Тёмный

லட்சங்களில் வருமானம் தரும் ஏலக்காய் | cardamom processing and value addition in tamil  

உழவன் மகன் - Uzhavan magan
Подписаться 242 тыс.
Просмотров 9 тыс.
50% 1

ஏலக்காய் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி || cardamom cultivation in tamil || elam ancha
PRK spices,
ஆனைவிலாசம்,
இடுக்கி (D), கேரளா,
ஏலக்காய் தேவைக்கு : 8680929596, +918072830728
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RU-vid channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RU-vid channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722

Опубликовано:

 

7 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@srivasan4697
@srivasan4697 28 дней назад
ஏலக்காய் தொழிற்ச்சாலை உரிமையாளரின் விளக்கம் அருமையாகயிருந்தது. உழவன் மகன் யூடியூப் தம்பிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
@muhammadyaseer8025
@muhammadyaseer8025 Месяц назад
His humble and honesty will make him more success to achieve. Bro Tamil Nadu organic agriculture, livestock business I have downloaded and saved in my phone. I will also become a business in farming oneday. Nice and worth video bro. Watching from Saudi Arabia, I am from SriLanka ❤
@prabuvenkat678
@prabuvenkat678 4 месяца назад
நல்ல தோட்டம் maintenance பன்னுரிங்க தலைவா உண்மை நிலவரம் சொல்லுங்க
@visuvisumayan8083
@visuvisumayan8083 4 дня назад
லச்சங்கள் வரும் வந்த லச்சத்தை திரும்பி உள்ள போடணும் பெரிய வருமானம் இல்ல மார்க்கெட் இல்லை 🤗🤗🤗🤗🤗
@rajamanickamsiva5429
@rajamanickamsiva5429 3 месяца назад
Thanks
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 месяца назад
Hi bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 месяца назад
Purilla
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 1,4 млн
They got a Golden Buzzer 🤣✨
00:46
Просмотров 17 млн