Тёмный

ரோகிணி நட்சத்திர பலன்கள் குணங்கள் | Rohini Natchathira palangal | Rohini star karma palan 

Thamizhan Mediaa
Подписаться 964 тыс.
Просмотров 614 тыс.
50% 1

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள், குணங்கள், கர்மா பாதிப்புகள் பற்றிய தொகுப்புதான் இந்த பதிவு.
#Rohinistar #Rohininatchathiram #Rohinikarma
Image Credit - pixabay.com
creativecommon...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@prabubasappa8075
@prabubasappa8075 4 года назад
எனக்காகவே சொன்னது போல் உள்ளது....... 18 முதல் 36 வரை மனக்குழப்பத்திலேயே வாழ்ந்து கெட்டு குட்டிச்சுவராகி கண்ணாபின்னமாகி பல அவமானங்களையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இப்போ தான் 36 முடிந்தது..... கோடிக்கு மேல் கடன்...... கொலைவெறியில் இருக்கிறேன்.... 36-50 க்குள் எவரும் யூகிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து நின்று ஏளனம் செய்தவர்களை ஏளனத்துடன் ஒரு பார்வையாது பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.......
@skranbanavan3795
@skranbanavan3795 5 лет назад
ரொம்ப வருடம் கழித்து நல்லது நடக்கும்னு கேக்கும் போது சந்தோசம் அடைகிறது மனம், நன்றி ஐயா..
@klklklkl6635
@klklklkl6635 4 года назад
ஜாதகத்தை நம்பி நம்பி 45 காலம் முடிந்துவிட்டது ஒரு முன்னேற்றமும் கிடையாது
@yurekart._.
@yurekart._. 5 лет назад
மிகவும் அழகாக அருமையாக இருந்தது. உண்மை.
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 2 года назад
இங்கு கமெண்ட் பண்ணியிருக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. கவிஞர் வாலி இசைஞானி இளையராஜா .. இவர்கள் இருவரும் ரோகினி நட்சத்திரக் காரர்கள் தான் கஷ்ட்டப்பட்டு முன்னேறி இன்று எல்லோரும் வியக்கும் படி இருக்கிறார்கள் வாலி உயிரோடு இருக்கும் வரை அவர் தான் நம்பர் ஒன் அவர் இடத்தை நிரப்ப இன்று வரையில் எந்த பாடலாசிரியரும் வரவில்லை... நானும் ரோகினி நட்சத்திரம் தான் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன் ஆக நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள் வெற்றியை அடையும் தூரம் வெகுதூரத்தில் இல்லை .. வெற்றியடைவோம் ஜாதகத்தை மட்டுமே நம்ப வேண்டாம் உழைப்போம் அதற்கேற்ப பலன் விரைவில் கிட்டும்..
@stpalani
@stpalani 5 лет назад
Super sir., I am risabam and Rohini 🌟
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@sasikumar6742
@sasikumar6742 5 лет назад
s.tpalani 2020 thappu pantinga
@chandrabose.g9280
@chandrabose.g9280 5 лет назад
Bro
@stpalani
@stpalani 5 лет назад
@@sasikumar6742 what thappu sir?
@vijayrajah7268
@vijayrajah7268 5 лет назад
Me too
@RMSMuni
@RMSMuni 5 лет назад
அற்புதமான தகவல். மச்சம் ஒன்னு சொன்னிங்கலே சூப்பர் ஏற்கனவே அர்ச்சுனமச்சம் பற்றி ஒரு பதிவில் போட்டு இ௫க்கிங்கோ ஐயா. தொடரட்டும் பதிவுகள் எங்களுக்காக
@kowsalyak2140
@kowsalyak2140 5 лет назад
நல்லதுதான் நீங்கள் சொன்னது சரிதான், ஆனால் நான் யாரையும் நம்பினால் அவமானமும் கேவலமும் தான் மிச்சம் ஐயா. ஆனால் மிகவும் சந்தோசம்
@licraviindia109
@licraviindia109 5 лет назад
நன்றி சார்... சரியாக இருந்தது.... உங்கள் தகவல் போதுமானதாக எல்லா கேள்விகளுக்கும் பதிலாக இருந்தது அய்யா...
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
nantri
@vallinadesann1135
@vallinadesann1135 4 года назад
Enna pathi.. Apdiye soldra mathiri irukku ....thank u so much
@vijayganesh8963
@vijayganesh8963 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. மிகவும் சரியான கருத்து. ..
@annakamachim3810
@annakamachim3810 4 года назад
மிகவும் நன்று
@madhivanan1956
@madhivanan1956 5 лет назад
96% கூறியது அனைத்தும் சரியே.
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 2 года назад
மிகவும் சரி
@vijay_vkr8798
@vijay_vkr8798 5 лет назад
{Rishabha rasi, rohini star} & { kadaha rasi, poosam star} Thirumana porutham epadi irukkum sir...
@rvarshu93
@rvarshu93 4 года назад
Last ah solra point purila narya time ketum... Love pana karma dhosham nu solringala....enaku Purila? Clear ah Solunga sir
@tgkgaming7398
@tgkgaming7398 5 лет назад
Super sir 100% true
@vikrammeena8128
@vikrammeena8128 4 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் வாழ்க நலமுடன்
@balajibalaji8394
@balajibalaji8394 4 года назад
நன்றி அய்யா, அனைத்தும் உண்மையே
@runnerkarthik2397
@runnerkarthik2397 5 лет назад
Unga peche unmaiyaaga irukku my life 98% correct sir
@hemarajesh9051
@hemarajesh9051 4 года назад
Poosham kadaga raachi en poonnu sir aailiyam kadaga raachi en son sir meenam raachi purataathy nachathiram my husband evagathan en ulagam sir evagalapathy solluga sir
@BalaSubramanian-yc1ro
@BalaSubramanian-yc1ro 4 года назад
ரொம்ப ரொம்ப சுப்பர்
@salemgsv9693
@salemgsv9693 3 года назад
நன்றி தங்களது போன் விபரம் தேவை
@malak5967
@malak5967 5 лет назад
So apt for me I'm also rishabam rohini star..... One thing is 100% true irrelevant jobbbbb...
@babun2750
@babun2750 4 года назад
😥🤔😗😎😄😄😄😄😆😘😍☺😑😑😐🙄🙄🙄🙂😎😍😘😣😏🙄🙄🙄🤗😇😗😗🤔😣😣☝👉👉👭💏💏💑💑👪👪🕴🕴🕴💪💪💪✌✌👇👇🖕👆👆☝👉👬👭💏💏💑👥💃💃🕴🙇🕴👪👪👪
@babun2750
@babun2750 4 года назад
P
@jamunarani1924
@jamunarani1924 5 лет назад
🙄yenna yellam apadiyea solriga, thank u sir all true 🙏
@codewithchittu1095
@codewithchittu1095 4 года назад
You told hearing capacity is very good . But mostly not hearing what we are saying?
@selvikalyaniselvi7386
@selvikalyaniselvi7386 5 лет назад
Sema sir excellent
@rameshramesh-yp6in
@rameshramesh-yp6in 5 лет назад
இது போன்ற உரையாடல்கள் மூலம் பல இடங்களில் இருந்து வரும் போது அவர் கூறினார் மேலும் தகவல் சேவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@subramanian_m0429
@subramanian_m0429 5 лет назад
நன்றி மிகவும் அருமையாக சொல்கிறீர்கள்
@krish89aw
@krish89aw 5 лет назад
Thank you sir 95% true vazhga valamudan
@kks9604
@kks9604 5 лет назад
அருமையான பதிவு... ஐயா
@viswanathan7587
@viswanathan7587 2 года назад
Arumaiyana thakaval
@vinithworld5556
@vinithworld5556 4 года назад
Tamil and off a good idea for you
@subbulakshmigghss1621
@subbulakshmigghss1621 5 лет назад
Super sir. Thank u
@mangavilaisudalaimadan
@mangavilaisudalaimadan 4 года назад
Thank you sir 10000% true
@paranimani6082
@paranimani6082 5 лет назад
Thanks for you
@sumiraji4686
@sumiraji4686 5 лет назад
Mihavum arumai,nandri sir.
@aerogandhi3342
@aerogandhi3342 5 лет назад
90% miga sariyaga soldringa👌👌👏
@nithyapriyaag
@nithyapriyaag 5 лет назад
Mirugasirredam star Patti sollunga .,
@murugan.murugan7301
@murugan.murugan7301 3 года назад
En magal rogeni,resabam. 3day old !! Unga vedio very nice.
@vimalavenkat8682
@vimalavenkat8682 5 лет назад
Semma sir neengal sonnathu 100% unmai
@moonwithsun4470
@moonwithsun4470 5 лет назад
Jathakam othuvaratha angalo penngalo love pannittangana avanga eppdi marriage pannikkuvanga sir
@sakrawarthys910
@sakrawarthys910 5 лет назад
அருமை அய்யா
@prawinprawin915
@prawinprawin915 5 лет назад
நன்றி
@gopimanchurian3545
@gopimanchurian3545 5 лет назад
நல்ல பதிவு கேக்கும்போது சந்தோசம்மகா உள்ளது ☺☺☺😇😇😇😇😇
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@gopimanchurian3545
@gopimanchurian3545 5 лет назад
@@thamizhanmediaa உங்களுக்கு தான் nainga நன்றி சொல்லணும் நல்ல பதிவு upload பண்ணதுக்கு நன்றி சொல்லணும் அய்யா ☺☺☺☺☺☺😇😇😇😇😇😇😇
@rpoonkuzhali572
@rpoonkuzhali572 2 года назад
Neenga sonnathu ellame correct sir🙏
@nishabanu6395
@nishabanu6395 4 года назад
Sir neengha sonnadhu ellame karakt. Na rishaba rasi. Rohini paadham 1.dhanush laknam. Alaiens paathurukom avaru kanni rasi.astham 1 nakshatram. Maghara laksham. Naangha marriage pannalam.panna thaali bagyam irukadhunu solrangha adhu unmaya. Pls sir ans pannungha pls
@balajibalavel13
@balajibalavel13 4 года назад
100./.solvathellam oonmai, valga valamudan.
@justice2394
@justice2394 4 года назад
Iyyo uncle neenga sonnadhu ellame enaku set agudhu🥺 ivlo correct ah solringale
@vimalraj8
@vimalraj8 4 года назад
Appadi thaan irku
@vimalraj8
@vimalraj8 4 года назад
Justice nenga enna star?
@sb-mv9ll
@sb-mv9ll 5 лет назад
Sir inaiku mrng kulichutu madiyila irunthu varumbothu kalugu thalaiyila adichutu poiduchu sir adhuku ena sir palan edhuna abasaganuma nadakuma Bayama iruku sir ena pandrathunu soluga sir
@newsvaprinting343
@newsvaprinting343 5 лет назад
அருமை உன்மை
@UshaUsha-ou5ke
@UshaUsha-ou5ke 3 года назад
Neega sonnadhu anaithum unmai aiyaa. Yeanakku 35 age aaguthu but naa kalyana vazhikaila romba kasta paduren.
@Karthilal-zp3ob
@Karthilal-zp3ob 4 года назад
அருமையான பதிவு
@vaishunivi3214
@vaishunivi3214 5 лет назад
En magal Friday morning piranthal Rohini than .marana yogamnu solli irukkinga apadiyentral enna sir pls sollunga
@vanisri4327
@vanisri4327 5 лет назад
For any parikaram is there I'm rohini.im struggling for money.job.....
@vinothadvocateadv6633
@vinothadvocateadv6633 5 лет назад
Rohini star, "one man show "
@saivigneshm9800
@saivigneshm9800 4 года назад
Super sir
@Raj-bx5nr
@Raj-bx5nr 5 лет назад
Sir karma thosam yendral yanna, my wife affecting before marriage love thinking mentally disturbded
@sathishkumar-cb4jk
@sathishkumar-cb4jk 4 года назад
One question,pls
@thilakasenthilkumar6423
@thilakasenthilkumar6423 3 года назад
Super sir true
@ushan6346
@ushan6346 4 года назад
Super.
@subramanikarthi1653
@subramanikarthi1653 4 года назад
Rohini 4 பாதம், குரு திசை and சந்திரன் புத்தி, can u please suggest about guru பெயர்ச்சி பலன்?
@neswarynash9285
@neswarynash9285 5 лет назад
Thank you
@MegaSURESH16
@MegaSURESH16 5 лет назад
EXCELLENT PRESENTATION.
@lakshmi9846
@lakshmi9846 3 года назад
True. Very perfect. Thank you sir
@priyass1962
@priyass1962 5 лет назад
Thiruoonam nakchathiram solunga sir
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
ok
@kalaimanimani9459
@kalaimanimani9459 5 лет назад
1oo per. true sir i am rohini reshabam
@gvtv241
@gvtv241 5 лет назад
நீங்கள் சொன்னதுஎனக்கு 100சதவிகிதம் உன்மை எனக்கு வயது 36 கவர் மன்ட்வேலை கிடைக்குமா தயவுகூர்ந்து சொல்லுங்கள் ஐயா?
@alaguraj1166
@alaguraj1166 5 лет назад
Nan jathagam parthen avar sonnathu Sunday Sunday Dhurgai ammanukku Lemon palathil nei Vilakku ettri Evening 4:30 to 6 : 00 pm Ragu kethu time MIL OK Va avar sonnathu
@Cinemaconference
@Cinemaconference 4 года назад
ur number please bro epdi correct ah sonnadhu correct ah
@rajan5404
@rajan5404 5 лет назад
யாருய்யா நீ இப்படி புட்டு புட்டு வைக்குற
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 года назад
Yes,true.....
@omkaram3371
@omkaram3371 5 лет назад
95% yenakku correct ah iruku bro
@vijisriselva89
@vijisriselva89 5 лет назад
Good
@vidya2k2
@vidya2k2 5 лет назад
Rohini natchathiram epozhudum porratam thaan :(
@ksk6409
@ksk6409 5 лет назад
Unmai 100%
@vimalraj8
@vimalraj8 4 года назад
Porratam mattum thanna valka valrdhee kastma irku
@munnamukesh46
@munnamukesh46 4 года назад
Correct
@raavana2125
@raavana2125 4 года назад
Apdi onnum theriyala
@saitiaraeast1690
@saitiaraeast1690 4 года назад
Yenda poranthenu iruku mmmm
@Rithika547
@Rithika547 5 лет назад
Your voice is true Super sir thankyou
@mahizhmalarmahizmalar8736
@mahizhmalarmahizmalar8736 5 лет назад
Enaku nalla pampu miruga patchi.athan nanmaigal
@radhalatha6331
@radhalatha6331 4 года назад
ரோகினிநான்கம்பாதம்என்மகன்எப்படிஎனறுசொல்லுங்கள்
@selvip2372
@selvip2372 5 лет назад
100%correct
@sakthip5035
@sakthip5035 4 года назад
ஐயா.. கடைசியில் சொன்னிர்களே வண்டி சக்கரம் என்று, அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளதா.. நான்கு பக்க சுவற்றில் சுருண்டு, கண்ணீரோடு போராட்டம் 7வருடங்களாக... என்னை எனக்கு புடிக்கவில்லை, வெளியே செல்லவும் மனமில்லை.. 😭😭😭
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 4 года назад
No sakthi,all will be ending with this December 2020.be brave
@krishjaikumar.3208
@krishjaikumar.3208 4 года назад
ரோகிணி நட்சத்திரம் அமாவாசை அன்று பிறந்தவர்களின் ராசி பலன் கொடுங்களேன்
@kokilar2462
@kokilar2462 5 лет назад
Super ayya ivai anaithum unmai yenakum nadanthu irukirathu
@vimalsachi
@vimalsachi 5 лет назад
Hi sir u r right sir
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@tamizhkumar9651
@tamizhkumar9651 4 года назад
Kiruthigai nashdaram. 2020 year yapadi irugum
@rajis234
@rajis234 5 лет назад
Rohini star ku marriage matching paka vendam nu solradhu unmaya sir?
@lalithalatha9399
@lalithalatha9399 5 лет назад
Nega than my hero... Yellam supera sir
@Thanjaur143
@Thanjaur143 5 лет назад
Hi
@jeyavibeesh8580
@jeyavibeesh8580 4 года назад
Correct ta solluringa
@manimuthuk9202
@manimuthuk9202 4 года назад
நான் ரிஷபம் ரோகிணி மிகவும் உண்மையான பதிவு
@nagarajankasilingam2150
@nagarajankasilingam2150 5 лет назад
அருமை ஐயா புனர்பூசம் எப்போது? நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை தயவு செய்து என் குழந்தை குறித்து பேச வேண்டும் மனது வையுங்கள் ஐயா
@vanithamani2332
@vanithamani2332 4 года назад
Thanks jii
@vinodl6189
@vinodl6189 5 лет назад
38- 50 vayathula athuvea palagidum
@kadambaritalk3047
@kadambaritalk3047 5 лет назад
😂
@c.kanagavallic.kanagavalli5863
Apdi ila 38ku apram nalla munetram irukum solranga
@selvavijay68
@selvavijay68 5 лет назад
Rishabam danush rasi marg pathi sollunga
@sureshraj6109
@sureshraj6109 5 лет назад
அருமை ஐயா, அப்படியே நடக்கிறது
@karthikay3274
@karthikay3274 3 года назад
Rohini naksathira pengal entha tholil seithal nanraga irukkum endru kurungal pls
@ganesanganesan4542
@ganesanganesan4542 5 лет назад
Thank u sir
@sathishshanthi659
@sathishshanthi659 2 года назад
It's true. Thank you sir
@sathishr474
@sathishr474 5 лет назад
ஐயா நன்றி
@saranyasureshkumar986
@saranyasureshkumar986 5 лет назад
திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஏப்போழுது முன்னேற்றம் வரும் சொல்லுங்க ஐய்யா
@balanselvi3212
@balanselvi3212 2 года назад
Iyya neenga entha ooru
@ranjani6965
@ranjani6965 5 лет назад
100 % crt sir
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்க
@christinac4507
@christinac4507 5 лет назад
Thank you sir
@kalavathirajagopal3089
@kalavathirajagopal3089 5 лет назад
Thk sir
@jayaraj4729
@jayaraj4729 5 лет назад
Govt job kedikuma
Далее
Never Troll Shelly🫡 | Brawl Stars
00:10
Просмотров 1,4 млн