Тёмный

1583-6th HOUSE-DEBT- ILLNESS-LAWSUIT(6ம் வீடு-கடன்-நோய்- வழக்கு- அடிமைத்தனம்) 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 138 тыс.
50% 1

6ம் வீடு - 6ம் அதிபதி தசை - கடன் - நோய் - வழக்கு - அடிமைத்தனம் பற்றிய ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி - Premium வீடியோ...
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 026
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

18 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 2 года назад
I met him in public place .. he treated me and my family very good... immediately he checked the horoscope of my sons .. and explained everything .. he is a very nice , good , ultimate person... I m really thanking him .. he is the best teacher , and good human bei ng
@ushajothisaravanaraj.k6094
@ushajothisaravanaraj.k6094 5 месяцев назад
கிட்டதட்ட 30வருடம் கழித்து திரும்ப தங்களை குருவாக்கி ஜோதிடம் மீண்டும் பழகி வருகிறேன் 30வருடம் முன் பல ஜாதகங்களுக்கு பலன் சொல்லி இருக்கேன் ஆனால் இப்போது என் சொந்த பிள்ளைகளுக்கு பலன் என்னால் முடியவில்லை உங்களில் பாடம் நன்கு புரிகிறது எதோ ஒரு விதத்தில் நான் தான் தடுமாறுகிறேன் ஆனாலும் ஜோதிடமா நானா விடபோவதில்லை/எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் தங்களின் இந்த வாக்கு சிறப்பிலும் மிக சிறப்பு வணக்கங்கள் குருஜி
@sumanmuthu7691
@sumanmuthu7691 2 года назад
Excellent explanation guruji ayya vanakkam 🙏🙏🙏
@lathag1867
@lathag1867 2 года назад
Excellent Guruji... Thank you so much guruve...
@subramaniama9053
@subramaniama9053 Год назад
சரியாகசொன்னீர்கள்.வாழ்கவழமுடன்
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Thanks Very Much sir.God bless you always
@shankartamil4827
@shankartamil4827 2 года назад
மனம் நிறைக்கும் ஜோதிடர வகுப்புகள் உங்களுடையது...
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
குருவே உங்கள் பேச்சை போலவே கையெழுத்தும் 👌👌👌
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very good teaching guruji, thank you so much for your teaching guruji
@jothimani8858
@jothimani8858 2 года назад
7l
@ravichidambaram7791
@ravichidambaram7791 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம், ,👍👌🙏🙏🙏❤️
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 года назад
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 года назад
அருமை குருவே 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
@drparthiban629
@drparthiban629 2 года назад
Though English is imbicile language, you are excellent in English language... English pandit guruji. Your Tamil handwriting is beautiful
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 года назад
நன்றி ஐயா.
@malas4010
@malas4010 2 года назад
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
@devidevi360
@devidevi360 2 года назад
குருஜி அய்யா வணக்கம் .....🙏
@cheranbalu
@cheranbalu 2 года назад
ஜயா வாழ்த்துக்கள்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
தமிழை மேன்படுத்தி பேசியதர்க்கு நன்றி குருஜி 🙏
@rajakannan2718
@rajakannan2718 2 года назад
ஐயா... அம்சத்தில் நீச்சம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள், இது பழைய வீடியோ. இப்போது மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதை இப்போது எடிட் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@pthirumalainambipthirumala7786
@pthirumalainambipthirumala7786 2 года назад
Vanakam guruji thankyou 🙏🙏🙏
@ponrani6504
@ponrani6504 2 года назад
GURUJI great 🙏🙏🙏🙏🙏
@dharma5196
@dharma5196 2 года назад
வணக்கம் ஐயா, சந்திர கோந்திரத்தில் புதன் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா, நீங்கள் தான் கடக லக்னத்தைப் பற்றி பேசும் போது ஞாபகம் படுத்த சொன்னீர்கள். ஆகையால் தற்போது ஞாபகம் படுத்தி உள்ளேன். நன்றி ஐயா!
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@SampathKumar-yj1js
@SampathKumar-yj1js 2 года назад
அருமை ஐயா
@kumartailor1774
@kumartailor1774 2 года назад
Super guruji
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 2 года назад
Guru ji வாழ்க.. வளர்க
@channelofthirumayam
@channelofthirumayam 2 года назад
! சூப்பர் சூப்பர்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji valthukal 🙏🙏🙏
@waajidma
@waajidma 2 года назад
வணக்கம் குருஜி எனக்கு தங்கள் அருளால் இன்று ஜோதிடம் ஓரளவுக்கு தெரிகிறது இது என்னுடைய சுக்கிர தசையில் தெரிந்திருந்தால் நான் பல லட்சங்களை இழந்திருக்க மாட்டேன் எனக்கு மீன லக்னம் இரண்டில் சுக்கிரன் ஆறில் இருந்து குரு பார்வையில் இருந்ததால் இருபது லட்சத்தில் முடிந்தது
@rameshkrishnan91
@rameshkrishnan91 2 года назад
சுக்கிரனின் சாரம் என்ன சகோ. லக்கினாதிபதி உங்களுக்கு 6ல் அதனால் வாழ்நாள் முழுக்க கடன் இருக்கும் என்பது என் கணிப்பு
@balamurugan-py5ev
@balamurugan-py5ev 2 года назад
Guruji ayyavukku vanakkam. Ayya jathagatthil lagnam uir,2 m veedu danam,kudumbam,vakku sthangal endru kurukirom ayya ithai pondru 12 veedukallukkum kurikkindrom. Ethani Ethan karu porulaga kondu kurikka padukirathu ayya villakkam tharungal guruji ayya.
@banu2501
@banu2501 2 года назад
Sir, you have said here to see if the planet is exalted in Navamsam, but earlier you have said not to do that, hope you can explain, if I have heard it wrongly then I am sorry
@mangalasundari1910
@mangalasundari1910 2 года назад
Ayya Nan simma lakkinam. Enathu 6th house yil ulla athipathi sani 7th house yil ullar.lakkinathipathi suriyan mesha rasi yil ullar. Nallatha sir
@aravindhsekar9335
@aravindhsekar9335 2 года назад
Guruji, sukran ninra chaarangal (nakshathram) video podunga sir. Please
@subbulakshmi5139
@subbulakshmi5139 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 года назад
Super
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 года назад
GURUJI NAME THE PERFECT NEENGAL ENGAL ANAIVARUKKUM KIDATHA POKKISHAM GURUJI.
@kannansamikannu5413
@kannansamikannu5413 2 года назад
குருவே சரணம்....
@Yercaudkaralan27
@Yercaudkaralan27 7 месяцев назад
Sirapu guru
@rajendrans9432
@rajendrans9432 2 года назад
வணக்கம் குருஜி .
@peerkankaranaivijay_offici1424
@peerkankaranaivijay_offici1424 2 года назад
Guruji ku vanakam. Lagnathipathiyai vida 6 am adipathi matrum 8 am adipathi valuvaga iruka koodadhu endru soneergal. Aanaal rishaba lagnam lagnathipathiye aaram adipathyagi avar rishabathil irukirar kanniyil irundhu guru avarai parkirar Ippo Enna balan idai epadi parpadhu…. Nandri ayya
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
Guruji 😊😊😊😊😊😊👌
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
3:06 correct guruji 🤣🤣🤣🤣
@karpagamk6713
@karpagamk6713 2 года назад
வணக்கம் குருஜி ஐயா
@krise4807
@krise4807 2 года назад
Where can I find the application for the online classes?
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattippu pathei videyo podduengal guruji .
@VenkatVenkat-pz2cq
@VenkatVenkat-pz2cq 2 года назад
ஐயா,1000 கேள்விகள் உள்ள ஜாதகம், பல கிரகங்கள் வக்ரம், நீசம், சூரியன் சந்திரன் புதன் ராகு இணைவு,,, விளக்கவும் ஐயா, பெண் ஜாதகம்,2.9.97 சேலம்,,,6.23 pm,,, நன்றி
@saibaba172
@saibaba172 2 года назад
👍🔥
@bhuvaneswarivettrivel8066
@bhuvaneswarivettrivel8066 2 года назад
தனுசு லக்னம் ‌வீடியோவில் சுக்கிரன் கடகத்தில் நின்றாள் தீயபலன் என்று கூறினீர்கள் இந்த பதிவில் சுக்கிரன் 3 11 நல்ல பலன் என்றும் அதாவது 6கு 3ம்இடம் நன்மை என்று சொல்வதில் எது சரி தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.
@revathrevathi6743
@revathrevathi6743 2 года назад
பொருத்தமான பெயர் ஐயா உங்களுக்கு 😍
@Priya-ou6bn
@Priya-ou6bn 2 года назад
Super guruji. ...... 🤩🤩
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
வணக்கம் குருவே 🙏🙏🙏மீதி லக்கினங்களுக்கு புதன்,
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 года назад
இவர் சொல்லுவது உண்மை
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 2 года назад
ஜயா தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன்,6ல் ராகு ,நடப்பு ராகு தசை புதன்,புக்தி,கடுமையன கடன்,
@rameshduraiswamy1642
@rameshduraiswamy1642 Год назад
வணக்கம் குருஜி தங்களுடைய சுபத்துவ பாவத்துவ அடிப்படையில் சனி செவ் ராகு 2ல் 6ம் பாவக தசா வேலை இல்லை 2-3-1968 காலை 5.35 கும்ப லக்னம் மீனம் ரேவதி 1 ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன் ஜோதிடம் வருமா வேலை கிடைக்குமா நன்றி குருஜி
@umamaheswari7538
@umamaheswari7538 2 года назад
🙏
@p.sankaranarayananp.sankar9855
@p.sankaranarayananp.sankar9855 2 года назад
லக்னத்தில் 6ம்இடம் சுக்ரன் -செவ்வாய்-புதன்-சூரியன்-வியாழன் உள்ளது எப்படி இருக்கும் கும்பலக்னம் மகரராசி
@VenkatVenkat-pz2cq
@VenkatVenkat-pz2cq 2 года назад
எத்தனை புத்தாண்டு பலன்கள் வந்தாலும் உங்கள் உண்மையாயான பலனிற்கு காத்திருக்கிறேன் ஐயா, pls
@inbaminbam4189
@inbaminbam4189 2 года назад
6.8 ஜகுரு பார்த்தால் எப்படி இருக்கும்
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 года назад
Sujitha. Salem. Thanusu lakna sukra. Thasai. 8 I'll kadakam. Sukran Rahu. Udal. Nalam. Sariellai 27. 09. 1999
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 2 года назад
Guruji, Lagnathipathi astangam petru, 12 il irundal, budhan 6 kku 6 il irundal, budan dasayil balam petravar yaar? Badhil chollungal.
@subburajp8401
@subburajp8401 2 года назад
@subburajp8401
@subburajp8401 2 года назад
⁹9
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 года назад
12 லக்னங்களுக்கும் 7கிரகங்களின் திருக்பலம் பற்றி பேசுவதாக சொன்னீர்கள் ஐயா.
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 года назад
Astrology katthukittu prediction soldradhu periya vishayam illa, soldravanga nalla soul aa irukanum appo thaan negative aa kooda positive aa solluvaanga.. Nambikkai vaarthai solli varavangala thethi anupanum..
@vasanthipadmanabhan2834
@vasanthipadmanabhan2834 2 года назад
Rishaba lucknam porattathi natchatram meena rasi
@DravidianTour
@DravidianTour 2 года назад
கடக லக்கனம்,3இல் சந்திரன்,6இல் குரு,சனி,கேது,8இல் புதன்,12இல் ராகு.....பலன் என்ன அய்யா??????
@jayanthijaya9139
@jayanthijaya9139 2 года назад
குருஜி ஐயா 8ம் அதிபதி திசை பற்றி தெளிவான விளக்கம் பதிவு போடுங்கள் ஐயா
@dharmandharman8497
@dharmandharman8497 2 года назад
🙏🙏🙏🙏🙏
@ranjith6902
@ranjith6902 2 года назад
Video is ALL GOOD & explanatory! except for the language defamation at beginning.. 5:36-5:39.. saying hindi and english are no better than tamil.. Which is irrelevant to the subject and also, will attract a bad impression from random hindi viewers who can understand tamil & watch this valuable video for understanding astrology.. Requesting Guruji to remove the same. Thanks! 🙏
@thiagarajanchristyrajasheg4033
Ignore the bad and take the good
@happyhomes3981
@happyhomes3981 2 года назад
Guruji , jothidam enum theva ragasiyam engae kidaikum , Amazon il illai
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 2 года назад
Please call office 8681 99 8888, 8870 99 8888, 9768 99 8888, 8428 99 8888,
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 2 года назад
உங்கள் வகுப்புகள் முழுமையாக புரிதலாக விளங்குகிறது.
@sujanem5031
@sujanem5031 2 года назад
குருஜி இங்கு தனுசு லக்னத்திற்கு 6 க்கு 8 இல் மறைந்து லக்னத்தில் இருப்பது அங்கு பகை வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றீர்கள்ஆனால் 12 லக்னத்துக்கும் சுக்கிரன் video இல் தனுசு லக்னத்துக்கு லக்னத்தில் சுக்கிரன் இருப்பது தன் 6 ஆம் வீட்டுக்கு 8 இல் மறைந்து இயற்க்கை சுபர் வீட்டில் இருப்பது நன்மை என்று கூறி இருந்தீர்கள் மிகவும் குழப்பமாக உள்ளது பதில் தாருங்கள் குருஜி
@ultimateanniyan1829
@ultimateanniyan1829 9 месяцев назад
Sir unga kita ....ennoda jathagam parkanum
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
Vanakkam sir.தனுசு லக்னம் 6 ல் சுக்கிர தசை எனில் கடன் நோய் எதிரி அமைப்புகள் தரும் எனில் , 12 ம் இடத்துடனும் தொடர்பு கொள்கிறார் 12 ம்இடத்தின் தன்மையை 6 ம் இடத்துடன் எப்படி பிரதிபளிப்பார் விவரிக்கவும் .🙏நன்றி
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
12 aam pavagam supathuvam perukirathu velinaadu ,ayana sayanam, pogam nallapadiyaaga kidaikum.
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
@@meenusunder3018 6 இடத்துடன்12 ம் இடத்தை இணைத்து தசையில் என்ன நடக்கும்
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@shanmugavel5917 intha pathivil soliullaar viparamaaga sukiran koduthalaaga papathuvam petraal pangusanthai nashtam ....amsathil sani ragu searkai neecha sukiran ponravaigalikkum ?? palan eanru Guruji thelivaaga soliullaar .
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Vanakkam Guruji!!
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@Vinith.badboy hi Vinith!
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@Vinith.badboy sukiran aatchi rasi kattathil eanum pothu amsathil neecham aanaal papathuvam aaga kolla veandum eanru solkiraar kaaranam sukiran karagathuvam maaruthalaaga erukkum enpathai ariya uthavum enpathaagum purigirathaa paarungal thambi.
@Vinith.badboy
@Vinith.badboy 2 года назад
@@meenusunder3018 ma , Neenga engayo poitinga 😂😂😂 .. naan chotta paiyan 😂😂😂.. Ama. , Ethukku yes சொன்னீங்க nu தெரிஞ்சுக்கலாமா??
@Vinith.badboy
@Vinith.badboy 2 года назад
@@meenusunder3018 ma , comments ahh delete பண்ணிட்டீங்க 😭😭😭😭
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@Vinith.badboy eanaku muthalil sariyaa puriyala Vinith IPO purinthu .....neyea amma kitta keatkalaamea.
@eeehhhkoi
@eeehhhkoi 2 года назад
all languages are good AND EXCELLENT. PLEASE GURUJI DO NOT BLAME OTHER LANGUAGE. iTHU UNGALA PONDRAVARKU AZHAGALLA. dO NOIT BLAME HINDI. IN NORTH iNDIA ALSO WATCHING YOUR VEDIO pPLEASE THINK
@purplebananas8812
@purplebananas8812 2 года назад
Rishaba rasi, Kanni lagnam, 4ல் குரு, 6ல் ராகு, சுக்கிரன்,சூரியன்,புதன் இணைவு, 10ல் செவ்வாய், 12ல் சனி கேது இனைவு. எல்லராலும் பாவ ஜாதகம் என்று சொல்லப்படுகிரது குருஜி.
@dhanalakshmim6898
@dhanalakshmim6898 2 года назад
Ethavathu Palan iruka
@skassociates8134
@skassociates8134 2 года назад
28.56 time speech need clarification
@dhanalakshmim6898
@dhanalakshmim6898 2 года назад
Mummy Daddy pirichutaga sir
@r.b6349
@r.b6349 Год назад
U can say the same thing in English or Hindi.
@TheShanjeevan
@TheShanjeevan 2 года назад
குருஜி எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது நீங்கள் உங்கள் videos க்களில் குரு வீட்டில் சுக்கிரனுக்கு பகை இல்லை என்று கூறி இருக்கின்ரீர்கள் ஆனால் இங்கு தனுசு லக்னத்துக்கு லக்னத்தில் சுக்கிரன் இருப்பது பகை வீட்டில் ஜென்ம விரோதி வீட்டில் இருப்பது என்று கூறி இருக்கின்ரீர்கள் உங்களால் மட்டும் தான் இதற்க்கு விளக்கம் கொடுக்க இயலும் மாணவியின் சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் குருஜி
@sundaresanv5054
@sundaresanv5054 2 месяца назад
மிதுனம் லக்கினத்தில் 6ல் செவ்வாய் பலன்
@subramanic8273
@subramanic8273 2 года назад
ஐயா கேமரா மட்டும் சரி செயுங்கள் ஜி
@26571585
@26571585 2 года назад
இதே அமைப்பு பெண் ஜாதகத்தில் இருந்தால்?
@greenvisionte5101
@greenvisionte5101 2 года назад
6ம் வீட்டை குரு பார்த்தால் ?
@sasikalasellamuthu8543
@sasikalasellamuthu8543 2 года назад
6ம் அதிபதி சுப கிரகம் ஆகி அதுவே இந்து லக்கினமாக இருந்தால் என்ன பலன் குருஜி,....
@dasurajaramansethuraman1579
6ஆம் வீடு மகரமாகி சனி 2ல் இருந்து 7ஆம் பார்வையாக குருவால் பார்க்கப்பட்டால் பலன்
@BalajiBalaji-hi6mq
@BalajiBalaji-hi6mq 2 года назад
தனுசுலக்னம் 8ம்வீட்டில்குரு 12ம்வீட்டில்சுக்கிரன்பலன்எப்படிஇருக்கம்
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
சுக்கிரன் அடக்கி வாசிப்பார். லக்னாதிபதியின் பார்வையில் இருக்கும் சுக்கிரன் சுபக்கடன்களைத் தருவார்...தன்னுடைய 6ஆம் வீட்டைப் பார்ப்பதால். Health Problems கட்டுக்குள் இருக்கும்.
@c.r.murugavarshan8880
@c.r.murugavarshan8880 2 года назад
குருவே இங்கு அம்சத்தில் நீசம் எடுக்க லாமா
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Rasikattathil aatchi aana kiragam amsathil neecham aaga erunthaal papathuvam aaga karuthu veandum eankiraar neecha palanai sollavillai,supathuvam papathuvam kanakida uthavum eankiraar.
@shanmuganathanramu264
@shanmuganathanramu264 4 месяца назад
லகனாதிபதியும் ,6 ம் அதிருப்தியும் செ. அப்ப பலன்
@lathaj9008
@lathaj9008 2 года назад
தனுசு லக்னத்திற்கு சுக்கிர திசை நடக்கிறது கடனும் அதிகமாக இருக்கிறது
@prasanthk8402
@prasanthk8402 2 года назад
வார ராசிபலன் எப்போ upload பண்ணுவிங்க
@ashoksamuel
@ashoksamuel 2 года назад
It depends on your dasa bukti bro
@prasanthk8402
@prasanthk8402 2 года назад
@@ashoksamuel கிரக chart தெரிஞ்சிப்பேன் அதனால் கேட்டேன் போட்டாங்க யார் வலு யார் பலவீனமா இருக்காங்கன்னு தெரிஞ்சிப்பேன் thank bro
@anbuselvi7666
@anbuselvi7666 Год назад
Y
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 года назад
Sujitha. Thanusu lakna. Sukra thadai maha mosam. Udal. Balam. Sariellai salem
@ManojKumar-tt9gf
@ManojKumar-tt9gf 2 года назад
Entha pavathula sukiran irukkar? Yaroodo senthu irukkr?
@ganeshalingamperambalam3303
@ganeshalingamperambalam3303 2 года назад
He don't know english and Hindi. How can he criticise without knowing about language?
@ramnath3712
@ramnath3712 2 года назад
English போல முட்டாள் தன மொழியல்ல. Hindi போல ஒன்றுமில்லாத மொழியல்ல😆😆😆😆😆😆😆😆
@loeash3978
@loeash3978 Год назад
ஆம் எல்லாரும் பயப்படுகிறார்
@ShankarShankar-xf8zi
@ShankarShankar-xf8zi 2 года назад
Amsathil atchi, ucham, neesam illai endru soneergal ipoludhu neesam endru sollaringa
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 2 года назад
@@user-uc9sb5zc3f please predict when I will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply sir
Далее
Strong cat !! 😱😱
00:19
Просмотров 2,6 млн