Тёмный

லக்கினாதிபதி 6 - 8 - 12 ம் இடங்களில், ஜாதகன் தனவந்தன் # Ascendant lord in 6- 8- 12 

Kalukasalam S M
Подписаться 174 тыс.
Просмотров 53 тыс.
50% 1

லக்கினாதிபதி அசுப கிரகமாக இருந்து
6 - 8 - 12 ம் இடத்தில் இருந்தால் ஜாதகன்
தனவந்தனாக இருப்பான் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது.
இந்த கருத்தை தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
Lord of ascendant in 6 - 8 - 12
S. M. KALUKASALAM. M A , ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp -- 9994388077

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 5 лет назад
Excellent one.
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 5 лет назад
Sir measa laknathirkku sevai kanniyil iruntal eppati erukkum Sir
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
1000 % சரி, சத்தியம், உண்மை.,, எனது உறவினர் விருச்சிக லக்கனம், 1,6க்குறிய லக்கினாதிபதியாகிய செவ்வாய் 8வது இடமான மிதுனத்தில் உள்ளார், அவரை தனுஷ் விலிருந்து ஆட்சி பெற்று குரு பார்க்கிறார்., எனவே ஜாதகர் குருமங்கள யோகமுடனும், ஐயா அவர்கள் கூறுவது போல், வெளிநாட்டில் 35 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகிறார், பல வீடுகள், பங்களா, தோட்டம் , நிலபுலங்களுடன் தொழிலதிபராகவும், கோடீஸ்வரனாகவும், பல நுறு மக்களுக்கு பல ஆயிரம், லட்சம் தர்மம் செய்தும் , சுமார் 25 வருடமாக ஹரே கிருஷ்ணா, ராம பக்தராகவும் வாழ்ந்து வருகிறார். எனவே, ஜோதிடம் என்பது தெய்வ சக்தியுடையது என்பதை நான் ஜோதிட சித்தர் ஐயா அவர்களின் வாயிலாக உணர்கிறேன் .
@kksoftwaredownloads7703
@kksoftwaredownloads7703 4 года назад
Is it true??
@Msuresh887
@Msuresh887 Год назад
Same but guru parkala. But nalla neram ithu mathiri varanum
@geethaiaram6389
@geethaiaram6389 5 лет назад
உங்கள் அறிய கருத்துக்கள் சிறப்பு ஐயா. பொதுநலத்துடன் நீங்கள் வழங்கும் இந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் இந்த சேவை தொடரட்டும்🙏🙏🙏
@artwork3513
@artwork3513 4 года назад
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா. எனக்கு லக்னத்திற்கு பத்தாமிடமான தனுசில் செவ்வாய்+கேது. நான் பிறருக்கான உதவிகளை ஓடி ஓடி செய்துகொடுக்கிறேன். லக்னாதிபதி மற்றும் 10மதிபதியான குரு 8மிடமான துலாமில் சூரியன், சனி,சுக்கிரனுடன். பெரும் போராட்டங்களை நான் சந்தித்தாலும் உதவி செய்ய தயங்குவதில்லை. செவ்வாய் பற்றிய கருத்து உண்மையே ஐயா.
@santhanamk3389
@santhanamk3389 2 года назад
You are always unique ayya.
@1qwertyuiop1000
@1qwertyuiop1000 5 лет назад
Mekka nandrai aiyya.. 6-8-12 il laknathipathi subagrahangalaana Guru or Sukran irunthal yaenna payan aiyya?
@sennimalai3209
@sennimalai3209 5 лет назад
ஐயா நாங்கள் வழங்கும் ஜோதிட விளக்கங்கள் மிகவும் அருமை ஆதிகால சுவடி நூல் என்பது எந்தமாதிரி சுவடி நூல்கள் எனக்குரறிப்பிட்டால் இன்னும் தெளிவாக இருக்கும் என நம்புகிறேன் . நன்றி ஐயா .
@bird2428
@bird2428 Год назад
Sir you have told that it is not good to have good grahas. Now your telling it is good.
@manokumar7004
@manokumar7004 4 года назад
அருமை அப்பா...
@muthukumaravelboopathi8358
@muthukumaravelboopathi8358 2 года назад
Super excellent speech 👍 message useful message Thank you
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@vsuccess3214
@vsuccess3214 3 года назад
Nandri sir. ...
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 5 лет назад
Thanks Ayya!
@venkateshvenki4571
@venkateshvenki4571 3 месяца назад
Super pronounce in tamil
@vashimavlogs7017
@vashimavlogs7017 4 года назад
iya arumai
@ganeshanm9886
@ganeshanm9886 3 года назад
Ayya unmaithan .........super
@vsuccess3214
@vsuccess3214 3 года назад
12 ill suriyan,sukran,kethu,Simha laknam, Viruchika rasi anusham natchathiram, Laknathil budhan,4 ill guru&chandran,6 ill ragu, 7 ill sevvai, 10 ill sani...Ayya suriyan 12 ill kadakathil maraivu palan sollunga ayya
@OmTamilJothidam
@OmTamilJothidam 4 года назад
வணக்கம் ஐயா. 6/8/12 இடங்கள் மறைவு ஸ்தானம் என்பார்கள். லக்னாதிபதி என்பவர் ஜாதகருக்கு அனைத்து நல்ல பலன்களை எடுத்து கொடுக்க கூடிய கிரகம் என்றால் அது லக்னாதிபதி தான். ஆக லக்னாதிபதி மறைந்துவிட்டாள் எப்படி ஜாதகருக்கு நல்ல பலன்களும் யோகமோ எப்படி ஏற்படும் ?
@TSVigneshengineerkone
@TSVigneshengineerkone 2 года назад
Ayya solvathu asuba grahangalai Pattri....
@havishmaan11111
@havishmaan11111 5 лет назад
அய்யா வணக்கம்.கும்பலக்கனம் மிதுன ராசி. 9ல் ( துலாம்) சனிபகவான்.சனி பகவான் திசை. சனி புதன் சேர்ந்து உள்ளனர்.அரசு பணி கிடைக்குமா அய்யா.
@navdeepnavdeep2909
@navdeepnavdeep2909 3 года назад
Ayya arumai super
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@shivu3
@shivu3 5 лет назад
சிவசிவஅய்யா மிதுனலக்கனம் 6ல்சூரியனுடன்புதன்சேர்ந்துஉள்ளார்புதன்அசுபராகிநற்பலன்செய்வாராஅய்யாகுருவே சிவசிவ
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
வாழ்க வளமுடன்
@ashokflash
@ashokflash 2 года назад
Nandri sir. Pasitive about that places
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 года назад
மகவும் அருமையான இருந்தது உங்கள் பதிவுகள் நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றீர்கல் மிகவும் சிறந்த பதிவுகலை குடுக்கும் உங்களுக்கு நன்றி நன்றி அய்யா.
@muthukumaravelboopathi8358
@muthukumaravelboopathi8358 2 года назад
Excellent message 👍🙏
@sanjaycool8472
@sanjaycool8472 2 года назад
Sirapu ayya
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@giriprasath6521
@giriprasath6521 3 года назад
நன்றி ஐயா
@pa.navaneeth7807
@pa.navaneeth7807 4 года назад
Great explanation sir
@kokilaramachandran2938
@kokilaramachandran2938 2 года назад
Thankyou so much ayya.
@vijaykabeerdass5142
@vijaykabeerdass5142 3 года назад
Maharam Lagnam Saturn is 12place in accordance with Vakkiya Panchangam and Saturn is in 1st place in accordance with Thirukkanitha Panchangam. Which is the one should I follow?
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Aiyya
@abinesh873
@abinesh873 10 месяцев назад
Sir, LAKNATHIBATHI MARAINTHAL, LAKNAM PORUTHU JATHAGAM PARKA KOODATHU, RASI YAI PORUTHU THAN PARKA VENDUM ENBATHU, unmaya sir??????
@superman161185
@superman161185 4 года назад
Mesha lagnam ku 8 aam veetil(virichagam) chandran sevai irunthal Intha palan porunthuma?
@SasiKumar-dg2zg
@SasiKumar-dg2zg 3 года назад
Thanks ayya
@bharatv58
@bharatv58 3 года назад
Lovely sir
@vashimavlogs7017
@vashimavlogs7017 4 года назад
iya makara laknam sani bagavan 12ill maraikirar kethu saaram vaangukirar appo enna palan?
@saisaridham1728
@saisaridham1728 2 года назад
Sir mithuna lagnam budhan suriyan magara veettil8th place la sevvai saaratthil budhan erukkiraar Enna palan please sollunga sir
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, perfect
@kuppusamyr7216
@kuppusamyr7216 5 лет назад
Vanakkam ayya
@rsparamasivan7234
@rsparamasivan7234 3 года назад
Vanakkam ayya. kumba lagnam, lagnathipathi sani pagavan 6m pavathil marainthal palangal eppadi .....
@ashokkumarboopathy8507
@ashokkumarboopathy8507 5 лет назад
Kumbha laknam ., Saturn in 6th place . Good or bad iyya. Thanks.
@SitharJothidam
@SitharJothidam 5 лет назад
எந்த அசுப கிரகமாக இருந்தாலும் 6 ல் நல்ல பலன்கள் நடக்கும்
@velusamy1742
@velusamy1742 Год назад
தாசில்தார் அய்யா,நலமா? நாம் ஒன்றாகத்தான் படித்தோம்.
@Iaminevitable5
@Iaminevitable5 5 лет назад
தலைவா..... நீ...எங்கப்பா இருந்த..
@karthi5491
@karthi5491 4 года назад
மிதுன லக்னம் 6 இடத்தில் சூரியன். சந்திரன். செவ்வாய்.புதன்.ராகு உள்ளது ஐயா......
@murugan2149h
@murugan2149h Год назад
😊😊😊
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 года назад
Ayya enaku kadaga lakanam.. laknathipathi 6il irrukrau.. theaiperai chanthiran.. ippa enkau naladha keduthala
@savenkatesh2828
@savenkatesh2828 5 лет назад
guru kethu conjuction pathi solunga..............
@navdeepnavdeep2909
@navdeepnavdeep2909 3 года назад
Ayya. Kanniyalaknam 6placesukkiran, puthan. Adutha sukkiran thisai eppadi irukum
@vijayanandj9989
@vijayanandj9989 4 года назад
Iyyaa, naan மெஷ லக்னம் 8 இல் செவ்வாய் சுரியன், 2 இல் குரு சந்த்ஹுன். But nothing happened as you say. But still believe your words
@sahakarthikeyan
@sahakarthikeyan 5 лет назад
Ayya vanakkam...ennudaiya lagnam thanusu...guru 6m veetil utcha chandranudan sernthullathu...intha amaipu palan eppadi
@stephantalks268
@stephantalks268 3 года назад
Thanusu lagnam , 12 il guru
@Luckyman61
@Luckyman61 2 года назад
ஐயா லக்னாதிபதி செவ்வாய் எட்டாமிடத்தில் மறைந்தால் நல்லதா கெட்டதா ஐயா
@sadasivampalanisamy5379
@sadasivampalanisamy5379 3 года назад
வணக்கம்.கன்னி ராசி.கும்ப லக்கிணம்.லக்கினாதிபதி(சனி) 12ல் தான் உள்ளார்.இது நாள் வரை பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை.
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
I am in hospital will back soon after recover of my health
@kpmmurugan8128
@kpmmurugan8128 5 лет назад
✔️👌🙏
@sundaramsun9783
@sundaramsun9783 3 года назад
ayya vanakam B.sundaram 6.8.12 aathibakal laganapathi ooudan erunthal yoyagam endru sole erkir sun mercury Mars medhuna lakaganam 2nd house sun mercury Mars perum pannam kidukuma ayya enaku 8.12. aathibakal 12th house erukiradhu ayya epodhu sanii maha thisai nadai perukiradhu ayya yoyagam kidauma request please ayya
@radhikahalley
@radhikahalley 4 года назад
Dear sir can you clarify my doubt,. My lagnathipathi chevvai vakram, in midhunam.that is in 8 th position. Here budhan asthagam and chevvai vakram . Work as parivardhana yogam. Guru vakram in meenam 5 th house. Sani vakram in 9 house as bhagyathipathi. Will give good result. Finally I want to know my lagnathipathi. Strong or weak. My DOB 26/11/1975. Makam 🌟 virchigam lagnam. So pls clarify my doubt.
@sathishkumar-jf9rr
@sathishkumar-jf9rr 3 года назад
Lagnathipathi 8il guru oru video podunga
@gitasri4091
@gitasri4091 4 года назад
🙏🏻
@gopalnarasimhan1097
@gopalnarasimhan1097 4 года назад
Sir resabam rasi viruchigam lagam please help me now every thing I lost please help me 30-12-1971
@kks9604
@kks9604 5 лет назад
ஐயா ... லக்னாதிபதி சுக்கிரன் பனிரெண்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ... ஐயா
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 4 года назад
Iyya enakku measalaknam 6th place kanniyil sukkiran Raghu sevvai eppadi erukkum Sir
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
sevvai 9il aatchi agi(viruchi) udan rahu 6degree il irundhal sevvai ketuvitatha
@Kumaran-property
@Kumaran-property 3 года назад
Ayya buthan 6il irka kudathunu solrriga ana ithula ipadi solriga suriyan+buthan 6il irunthal ennavagum ayya
@mkmadhavanmkmadhavan881
@mkmadhavanmkmadhavan881 3 года назад
எனது கன்னியா லக்கம் சூரியன் புதன் 8 ல் என் மகனுக்கு அதே லக்கினம் சூரியன் புதன் சுக்கிரன் 12 ல் இவருக்கு சனி பார்வை 6ஆச்சியுடன்
@rams8417
@rams8417 4 года назад
Virusiga lakkinathil sani... but virusigam veedu sanikku pagai enral nallàtha??
@mkmadhavanmkmadhavan881
@mkmadhavanmkmadhavan881 5 лет назад
சார் கன்னியா லக்னம் 8 புதன் 10 அங்கரகன் பறிவர்தனை பறிவத்தனை பற்றி சொல்லுங்கள் சார்
@nishad3599
@nishad3599 5 лет назад
Nice video THQ Sir
@yamunadevishanmugamyamu5432
@yamunadevishanmugamyamu5432 4 года назад
Ayya lagnathipathi theipirai chandranaagi 8 il irunthaal palan sollungal🙏
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
சுப கிரக பார்வை பலன் முக்கியம்
@naveenkumark3102
@naveenkumark3102 4 года назад
ஐயா மிதுனம் லக்கினத்திற்கு புதன் 6ல் உள்ளார் கேட்டை நட்சத்திரம் 3 ஆம் மாதம் 2ல் குரு உள்ளார் 5ஆம் பார்வை லக்னதிபதியை பார்க்கிறார் லக்னம் வலிமை என்ன பலன் ஜயா லக்கினத்தில் சனி உள்ளர் ஐயா.
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
உச்ச குரு பார்வை நல்ல பலன்கள் தரும்
@naveenkumark3102
@naveenkumark3102 4 года назад
@@SitharJothidam ஐயா குரு எனக்கு பதகதிபதி அவன் மிதுனம் லக்கினத்திற்கு 2ல் குரு உள்ளார் அவர் 6ல் உள்ள புதனை பார்க்கிறார் ஐயா பதகதிபதி உச்சம் பெற்று புதனை பார்க்கிறார் ஐயா குரு புதன் நட்சத்திரம் ஆல்யம் 3 பாதம் உள்ளார் ஐயா அவர் பதகதிபதி அவர் புதனை பார்க்கிறார்‌ ஐயா புதனுடன் சூரீயன் மற்றும் கேது உள்ளார்கள் ‌பதகதிபதி அவர்களை பர்பதாள் என்ன பலனை பதகதிபதி தருவார் ஐயா .
@sathishkumar-jf9rr
@sathishkumar-jf9rr 3 года назад
8 il suba grakangal lagnathipathi irruntha
@MEMEGAMING_
@MEMEGAMING_ 4 года назад
Thatha 12 matum sollavum valka valamutan
@beautifulearth7805
@beautifulearth7805 5 лет назад
*ஐயா இனிய காலை வணக்கம்... லக்கினாதிபதி சுப கிரகம் 12 இல் நீசம் பெற்றாலும்,3,6க்கு அதிபதி குரு 10 இல் உச்சம் பெற்றாலும் 12க்கு அதிபதி புதன் 11இல் இருந்தால் என்ன பலன் ஐயா விளக்கவும் நன்றி*
@kksoftwaredownloads7703
@kksoftwaredownloads7703 4 года назад
Mudiyala PL call @8825847100
@jvarunkumar
@jvarunkumar 5 лет назад
Shubh graham lagnathipathiya iruntha ??? Andha vishayam vittutinga..
@worldofhnhr
@worldofhnhr 4 года назад
Laknathi pathi enral enna
@ramasamymc4618
@ramasamymc4618 4 года назад
Lagnathipathi 6 la maraindhu kooda kethu irundhal balama?
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
லக்கினாதிபதி 6 ல் மறையக் கூடாது
@venkatt3321
@venkatt3321 5 лет назад
மேச லக்கினமாகி செவ்வாய் 12ல் மறைந்தால் ராசியை லக்கினமாக பாவிக்க வேண்டுமா சார்?
@Kongumathesh
@Kongumathesh 4 года назад
நீங்கள் சொன்ன கருத்தை ஒரு ஜோதிடர் சொல்லி இருந்தார். அவர் பெயர் நினைவில் வரவில்லை. எனக்கு நீங்கள் சொன்னபடியான அமைப்பே
@kalanidhik130
@kalanidhik130 4 года назад
Iyya my lagnam is kumba lagnam ,sani in 8 th place .now sani dasa ongoing ,how is my life will be now...
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
சுப பார்வை இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
@kalanidhik130
@kalanidhik130 4 года назад
@@SitharJothidam Iyya suba parvai illai .to get good favouable time any parigaram is there. My Date of birth is 07.11.1979 ,time 13 :13 ,place chennai. Sir check and reply my present time how it is.
@kalanidhik130
@kalanidhik130 4 года назад
Iyya no planet seeing the 8 th house contains sani as per my horoscope. How is my life now sani dasa onging.
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
சனி உச்ச வீட்டை நெருங்கும் நிலை. பயம் வேண்டாம்.
@kalanidhik130
@kalanidhik130 4 года назад
@@SitharJothidam iyya how is my present time ,wheather i can start business or continuing the job is best.kindly reply
@radhikahalley
@radhikahalley 4 года назад
My birthtime 06:18am. Birthplace alapuzha. 26/11/1975. Makam 🌟 virchigam lagnam
@reshinkp8752
@reshinkp8752 3 года назад
Aa
@ramprabhuramasamy5357
@ramprabhuramasamy5357 4 года назад
மற்றொரு பதிவில் லக்னாதிபதி 6,8,12 ல் இருக்கவே கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
ஆதிபத்தியத்திற்க பெற்ற லக்கினாதிபதி இருக்கலாம்
@LIFE-iv3zg
@LIFE-iv3zg 8 месяцев назад
Tq thatha❤
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 лет назад
Nandri Aiyya
@homesweethomebysuba6021
@homesweethomebysuba6021 5 лет назад
நன்றி ஐயா
Далее