Тёмный

Ascendant lord - லக்னாதிபதி பாபத்துவம்  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 37 тыс.
50% 1

லக்னாதிபதியின் பாபத்துவ நிலை உதரண ஜாதக.
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கங்கள் - கட்டண வீடியோ PREMIUM VIDEO- 69.
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone ➤ play.google.com/store/apps/de...
I Phone ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

11 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@jayashree2122
@jayashree2122 2 года назад
Migavum payanulla... Video guruji.. Mikka nandri 🙏
@prabaharan210
@prabaharan210 2 года назад
அருமை அருமையான விளக்கம் குருஜி
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி 🙏
@sathiaram5360
@sathiaram5360 2 года назад
Naalaikku podren
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
@@sathiaram5360 enke
@lakshmik6016
@lakshmik6016 2 года назад
Unmai guruji enadhu 2மகன்களும் govt மருத்துவர், பல் மருத்துவர், இருவரும் பௌர்ணமி யோக ஜாதகம்🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 года назад
Vanakam Guruji mikka mahilchi thambi valthukal 🙏🙏🙏🙏🙏
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
எல்லா புகழும் அடைந்து மென்மேலும் பல்லாண்டு வாழ வேண்டும்
@NaveenKumar-yx6bp
@NaveenKumar-yx6bp 2 года назад
Iyya 3house sukeran house guru Sani surayan lakunam meenm eppo enga power soluga iyya
@prithik1953
@prithik1953 2 года назад
Sukiran rahu inaivu endral enna ore kattathil sukiran rahu irupadaa.. alladu...sukiran rahu vin natchathira sarathil irupathu rahu sukiran natchathira sarathil irupathum inaivaa??
@soundararajanl7231
@soundararajanl7231 2 года назад
உங்கள் கட்டுரை எண் 66 இல் துலாம் லக்னத்திற்கு, குருவின் தொடர்பை ராகு கேது அடையக்குடாது என்று சொன்னீர்கள். ஆனால் துலாம் லக்னம் பற்றிய வீடியோவில் 10இல் உச்சமான குரு கேது உடன் இணைந்தால் நல்லது என்று சொல்லி உள்ளீர்கள். எது பற்றி விளக்கவும்.
@kumark5764
@kumark5764 19 дней назад
வணக்கம் வாழ்த்துக்கள் குருஜி.
@kannakae9745
@kannakae9745 2 года назад
குருஜி அய்யா ஒரு கிரகம் ராசியில் இணைவதர்க்கும் அம்சத்தில் இணைவதற்கும் உள்ள வித்தியாசம்(கிரக பலம்) என்ன அய்யா , விளக்க வேண்டுகிறேன்
@bavadharani8768
@bavadharani8768 2 года назад
Super sir 🙏
@Mariarvindh
@Mariarvindh 2 года назад
Guruji Premium video 68 innum varala guruji....For your kind information
@subbulakshmi5139
@subbulakshmi5139 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@poviyakalvis4034
@poviyakalvis4034 2 года назад
நன்றி சார் 🙏
@gujjar0801
@gujjar0801 2 года назад
குருவே சரணம் 🙏, ராகுவோடு சேரும் கிரகம், ராகுவை பார்க்கும் கிரகம் ராகுவின் சாரத்தில் அமர்ந்த கிரகம் , இந்த மூன்று விதமான கிரகங்களின் பலன்களை ராகுவே தருவார் என்று கூறி இருக்கிறீர்கள், அப்படியிருக்க 30 வயதில் வந்த ராகுவின் தசையில் காமமும், புத்திர பாக்கியமும் கிடைத்திருக்க வேண்டுமே ஏன் கிடைக்கவில்லை?
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 2 года назад
இது ஓர் நல்ல வினா ! ஒருவர்க்கு பல வழிகளில் Pravarajya யோகம் / சன்யாச யோகம் விலகாது இருக்கையில் திருமணம் எங்கனம் நடைபெறும் ?
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
லக்கினாதிபதி லக்கினம் பலம் இல்லை
@banker3806
@banker3806 2 года назад
Premium video 68 not released.
@chinnankandasamythevar7423
@chinnankandasamythevar7423 2 года назад
What about Lagna Lord being the owner of 6th place Also?
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou🙏🙏
@nagulanmathivanan744
@nagulanmathivanan744 2 года назад
Vanakkam Guruji, Unggallukku enathu manamarnthe nandriyum valthukkallum. Neengal adikkadi sollum, paramporul unggalukku therivithe sila visiyanggal/ jothida sutchamanggal, sattiyammana unmai yaagum. Yevar oruvar oureh sinthanaiyil muulgi poiirukkiraro, kandippaga our sila nilaigalil paramporul udan ondru kalappar. Naanum ithai unarthu irukkiren ( enakku piditthe aanmiga visiyangalil ) Athan muliyammage ungalukku therinthe inthe subathuva sutchama vallu kandippage jothidathirku mukkiyamana our paadamagum. Pirkaale santhathiyar ithai innum merugu uutevendum endru anbudan kethukolgiren. Enathu laknam balamah irukkutha endru konjum sollugeh, Sukra dasa eppadi irukkum guruji ? Nagulan, 25 Jan 1987, 5.15am, Petaling Jaya, Selangor, Malaysia. Neengal jothida sathanaigalai sathikkevendum endru iraivanai prathikkiren.
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 2 года назад
அன்பு ள்ள குரு ஜீ ஆன்லைன் கிளாஸ் சேர வேண்டும் என்ன செய்ய வேண்டும்
@kapildevan7620
@kapildevan7620 2 года назад
Super guruji
@waajidma
@waajidma 2 года назад
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@chermaraj756
@chermaraj756 2 года назад
ஐயாஅமைச்சர்பேத்திஜாதகத்தில்சனிசெவ்வாய்இருவரும்இணைந்துகுடும்பஸ்தானத்தில்இருப்பதால்குடும்பம்பாதிக்காதாஅவர்கள்8ஆம்வீட்டைபார்பதால்அந்தவீடுபாதிப்படையாத அதைபற்றிஎந்தவிளக்கமும்அளிக்கவில்லை
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji
@manimuthum9023
@manimuthum9023 2 года назад
Welcome guruji jawamani.
@r.rajkumarastrologer1937
@r.rajkumarastrologer1937 2 года назад
எதிர்காலத்தில் ஜோதிடராக போறவரின் உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருவே நன்றி......
@prasanthsadhasivam814
@prasanthsadhasivam814 2 года назад
Puthan athigam valuthu 2nd house la thodarbu kondirukkum or chandira kendirathil puthan iruppar
@r.rajkumarastrologer1937
@r.rajkumarastrologer1937 2 года назад
@@prasanthsadhasivam814 நீங்கள் கூறிய எதுவும் இல்லை அய்யா ஆயினும் நான் ஜோதிடராக உள்ளேன்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
வணக்கம் குருஜி 🙏
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
@menagamenaga57
@menagamenaga57 2 года назад
11ம் இடத்தில் உள்ள கிரகங்கள் நன்மை செய்யவில்லையே ஐயா?
@theeducator4447
@theeducator4447 2 года назад
வணக்கம் குருஜி. உங்கள் மாணவராக இருப்பது மற்றும் உங்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் உங்கள் முதன்மை வீடியோ உறுப்பினர். நண்பர் ஒருவரின் ஜாதகம் பார்த்து, அவரை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்று கணித்தேன். மேலும் அவருக்கு 6 வருடங்கள் கழித்து 2028ல் தான் திருமணம் நடக்கும்.பெயர்-பாலமுருகன், 14-09-1988, காலை 1.32, புதுச்சேரி. இது அவரது ஹார்ஸ்கோப் விவரம். மற்ற ஜோதிடர்கள் அவருடைய திருமணத்தைப் பற்றி வேறுவிதமாகக் கூறுகிறார்கள். நீங்கள் எனது கணிப்பைச் சரிபார்த்து, நான் சொல்வது சரியா தவறா என்று சொல்லுங்கள். நன்றி குருஜி
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
உச்சனின் சாரத்தில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very good explanation & prediction about these two jathagams are very clear, thank you so much for your videos guruji
@kuthalingamg6506
@kuthalingamg6506 2 года назад
N nn njin jni ni JJ ninnnnjnnnnnnnnnninnnnn nn njin nen nnn nnnnn
@rajeshwarib5703
@rajeshwarib5703 2 года назад
குரு கேது 4-ஆம் இடத்தில் தான் உள்ளார்கள் ஐந்தாம் இடத்தில் இல்லை
@KarthikaKarthika-gj9xi
@KarthikaKarthika-gj9xi 2 года назад
guruvirku vanakkam,🙏sevvayin 4aam paarvai, saniyin 10aam paarvai ,adhil sevvai sandhiranaiyum,,, ,suriyan,pudhan,guru,sukkiran ivarkalai kadumaiyana paavatthuva ucha Sani ,palan kavanikka vendiya visayam🔥🙏
@panneerselvamjayamani6271
@panneerselvamjayamani6271 Год назад
குழந்தையின் ஜாதகத்தில் உச்ச குரு சுக்கிரனுடன் இணைந்து சுக்ரனின் காரகத்துவமான காம சுகத்தை குறைக்க வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை.
@rajshekar9049
@rajshekar9049 11 месяцев назад
Yes Guruji. Adha pathi neenga pesave illa
@jagadeesanks8298
@jagadeesanks8298 2 года назад
குரு சுக்கிரன் பலன்கள் ராகு தசையில் கிட்டாது என்றால்...... ராகு தசையில் என்ன பலன்கள் கிடைக்கும் sir ?
@rajarajacholan686
@rajarajacholan686 2 года назад
வணக்கம் குருஜி
@prabalk2896
@prabalk2896 2 года назад
weekly rasi palan podunga guruji
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 года назад
வணக்கம் ஐயா
@saibaba172
@saibaba172 2 года назад
🙏🏼
@varun3329
@varun3329 2 года назад
Lagnathipathi eh vida aaram athipathi valuka kudathu nu solrenga..but viruchiga lagnam ku sevvai dhane lagnathipathi also 6 am athipathi...
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 2 года назад
சனி பாபத் துவமாக இருக்கிறாரே ஐயா?
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 4 месяца назад
Why you always introduce jothidam as Veda jothidam. It is not in Vedas.Gnani has nothing with matter or vishayam. Pls explain. May be for extra people or sales talk
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 2 года назад
4ல் குரு கேது 5ல் இல்லை
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 2 года назад
First comment
@ramesht6094
@ramesht6094 2 года назад
Guruji Guru on 4th place
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 года назад
🙏🙏🙏🙏🙏
@t.aaraavamuthan.b.sc.9702
@t.aaraavamuthan.b.sc.9702 4 месяца назад
ஆணைக்கும் அடி சறுக்கும் என்பது போல குருஜி யே கொஞ்சம் தன்னை மறந்து குரு + கேது in 4 th place க்கு பதிலாக 5 th place என சொல்லியிருக்கீங்க குருஜி.
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@watsappstatus4949
@watsappstatus4949 2 года назад
Rich peoples are not blessed people spritual person are really blessed people.
@jkumbeshwaran7469
@jkumbeshwaran7469 Год назад
Yes, spiritual people know how karma works but rich people without that knowledge do whatever bads with their money and get caught by karma and in next birth they suffer like they are in hell according to their karma(actions), So Think about it, Be good get good.❤
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@pmuthu9793
@pmuthu9793 2 года назад
வணக்கம் குருஜி.முக்கூடல் முத்துக்கிருஷ்ணன்
@bulbazar
@bulbazar 2 года назад
Live video la luck illa guruji 🙏🙏🙏🙏🙏
@rm.murugun5865
@rm.murugun5865 2 года назад
ஐயா அமைச்சரின் பேத்தி ஜாதகத்தில் செவ்வாய் சனி 2ல் பாவத்துவமாகஇருக்குது
@yousskumar
@yousskumar 2 года назад
Also, ucchanai ucchan pakurar. Uchcha guru Mel Sani 10 am parvai
@logeshwaran9084
@logeshwaran9084 2 года назад
ஐயா dout லக்கினம் லக்கினாதிபதி பலவீனம் ,எட்டாம் அதிபதி சனி பாவத்துவம் ஆயுள் எப்படி 51 வயது தாண்டி இருக்கிறது please விளக்கம் சொல்லுங்க sir.
@Kumaravel_sf
@Kumaravel_sf 2 года назад
8th planet Saturn neechabangam as guruji said karakathuva only gets manipulated but aadipathya not gets affected as Saturn is aadipathya and kataka for ayur sthana
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 2 года назад
@@Kumaravel_sf name :mani D.O.B: 25.03.2000 time : 11 : 37 am place: NAGERCOIL Future EPIDI IRUKUM. Future partner EPDI AMAYUM
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
அமைச்சரின் பேத்தி ஜாதகத்தில் இரண்டாம் இடம் சுக்கிரன் வீடு குறைந்த அளவு சுபத்துவம். சனி பத்தாம் பார்வை சந்திர அதியோகம்பெற்ற பத்தாம் வீடுஅதனால் பாதிப்பு குறைவு
@abhithapriya
@abhithapriya 2 года назад
அய்யா, இதில் செவ்வாயும் சனியும் 8ம் இடத்தை பார்த்து ஆயுளை கெடுப்பதாக இருக்கிறது. மற்றும் சுக்கிரனும் புதனும் பகை வீட்டில் இருக்கிறது. பலன் எப்படி இருக்கும் அய்யா.
@BalaMurugan-kj8qy
@BalaMurugan-kj8qy 2 года назад
சரியாகச் சொன்னீர்கள் ஆயுள் பங்கம் இருக்கிறது
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Год назад
Sukiran Ucham, Sani necha bangham 7th house lord with ragu😢
@keshigankeshi7245
@keshigankeshi7245 6 месяцев назад
நானும் யாழ்ப்பாணம்
@menagamenaga57
@menagamenaga57 2 года назад
உச்சனின் வீட்டில் உள்ள கிரகம் நன்மை செய்யாதா?
@vallimohan8899
@vallimohan8899 2 года назад
Conjection with ragu.
@umamaheswari7538
@umamaheswari7538 2 года назад
என் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பார்வை மூலமாக சம சப்தமமாக இருக்கிறார்கள் ஆனால் எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கீறார்கள் 27 வயது 23 வயது பிள்ளைகள் ,இது எப்படி சாத்தியம் குருஜி நீங்கள் கூறுவது போல் நடக்க வில்லையே எனக்கு வயது 45 ஆகிறது. லக்னாதிபதி செவ்வாய் நீசம் விருச்சிகம் லக்னம் ,25.12.1977 அதி காலை 4 மணிக்கு பிறந்தேன் பிறந்த இடம் சென்னை
@anandakrishnana9999
@anandakrishnana9999 2 года назад
சகோதரி உங்களுக்கு ராகு தசை சுக்கிர புக்தியில்‌ 16_17 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. விருப்ப திருமணமா? ஆய்வுக்கு கேட்கிறேன் தவறாக கொள்ள வேண்டாம்..
@hariprasath3336
@hariprasath3336 8 месяцев назад
நிறைய விசயம் அடங்கியது தான் அக்கா ஜோதிடம், எந்த இடம் எத்தன டிகிரி இணைவு,4 ஆம் இடம் சுகஸ்தானம் எப்புடி இருக்கு, செவ்வாய் எப்புடி இருக்கார், இன்னும் நிறைய நிறைய
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 года назад
Mylapore auditor couple murder by their driver. What r the planet for unnatural death for them.
@panneersellvamc1963
@panneersellvamc1963 Год назад
ஆக இந்த பெண் கற்பை இழக்காதவள்?
@umarfarook51
@umarfarook51 2 года назад
4lil guru kethu
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Год назад
Anemegamvadhi
@shivabalan2455
@shivabalan2455 2 года назад
ஐயா 2-8 ம்இடம் செவ்வாயுடன் சேர்ந்த உச்ச சனியால் கெடுகிறதே. 11 ம் இடத்தையும் பார்க்கிறதே.பாதகாதிபதி உச்சமடைந்து பாதகஸ்தானத்தை பார்க்கிறாரே.
@jathuperampalam7490
@jathuperampalam7490 2 года назад
Same here அந்த சனிக்கு எவ்வித சுபத்துவமும் கிடைக்கவில்லை அத்துடன் சனியின் தசா வேறு வரப்போகிறது pls இதனை விளக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா
@shivabalan2455
@shivabalan2455 2 года назад
@@jathuperampalam7490 சனி தசா 40 வயதுக்கு மேல்தான்
@yousskumar
@yousskumar 2 года назад
@@shivabalan2455 so?
@anandakrishnana9999
@anandakrishnana9999 2 года назад
அஷ்டமாதிபதி செவ்வாய் பார்வை இணைவு சாரம் பெற்ற கிரகம் கன்னி லக்னத்திற்கு நன்மைகள் தராது என குருஜி கூறியுள்ளார். இரண்டாம் பாவகதில் செவ்வாயுடன் சேர்ந்த சனி தசை 40 வயதில் தான் வருகிறது.
@user-uc4ve6sd3v
@user-uc4ve6sd3v 2 года назад
வணக்கம் குருஜி மிகவும் அவசரம் என் அண்ணன் ஒருவர் நேற்று ஒரு ஜாதகரை பார்த்துள்ளார் அவர் என் அண்ணனை நீ நாளையோடு உயிரோடு இருக்க மாட்டாய் என்று கூறி விட்டார் அதனால் அவர் மனமுடைந்து உள்ளார்...அவர் பார்த்த ஜோதிட முறை TALI முறை என்று கூறுகிறார்கள் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை...நான் வாழும் கடவுளாக உங்களை மட்டுமே பார்க்கிறேன்...உங்களை காண வேண்டும் ஐயா குருஜி🙏🏻🙏🏻🙏🏻அவர் பிறந்த தேதி 10/05/1981 நேரம் மாலை 10:10 PM இடம் : புதுச்சேரி
@user-uc4ve6sd3v
@user-uc4ve6sd3v 2 года назад
ஐயா குருஜி எனது அண்ணனின் பிறந்த தேதி 10/05/1981 நேரம் மாலை 10:10 PM
@user-uc4ve6sd3v
@user-uc4ve6sd3v 2 года назад
அவர் எனது உடன்பிறந்த அண்ணன் இல்லை ஐயா உறவினர்
@manikandanm6160
@manikandanm6160 2 года назад
Panam sariya kuduthu irukka mattaru josiya kararukku.
@sivag2387
@sivag2387 2 года назад
ஐயா இந்த ஜாதகத்தை விலக்குங்க மிகவும் பாபத்துவ ஜாதகம் என்று அனைவரும் கூறுகின்றனர் ( 01/12/1997) காலை (4.20) நெய்வேலி
@revathi3433
@revathi3433 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம். குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் தொடர்பு இணைவு அல்லது நேர் பார்வை பெறும் போது ஒருவருக்கு திருமண அமைப்பு தடைபடும் என்று சொல்கிறீர்கள். இப்படி இருப்போருக்கு திருமணமே நடக்காதா அல்லது 30 வயதிற்கு மேல் தான் திருமணம் ஆகுமா. இது குறித்து சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா
@iramesh1099
@iramesh1099 2 года назад
குரு ம் சுக்கிரனும் நேர் எதிர் பார்வை மட்டும் (7 ம் பார்வை) 9 ம் பார்வை 5 ம் பார்வை அல்ல
@revathi3433
@revathi3433 2 года назад
@@iramesh1099 ஆமாம்.. அதை தான் நானும் குறிப்பிட்டுள்ளேன்.
@iramesh1099
@iramesh1099 2 года назад
@@revathi3433 இனைவு தொடர்பு அல்ல
@revathi3433
@revathi3433 2 года назад
@@iramesh1099 சரி.
@revathi3433
@revathi3433 2 года назад
@@iramesh1099 இந்த வீடியோவை பாருங்கள் 10.46 நிமிடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்தோ நேரெதிரோ என்று சொல்கிறார்.
@salem_tamilnadu
@salem_tamilnadu 2 года назад
ஐயா பெளர்ணமிக்கு அருகில் பிறந்து வாழ்வு பின்னடைவு.... விளக்கம் தேவை எனில் தர தயார் ஐயா
@yousskumar
@yousskumar 2 года назад
Same to me.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Dob time place please
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 2 года назад
@@nithyalakshmielango6930 Name:mani D.O.B: 25.03.2000 Time : 11 : 37 am Place: NAGERCOIL Future EPIDI IRUKUM. Future partner EPDI AMAYUM
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
@@tnpscaspirant8160 sani related field la govt job kadaikum illana uniform services
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
@@tnpscaspirant8160 suriyan subhathuvam simmam subhathuvam so govt job conform ah kadaikum
@ramasubramanian36
@ramasubramanian36 2 года назад
All time romantic mind Gjii
@gowdhamanmarquis5299
@gowdhamanmarquis5299 2 года назад
வணக்கம் குருஜி
@ramamoorthy3995
@ramamoorthy3995 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Далее
ASTHAMANA, GIRAKANA PLANET#adityaguruji
29:54
Просмотров 23 тыс.