
@subramanianalagan1678 Год назад
கலியுக காலத்தில் வழி பல சொல்லும் வார்த்தைகள் அருமை
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 Год назад
Oru husband and oru wife oru house iruka venum Thai,thakavalum oruthariyum ontrum thanam seiysthathal ipdai 2 wife seithu savu ndakirsthu promise unkalifam sppadipa life illathathal nernga ipadi kathaikireyal promise wife thankachi Kuda irunthal akaka dakalam,or thankachi sakalam or husband dakalam total Thai uyirudanirukum irukum pothu thanks function panna theriya enum ithaku communication skill decrease panna venum promise
@priyankapriyanka4618
@priyankapriyanka4618 Год назад
Thanks sir
@sureshvetri1846
@sureshvetri1846 Год назад
ஐயா கோபிநாத் அவர்களை நல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும்
@sivapragasam1203
@sivapragasam1203 11 месяцев назад
Iam73yearsold man still I read so many books
@chandiranc6794
@chandiranc6794 7 месяцев назад
தம்பி ........கோபி நான் ஒரு புத்தகப் பூச்சி நன் 8 ம் வகுப்பே தேர்சி மேலு‌ம் படிக்க எனக்கு வாய்ப்பில்லை.......காரணம் பொருளாதாரம் .
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 месяца назад
எதிரியை எதிரியாக பார்க்காமல் நண்பனாக பார் க்க வேண்டும் தலைப்பு இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னையும் செய்து விடல்
@msvflyashbricks2672
@msvflyashbricks2672 6 месяцев назад
Sir super sir. Sariyana Purithal Ungalukku.😅
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 3 месяца назад
அப்பா கஷ்டம் தான் மகன் மகள் மனைவி தெரியவில்லை ❤
@jailuckschannel9861
@jailuckschannel9861 Год назад
Chumma seenu sir madura people pengala kamdu vizunthuduvanga sir
@thavacofficial9042
@thavacofficial9042 Год назад
26;22
@thavacofficial9042
@thavacofficial9042 Год назад
37:00
@anandhiswaminathan8405
@anandhiswaminathan8405 Год назад
நம் வாழ்க்கை நம் கையில் அழகாக தெளிவாக சொன்னீர்கள். 🙏
@saran.687
@saran.687 Год назад
Super
@rajachandran7548
@rajachandran7548 7 месяцев назад
கோபி சார், எப்படி, எப்படி இந்த வார்த்தைகளை கோர்த்து நூல்கண்டாய் சுற்றி முதல் நுனியை பட்டத்தில் கட்டி இந்த தென்றல் காற்று வீசும் போது ஆடி ஆடி பறக்க விட்டு பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷம் போன்று உள்ளது உங்களின் உங்கள் பேச்சு. அருமை 🎉🎉🎉
@umaashanthi6194
@umaashanthi6194 Год назад
Arumai arumai arumai.👌👌👌👍👍👍
Далее
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 54 млн
ОБЗОР НА ШТАНЫ от БЕЗДNA
00:59
Просмотров 355 тыс.
Narrate with Neeya Naana Gopinath - London - 2024
2:15:12
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 54 млн