Тёмный

Crime Time | ப்ளாட்பாரத்தில் அமர்ந்த பெண் தண்ணீர் ஊற்றி விரட்டிய கடைக்காரர்..கடைக்கு சீல் வைப்பு.. 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 395 тыс.
50% 1

திருப்பூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை எதிரே, ப்ளாட்பாரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய விவகாரத்தில் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பத்து நாட்களுக்கு முன்பு அரங்கேறிய சம்பவத்தில், தற்போது நடவடிக்கை பாய்ந்தது எப்படி?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews #tirupur #crimetime
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

21 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@elankovanvenkatasalam5353
@elankovanvenkatasalam5353 9 месяцев назад
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள் 🙏
@mahendirang342
@mahendirang342 9 месяцев назад
வீடியோ எடுத்த நன்பருக்கு நன்றிகள்
@somasundharam4665
@somasundharam4665 9 месяцев назад
ARUMAI.NANMAI.🎉
@jamespastorgoa
@jamespastorgoa 9 месяцев назад
மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத காட்டுமிராண்டிகளுக்கு இப்படித்தான் சரியான பாடத்தை புகுத்த வேண்டும்.
@mansoorali1713
@mansoorali1713 9 месяцев назад
இந்த காட்சியை பதிவு செய்த நண்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉
@user-mi3ci9dq7k
@user-mi3ci9dq7k 9 месяцев назад
அராஜகம் செய்த அந்த இரு கடை காரனையும் முதலில் கைது செய்யுங்கள். கடை உரிமத்தை உடனே ரத்து செய்யுங்கள். இவன்கள் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். இவையெல்லாம் பார்த்தால் கடைகாரன் மாதிரி தெரியவில்லை. ரவுடிகள் மாதிரி தெரியுது. அந்த அம்மா கால் வலிக்குதுனு உட்கார்ந்தது ஒரு குற்றமாடா ?
@Satheeshkumar-dv1uu
@Satheeshkumar-dv1uu 9 месяцев назад
அந்த கடை உரிமையாளரை கைது செய்யவா ! அந்த‌ அம்மா கடையை சீல் வைத்த செய்தி கேட்டு ஹாட் அட்டாக்கில் இறந்து விட்டார் போலும்
@user-mi3ci9dq7k
@user-mi3ci9dq7k 8 месяцев назад
சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அவர்கள் கடை வைக்க அனுமதிக்க கூடாது. இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்.
@radhakrishnan9545
@radhakrishnan9545 9 месяцев назад
கடை எண்..43 மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் இதேபோல் தான் நடந்து கொள்கிறார்கள்...!! நல்ல பாடம்..!! தொடரட்டும் தங்கள் பணி..
@samuvelebenezer8249
@samuvelebenezer8249 9 месяцев назад
மாநகராட்சிக்கு வாழ்த்துகள், இனியாவது கடைக்காரர்கள் திருந்தட்டும்
@meerahussain5805
@meerahussain5805 9 месяцев назад
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி
@elankovanvenkatasalam5353
@elankovanvenkatasalam5353 9 месяцев назад
மிகவும் வரவேற்கத்தக்கது இது போன்ற பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் அராஜகம் எல்லா ஊர்களிலும் நடக்கிறது.
@rameshprema7135
@rameshprema7135 9 месяцев назад
சரியான முடிவு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்கள்களுக்கு 👍🏼👍🏼
@maduraipillai1917
@maduraipillai1917 9 месяцев назад
அரசுக்கு தான் கெட்ட பெயர் கடைக்காரர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மக்களுக்கான அரசாக செயல் படவேண்டும் இது மாதிரி கடைக்காரர்கள் நிறைய பேர்களுக்கு கொம்பு முளைத்து கொண்டது அரசு தான் அந்த கொம்பை மொக்கை படுத்த வேண்டும் அரசு இதிலாவது மக்களுக்கு சப் போட் செய்தால் நல்ல ஆட்சியாக இருக்கும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.
@Er_landpromoters.
@Er_landpromoters. 9 месяцев назад
Supar sir
@GOLDSTAR479
@GOLDSTAR479 9 месяцев назад
இதை வேடிக்கை பார்க்கும் எவனும் தட்டி கேட்கவில்லையே தமிழா தமிழா
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 9 месяцев назад
ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வருகின்றனர் . இந்த லட்சணத்தில் அதிகாரம் வேறு . பிடித்து உள்ளே போடவேண்டும் !!
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 9 месяцев назад
இந்த நடவடிக்கை மிகவும் அருமையாக உள்ளது, மீண்டும் மீண்டும் இதேபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 9 месяцев назад
கடை மட்டுமே கடைக்காரருக்கு சொந்தம் .10 லட்சம் ரூபாய் கடைக்கு மட்டுமே . நடைபாதையில் கொஞ்ச நேரம் இருப்பார்கள் . பிறகு சென்று விடுவார்கள் !!! அவன் வியாபாரி இல்லை .சோவாரி .
@jayarajrv1875
@jayarajrv1875 9 месяцев назад
இது போல நடக்க விடாமல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MrMohan17
@MrMohan17 9 месяцев назад
அந்த நாய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
@user-no1do9pb2c
@user-no1do9pb2c 9 месяцев назад
PAKkathu kadaikarai yen pidikavillai
@suseelac4529
@suseelac4529 9 месяцев назад
அவன் நாய் இல்லை பெச சு
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 9 месяцев назад
Mr.mohan ..மனிதன் செய்த தவறுக்கு ஏன் நாயை பிடிக்க வெனனும் இந்த மாதிரி கேடுகெட்ட மனிதன் அல்லவா பிடிக்க வேண்டும் 😡😡
@mahendirang342
@mahendirang342 9 месяцев назад
அனைத்து பேருந்து நிலையத்திலும் இதே நிலைமைதான்
@vijayk6609
@vijayk6609 9 месяцев назад
கட்டாயத்தில் தள்ள பட்டதால்தான் நடவடிக்கை எடுக்க வந்திருக்கிறார்கள் இல்லை எனில் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@selvarani6483
@selvarani6483 9 месяцев назад
உண்மை ஐ உரக்க மற்றும் ஈர்க்க சொல்லுவோம்.
@balamuruganp3865
@balamuruganp3865 9 месяцев назад
வீடியோ மட்டுமே இந்த நடவடிக்கைக்கு வழிவக்குத்தது. எத்தனை பீப் 😢
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 9 месяцев назад
நீ தும்பியா இல்லை சங்கியா
@natarajm6371
@natarajm6371 9 месяцев назад
ITHILUM ARASIYAL PANNUM UNGALAI MATHIRI ATKALAI ENNA SOLVATHU
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 9 месяцев назад
அது வணிகர்கள் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதற்காக
@ChellappanSima
@ChellappanSima 9 месяцев назад
வாழ்த்துக்கள் முதல்வருக்கு இப்படி நடவடிக்கைகள் அடாவடிகள்மீது தொடரவேண்டும் தொடரவேண்டும்
@rubanpro
@rubanpro 9 месяцев назад
அத்துமீறல்கள் அனைத்தும் அதிகாரிகளுக்கு தெரியும் .... ஆனாலும் கண்டு கொள்வதில்லை..... இது வீடியோவாக வெளியானதால் வேறு வழி இல்லாமல் நடவடிக்கை எடுக்கிறார்கள்.......
@prathaaprajadurai2388
@prathaaprajadurai2388 9 месяцев назад
முற்றிலும் உண்மை. 😮
@r.samuelselvadurai
@r.samuelselvadurai 9 месяцев назад
Ethuthan dravida modal
@MariRagava
@MariRagava 9 месяцев назад
இந்த மாதிரி பல கடைகள் பல ஊர் பஸ்ஸ்டாண்ட்ல் கடைக்கு வெளியில் பத்தடி வெளியில் தான் கடையே நடத்துராங்க இதை தடுக்கவும்
@jesintharani4100
@jesintharani4100 9 месяцев назад
வீடியோ எடுத்து அனுப்பிய நல்ல உள்ளத்திற்க்கு நன்றி சேவை ணொடரட்டும்
@myilsamy6621
@myilsamy6621 9 месяцев назад
தரமான சம்பவம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த கடைக்காரனையும் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்க வேண்டும்
@Golden-ug6sw
@Golden-ug6sw 9 месяцев назад
ஏன் அந்த இரு சமூக விரோதிகள் ரவுடிகள் கைது செய்யப்படவில்லை?
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 9 месяцев назад
ஆணைய‌ர் சூப்பர்.பேரு‌ந்து நிலைய‌ம் மக்களுக்காக கடைக்காரர்களுக்காக அல்ல. மாஸ்❤❤❤❤
@jeyaprakash9300
@jeyaprakash9300 9 месяцев назад
எதோ சீல் வைத்தமைக்கு ஒரு நன்றி 🎉🎉🎉
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 9 месяцев назад
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதேநிலை
@karshrithar815
@karshrithar815 9 месяцев назад
மனிதாபிமானம் மிக்க மனிதன் செத்து மடிந்து பலகாலம் ஆகிவிட்டது இந்த உலகில். பணம் தின்னும் பிணங்களாக உலகம் முழுவதும் மாறிவிட்டது
@vadivelsaras2975
@vadivelsaras2975 9 месяцев назад
உண்மை நிலவரம் நீங்க கூறியது தான்.
@amala8487
@amala8487 9 месяцев назад
Yes.
@mnvgroup4636
@mnvgroup4636 9 месяцев назад
நல்ல நடவடிக்கை.....அதிகாரிகளுக்கு நன்றி
@gsmani380
@gsmani380 9 месяцев назад
பாராட்ட வார்த்தைகளே இல்லை அதிகாரிகளுக்கு வீடியோ எடுத்து வெளியிட்ட நண்பருக்கு எனது வாழ்த்துகள்...
@govindanappaswamy34
@govindanappaswamy34 9 месяцев назад
தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு
@divakaransree8334
@divakaransree8334 9 месяцев назад
தொடர்ந்து இது போல் எல்லா பேருந்து நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kaliswari.j903
@kaliswari.j903 9 месяцев назад
மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகவும் நன்றி..
@fairozekhan7373
@fairozekhan7373 9 месяцев назад
நகராட்சிக்கும் அதிகாரிகளுக்கும் நன்றிகள்
@user-iw6jo3fc5h
@user-iw6jo3fc5h 9 месяцев назад
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து அகற்றவேண்டும்
@antonisamys7914
@antonisamys7914 9 месяцев назад
கிடைக்காதவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைக்காரருக்கும் அறிவு வரும்
@kalyanaramann6880
@kalyanaramann6880 9 месяцев назад
கடலூரில் இதைவிட படுமோசமாக இருக்கிறது
@jothimani3955
@jothimani3955 9 месяцев назад
உன் நண்பர்கள் நாலு பேரை சேர்த்துக் கொண்டு கொண்டு ஏழரை பண்ணு நண்பா சரியாகிவிடும் நாம் தமிழர்
@sivamanimani515
@sivamanimani515 9 месяцев назад
அழககோத்து விடுவது இது தானோ
@johnsonsubaraj7023
@johnsonsubaraj7023 9 месяцев назад
முன்பேல்லாம் பழைய பேருந்து நிலையத்தில் வடிவமைக்கும் போதே அங்கு இருக்கும் ஒவ்வோரு தூண்களை சுற்றியும் மக்கள் எளிதாக அமரும் வகையில் கட்டி வைப்பார்கள் அது மக்களுக்கு மிக எளிதாகவும் உடனடியாகவும் அதன் அருகில் இருக்கும் தங்களுக்கான பேருந்துகளை எளிதாக அடையாளம் கண்டு எறுவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் மக்களுக்கான பேருந்து நிலையமாக இருந்தது. ஆனால் இப்போது கட்டப்படும் பேருந்து நிலையங்கள் முழுவதுமாக வணிக நோக்கத்திற்காக மட்டுமே கட்டப்படுகிறது. இதில் மக்களுக்கு அமர்ந்து இருக்க தனியாக இடம் வழங்கப்படுகிறது இதனால் மக்களை எளிதில் பேருந்துகளை கண்டு அறிய முடியவில்லை. எனவேதான் மக்கள் பேருந்து நிலைய படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அதில் கடை நடத்தும் கடைகார்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாநில அரசும் நவின முறை என்று பெயர் மாற்றி கடைக்கு முக்கியதுவம் கொடுத்து மக்களுக்கு எங்கு இடம் தேவையோ அங்கு இடம் அளிக்காமல் மக்களை துன்புறுத்தாதிர்கள். பழைய வடிவிலான பேருந்து நிலையம் இருந்தால் இது போல ஒரு தவறான நிகழ்வு நடந்திருக்காது. இப்போது இருக்கும் பேருந்து நிலையத்தை விட இன்றளவும் அந்த பழைய வடிவில்லான பேருந்து நிலையத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இனி வரும் காலங்களில் மக்களை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களுக்கான பேருந்து நிலையத்தை மாநில அரசு அமைத்திட வேண்டும்
@jayandranubsankarankovil2807
@jayandranubsankarankovil2807 9 месяцев назад
அப்பம் மாநகராட்சி பத்து நாட்களாக எந்த சம்பவமும் தங்கள் பகுதிக்குள் நடப்பது தெரியாவில்லை முகநூல் நண்பர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால் முகநூல் நண்பர்களுக்கு தெரிந்த விசயம்? அரசு ஊழியர்களுக்கு பத்து நாட்களுக்கு பிறகு தெரிந்திரிக்குது என்றால் அரசு ஊழியர்களின் பணி பொதுமக்களின் மீதில்லை சமூக வலைதளம் பக்கமுள்ளதா?
@georgestephen4530
@georgestephen4530 9 месяцев назад
Superb action taken by the officers.... Respect with dignity....
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 9 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.இதுபோல ஆட்களை சிறையில் அடைக்கவேண்டும்
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 9 месяцев назад
எல்லா பேருந்து நிலையதிலும் ஆக்கிரப்பு அதிகம் . Shop owner to be prosecuted
@Karunakaran-ds4yu
@Karunakaran-ds4yu 9 месяцев назад
மாநகராச் யார்10 நாள் என்ன புடிங்கிட்டு இருந்தாங்கள்.சட்டமும் புன்னாக்கும் ஆச்சியில் இருப்பவர்களின் தகிரியம்தாதானே தன்டனை கடுமையாக இருக்கனும் 😢😢முதல் வர் கவனத்திர்க்கு..😢🎉
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 9 месяцев назад
It happens at every bus stand in Tamilnadu, not only Tirupur bus stand. So,concerned corporation officials of TN should take immediate action against encroaching shop owners.
@user-ve2ze3ff9q
@user-ve2ze3ff9q 9 месяцев назад
இவ்வளவு நாளா மாநகராட்சி என்ன களை பிடிங்கிட்டு இருந்தீங்களா? நாளைக்கே லஞ்சம் குடுத்து கடையை ஒபன் பண்ணுவான் கவலைபடாதீங்க
@turbo8390
@turbo8390 9 месяцев назад
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி.🙏
@shyamabraham4026
@shyamabraham4026 9 месяцев назад
இந்த வீடியோ வந்ததுநால தான் கடைகாரணுங்க ஆக்ரமிச்சி இருக்கானுங்கன்னு corporation காரன்ங்களுக்கு தெரியும் இல்லன்னா தெரியாது 😂😂😂😂 நாங்க நம்புரோம் 😅
@larwindoss
@larwindoss 9 месяцев назад
வரவேற்கதக்கது. கட்டாயம் 2 கடைகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஆமா 10 நாளாக நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 9 месяцев назад
கடைக்காரர் அத்து மீறினார் அவருக்குத் அவர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 9 месяцев назад
முறையாக வந்து இலஞ்சம் கொடுக்க வேண்டும்
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 9 месяцев назад
பஸ் நிலையத்தில் அளவுக்கு அதிகமாக கடைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Ravi5988
@Ravi5988 9 месяцев назад
Yes
@Gowrisankar-gs5vl
@Gowrisankar-gs5vl 9 месяцев назад
சூப்பர் அனைத்து பஸ்நிலையத்திலும் சற்று சோதனை செய்யவும் நடவடிக்கைக்கு நன்றி
@utchimakali8289
@utchimakali8289 9 месяцев назад
எல்லாம் கரெக்ட் தான் அந்த கடை பக்கத்துல பூ வித்து itu இருந்த பூக்காரி என்ன ஆனா அவளும் எதோ சத்தம் போட்டாலே
@rubenprabhakardoss
@rubenprabhakardoss 9 месяцев назад
Corporation also should provide sufficient chairs for public to sit.
@mahendirang342
@mahendirang342 9 месяцев назад
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
@GOLDSTAR479
@GOLDSTAR479 9 месяцев назад
SO நீங்கள் SO எதாவது SO பிரச்சினை SO என்றால் தான் SO நடவடிக்கை SO எடுப்பீர்களோ
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 9 месяцев назад
சரியான தீர்ப்பு வாழ்க வளமுடன்
@sivanadiyan
@sivanadiyan 9 месяцев назад
எல்லா ஊரிலும் இப்படிதான்
@chinnaraja9327
@chinnaraja9327 9 месяцев назад
தமிழ்நாட்டில் இதுபோன்று பல கடைக்காரர்களுக்க இந்த செய்தியை தெரியப்படுத்த வேண்டும் 🎉 அரசு அதிகாரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க எனது வாழ்ததுக்கள் 🎉🎉🎉
@gokulenterprises748
@gokulenterprises748 9 месяцев назад
Commissioner of tirupur your job is well done
@umasankark4658
@umasankark4658 9 месяцев назад
Congratulations to Respected Commisioners
@jravi787
@jravi787 9 месяцев назад
அதிகாரிக்கு நன்றி🙏💕
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 9 месяцев назад
கடைக்காரன் தேனிக்காரனா?
@rajapandianp4822
@rajapandianp4822 9 месяцев назад
Enda venna theni karanthaan seyvaana,mattravarkal seyya maatarkala,yaaruda mudam arivillatha naayada nee.oorai kurupidukirai.serupadi vaangi asingapada pogiraai.
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 9 месяцев назад
இந்த விஷயத்தில் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர் இந்த காட்சியை வீடியோ எடுத்த நண்பர். அவரை அரசு கெளரவிக்க வேண்டும்👍👍👍
@jkraj1977
@jkraj1977 9 месяцев назад
நன்றி மாநகராட்சி . மனசாட்சி உள்ள மாநகராட்சி .
@raju.114
@raju.114 9 месяцев назад
10 நாளா எங்கயா போனிங்க..
@zarazara5227
@zarazara5227 9 месяцев назад
Thanks for your support
@raomsr8576
@raomsr8576 9 месяцев назад
A great job done by the corporation authorities. Not only here in most of the bus terminus and junctions almost 100%they will stock there goids and passengers are forced to walk on thevplatform end whete buses will come and stop. Even some shops are operating by local political binamis paying liw rent and even electricity is also hooked from the main out side boxes. All these are operating at give and take policy. Thanks to that lady who teaches a good lesson to the rowdy shop owner.
@jesudoss8385
@jesudoss8385 9 месяцев назад
நிரந்தமாக கடையை மூட வேண்டும். மனிதாபிமானம் இல்லாத கடைக்காரன்.
@balamuruganp3865
@balamuruganp3865 9 месяцев назад
பொச்சுல ஆப்பு வைத்த ஆணையருக்கு நன்றி
@albertsamson4409
@albertsamson4409 9 месяцев назад
மிகவும் நல்ல செய்தி நமது தமிழ்நாடு வாழ்வதற்கு மிகவும் நல்ல இடம்
@smsmujeeb2193
@smsmujeeb2193 9 месяцев назад
அன்பே கடவுள் என்று சொல்லுகிறவர்கள் நல்லா அன்பு காட்டுறாங்க😅😅
@charlesd8476
@charlesd8476 9 месяцев назад
நன்றி... சரியான நடவடிக்கை.. பொதுமக்கள் டீ குடிக்கவில்லை என்றால் கடைக்காரன் வேறு வேலை பார்க்க வேண்டியது தான்... இதைக் கூட உணராதவனை என்ன என்று சொல்வது..? அப்போ திமிர் தனம் தான்..
@PariMalam-mp3yn
@PariMalam-mp3yn 9 месяцев назад
Super
@gdrgdr4177
@gdrgdr4177 9 месяцев назад
கடைக்காரரின் பெயரை கடைசிவரையில் சொல்லவில்லை இந்த சேனல் காரன் அவ்வளவு பயம் இருக்கட்டும் இந்த சேனல் காரனுக்கு
@malathishree012
@malathishree012 14 дней назад
மக்களுக்காக நடவடிக்கை எடுததற்கு நன்றி. நகராட்சி அலுவலர்களுக்கு மிக்க நன்றி
@crishmushroomfarm4178
@crishmushroomfarm4178 9 месяцев назад
அருமையான நற்ச்செய்தி வாழ்த்துக்கள் ஐயா இதுபோலவே தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலும் நிறைய ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது இதையும் உங்கள் மீடியா ஒளிபறப்ப வேண்டும்
@dmathlab
@dmathlab 9 месяцев назад
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல கோடி. உங்கள் சேவை வெற்றிகரமாக தொடரட்டும். மேலும் இந்த வீடியோவை எடுத்தவருக்கு கோடானு கோடி நனறிகள்
@ParthasarthyP
@ParthasarthyP 9 месяцев назад
Antha kadaikarana kaalla irukaratha Kazhati adikanum.
@ponrajponraj139
@ponrajponraj139 9 месяцев назад
இந்த பஸ் ஸ்டாண்டில் மட்டுமல்ல😢 தமிழ்நாட்டில் 50% எல்லா இடத்திலும் இருக்கிறது😢 உணர்ந்து கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் முதல் டிபன் கடையில் போய் என்ன விலை என்று விசாரிங்க உனக்கு என்ன வேணும் என்று கேட்பான் அந்த நாய்க்கு புரியல வேலைய தெரிஞ்சா அடுத்து என்ன விலை என்று தெரிந்து கொண்டாள் சாப்பிடலாம் ஏனென்றால் வர்றவர்கள் ஏழைகள்😩 நான் கண்ணால் பார்த்தேன் வீடியோ எடுக்க முயற்சி செய்யவில்லை😢
@mgrmgr1499
@mgrmgr1499 9 месяцев назад
பேருந்துகட்டபட்டது பொதுமக்களுக்குதான் கடைக்காக பேருந்து இல்லை மேலும் பயணிகள்அமருமிடம்,நிற்கும் இடம் கடைகாரர்ஆக்கிரப்பு செய்கின்றன் தமிழ்நாடு முழுக்க சம்மந்தபட்ட அதிகாராகள் உடனடியாக நடவடிக்கை தேவை இதுமக்களாட்சி 🙄
@thevaagri7893
@thevaagri7893 9 месяцев назад
இந்த மாதிரி நியூஸ் வந்தால் மட்டுமே municipality ஆக்கிரமிப்புகளை அகற்ட்ருமோ இல்லனா??
@user-ws7sg3cv9j
@user-ws7sg3cv9j 9 месяцев назад
Same problem at Batlagundu busstand...publicust stand in the middle wher bus will go.all the place occupid by commercially
@naveenindia3434
@naveenindia3434 9 месяцев назад
மக்கள் மனதை வேதனை படுத்தி விட்டு சம்பாதிக்கும் காசு சத்தியமாக ஆசீர்வாதமாக இருக்காது...
@goldensteels2844
@goldensteels2844 3 месяца назад
இதை காட்சி படுத்தியவர் பாராட்டுக்கு உரியவர் 🌹👌🌹
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 9 месяцев назад
கடை திறந்து 2 மணி நேரம் ஆகி போனி ஆகல சாமி இந்த கடைகளால் பொது மக்களுக்கு உபத்துவரம் தான் அதிகமாக இருக்கு
@Siva-bq9ro
@Siva-bq9ro 9 месяцев назад
நிறைய பஸ்டாண்டில் கடைக்காரர்கள் பிளாட்பாரத்தில் கடைவைத்துள்ளார்கள் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 9 месяцев назад
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளின் சரியான, தைரியமான நடவடிக்கை. ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊 👍👍👍
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 9 месяцев назад
இது பால் அனைத்து தெருக்களிலும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள்
@Gansangoats1976
@Gansangoats1976 9 месяцев назад
அருமையான பதிவு அருமை
@sakthipournima8211
@sakthipournima8211 9 месяцев назад
We proudly salute the corporation team hats to you all
@hemaraj8671
@hemaraj8671 9 месяцев назад
கடைக்காரர் இப்படி நடக்க கூடாது.
@jrajendran947
@jrajendran947 9 месяцев назад
அவ்வளவுதான்டா டீ கடைகாரா ஒழிஞ்சிங்கடா.உன் பொண்டாட்டிக்கிட்ட இப்படி ஒருத்தன் பேசினா உனக்கு எப்படிடா இருக்கும்?
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 9 месяцев назад
Nandri
@rajkumar-jt4gd
@rajkumar-jt4gd 9 месяцев назад
Good good Closed shop 3years suspended
@user-td1gy4mj3f
@user-td1gy4mj3f 9 месяцев назад
நன்றி
@santhakumar426
@santhakumar426 9 месяцев назад
Super sir. Hatsoff you sir.
@jackmicroway4023
@jackmicroway4023 9 месяцев назад
Income Tax. Department please note 10,00,000/. Lakhs Rupees per one petty shop 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 9 месяцев назад
Arumai arumai arumai. Ippadi thaan irukke vendum oru arasu nirvaagam.
@zakkariameeran7756
@zakkariameeran7756 9 месяцев назад
Ivlo Nala en action edukala ...office la thoonguneengala...prechana na tha government la action edukureenga ....😅😅
@M.J.ProPlayer
@M.J.ProPlayer 9 месяцев назад
Malayali
@nallathu574
@nallathu574 9 месяцев назад
ஆவடி நாசர் கடைக்கு லைசென்ஸ் கொடுத்திருப்பார் ....😂😂😂😂
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Советы на всё лето 4 @postworkllc
00:23
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00