Тёмный

லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் லஞ்சம்..செய்தி வெளியிட வேண்டாம் என கெஞ்சல் |  

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 158 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7 #erode #lorry #news #forestdepartment
லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் லஞ்சம்.. செய்தி வெளியிட வேண்டாம் என கெஞ்சல் | #Erode | #Bribe | #Lorry | #News | #ForestDepartment
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Год назад
நீயூஸ் தமிழ் சேனல் துணிவு வேற எந்த சேனலுக்கும் கிடையாது... எல்லா சேனலையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கும் நீயூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்...
@sivankumar6076
@sivankumar6076 Год назад
கடைசி வரைக்கும் இந்த சேனல் உண்மையை கடைபிடிக்க வேண்டும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் ..வாழ்த்துக்கள் உங்கள் செய்திக்கு.
@florencesuriya114
@florencesuriya114 Год назад
ஆரம்ப காலத்தில் இந்த சேனலை விட மிக துணிச்சலாக செய்திகள் ஒளிபரப்பிய நியூஸ் 7 , புதிய தலைமுறை, எல்லாமே இன்றைக்கு ஆளும் திமுக கட்சிக்கு சொம்பு தூக்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த செய்தி சேனல் இது போன்ற செய்தியை ஒளிபரப்பி இன்றைய தினத்திற்கு நேர்மையாக இருப்பதை போல் தெரிந்தாலும்?? போக போக கவர் கிடைத்தால்?? இவர்களும் மாறி விடுவார்கள். இவர்கள் ஒளிபரப்பிய ஈரோடு தேர்தல் பண பட்டுவாடா செய்தி, மசாஜ் centre பெயரில் விபசார செய்தி, கல் குவாரி செய்தி என்று புதிய புதிய செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள். இது வரையிலும் ஒரே ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை
@msankarmsankar3207
@msankarmsankar3207 Год назад
நெஞ்சு பொறுக்க வில்லை இந்த மானம் கெட்ட அதிகாரிகளையும், போலீஸ் துறையையும், நினைத்தால்
@selvamviruselvamviru9042
@selvamviruselvamviru9042 Год назад
இறைவன் எப்படி நீதி வழங்குகிறாரோ அதே போலத்தான் நியூஸ் தமிழ் சேனல் பாரபட்சமின்றி நீதியை நிலைநாட்டுகிறது நன்றி தெய்வமே நியூஸ் தமிழ் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் அனைவரையும் நான் தெய்வமாக மதிக்கிறேன் 🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் அருள் ஊடகத்தில் பணி புரியும் அனைவரையும் ஆசிர்வதிப்பார்
@rudramoorthy9352
@rudramoorthy9352 Год назад
நேர்மையான சேனல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ajaganakjagan3512
@ajaganakjagan3512 Год назад
தமிழகத்தில் இப்பதான் நேர்மையான ஊடகத்தை காண்கிறோம்
@satheeshsandy8833
@satheeshsandy8833 Год назад
சின்ன சின்ன அதிகாரிகளை பிடிப்பதை விட்டு விட்டு பெரிய அதிகாரிகள் மேல் பிடியுங்கள்..அப்போ தான் கீழ் உள்ளவர்கள் பயப்படுவார்கள்
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 Год назад
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்களை சம்பவம் நடக்கும் இடங்களில் நேரில் சென்று துணிச்சலுடன் தட்டிக்கேட்டு ஆதாரத்துடன் செய்தி வெளியிடும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ShahulHameed-trichy
@ShahulHameed-trichy Год назад
வாங்க சொண்ணதே அதிகாரிதான் சொல்றார்... இதுல நீஙக வேற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களான்னு கேக்குறிங்க போங்க தங்கம்
@lifeinJapan-jm2gd
@lifeinJapan-jm2gd Год назад
துணிச்சல் ஆக செய்தியினை வெளியிட்ட செய்தியாளர் க்கும் நியூஸ் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியை பாராட்டுகிறேன்
@ajithkumarannamalai7512
@ajithkumarannamalai7512 Год назад
மற்ற மாநிலங்களில் ஓட்டுநர் களுக்கு பிரச்சனை இருக்குன்னா நம்ம ஊர்லயும் இப்படி பன்னா ஓட்டுனர்கள் நாங்கள் என்ன செய்வோம்😡😡😡😡😡
@manojkumars5603
@manojkumars5603 Год назад
ஒற்றுமையாய் இருங்கள், எதிர்ப்பு தெரிவியுங்கள்
@dream-vy8vw
@dream-vy8vw Год назад
சட்டம் திட்டங்கள் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளுக்கு கிடையாது
@jayakumar4744
@jayakumar4744 Год назад
மக்கள் ஓட்டு போட பணம்,, குடம்,, கொலுசு ,,அனைத்தையும் லஞ்சமாக வாங்குகிறார்கள்,,, அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு,, லஞ்சம் கொடுத்துதான் அதிகாரிகள் வேலைக்கு வருகிறார்கள்,,,, அந்தப் பணத்தை திரும்ப மக்களிடம் தான் வசூல் செய்யணும்,,, இதற்கு முழு காரணம் யாரு,, பணம் வாங்கி ஓட்டு போட்ட தமிழக கூமுட்டை மக்கள்தான்,,,🙏🙏
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 Год назад
மற்ற மாநிலத்தில் இல்லையா
@vikrams541
@vikrams541 Год назад
@Jayakumar 👏👏👏
@natrajsuresh8667
@natrajsuresh8667 Год назад
இவனுங்களை ஒன்னும் புடுங்கமுடியது....... கசப்பா இருந்தாலும் அதுதான் நேசம்......
@manojkumars5603
@manojkumars5603 Год назад
yes
@saikuttydogs2752
@saikuttydogs2752 Год назад
பிச்சை எடுக்கும் போது இனிக்குது. கண்டுபிடித்தால் கசக்குதா
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
மிக்க நன்றி ஐயா தமிழகத்தில் இப்படி ஒரு தமிழ் சேனல். இறைவனுக்கு நன்றி. ஆனால் எவ்வளவு நாளைக்கு நீங்களும் தாக்குபிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆண்டவன்தான் கருணை காட்ட வேண்டும். அடுத்து இந்த வீடியோவால் எதுவும் நடக்கப் போவதில்லை. எதுவும் மாறவும் போடப் போவதில்லை. ஒரு வாரத்திற்கு ஏதாவது நடக்கலாம். அப்புறம் அதே செக்போஸ்ட் அதே மாமூல் தான். அதுதான் அடுத்த வேதனை. என்ன ஒரு ஆறுதல் அதை வெளிப்படுத்த ஒரு ஆண்மையுள்ள சேனல் இருக்கிறீர்கள் அதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@vravicoumar1903
@vravicoumar1903 Год назад
ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்,
@vijurayan7168
@vijurayan7168 Год назад
வீரப்பன் இல்லாதது உங்களுக்கு நல்லதா போச்சு 🔥🔥🔥☠️💀☠️
@rockyyt93
@rockyyt93 Год назад
Respect driviers ❤️❤️
@vinothinisiva4483
@vinothinisiva4483 Год назад
Good job Tamil news channel keep it up.
@Sjvijay8
@Sjvijay8 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣தமிழக மக்கள் பாராட்டும் ஆட்சி நம்ம கழக ஆட்சி
@logu3384
@logu3384 Год назад
இதுக்கு இவண் கூட்டி கொடுக்கலாம்
@vlptsiva2331
@vlptsiva2331 Год назад
விடியல் ஆட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலஞ்ச நிறைந்த மகத்தான சாதனை.......
@manojkumars5603
@manojkumars5603 Год назад
ஆட்சி பேதமின்றி வசூல் நடைபெறுது நண்பா
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Год назад
நியூஸ் தமிழ் செய்தி ஊடகம் பணி புரியம் தைரியம் உள்ள ஆட்கள் அனைவரம் வாழ்த்துக்கள் அரசு பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்
@vikrams541
@vikrams541 Год назад
இது பல வருடங்களாக நடந்து வருகிறது, அனனவரும் கூட்டு களவாணிகள். எந்த மீடியாவும் இதுவரை பேசவில்லை, thank to news tamil.
@erpoovannan
@erpoovannan Год назад
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@christenglishpractice6262
@christenglishpractice6262 Год назад
Good expose video. Thank you
@johnissac7251
@johnissac7251 Год назад
All this kind of police should be dismissed. No work no pay.
@logulogu7230
@logulogu7230 Год назад
Coimbatore to kerala border RTO traffic pandranga panam kudukama pona bike eduthu thorathranga
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne Год назад
நேர்மையாக செயல்படும் நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க மிக்க நன்றி
@jayr4991
@jayr4991 Год назад
அடுத்தனிடம் போற ஆளு கூட இவ்வளவு சம்பாத்தியம் இல்லை டா 😠😠😠😠
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Год назад
நியூஸ் தமிழ் வீடியோ 👍👌 🙏நன்றி 🙏வாழ்த்துக்கள் 🌹
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Enna sudulai gov best😢
@maheshssp7487
@maheshssp7487 Год назад
இதெல்லாம் சொல்லி என்ன என் மேரி வீடியோ போட்டாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 Год назад
தமிழ் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Год назад
அப்படியானால் இப்போது கடவுள் காப்பாற்ற வில்லை யா?
@maheshssp7487
@maheshssp7487 Год назад
Na lorry owner karaikal to vijayavada ku load oruran last month mattum rto ku mattum 8000 to 10000 varai kuduthurukan police ku 4000 to 5000 varan kuduthurukan enna ke kalambakam la 500 fine poturukaga na ga enna sairadhu negala solluga ennum ennala tax 6500 katta mudeyala Vara labam ellam evaluka kuduthuta Naga eppade polapa ooturadhu nega dhan solla num
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Год назад
நன்றி நியூஸ் தமிழ் சேனல். மற்றும் செய்தியாளர்,
@selvamk9920
@selvamk9920 Год назад
காவல் துறையினர் அனைவரும் லஞ்சம் வாங்குவதில்லை சிலர் தான் ஆனால் மின்சார அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியரகன் வரை லஞ்சம் வாங்கி பிச்சைக்காரர்களாக தான் வாழ்கின்றனர் ஐயா
@prabakaranthambi5067
@prabakaranthambi5067 Год назад
தமிழ்நாடுRTO என்ட்ரீ...200 காவல்..100 வனத்துறை 200 கொடுக்காமல் செல்ல முடியாது
@maheshssp7487
@maheshssp7487 Год назад
இவங்கள மாதிரி ஆளு இல்லாம இருந்தா லாரி தொழில் நல்லா போகும்
@s.jegan1977
@s.jegan1977 Год назад
இதுக்கு பெயர் தான் string operations
@ezhilmalini7903
@ezhilmalini7903 Год назад
சுதந்திரம் எனது பிறப்புரிமை. பணத்திற்கு பஞ்சம் வரும் போதெல்லாம் இலஞ்சம் எங்கள் வாழ்வுரிமை.
@anthonysamy5078
@anthonysamy5078 Год назад
Tamil nadau Police DGP 🙈🙊💶💶👅👅👍👍👍👏👏
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
Dravida☹️👎☹️☹️👎☹️ model👎👎👎☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@kingslys-cu5dx
@kingslys-cu5dx Год назад
கொள்ளைக்காரனுங்க....
@jegapillai4591
@jegapillai4591 Год назад
news tamil 247 good service
@முருகானந்தம்-ச3ற
மேல் அதிகாரியை நியூஸ் ல காட்டாம கடைநிலை ஊழியரை காட்டுகிறார்கள். இலஞ்சம் வாங்க சொல்வதே மேல்அதிகாராகள் தான்....
@VinothKumar-fc7lx
@VinothKumar-fc7lx Год назад
Thivdivde super da department
@schoolboy7384
@schoolboy7384 Год назад
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இங்கெல்லாம் போய் பாருங்கள். தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படும்.
@prabapraba1286
@prabapraba1286 Год назад
எல்லாம் திருடன்தான்டா
@swathyswathy6009
@swathyswathy6009 Год назад
அப்பிடியே... திருத்தணி பை பாஸ் பக்கம்.. வாங்க சேனல் தெய்வங்களே.
@முருககுமார்
Nandri channelkaar.
@sasthatravels1713
@sasthatravels1713 Год назад
இது என்ன புதுசா எல்லா மாநில எல்லையிலும் காலங் காலமாக லஞ்சம் நடக்கிறது
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu Год назад
nee thanan TN la unmai sollu channel
@தமிழன்ராஜநாகம்
பணி நீக்கம் செய்ய வேண்டும்
@jayaramanbvk5369
@jayaramanbvk5369 Год назад
சூப்பர்
@sivanadarajah9351
@sivanadarajah9351 Год назад
🇮🇳💵 culture
@prembds1042
@prembds1042 Год назад
(நியூஸ் தமிழ் ) channel news information seiya uinga number opena oru news soluinga plsss
@mixingvideos8499
@mixingvideos8499 Год назад
நியூஸ் சேனலுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் லஞ்சம் இல்லாத துறையே தமிழ்நாட்டில் கிடையாது நீங்க இதுபோல எல்லாத் துறைகளிலும் இதுபோல துணிவுடன் பிடித்து காட்டுங்கள் பார்ப்போம் 🙄🤔
@coorgboy6968
@coorgboy6968 Год назад
1:49 Sri Muruga Lorry Driver Pandy
@RKV67
@RKV67 Год назад
New Tamil Rocking 🎉
@erazarudeen9183
@erazarudeen9183 Год назад
அதிக அளவில் இளைஞர்கள் வேலைக்கு காத்து இருக்கும் நிலை......
@nanpasekar6965
@nanpasekar6965 Год назад
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு இந்த வழியாக செல்ல குறைந்தது 400 ரூபாய் TATAACE DOST PICKUP வாகனங்களுக்கு
@prabakaranthambi5067
@prabakaranthambi5067 Год назад
சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வாங்கும் லஞ்சம் தான் அதிகம்
@kabils4919
@kabils4919 Год назад
Salute news tamil
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Год назад
ஆயுத படைக்கு அடுத்த ஆடு அவளோ தானே..
@laxlax4377
@laxlax4377 Год назад
பாவம்.அதிகாரிக்கு சம்பளம் வாங்குவதே இல்லை
@albertraj4821
@albertraj4821 Год назад
நியூஸ் தமிழ் ஐயா.... இது போன்ற செயல்கலில் இடுபடும் தமிழ்நாடு அதிகாரிகள் அனைவரையும் சேதி வழியாக வெளி கோணருங்கள் லாரி தொழிலை எப்படியாவது காப்பாத்துங்க., மிகவும் மோசமா க செல்கின்றது....
@MohanKumar-ui4nm
@MohanKumar-ui4nm Год назад
நாட்ல ஒரு government வேல கிடைக்கிறதே பெரிய விஷயமா இருக்கு.... நீங்க என்னடானா government job ல இருந்துகிட்டு கொள்ள பணம் சம்பாதிக்கிறிங்க.... இந்த பாவப்பட்ட பணம் உங்களின் பிள்ளைகளையே பாதிக்கட்டும்
@praveensavio6209
@praveensavio6209 Год назад
Dash camera to be installed in all commercial trucks,to check RTO & check post police
@bot-tl8cq
@bot-tl8cq Год назад
The great channel ❤❤
@sukumaransuku4894
@sukumaransuku4894 Год назад
அனைத்து அரசுத்துறைகளிலும் லஞ்சம்மே பிரதானம்.துறை மேல் அதிகாரிகளுக்கு அவர் மேல் அதிகாரிகளுக்கு அமைச்சருக்கு பணம் கொடுக்கத்தான்.
@kumarkumar.7202
@kumarkumar.7202 Год назад
நியூஸ் தமிழ் உண்மையை உறக்க சொல்லுறிங்க... நன்றி
@nattathyn3623
@nattathyn3623 Год назад
RTO' Sub Registrar'TNWC ' all officials are getting bribe..
@isravelrethinadhas5608
@isravelrethinadhas5608 Год назад
All correct 👌
@Artsboobalan
@Artsboobalan Год назад
மானங்கட்ட அதிகாரிகள், பணத்திற்காக எதையும் செய்வானுங்க போல ....
@skbskb1349
@skbskb1349 Год назад
லாரி போக கூடாத சாலையில் நீ ஏண்டா லாரி ஓட்டிட்டு போற... தப்பு செய்யுறவன்தான் லஞ்சம் கொடுப்பான்...
@ramakrishnan9958
@ramakrishnan9958 Год назад
Super
@babusmart78
@babusmart78 Год назад
These kind of guys should be dismissed
@sureshsri963
@sureshsri963 Год назад
ஹார்வெஸ்ட் கிட்ட இதோட அதிகமா அமௌன்ட் வாங்கி இருக்காங்க
@a.mubarak2732
@a.mubarak2732 Год назад
வீரப்பன் போயிட்டான் இனி அதிகாரிகளுக்கு தான் கொண்டாட்டம் மலையும் காட்டையும் அழிச்சி வித்து தின்ருவாங்க
@SorrySir122
@SorrySir122 Год назад
பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி பிச்சை எடுப்பது வழக்கமாகிவிட்டது......
@manojkumars5603
@manojkumars5603 Год назад
Good job 🎉🎉
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 Год назад
Idhu ragasiyam illai passu , yellam regulara nadukkurathuthan, mamul collection police duty, govt job great , life short kodiswaran govt jop duty
@ninoyjoseph
@ninoyjoseph Год назад
All forest check Post take money in Tamil Nadu
@iginjasper7076
@iginjasper7076 Год назад
World no 1
@mathiazhagan1942
@mathiazhagan1942 Год назад
Good
@palsamir2467
@palsamir2467 Год назад
அய்யாஉங்கள்தொடர்புநம்பர் தெரிவிக்கவும்
@rajr4527
@rajr4527 Год назад
Yen Government Salary pathalana Pitcha eduka Poga Officer la
@prathishselvaraj4659
@prathishselvaraj4659 Год назад
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு 😎 நியூஸ் தமிழ் பங்காலி வைப்பான் டா ஆப்பு😎 (பயம்னா என்னானு தெரியும். ஆனா பயப்பட தெரியாது)
@nkumar5175
@nkumar5175 Год назад
Athu eanna ragasiyam
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Год назад
இது எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகிறது ?
@Venkatesh53894
@Venkatesh53894 Год назад
No 1 cn do any thing 4 ts officers
@kumaravel3619
@kumaravel3619 Год назад
👌👌👌👌
@k.balamurugan145
@k.balamurugan145 Год назад
driver's malam sapidunka fraud officers.
@ags3785
@ags3785 Год назад
Kannuku ettuna dhooram vidiyalai kanume TN
@saaaskushg4191
@saaaskushg4191 Год назад
Diravida model appadithan irrukum
@veludmdk6109
@veludmdk6109 Год назад
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக காரர்கள் வாக்காளர்களை அடைத்து வைத்ததை வீடியோவாக செய்தியில் வெளியிட்டதில் இருந்து உங்கள் நீயூஸ் தமிழ் சேனல் கேபிள்களில் எடுப்பதில்லை ... நீங்கள் ஒரு சேனலாவது நியாயத்தின் பக்கம் இருங்கள் ..
@godwinchelsea4244
@godwinchelsea4244 Год назад
Ella rto camera vainga pa
@Chennaipaiyanvlogs
@Chennaipaiyanvlogs Год назад
Government waste
Далее