Тёмный

லக்கினாதிபதின் நீச்ச வீடு பகுதி - 1 | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Опубликовано:

 

16 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 месяцев назад
கிளி பிள்ளைக்கு சொல்வது போல மிக அழகாக எளிமையாக புரியும்படி சொல்லி கொடுக்குறீங்க அண்ணா... கேட்பவர்கள் புத்திசாலிகள்.... நன்றிகள் கோடி 🎉... நன்றிகள் 👏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 10 месяцев назад
ஆஹா ஆஹா இப்படியும் கூட எல்லாம் கணிக்க முடியும் என்பதே எங்களுக்கு புதியதே..! நன்றியுடன் நல்வாழ்த்துகள்..!!!
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 10 месяцев назад
இப்படி ஒரு கோணத்தில் லக்னம் பற்றிய விபரங்களை எனது 73 வயதில் இப்போதுதான் அறிகிறேன். தங்களது ஆழ்ந்த ஜோதிட ஞானத்தைக் கண்டு வியந்து வணங்குகிறேன். அருமை. வாழ்க பல்லாண்டு.❤
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@sriammansriamman9098
@sriammansriamman9098 10 месяцев назад
🎉குருதேவா!!!.நீச வீட்டையும் கணக்கிட்டு மனிதகுலம் உச்ச வாழ்க்கை வாழ ஆலோசனை வழங்கி தாங்கள் ஜோதிடத்தில் அரும்பனி ஆற்றியுல்லீர்கள். தங்களின் பனி மேலும் சிறக்க தேவி நாராயினியயை போற்றி வணங்குகிறேன். வாழ்க!! குருதேவர்!!!.வளர்க குருதேவர் புகழ்!!!.குருதேவரின் தரிசனம் கிட்ட மனமானது மேலும் இச்சை கொள்கிறது..🎉🎉🎉
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@nallanchakravarthy4849
@nallanchakravarthy4849 7 дней назад
Guru ji...you have made everyone who listens to you first a student, best student and almost an astrologer
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns 10 месяцев назад
ரிஷபம்,மிதுனம், கடகத்தில் அமர்ந்த குருவின் சூட்சமம்கள் பற்றி video upload பண்ணுங்க குரு ji இந்த பதிவை நிறைய உங்கள் அன்பர்கள் காத்திருக்கும் ஒரு பதிவு ( முக்கியமாக குருவை பாதகாதிபதியாக உள்ள உபய லக்னம்) thanks 🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 10 месяцев назад
நமஸ்தே குருஜி. மிக மிக மிக அருமையான தலைப்பு. உங்களால் மட்டுமே இவ்வாறு தலைப்புகளை தேர்ந்தெடுத்து போட முடியும் ஜி. அனந்த கோடி நமஸ்காரங்கள் ஜி
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@saranyasaravanan9112
@saranyasaravanan9112 10 месяцев назад
என்ன சொல்ல வேண்டுமோ நெற்றிப் பொட்டில் அறைந்தார் போல சொல்வது சிறப்பு 🎉
@annadurai1916
@annadurai1916 10 месяцев назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை சார் நன்றி சார்
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
👍🙏 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 10 месяцев назад
கால புருஷ தத்துவத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு அற்புதமான பதிவு... நன்றிகள் பல...
@lathamahesh241
@lathamahesh241 10 месяцев назад
மிக அருமை ஜீ நன்றிகள் 🙏
@priya....6684
@priya....6684 10 месяцев назад
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு நன்றி 🙏
@World11116
@World11116 10 месяцев назад
15 வருசம் ஒரே Company மிதுன லக்னம் , But இப்ப விட்டுட்டு வேல இல்லாம முளிக்கிறேன்.
@gangadevi9022
@gangadevi9022 10 месяцев назад
புரியும் படி விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 месяцев назад
அன்பு அண்ணா அவர்களுக்கும் காணொளி பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் 🎉✨✨
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 месяцев назад
@@sriprasanna5692 நன்றிங்க 👏
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
@@vinayagaselviselvi401 🙏
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc 10 месяцев назад
Semma super guru ji... Am also kadaga lagnam... Am facing kidny stone problem in my 10th age...
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 10 месяцев назад
காலை வணக்கம் சார் புதிய புதிய கருத்துக்களை உங்களால் நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது சார் நன்றி
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 10 месяцев назад
அனைவருக்கும் விநாயகர் அருள் கிடைக்க வேண்டும் என வணங்கி, இனிய வாழ்த்துக்களுடன் ...🙏💐🌻🌹🌻.. அற்புதம்... ஜோதிடமே தங்களின் சுவாசம் என புரிகிறது.. மிக ஆழமான நுண்ணிய புரிதல், மக்களுக்கு எளிமையுடன், புரியும்படி வழங்கும் உயரிய உள்ளம்... உண்மை நன்றிகள் ஐயா.. 💥💥💐🌹🌺👏🙏
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 10 месяцев назад
மிக்க நன்றி... 🙏
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
@@thenmozhielangovan6628 🙏
@ramanujajanagiraman9684
@ramanujajanagiraman9684 10 месяцев назад
நன்றிகள் ஆயிரம்
@panneerselvam7180
@panneerselvam7180 10 месяцев назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 10 месяцев назад
Ivvalavu arputhamana pathivu ivvalavu naala parkala , thank you sir 🙏🤩,
@hariprasath3336
@hariprasath3336 10 месяцев назад
அருமை அண்ணா
@papercompany-tr8yy
@papercompany-tr8yy 10 месяцев назад
Very deep explanation iyya🙏🙏🙏
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf 10 месяцев назад
நன்றிகுருவே
@chillbro239
@chillbro239 10 месяцев назад
குருஜி நீங்கள் கூறிய அனைத்தும் 100% பொருந்திப் போகிறது நன்றி
@varthinisri2879
@varthinisri2879 10 месяцев назад
All of your vidros are short, sweet and so valuable sir your time saving sense is super your service is so valuable ❤❤
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@kavyapragala8213
@kavyapragala8213 10 месяцев назад
Nice thank u Aiyya!!
@swethaastudio
@swethaastudio 10 месяцев назад
Super super sir the best explanation sir
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@venkateshofficial6680
@venkateshofficial6680 10 месяцев назад
Part 2 early upload ❤
@venivelu4547
@venivelu4547 10 месяцев назад
Sir, excellent🙏🙏👌👌
@pokkirimersal7195
@pokkirimersal7195 10 месяцев назад
Vanakkam thalaiva 🥰😘
@GovindRaj-wq8zn
@GovindRaj-wq8zn 10 месяцев назад
சூப்பர்
@suven1234
@suven1234 10 месяцев назад
Awaiting for next six houses and Rasi dhadha's Neecha place.
@SURIA4142
@SURIA4142 10 месяцев назад
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி 👍🙏
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@pratheshv9707
@pratheshv9707 10 месяцев назад
Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
@roopas8655
@roopas8655 10 месяцев назад
Tq guruji 🙏Ha haaaaa 😅😂budhan jokes 🃏 when ever guruji takes topics about budhan totally damaged 😅today all planet's damaged 👍😊excellent eg and valuable video 👏👍enjoyed a lot Tq once again Guruji 🙏😊🙋
@Makefashion-z2o
@Makefashion-z2o 10 месяцев назад
Very nice sir... very good explanation.. nobody shared this information before thanks ❤
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@chithramani7949
@chithramani7949 10 месяцев назад
ரிஷபம் வீட்டில் ராகு உடன் இணைந்த பாவ கிரகங்களின் (சனி, செவ்வாய், ராகு, சூரியன், புதன் மற்றும் மாந்தி) பலன் போடுங்கள் குருஜி
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 10 месяцев назад
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் குருஜி....
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 10 месяцев назад
Guruji for mesha lagnam what u said is 💯 correct..
@narayanannarayanan4945
@narayanannarayanan4945 10 месяцев назад
Super sir
@narayanannarayanan4945
@narayanannarayanan4945 10 месяцев назад
💯super sir
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns 10 месяцев назад
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குரு ji 🎉
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@KhanKhan-kh2ns
@KhanKhan-kh2ns 10 месяцев назад
@@sriprasanna5692 நன்றி 🙏
@pra987
@pra987 10 месяцев назад
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@sundarmahaligam4805
@sundarmahaligam4805 10 месяцев назад
ஜாதகத்தில் ஒருவரின் பலம் மற்றும் பலவீனங்களை எந்த கிரகத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடியுமா குருஜி
@devika3183
@devika3183 10 месяцев назад
Naan mithuna laknam,thanusu veetil buthan 1997 la irunthu ladies designer ippavaraikkum orey tholilthan,en kanavar evvalavu kooriyum tholil matram naan oppukkollavillai
@chithrakandhasamy8758
@chithrakandhasamy8758 10 месяцев назад
இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருஜி 🎉
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 9 месяцев назад
மிதுன லக்னம் 7:15 கடக லக்னம். 9:50
@elaa4647
@elaa4647 10 месяцев назад
Nandri
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 10 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@thegarajan2166
@thegarajan2166 10 месяцев назад
Nandri ayya
@user-fc1cs4gd6r
@user-fc1cs4gd6r 10 месяцев назад
Thanks sir
@gokulmithun1744
@gokulmithun1744 10 месяцев назад
Vanakkam guru ji
@venkatesenkizhapandal2243
@venkatesenkizhapandal2243 10 месяцев назад
🙏🏻🙏🏻இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@muthugovindasamy6945
@muthugovindasamy6945 10 месяцев назад
வணக்கம் குருஜி.
@SaRa-ms5zy
@SaRa-ms5zy 10 месяцев назад
Waiting for part 2 🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
, supersir, very good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏🎉
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
@@DhanaLakshmi-nm4rh 🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 10 месяцев назад
Good morning sir,
@kosan9362
@kosan9362 10 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@prakashpk23
@prakashpk23 10 месяцев назад
🙏🏼 Valge Valatuden Ayya Mikke Nandri My Wife Simmam Lagnam, What Ayya Saids 99.9% Match Waiting for the 2nd part Ayya Prakash 🦂 Kettai Thanusu Lagnam From Malaysia 💖
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@chandrakk319
@chandrakk319 10 месяцев назад
🎉🎉🎉🎉🎉miga thalivana pathivu sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@CYS229
@CYS229 10 месяцев назад
Kanni laknam 100% correct... astrology is amazing to listen...our fate is written through horoscope.
@subhasekar9302
@subhasekar9302 10 месяцев назад
Waiting for 2nd part of this video
@VIGNESH.......93
@VIGNESH.......93 10 месяцев назад
Waiting for part 2
@rajendranner5459
@rajendranner5459 10 месяцев назад
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ..
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@sivayogi6570
@sivayogi6570 10 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 10 месяцев назад
Namaskaram ji 🙏
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 10 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@MadhuMadhu-jm9pq
@MadhuMadhu-jm9pq 10 месяцев назад
வணக்கம் குருஜி
@goodchanges7883
@goodchanges7883 10 месяцев назад
வணக்கம் குருஜீ
@MariappanChokkalingam-yz6ou
@MariappanChokkalingam-yz6ou 5 месяцев назад
🙏நமஸ்காரம்!!குருஜி!!💐 உபயோகமான காணொளிக்கு நன்றி!! ஐயா!! 👌👍 கடகாதி நீச்சம் பெறும் விருச்சிகத்திற்க்கு காலபுருஷனுக்கு 8-க்குறிய நீச்ச பலனை விளக்கியும் ஜென்மத்திற்குறிய பஞ்சம பாவ நீச்ச பலன்களை விளக்காமல் ஏன்? விட்டு விட்டீர்கள் ஐயா!! எ-கா: கடகத்தினருக்கு பூர்வ புண்ணியம், பூர்வீகச் சொத்து துலங்குமா? 💐🙏
@manickarajraja8818
@manickarajraja8818 10 месяцев назад
Vanakkam anna good morning manickaraja
@karuppasamias4665
@karuppasamias4665 10 месяцев назад
நன்றி ஐயா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@karuppasamias4665
@karuppasamias4665 10 месяцев назад
Thank you so much
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
@@karuppasamias4665 🙏
@malathyvasanthan4284
@malathyvasanthan4284 10 месяцев назад
Your 8th wonder comedy super😂😂
@RuthravaaraghiPeedam
@RuthravaaraghiPeedam 10 месяцев назад
🎉❤
@laknarayan3953
@laknarayan3953 10 месяцев назад
ஐயா கன்னி லக்னநீச்சம் 4,7,என்பதால் வீடு கட்ட கூடாதா எனக்கு பூர்வீக சொத்து விளக்கம் தேவை
@k.yazhini8326
@k.yazhini8326 10 месяцев назад
True
@rmTrustTruth
@rmTrustTruth 10 месяцев назад
Part -2 ??? Waiting sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@maheshwareng901
@maheshwareng901 10 месяцев назад
🙏🙏🙏
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 10 месяцев назад
🙏💐
@sivamani5879
@sivamani5879 10 месяцев назад
Supar🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 10 месяцев назад
Tholam laknam Simms rasi sukran sun 6l nallatha guruji
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 10 месяцев назад
Sir dhanusu laknam laknathil sukran rahu chandhran 2il sevvai suryan pudhan 4il guru 10il Sani kendhradhypadhy dhosam unda? Sir
@muruganpazhani
@muruganpazhani 10 месяцев назад
லக்னத்தில் சனி இருந்தால் ‌, தனுசு லக்னம்.என்ன பலன் sir
@sugunap9107
@sugunap9107 9 месяцев назад
ராசி அதிபதி நீசம் பெற்றால் பலன் போடுங்க சார்
@user-yf8kt1ci9b
@user-yf8kt1ci9b 10 месяцев назад
ஐயா ஸதிர லக்ன வீடியோ போடுங்கள்
@esumahi1378
@esumahi1378 10 месяцев назад
❤❤❤❤❤❤❤
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 10 месяцев назад
Rishaba lagnam 100% correct
@movieloverUS
@movieloverUS 10 месяцев назад
4:28 rishabam
@girkalgirkal6875
@girkalgirkal6875 10 месяцев назад
Raasinathan. Paathagathi pathyaaga vanthaal....Enna palan sir
@shwetab626
@shwetab626 10 месяцев назад
Very very nice topic Sir with excellent explanation. Sir, am Simha laknam, thulam rasi, so laknathypathy neecham in rasi, what does this mean Sir?
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@jothi415
@jothi415 8 месяцев назад
100 illa...1000%correct sir...simma lagnam
@srivishnu3642
@srivishnu3642 10 месяцев назад
Consumer court போனா வெற்றி பெற்றுவிடும் அமைப்பு எப்பிடி சார் இருக்கும் ?
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 10 месяцев назад
Tholam laknam simma rasi 6l sukran sun nallatha guruji?
@seenivasanp7676
@seenivasanp7676 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriprasanna5692
@sriprasanna5692 10 месяцев назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.🙏
@prabhuthanjai6019
@prabhuthanjai6019 10 месяцев назад
Ayya suriya thasa nadakuthu ippavachum velai nilaikuma 27 vayasaitu inimaelum mari mari thirintha expairy aiduven ayya
@sundarmahaligam4805
@sundarmahaligam4805 10 месяцев назад
ராசி அதிபதியான 10 ம் அதிபதியால் லக்னாதிபதி நீசபங்கம் பெற்று வலுப்பெற்றால் அரசு வேலை கிடைக்குமா குருஜி
Далее
UNO!
00:18
Просмотров 1,8 млн