Thank you nga, rosemary tea pola panalam anga?, rosemary oil prepare pani irrukken nga, 10 days aa sunlight la vaithu irrukken, nalla aromatic oil aa vanthu irrukkunga
@@sarojinithangarajan yes. ரோஸ்மேரி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு ஸ்கேல்ப் மற்றும் சொட்டை உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து கைகளால் மசாஜ் செய்தால் முடி அடர்த்தியாக வளரும் என்று படித்தேன்.