Тёмный

லட்சுமி அருள் தரும் மாடவிளக்கு ரகசியம் | Astrologer Sathyaseelan | THIRUVARUL TV 

Thiruvarul TV
Подписаться 68 тыс.
Просмотров 61 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@anithahari943
@anithahari943 Месяц назад
குருஜி இது போன்ற பதிவுகளை நாங்கள் பார்த்து பயன் அடைவது மட்டும் அல்லாமல் எங்கள் பரம்பரையே இதை செய்து பயன் அடைந்து கொள்வார்கள்... இது போன்ற சக்தி வாய்ந்த வழிபாடுகளை எங்களுக்கு சொல்லி பயன் அடைவதன் புண்ணியம் உங்களையே சேரட்டும் குருஜி... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@kumaravelkumaravel4547
@kumaravelkumaravel4547 10 дней назад
😊wPo😊
@PonmudiG-mg2dg
@PonmudiG-mg2dg День назад
🙏🙏
@krevathi2942
@krevathi2942 Месяц назад
கும்பகோணம் வீட்டை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் குருஜி❤❤
@vijayalakshmiramakrishnan5774
@vijayalakshmiramakrishnan5774 9 дней назад
கும்பகோணமா,எந்த இடம்குருஜி
@vanitha333
@vanitha333 13 дней назад
அருமையான நல்ல தகவல். பிள்ளைங்க அம்மா,அப்பா பேச்சை கேட்க,படிப்பதில் கவனம் செலுத்த , என்ன செய்ய வேண்டுமென கூறவும் குருஜி. நன்றி🎉💐💐💐💐💐
@anuprabha4498
@anuprabha4498 Месяц назад
2021 ல் நாங்கள் புதுவீடு கட்டும் போது தங்களின் video பதிவை பார்த்து விளக்குமாடம் அமைத்து நன்றாக இருக்கிறோம் குருஜீ , வாழ்க பல்லாண்டு, வீணர்களிக் அர்த்தமற்ற பேச்சிற்க்கு பதில் தர தேவையில்லை குருஜி ,
@s.veerapandian7598
@s.veerapandian7598 11 дней назад
குருஜி சொல்வது போல் இன்றும் எங்களது தூத்துக்குடி மாவடாட கிராமத்தில் பழைய வீடுகளில் இருபுறமும் மாடமும் வீட்டினுள் குத்து விளக்கு வைத்து ஏற்ற மாடமும் உள்ளதை காண்கிறேன். வெளி மாடம் உள்ளது. எனவே முருகப் பெருமான் அருளால் இங்கு எங்கள் flat ல் வீட்டு தலை வாயில் சுவரில் மாடத்தை ஏற்படுத்தி (சென்னையில் ) வைத்துள்ளோம். குருஜி சொல்லும் எல்லா சூட்மத்திற்கும் எங்களது குடும்ப உறுப்பினர்களை ஒப்பிட்டு பார்த்ததில் இதுவரை ஒரு விசயம் கூட "அப்படி இல்லை" என சொல்ல இயலவில்லை. ❤குருஜி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ❤
@vimalaj5425
@vimalaj5425 20 дней назад
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 Месяц назад
குருஜி நான் புதிதாக வீடு கட்டுகிறேன் கண்டிப்பாக நான் மாடம் அமைப்பேன் நன்றி குருஜி நன்றி சகோதரி ❤
@kathira874
@kathira874 Месяц назад
உங்கள் பாதம் பணிந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
@Archana86820
@Archana86820 Месяц назад
குருஜி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் சொல்வதை நான் பின்பற்றுகிறேன்.அதனால் எனக்கு மாற்றம் இருக்கிறது.என் குருவிற்கு மிக்க நன்றிகள் குருஜி.
@rajilango4829
@rajilango4829 Месяц назад
உங்கள் கருத்து அற்புதமாக உள்ளது
@1972-v2j
@1972-v2j Месяц назад
சாமி ரூம்ல இந்த முக்கோணம் வரைந்து ஶ்ரீம் எழுதி வைக்கலாமா
@yadieshwar4824
@yadieshwar4824 12 дней назад
அருமை யான பதிவு ங்க நன்றி
@revathisri5878
@revathisri5878 Месяц назад
விளக்கு மாடம் போல் தேக்கில் செய்து மாட்டி விளக்கு ஏற்றலாமா குருஜி
@revathisri5878
@revathisri5878 Месяц назад
சுவற்றில் டைல்ஸ் ஒட்டி விட்டோம் ஸ்டாண்ட் மாட்டி குறியீடு வரைந்து விளக்கு ஏற்றலாமா குருஜி
@krsadagopan5555
@krsadagopan5555 25 дней назад
அருமையான பதிவு நன்றி
@pavithrapavi9217
@pavithrapavi9217 Месяц назад
வணக்கம் ஐயா நீங்க சொல்வது விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் ஏற்கனவே கட்டி குடியிருக்கும் ஒரு வீட்டில் எப்படி அமைப்பது அதற்கு பதிலாக முக்கோண குறியீடை ஒரு மரத்தினால் செய்து வைக்கலாமா
@velammals586
@velammals586 28 дней назад
குருஜி தங்கள் பதிவுகளை தவறாமல் பார்த்து முடிந்தவரை பின்பற்றுகிறேன்.தங்க செயினில் அணிந்த மாங்கல்யத்தை மஞ்சள் கயிறுக்ககு மாற்றிஉள்ளேன். தாங்கள் கூறியது போல வாசலில் இருபக்கமும் மரத்தால் ஆன விளக்கு மாடம் வைத்து விட்டேன். அதில் செவ்வாய் வெள்ளி இரு நாள்கள் மாலையில் விளக்கு ஏற்றி வைத்தால் போதுமா? பூஜை அலமாரியில் சுவரில் மஞ்சளால் முக்கோண குறியீடு வரைந்து அதன் முன் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்தால் நல்லதா?, அந்த முக்கோண வடிவ த்தின் உள்ளே ஏதாவது எழுத்து எழுத வேண்டுமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
@geethaprakash4166
@geethaprakash4166 28 дней назад
Vanakam Guruji, yenga paati veetla Pooja room illa Anna centre hall wall la triangle shape la maadam vetchi deepam yethavanga with 2 or 3 photos. Now I understood why they have done so thank you so much 🙏🏼 🙏🏼 🙏🏼
@kamals68
@kamals68 Месяц назад
எங்கள் வீட்டில் மாட்டுப் பொங்கல் அன்று போடுவோம் ஆனால் அது எதுக்கு போடுவாங்கன்னு தெரியாது இந்த பதிவு பார்த்த பிறகுதான் புரிந்தது மிகவும் நன்றி குருஜீ
@Tamil_AudioBooks
@Tamil_AudioBooks Месяц назад
Please show reference images in the video along, of the "kolam design" or "vilaku design" when Guruji explains it. Its difficult to imagine when Guruji talks about ancient practices.
@saraswath1707
@saraswath1707 26 дней назад
Nandri ayya 🙏🙏🙏
@malarvizhichandran1888
@malarvizhichandran1888 28 дней назад
அருமை❤
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 Месяц назад
So happy to see that from Guruji...many things are learnt and given to the next generation...thank you so much ji ❤
@priyasuthersanan8996
@priyasuthersanan8996 Месяц назад
Sir சுவாமி படங்கள் எந்த திசை நோக்கி வைக்க வேண்டடும் அத்துடன் நாம் எத்திசை நோக்கி வணங்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க please old question but I need clarification thank you.from Canada
@sumathibaiv4750
@sumathibaiv4750 Месяц назад
Adiyen vanakkam.Each and every words very very thoughtful ...thank u thank u
@revathisri5878
@revathisri5878 Месяц назад
சீக்கிரமாக கும்பகோண வீடு போடவும் குருஜி
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 29 дней назад
பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyabala7616
@sathyabala7616 29 дней назад
Nandri.kodikal guruji. Thank u universe. Thank u mam. Nice explain.😊😊
@kanagusethunagar
@kanagusethunagar Месяц назад
Super hero sir neenga.nanga veetu kattukirom kantippaga velakku matam amaippen.kotana koti nantrigal guruji❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowtham795
@gowtham795 10 дней назад
Very nice use ful . Thank you so much sir
@yeshvlogz5469
@yeshvlogz5469 Месяц назад
Thanks ayya
@Bharathi-t5g
@Bharathi-t5g 29 дней назад
வாழ்க வளர்க திருவருள் சேனல் நன்றிகள் லதா mam
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 2 дня назад
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@saraswathim-wz3pt
@saraswathim-wz3pt Месяц назад
நன்றி குருஜி
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 29 дней назад
Anna ninga Vera level Anna superb 🎉
@Bharathi-t5g
@Bharathi-t5g 29 дней назад
கடவுளே நேரில் உபதேசம் சொல்வது போலவே உள்ளது குருஜி 🙏🙏🙏🙏✨✨
@srinivassalouvingayen4036
@srinivassalouvingayen4036 18 дней назад
Vazhga pallandu thank you thank you thank you universe
@PragashiniAol
@PragashiniAol 28 дней назад
🙏 pen pillaigall ruthuwaguwathu, athil katayamaga seiyawendiya visayangal solungalen
@harishsangee-pg5jc
@harishsangee-pg5jc Месяц назад
Pokkishamana vishayangalai engalukukaga solli kudukkiringa guruji mikka nanri ❤❤❤
@JeyaVadivel
@JeyaVadivel Месяц назад
மிகவும் நன்றி குருஜி
@mr.sajeev9290
@mr.sajeev9290 Месяц назад
குருஜி வணக்கம் தலைவாசலில் விளக்கு மாடம் அமைக்க வேண்டுமா இல்லை வரவேற்பறையில் அமைக்க வேண்டுமா??
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi Месяц назад
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@SITALAKSHMISHANMUGAVEL-jg5jn
@SITALAKSHMISHANMUGAVEL-jg5jn 29 дней назад
100% உண்மை . ❤❤🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 29 дней назад
முக்கோணம் வரைந்து தீபம் ஏற்றலாமா குருஜீ.🙏
@dkaleeswaran8317
@dkaleeswaran8317 29 дней назад
உண்மை குருஜி, என் மாமியார் காமாட்சி விளக்கில் சூரியன், சந்திரன் வடிவங்கள் மட்டும் தான் இருக்கு 🙏🏻
@Tamil_AudioBooks
@Tamil_AudioBooks Месяц назад
Waiting for Navratri Pooja instructions video 🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 Месяц назад
நன்றிகள் கோடி குருஜி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@maheswari1095
@maheswari1095 29 дней назад
நன்றி குருஜி குரு குரு வாழ்க
@naturestrength1971
@naturestrength1971 Месяц назад
Kuruvadi saranam, thiruvadi saranam🙏🙏
@amutha2449
@amutha2449 Месяц назад
நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம் நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@leenasridhar9694
@leenasridhar9694 Месяц назад
Mega mega nandri for both ,we are guided in right way,thank u for your guidence hats off ,,
@padmaprabhudas9204
@padmaprabhudas9204 Месяц назад
Which direction to sit and eat, sir pls guide us
@arunnmona
@arunnmona 29 дней назад
Thanks for the great info.Chennayil, flat house il maada vilakku eppadi vaithu kolvadhu . Pls guide🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Месяц назад
ஶ்ரீ வாராகி துணை🙏
@gajasai6888
@gajasai6888 29 дней назад
Thank u for your clear explanation guruji.. 🙏
@yeshvlogz5469
@yeshvlogz5469 Месяц назад
Thozhil viruthi adaiya pathivu podunga
@sivagamimoorthy7993
@sivagamimoorthy7993 Месяц назад
நன்றி ❤❤❤
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Месяц назад
ஐயா உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு அறிவு தகுதி எங்கள் யாருக்குமில்லை நாங்கள் உங்கள் மாணவ பிள்ளைகள் யாராவது மனம் வருந்தும்படிதவறான கேள்வி எழுப்பியிருந்தால் தாங்கள் மன்னிக்கவேண்டும். ஐயா
@parameswarisaravanan9497
@parameswarisaravanan9497 28 дней назад
Thanks a lot guruji
@JananiKrishna-n5o
@JananiKrishna-n5o Месяц назад
100% true Sir. As you said we made a vilakku maadam on both sides of our main door n light deepam regularly. We feel tremendous positive changes in our home (Improvement in health, confidence, peace of mind etc). Thank you so much sir.
@veralevelkutties3820
@veralevelkutties3820 Месяц назад
How to create sir triangle shape cement or wood
@sabareeshsundaram432
@sabareeshsundaram432 29 дней назад
Very Very Superb
@poongodinatarajan2461
@poongodinatarajan2461 29 дней назад
Super, sir
@geethaagarwal4581
@geethaagarwal4581 3 дня назад
Swamiji, how do we implement this vilaku madam in flats??? Kindly suggest 🙏🙏🙏
@thelink1075
@thelink1075 29 дней назад
Vanakam Guruji, Kumuthini from Malaysia If in prayer room which direction we should have this triangle, can Guruji explain it in details, thank you 🙏🏼
@bharatimb1206
@bharatimb1206 Месяц назад
Dheivapiravi guruvea❤❤❤❤❤
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 Месяц назад
Guru ji. Poorathathi star ku sollunga😊😊
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 Месяц назад
Thank you guru ji....my star is Bharani.. Happy to see this valuable message..😊😊😊
@vijayalakshmim504
@vijayalakshmim504 Месяц назад
Very Good Post
@poongodieswaran6910
@poongodieswaran6910 29 дней назад
Thanks for guruci❤
@sathiyaShanmugam-rf3zl
@sathiyaShanmugam-rf3zl Месяц назад
வணக்கம் குருஜி
@bmalathi3083
@bmalathi3083 Месяц назад
Guruji 🙏❤
@tamilarasi4686
@tamilarasi4686 29 дней назад
குருஜி நன்றிகள் கோடி குரு ஜி பச்சை பயிர் புதன் கிழமை பசுவிற்கு கொடுக்க வேண்டும் நினைக்கும் பொழுதே எனக்கு வரத கடலிலிருந்து 1000 ரூபாய் வந்து பசை பயிர் ஊறவைத்து தந்தால் இன்னும் பயன் பெறலாம் மடவிளக்கு மரத்தில் அமைக்கலாம் குருஜி நீங்கள் சொல்லுவது உண்மை
@dharanilaya4836
@dharanilaya4836 29 дней назад
Guruli nangal migavum athirshtasaligal
@thenkannan4065
@thenkannan4065 Месяц назад
Veetin nilavasalil oru pakkam mattum madam amaithu athil 2vilakukal etralama because another side small space than irukku
@gayathrik6802
@gayathrik6802 29 дней назад
Therku merku paathitha veetil ipadi vilakuetrinal matram varuma pls say guruji
@user-satorugojo007
@user-satorugojo007 28 дней назад
Nanri kuruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💫💫
@sathyabhama9162
@sathyabhama9162 Месяц назад
Nowadays house are in a modern frame how to include this madam vizhkku. Anchor could ask tips for that or solutions can be given through the reply
@thiruvenimoorthi9123
@thiruvenimoorthi9123 Месяц назад
மிக்க மகிழ்ச்சி குருஜி
@USHASUNDAR-yz8wq
@USHASUNDAR-yz8wq Месяц назад
குருஜி வணக்கம் 🙏
@padmav2953
@padmav2953 Месяц назад
நமஸ்காரம் 🙏🙏🙏
@sithaLeachumy
@sithaLeachumy 22 дня назад
Sri chakram thaliyil velila podalama guruji
@mageswariakshaya2336
@mageswariakshaya2336 28 дней назад
இந்த photo enga kedaikum.. Pls sollunga.. Guruji🙏🏻
@narpavi369-m2e
@narpavi369-m2e Месяц назад
Vanakkam மிக்க நன்றி குருவே
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 28 дней назад
Om namah shivaya Remba nanri
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt Месяц назад
குருஜி🙏
@yeshvlogz5469
@yeshvlogz5469 Месяц назад
Ayya neenga needa ayuil nerai Selvam vanpugazh petru vazha vazhthukiren
@hemalathaR-h2y
@hemalathaR-h2y Месяц назад
எந்த திசை வாசல் வீடு இருந்தாலும் வாசல் மாட விளக்கு வைக்கலாமா ஏன் என்றால் எனக்கு வடக்கு வாசல் நான் உங்களின் பழைய வீடியே ஒன்றில் வடகிழக்கு வாசல் உள்ளவர்கள் நிலை வால் விளக்கு ஏற்ற வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ள ரிர்கள் எனக்கு பதில் கூறவும் please
@ramyarams1333
@ramyarams1333 29 дней назад
Same doubt
@rajeshwari3380
@rajeshwari3380 Месяц назад
🔺Triangle deepam🎉
@sswathi4145
@sswathi4145 Месяц назад
Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 TV Kalaichelvi
@MathiDG
@MathiDG Месяц назад
வணக்கம் குருஜி மற்றும் அக்கா.குருஜி மாடத்தில் ஏற்றும் விளக்கு தானாக குளிராலமா.இல்லை நாமே குளிர வைக்கணுமா குருஜி.
@MangaleswariBoopathi
@MangaleswariBoopathi 29 дней назад
வணக்கம் குருஜி எங்கள் வீட்டில் மாடம் செட் பன்ன அமைப்பு கிடையாது அதனால் முக்கோண வடிவ ஸ்டீவ் நிலை வாசலில் அமைத்து விளக்கு ஏற்றி வழிபடலாமா தயவுசெய்து பதிவிற்கு பதில் அளிக்கும் மாறுதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்
@Thagazhi2021
@Thagazhi2021 Месяц назад
Kannadi entha thisail iraukka vendum please sollunga
@BhuviMohan-gw8oh
@BhuviMohan-gw8oh Месяц назад
Good morning guruji unga videovkaka winding guruji
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Месяц назад
Apartment veettil srivastham vasalil vaikamal haalil vaikalama swami (wall orupakkam otherside pakarhu veetu vasal theervu sollavum)
@MonishasaiMonisha-qq4ih
@MonishasaiMonisha-qq4ih Месяц назад
Thank you so much Guruji 😊❤
@sathyadineshkumar9824
@sathyadineshkumar9824 Месяц назад
Guri ji mangalyathodu shree vathsam aniyalama
@saraswathis6930
@saraswathis6930 Месяц назад
Please show 8 petals lotus to put in Pooja room
@parameshwarisenthilkumar881
@parameshwarisenthilkumar881 Месяц назад
தெற்கு பார்த்து வாசல் உள்ளவர்கள் விளக்கு மாடத்தில் வீட்டின் வெளியே தெற்கு திசை நோக்கி ஏற்றலாமா அல்லது கிழக்கு மேற்கமாக ஏற்ற வேண்டுமா.
@1972-v2j
@1972-v2j Месяц назад
Ss same doubt
@kokilakokila1290
@kokilakokila1290 Месяц назад
Sir our house also south face
@revathym8038
@revathym8038 29 дней назад
Sir my house also. Otherwise we can do that in Pooja room.? Triangle symbol with lamp,....
@anandgaming2711
@anandgaming2711 21 день назад
விளக்கு தீபமுகம் கிழக்குநோக்கி எரியவேண்டும்.🔥🌺🌺🙏🙏🚩
@kavithamadhesh-q6w
@kavithamadhesh-q6w Месяц назад
குருஜி இரவில் மொட்டை மாடி யில் தூங்கலாமா
@karthikamohan9666
@karthikamohan9666 Месяц назад
Pooja roomla epti mam vaiganum
Далее
Шок-контент! 😱
00:50
Просмотров 2,2 млн