Тёмный

லட்சியங்களை அடைய உதவும் லக்கின வர்க்கோத்தமம் | Lakna Varkothamam  

Shri Mahalakshmi - Premium
Подписаться 42 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@MayavanJothidam
@MayavanJothidam Год назад
உங்கள் காணொளிகள் யாவும் தெள்ளந்தெளிந்த நீரோடை போல் ஜோதிடம் அறியாதவரும் எளிதில் விளங்கும் வகையில் இருக்கிறது.வாழ்த்துக்கள். லக்னம் மட்டுமல்ல லக்னாதிபதி வர்க்கோத்தமம் அடையும்போதும் இதே பலன்களே ஏற்படும் என்பதும் உண்மை.ஜோதிடர் மாயவன்.
@theivanais
@theivanais 2 года назад
இந்த பதிவு சிலக்குதான் புரியும். நேற்று தான் நாவம்ச கட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன்.
@nithyakaran9538
@nithyakaran9538 2 года назад
"நுணுக்கத்திருக்குள் நுணுக்கம் அதற்குள் இன்னும் ஒரு நுணுக்கம்"👌👌👌
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Unmai... Kumba laknam varkothamam... 4years child than ninaithathai mattumey sekirathu... Parthu acharya patom.. Ippothu purikirathu... Valimai... Samarthiyam ulla buthisali kulanthai... Mikka nandr sir... 👏🙏👌🙏🌟
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
அருமையான பதிவு Sir மிக்க நன்றி உங்கள் விளக்கம் அருமை. Sir நாம் எல்லோரையும் பார்த்து வாழாமல் நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். நாம் ஏன் அடுத்தவர்களை பார்த்து ஏன் கோப்பி பண்ண வேண்டும். புத்தர் பிறந்தார். அவர் ஒரு தனி பாதையில் சரித்திரம் படைத்தார். ஜேசுகிரிஸ்து பிறந்து வளர்ந்து பாவிகளை. மீட்கவே வாழ்ந்து சரித்திரம் படைத்தார். இந்து சமயத்திலும். அதே போல் நாமும் யாரையும் பார்த்து கோப்பி அடிக்காமல் அழகாக. புதிய சாதனை படைத்து விட்டு. இந்த உலகத்தை விட்டு போவோம்.
@dhivagartaker9279
@dhivagartaker9279 2 года назад
🙏🔯🕉️ குரு ஜி வணக்கம் நம் ஜாதகத்திற்கும் வாஸ்த்துவுக்கும் சம்மந்தம் உண்டா குருஜி அய்யா 🕉️ நீங்கள் ஒரு வாஸ்த்து சேனல் ஆரம்பிக்கலாம்மே அய்யா🔯🙏
@தமிழ்கவிதைகள்-த6வ
உண்மை ஐயா...என் மகன் விருச்சிக லக்னம் அனுசம் நட்சத்திரம் 4ஆம் பாதம் .நினைத்ததை அடைகிறான்.இப்போதுதான் இவன் செய்கையை பற்றி புரிந்தது.
@annadurai1916
@annadurai1916 2 года назад
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
@jagadeshvk
@jagadeshvk 2 года назад
ஐயா, வணக்கம். லக்ன வர்கோத்தமத்ததுக்கும் லக்னாதிபதி வர்கோத்தமத்ததுக்கும் உள்ள வேறுபாடு கூறவும். நன்றி.
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 2 года назад
விளக்கமான பதிவு ஐயா நன்றி
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 года назад
வணக்கம் குருஜீ .தினம் ஒரு புதிய பாடம் கற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றி குருஜி
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 года назад
சரம் , ஸ்திரம், உபய ராசிகளில் லக்னம் & கிரக வர்கோத்தமம் (நட்சத்திரம்) பற்றிய காணொளி சிறப்பு Sir. 💐🙏
@premsandiyar5455
@premsandiyar5455 2 года назад
வணக்கம் குருஜி ஸ்திர ராசிகள் வர்க்கோத்தமம் பற்றி கூறுங்கள் 🙏🙏
@vetriligamvetrilingamnadar7171
நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@tna7131
@tna7131 2 года назад
ஐயா மேஷ லக்னம். லக்ன புள்ளி அஸ்வினி 1 ம் பாதம். 💯💯💯
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Iagna varkothamum enpathu suyambuvaka jolikum super explanation guruji thanks alot 🙏🙏👌👌
@gokulmithun1744
@gokulmithun1744 2 года назад
நன்றி ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 месяца назад
Thank you sir for your unknown information about lakna varka uthamam🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 года назад
ஐயா எனக்கு ஜாதகத்தில் கட்டங்களில் இருக்குற கிறங்கங்களும் online ல இருக்குற கிரகங்களும் வேறயா இருக்குது இதுல எத நம்புறது
@iciclesystems3981
@iciclesystems3981 2 года назад
இலக்ணதிபதி வற்கோத்தமம் பற்றி பதிவிடுங்கள் ஐயா
@gnanaoliRPandiyangnanaoliRPand
@gnanaoliRPandiyangnanaoliRPand 2 года назад
Kadaga rasikku video podunga
@anuanu-yt8tt
@anuanu-yt8tt 2 года назад
ராகு ,குரு ,சுக்கிரன் ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 года назад
iya enakku jathagathil kaddangalil irukkura kirangalum onlinela irukkura kirakangalum veraya irukkuthu ithula etha nampurathu PLEASE REPLY ME
@rchandr47
@rchandr47 3 дня назад
Revathi 1-padam, shows same lagnam (Mesha lagnam - not occupied by any planet) in Rasi and Amsam. Does this rank as vargothamam
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Год назад
Vanakkam ayya 🙏🙏
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
Sir அருமையான பதிவு நானும் இதில் ஒரு கதா பாத்திரம் எப்போதும் ஒரு இலட்சியத்தை கையில் எடுப்பேன். கடைசி வெற்றி வரும் வரை போராடி ஜெயித்து விடுவேன். அப்படி நான் ஜெயிக்கும் தருணங்களில் என்னை திடபடுத்துவதற்கு எனது பிறந்தநாளில் அந்த பரிசை எனக்கே வாங்கி எனக்கே பரிசு அழிப்பேன். அவை மிகவும் விலை உயர்ந்த பரிசு பொருள்ளாகவே இருக்கும் ஒரு முறை துபாய் நாட்டிற்கு ஒரு வருடம் விசாவில். தொழிலுக்காக போனேன். 6மாதம் முடிந்தது. அப்போது நினைத்தேன். ஈசன முலையில் குருவுடைய கொத்துகொத்தாக மரத்தில் பூக்கள் புத்து இருந்தால் அழகாக இருக்கும் அல்லவா இது ஒரு கற்பனையே. அதன் பின் நாட்டிற்கு போய் ஒரு பூ கன்று வாங்கி நான் ஆசைபட்டது போல் அந்த இடத்தில் வைத்தேன். 2 3 மாதங்களின் பின் பெரிய மரமாகி கொத்து கொத்தாக இலை யை விட பூக்கள் அதிகம் பார்பவர் எல்லாம் வந்து கோவிலுக்கும் Chruch க்கும் பன்சளுக்கும். இன்னும் சிலர் நவக்கிரக சாந்திக்கும் பூ க்கள் கேட்பார்கள் இன்னும் சிலர் மரத்தின் கிழைகளை கூட உடைத்து கொண்டு போவார்கள். என் வீட்டில் பூக்களுக்கு பஞ்சமே இருக்காது அந்த ஒரு பூ மரம் மனிதர்களுக்கு எவ்வளவு பலனை தருகின்றது. அந்த மரத்தின் கடைசி கால வாழ்கையும் கவிதை வடிவில் சுய சரிதை எழுதுவேன். நான் என்ன நினைத்து கேட்கின்றேனோ அவை ஒரு போராட்ட தித்தின் பின் கிடைக்கும். இலட்சியம். என்பதே நாம் என்ன நினைக்கின்றோம் என்பது தானே நன்றி சார். நான் எழுதுவது எல்லாமே ஒரு சுயசரிதை மாதிரி வாசியுங்கள். வாழ்த்துக்கள்
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 5 месяцев назад
அளிப்பேன் = நல்லது அழிப்பேன் = கெடுப்பேன்
@vignesh3843
@vignesh3843 2 года назад
Simma lagnam vargottamam. But lagnadhipathi suriyan 8il meenathil maraivu. Guruvum meenathil 9 degree il asthagangam...suriya dhasai nadakiradhu..velinaadu selvena
@krishnanr3751
@krishnanr3751 2 года назад
வணக்கம் ஐயா,சிம்ம லக்னம் ,சிம்ம ராசி, லக்னம் வர்கோத்தமம்,சந்திரன் பூரம் நட்சத்திரம்,லக்னத்திற்கு 6ல் ராகு எவ்வித சுபத்துவமின்றி,சந்திரன் சாரத்தில் உள்ளது,சுக்ரன்10 ல் ஆட்சி பெற்று,ராகு திசை நடந்தால் அதன் பலன்எப்படி இருக்கும் ஐயா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@govindharajan09
@govindharajan09 2 года назад
ஐயா வணக்கம், நான் ரிஷப லக்னம் மகரம் ராசி. லக்னாதிபதி ரிஷபத்தில் ஆட்சி (சுக்கிரன் வக்ரம்), ராசி அதிபதி சனி தனுஷில் வக்ரம், இதில் ராசி பலமா? அல்லது லக்னம் பலமா? தயவுசெய்து பதில் கூறுங்கள் 🙏🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍👍🤝✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
✨✨
@rowdyff1336
@rowdyff1336 2 года назад
🥀🥀வணக்கம் சார் 🙋🙋🙏🙏
@aisshumohana9274
@aisshumohana9274 2 года назад
vargotthama lagnatthil ragu amarnthalum or ragu amarntha veetu athipathi vargotthama adainthu ragu thisai nadanthal enna palan endru oru kaanoli podungal aiyya..
@Arunraj-vr2tx
@Arunraj-vr2tx 2 года назад
Nantri
@vinodvijayan1888
@vinodvijayan1888 Год назад
Sir ennku makra rasi and kanni lagnam ennku namsa la makara lagnam ithu intha concept set aguma
@madhanbala7608
@madhanbala7608 2 года назад
வணக்கம் குருவே சிம்ம ராசி மகர லக்னம் போன்ற அமைப்புகளில் பெரும்பாலும் உள்ளது இவ்வாறான இணைவுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலும் அறிந்ததே ஆனால் இவ்வாறு நடக்கும் போது சாதகமான சூழ்நிலை அல்லது விளைவுகள் உள்ளதா குருவே
@Abinaya-yt5ox
@Abinaya-yt5ox 2 года назад
Guruji Lagnathipathi Varkothamam patri sollunga 🙏🏻
@NithishKumar-yx9ft
@NithishKumar-yx9ft 2 года назад
வணக்கம் குரு. விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் கேட்டை 2 ம் பாதம் 11 ல் சூரியன், புதன் உச்சம் ,சுக்ரன் நீச்சம் இதை பாட்றி சொல்ங்கா குரு.
@elaa4647
@elaa4647 2 года назад
Nandri
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 6 месяцев назад
Nice explain sir 🎉
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 года назад
தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏🙏
@NAGARAJUMSai
@NAGARAJUMSai Год назад
Great Explanations
@trustingod486
@trustingod486 2 года назад
தனுசு லக்னம்,குருமீனத்தில் ராகுவுடன் வர்கோத்தமம். ராசி நாதன் சனிபகவான் வக்ரமாகிவிருட்சிகத்தில் குருவின்9 ஆம்பார்வையில்.சனிதிசை எப்படியிருக்கும் ஐயா
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 года назад
லக்ன வர்கோத்தமம் & லக்னாதிபதி வர்கோத்தமம் இரண்டு பலன்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? நன்றி அய்யா 🙏🙏🙏
@VickyGKumar18
@VickyGKumar18 2 года назад
🙏ஐயா உங்களுடைய காணொளிகள் அனைத்தும் ஜோதிடத்தை பற்றிய குறிப்புகளை அறிய,கற்றுக் கொள்ள மிகவும் உறுதுணையாக உள்ளது. அதிலும் கேட்கப்படும் சந்தேகத்திற்கு பதில் நீங்களே அளிப்பது மிகவும் பாராட்டப்பட கூடிய விஷயம் உங்கள் சேவை தொடரவும், உங்களிடமிருந்து மென்மேலும் கற்கவும் விரும்பும் மாணவன்🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
🙏
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 2 года назад
Ayya vanakkam super
@k.yazhini8326
@k.yazhini8326 2 года назад
Super
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Excellent explain ji🙏💐
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@akilas7232
@akilas7232 2 года назад
லக்னாதிபதி வர்கோதமம் பெற்றாலும் இதே பலன் கிடைக்குமா அய்யா
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Yes
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@gamegaming8976
@gamegaming8976 Год назад
Laknam varkothamam adaithueruku laknathipathi nisam vetri adaiya mudiyuma
@shrimahalakshmi-premium5868
Possible
@roopas8655
@roopas8655 2 года назад
Guruji very difficult to understand.. 🙏😊
@deepasivakumar1811
@deepasivakumar1811 2 года назад
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னம் வர்கோத்தம் பெற்று சனிபகவான் மகரத்தில் வர்கோத்தம் பெற்றும் ராகுபகவான் பூராடம் மூன்றாம் பாதத்திலும்நின்றால் ஜாதகருக்கு லக்னவர்கோத்தமம் நன்மை செய்யுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@deepasivakumar1811
@deepasivakumar1811 2 года назад
Thankyou sir
@thenmozhik1749
@thenmozhik1749 Год назад
Lagna vargothamam petru, rasi கட்டத்தில் சுக்ரணும் நவாம்ச கட்டத்தில் சனி இருந்தால் எப்படி sir இருக்கும்.
@shrimahalakshmi-premium5868
Good
@sindhusri2843
@sindhusri2843 2 года назад
Vannakam guru ji.. 🙏 Dhanush lagna ..lagna no vargothamam.. 12th place la guru+sukren ...but lagnathipathi vargothamam.. what's happening sir
@Jaskutty7
@Jaskutty7 2 года назад
வணக்கம் சார் என் பெயர் சோமசுந்தரம் ‌வியாழவட்டம் என்றால் என்ன இது ஒரு கானொளி போடுங்கள் சார்
@indhu0012
@indhu0012 2 года назад
Vanakkam sir, if one planet in varkothama position,that planet in retrograde motion& parivarthanai , then what is the power of that planet...
@karnanm6667
@karnanm6667 2 года назад
அருமையான விளக்கம் ஐயா
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 года назад
Pudhidhaha kelvipaduhiren anna
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
வணக்கம் குருவே விருச்சிக ராசி ராசி நாதன் மகரத்தில் உச்சம், தனுசு லக்னம் லக்னாதிபதி மிதுனத்தில் வக்கிரம் இதில் ராசி பலமா லக்னம் பலமா எப்படி எடுத்துக்கொள்வது
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Rasi
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 2 года назад
Sir, Naan rishaba lagnam, rohini 2m paadham
@mathaven8963
@mathaven8963 2 года назад
Guruji. Very minute explanation. New lesson we learn from you today. Thank you guruji.
@padmasinim6521
@padmasinim6521 2 года назад
Sir vannakam im from port blair andaman .first of all thank you very much for your all vidoes which are very useful and doubt clearing .edhum doubt irundal ungalodaya all previous videos and all daily current videos im watching sir romba romba nalla iruku sir by giving example adu innum superb. Na enaku kumba lagnam in rasi and in navsamam chart.whether it is good , na manusula ninakirathu (for my son 9 yrs) nadakumma sir.pls reply to me sir.thank you sir.
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 2 года назад
சுக்கிரன் 47 டிகிரி சூரியனை விட்டு விலகினால் என்ன பலன் என்று சொல்வீர்களா நன்றி....
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Family problems
@jayapriya3883
@jayapriya3883 2 года назад
குருவே சரணம் 🙏
@deepasivakumar1811
@deepasivakumar1811 Год назад
ஐயா வணக்கம் லக்னத்தில் ராகு நின்ற நிலையில் லக்னம் வர்க்கோத்தமம் பெற்று இருந்தால் இந்தபலன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுமா இநதபலன்லக்னாதிபதி தசை நடத்தும் போது தான் கிடைக்குமா
@shrimahalakshmi-premium5868
No problem
@kalaivanank4812
@kalaivanank4812 2 года назад
Yen Uthiram 1aam Padam matrum puratathi 4aam Padam athan aatchi Petra kiraga veetile irukirathu .. Aanaal matra natchathirangal apdi illai athan suchamam Enna ayya ?
@theivanais
@theivanais 2 года назад
லக்ன வர்க்கோத்தம்ம் லக்னாதிபதி வர்க்கோத்தம்ம் இரண்டும் வேறு வேறு. அப்படியா? ப்ளீஸ் லக்னாதிபதி வர்க்கோத்தம்ம் பற்றி கூறவும்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Sure
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 года назад
ஆட்சி/உச்சம் பெற்ற‌கிரகங்கள் அதன் தசா புத்தியில்‌ பலன் தரும். வர்க்க உத்தமம் பெற்ற லக்னம் எப்ப பலன் தரும். லக்ன புள்ளி அமைந்த சாரநாதன் திசையில் என எடுத்துக் கொள்ளலாமா? நன்றி அய்யா 🙏🙏 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி அய்யா 🙏🙏🙏
@bkdg5793
@bkdg5793 2 года назад
வணக்கம் ஐயா 6ம் அதிபதி புதன் வர்கோதமம் அடைந்தால் கல்வி சிறப்பாக இருக்குமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Possible
@ilayapj1719
@ilayapj1719 2 года назад
Super ji
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
அய்யா: குரு தன் சாரத்தில் நின்று,தன் சாரத்தின் லக்னபுள்ளியை பார்த்தால்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Nice
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி..
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 года назад
Sir.இதில் ராசி அடிப்படையில் சந்திரன் வர்கோத்தமம் நட்சத்திரம் பாதத்தில் அமர்ந்தால் ராசி வார்கோத்தமம் என எடுத்துக் கொள்ளலாமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
அய்யா: லக்னாதிபதியும்,ராசி அதிபதியும்,லக்னத்தில் இணைந்தால்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி..
@nelsons5804
@nelsons5804 2 года назад
Thanks
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Arumai guru ji 🙏🙏🙏🙏🙏
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 года назад
Vannakam thalaiva
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 5 месяцев назад
30.07.1990மதுரை10-58.இரவு மீனலக்கணம் லக்கணாதிபதி உச்சம்லக்கணம் லக்கணாதிபதி பத்தில் அமர்ந்தவர் மூன்றும் வர்கோத்தமம் மூன்று எம் ஏ & பிஎச். டி பட்டம் தென்னிந்திய கர்னாட்டிக். வெஸ்ட்டர்ன் மியூசிக் களில் பட்டதாரி யாகவும் விளங்கி இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை கூடத்தில் இசை மிக்ஸிங் பயின்ற பின் மியூசிக் டைரக்டர் பணியைத் தொடர்கிறார் தொடர்கிறார்
@manimca13
@manimca13 2 года назад
Ji, Will this be applicable to Rasi vargottamam
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
50%
@manimca13
@manimca13 2 года назад
@@shrimahalakshmi-premium5868 Thanks ji
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
வணக்கம் அய்யா லக்னாதிபதி ராசி நாதன் இருவரும் வர்க்கோத்தமம் அடைந்தால் நன்றாக இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
@@shrimahalakshmi-premium5868 ந‌ன்றி
@haarishthelegend4248
@haarishthelegend4248 2 года назад
Good Evening Sir, how about Retrograde Saturn Vargotama which comes as Lagnadhipathi
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@bharatv58
@bharatv58 2 года назад
Nice ji....for meena lagnam sevvai in 9th house aatchi vargothamam....so uccham endru eduthukollalama
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@bharatv58
@bharatv58 2 года назад
@@shrimahalakshmi-premium5868 thanks ji
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 4 месяца назад
ஐயா வணக்கம் லக்கன வர்கோத்தமம் லக்கன அதிபதி வர்க்கோத்தமம் ஒரே பலனாக எடுத்து கொல்லாமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 4 месяца назад
Yes
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 3 месяца назад
நன்றி குருவே❤❤❤ 🙏
@srivaylan2631
@srivaylan2631 2 года назад
Sir, please inform us on Pushkara Navamsa Lagna.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Risabam kadagam dhanusu
@srivaylan2631
@srivaylan2631 2 года назад
@@shrimahalakshmi-premium5868 Sir, please also include Kanni, Thulam and Meena Pushkara Navamsa Lagnas. Thank You.
@bhuvaneshbhuvi3968
@bhuvaneshbhuvi3968 2 года назад
அய்யா உபய லக்னம் 50 சதவீதம் வலியானது னு சொன்னீங்க, ஆனால் உபய லக்னம் வர்க்கோத்தமன் அடைஞ்சிருந்தா எத்தனை சதவீதம் வலிமை னு சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Same
@indiraindira6532
@indiraindira6532 2 года назад
Online jathagathil enaku navamsathil dhansu lagnam varadu but josier eluthi kodutha jathagathil rasi and navamsam 2 m kadaga lagnam nu eruku ethai namburadu
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Am or pm check
@sengathirmurugan1315
@sengathirmurugan1315 2 года назад
Meenam Lagnam (No planets at this place ) Guru vargauthamam at 9 th house ( Viruchigam) how is it works in life ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
அய்யா: 4,8,12,ஆம் அதிபதிகள் 12 இல் இருந்து 12 ஆம் அதிபதி ஆட்சி பெற்றால் மோட்சம் கிட்டுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Possible
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி...
@vanithaganesan9661
@vanithaganesan9661 2 года назад
வணக்கம் சார் கன்னி லக்னம் வர்க்க உத்தமம் ஆகி ராசியில் லக்னத்தில் ராகு இருக்கிறார் அம்சத்தில் லக்னத்தில் சனி இருக்கிறார் இந்த அமைப்பு வர்க்க உத்தமத்தில் வருமா சார்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@vanithaganesan9661
@vanithaganesan9661 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி சார்
@tna7131
@tna7131 2 года назад
👌👌👌👌💐💐💐💐
@pothiyappanp4088
@pothiyappanp4088 2 года назад
5/10 குடைய செவ்வாய் உச்ச வர்கோத்தம் பலன் எப்படி ஜயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@pothiyappanp4088
@pothiyappanp4088 2 года назад
@@shrimahalakshmi-premium5868 கண்ணீர் மல்க நன்றி ஜயா உங்களை நேரடியாக வும் நேரலையிலும்தொடர்பு கொள்ள முடியாத எனக்கு இந்த பதிலே மிகவும் ஆறுதல் ஜயா
@riyavelu563
@riyavelu563 7 месяцев назад
🙏
@veeraragavanveeraragavan938
@veeraragavanveeraragavan938 2 года назад
ஜயா வணக்கம் 3 ஆம் பிறை எந்த நாள் வருகிறது விளக்கம்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Today
@saravanan.c2738
@saravanan.c2738 2 года назад
Lakanam authi pathi varkothamam petral sollunga sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 года назад
🙏🙏🙏🙏🙏
@vigneshm6414
@vigneshm6414 2 года назад
I m first
@malathys3905
@malathys3905 2 года назад
Theipirai chandran.. 7 il Kadaga lagnam ( varga uthamam) Good r bad
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Good
@MASTER-fw4tn
@MASTER-fw4tn 2 года назад
அனுஷம் நட்சத்திரம் எந்த பாதத்தில் இருந்தாலும் லக்கின வர்கோதமம் உண்டா அய்யா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
4th
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Nandri Guruji
Далее
#kikakim
00:17
Просмотров 7 млн
Тестирую гаджет для роллов! 🙈
00:42