Тёмный

350 வாழை கன்றில் 1000 தார் அறுவடை செய்யும் தமிழர் தொழில்நுட்பம்... 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 314 тыс.
50% 1

#Banana_farming
#வாழை #ஆயிரம்_காலத்துப்_பயிர் #வாழையடி_வாழையாய் , என நாம் அன்றாடம் பேசி வந்தாலும் இந்த தமிழனின் தொழில்நுட்பத்தை மறந்து விட்டோம்,
மறைந்த தமிழனின் தொழில்நுட்பத்திற்கு உயிரூட்டி, இயற்கை விவசாயத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் சூலூரை சேர்ந்த இயற்கை விவசாயி திரு.இராமசாமி.
வாழையில் பூச்சி தாக்குதல் ,
அதிக காற்றினால் வாழை சாய்வது ,
வாழையில் மறுதாம்பு ,
வாழை மார்க்கெட்டிங் என அனைத்து கேள்விகளுக்கும் விடை அறிய இந்த வீடியோவை பார்க்கவும்..
இது போன்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை உடனுக்குடன் அறிய கீழ் உள்ள லிங்க் மூலம் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
/ @savesoil-cauverycalling
#ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Опубликовано:

 

29 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@eswarank2518
@eswarank2518 2 года назад
இப்படி ஒரு இயற்கை விவசாயியை அறிமுகப்படுத்தியதற்கு ஈஷாவிற்கு நன்றி. அருமையான பதிவு. அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இராமசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@shameemnoorun6973
@shameemnoorun6973 Год назад
Llpop
@vinodraju1341
@vinodraju1341 6 месяцев назад
​@@shameemnoorun6973😢
@PraveenKumar-vn5yc
@PraveenKumar-vn5yc 4 года назад
நெல்லுக்கு நண்டோட கரும்புக்கு காரம் பசுவோட வாழைக்கு வண்டி ஓட தென்னைக்கு தேர் ஓட
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 года назад
பதிவிற்கு மிக்க நன்றி
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 года назад
Superb, very good information. Thank you.
@emailtoprabha
@emailtoprabha 3 года назад
நன்றி ஐயா!
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 3 года назад
ஐயா வை வணங்குகிறேன்
@venkatasenvk6650
@venkatasenvk6650 3 года назад
Very good information
@meghak1833
@meghak1833 3 года назад
Nanri iyaa
@ramanujampillai995
@ramanujampillai995 3 года назад
Very nice
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Год назад
To control Big bugs in coconut farming.. Place CAMPOR BALLS inside the plant branches.... Organic way of controlling.. Bugs problems in coconut farming.. It gives us good result.
@sasirsk20
@sasirsk20 3 года назад
Super
@jeniliyakinistenrajasheela8412
@jeniliyakinistenrajasheela8412 3 года назад
Nice tips dear
@pavanishsathish7666
@pavanishsathish7666 3 года назад
Nice
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 4 года назад
Sir you are correct
@karthickkumar9073
@karthickkumar9073 4 года назад
வாழ்க வளமுடன்
@deepapalanisamy5013
@deepapalanisamy5013 4 года назад
nandri
@gowthamv7856
@gowthamv7856 2 года назад
Agri officers who are interested in organic farming should promote this to unknowing farmers and must stop promoting loss giving poison fertilizer farming.
@JayaJayaShreeRama
@JayaJayaShreeRama 3 месяца назад
Kindly give English subtitles to all videos for pan India views.
@DilaxDilax-fd2qz
@DilaxDilax-fd2qz Год назад
Sir Ilya valarpu/ tissue culture Patti Oru vdo podunga
@deepaanand6615
@deepaanand6615 2 года назад
🙏
@kavi4106
@kavi4106 4 года назад
Saryana kantru epadi choose pana vendam from mother vazhai
@vigneshiniya2400
@vigneshiniya2400 4 года назад
Kottamuthu ural eppadi seirathu sollunga
@ashwinjeninashwin5936
@ashwinjeninashwin5936 2 года назад
How many days once we have to give water to red banana
@maymalar4852
@maymalar4852 3 года назад
Cameraman sariya kaminga. Avar kottamuthu uural solaraar, Neenga avar face a kamikkireenga. Congratulations sir. Arumeiyana pathivu.
@nagarajank1231
@nagarajank1231 Год назад
அடர்த்தியை இப்ப பாரு. பொளக்கத்தைப் பின்னால பாரு.
@pluzmedia
@pluzmedia 3 года назад
Hi
@ma.jayakumarjaikumar6098
@ma.jayakumarjaikumar6098 2 года назад
Ayya enda murai Yella valaikum porunduma
@bashcomputers2016
@bashcomputers2016 3 года назад
ORU KANNU LA IRUNTHU IVLO KANNU VANTHUCHA
@mania4401
@mania4401 3 года назад
ஒலி பதிவுசரியாககேட்கவில்லை
@rajesharumugam7832
@rajesharumugam7832 4 года назад
Can you tell me the banana type
@bavichandran6969
@bavichandran6969 2 года назад
Poovan
@lakshmimanu4793
@lakshmimanu4793 3 года назад
Comments please
@sivakumarpn4592
@sivakumarpn4592 2 года назад
நடைமுறை சாத்தியம் இல்லை. இது என் அனுபவம்.23 ஆண்டாக வாழை விவசாயி நான். தயவு செய்து இதை நம்பி வீணாக நட்டத்தை பரிசொதிக்க வேண்டாம்.
@sfapl4015
@sfapl4015 2 года назад
He is saying his experience you are sharing your experience.both true.
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 2 года назад
சற்று விவரமாக சொல்லவும் உங்கள் அனுபவத்தை 🙏
@manikandanmani1822
@manikandanmani1822 Год назад
Bro bore la 3inch water iruku 2acre la valai maram vachu naduvula pakku maram vaikalama water pothuma
@TheRamu1989
@TheRamu1989 3 года назад
இவரோட தொலைபேசி எண் தரவும்
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 года назад
Valka farmet
Далее
Lasagna Soup @Lionfield
00:35
Просмотров 7 млн
🤯 #funny
00:20
Просмотров 366 тыс.