Тёмный

லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video  

Midia Music
Подписаться 401 тыс.
Просмотров 436 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@marialouis324
@marialouis324 Год назад
ஆஹா! இசையின் அற்புதங்களை, மன்னர், மக்கள் திலகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்து இருக்கிறார். வாழ்க மாமன்னர்!
@kumarapuramvenkateshan9736
@kumarapuramvenkateshan9736 6 месяцев назад
அருமை
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 7 месяцев назад
Excellent song by msv the great Tms and suseela lovely singing Mgr and manjula looking good A lovely film
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Месяц назад
அந்த நூற்றாண்டு சிறபங்களும் உங்கள் பக்கத்திலே!! வந்து நின்றாலும் ஈடுயில்லை என்று போகும் வெட்கத்திலே !!
@ashan2230
@ashan2230 2 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் தேனிசை பாடல். ஏழை எளிய பாமர நடுத்தர மக்களுக்கு அந்த காலத்தில் 1ரூ டிக்கெட்டில் உலகத்தையே படத்தின் மூலம் சுற்றி காட்டியவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் ஆவார்.
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் என்பதற்க்கு பதிலாக உலகம் சுற்றும் தமிழன் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது சென்சாரின் அறிவுறுத்திலின் படி மாற்றி உலகம் சுற்றும் வாலிபன் ஆனது விளம்பரம் சுவரொட்டி இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்டது பாடல் ஆத்தனையும் தேனமுது படத்தின் பாடல்களும் படமும் ஆயுட்கால அமிர்து புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@ravichandran6018
@ravichandran6018 10 месяцев назад
he is not tamilan.
@lowerencephilip2627
@lowerencephilip2627 10 месяцев назад
You are absolutely right my friend but He have achieved everything in His personal life, in cinema as well as a politician than a tamilian 😜😜
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 10 месяцев назад
@@lowerencephilip2627 இலங்கை தமிழன்
@syed_hussain144
@syed_hussain144 8 месяцев назад
​@@ravichandran6018தமிழனுக்கு க்காக வாழ்ந்த வள்ளல் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த மக்கள் திலகம்
@dhanaseelant6993
@dhanaseelant6993 7 месяцев назад
பிறப்பால் தமிழராக இல்லை என்றாலும் தன் இறுதி மூச்சு வரை தமிழருக்காகவும் , தமிழராகவும் வாழ்ந்தவர் புரட்சி தலைவர் .
@surendransofa7354
@surendransofa7354 9 месяцев назад
58 பைசா டிக்கெக்ட்டில் ஆயிரம் இயற்கை அழகை மக்களுக்கு காட்டியவர் Mgr
@ImmanRaja-lk4gv
@ImmanRaja-lk4gv 9 месяцев назад
3:55 2:56 😮
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 7 месяцев назад
40 பைசா தரையில் பார்த்து1973. திருவைகுண்டம் ஜவ்ஹர்
@MohanSelvaraj-z4v
@MohanSelvaraj-z4v 7 месяцев назад
உண்மை அய்யா....
@Loshan-z4c
@Loshan-z4c 4 месяца назад
W​@@ImmanRaja-lk4gv
@Kanikan-ph3yv
@Kanikan-ph3yv 2 месяца назад
Ss 'l0​@@DavidDavid-ps9di
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 7 месяцев назад
Wow, FeNtAstiC, joB, great MsV, siR, congratulations ,
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 10 месяцев назад
கோலாலம்பூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தலைவர் என்னமா ஓடுகிறார் அருமை அருமை அருமை 💐💐💐💐
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 10 месяцев назад
அப்படியா சங்கதி
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 9 месяцев назад
அதுவும் 55. 56 வயதில்
@subragovinthan5293
@subragovinthan5293 Год назад
Super song by MSV/ Excellent camera shootings with amazing scenery and great directions by MGR.
@bashirshah5347
@bashirshah5347 Год назад
And Sweet&Cute Manjula,Lols
@raghavanramesh2483
@raghavanramesh2483 8 месяцев назад
ஈடு இணையில்லாத மாபெரும் தலைவர்.
@xaviermartin6658
@xaviermartin6658 2 месяца назад
திருச்சி பேலஸ் திரையரங்கில் 1973 ல் பார்த்து ரசித்த தலைவர் படம் ❤
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 месяцев назад
இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் படம் பாடல்கள் புதிய பாடல் போல இருக்கும்
@kodiswarang4647
@kodiswarang4647 8 месяцев назад
அவர் இருக்கும் போது, நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் நமக்கு பெருமை.
@mohamedhamid8713
@mohamedhamid8713 Год назад
M.S.Viswanathan music is very nice in this song.
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 Месяц назад
Super song. ❤😊
@PremKumar-zj8hd
@PremKumar-zj8hd 7 месяцев назад
Nice lyrics
@anandm7264
@anandm7264 4 месяца назад
பழமை என்றும் புதுமை 😊😊❤
@eniyavans4179
@eniyavans4179 11 месяцев назад
என்றும் இனியவை ❤❤
@Mariyappan-l8x
@Mariyappan-l8x 3 месяца назад
@Mariyappan-l8x
@Mariyappan-l8x 3 месяца назад
😢
@Mariyappan-l8x
@Mariyappan-l8x 3 месяца назад
❤ 2:53
@Mariyappan-l8x
@Mariyappan-l8x 3 месяца назад
4:06
@Mariyappan-l8x
@Mariyappan-l8x 3 месяца назад
4:30 4:31 4:32
@ganeshram863
@ganeshram863 7 месяцев назад
Re released after 50 years @ Udhayam theatre last Friday ,running housefull shows. No actor in this world can match MGR the Ultimate Star
@elangoraja9124
@elangoraja9124 3 месяца назад
இன்று வரை இதே போன்ற பாடல் அமையவில்லை. MSV sir கிரேட்
@sathiyanathanraja239
@sathiyanathanraja239 8 месяцев назад
Ever green song thalaivar
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 7 месяцев назад
🎉MGR🍃🙏 🎉MSV🎸🙏
@dillibabuk5581
@dillibabuk5581 Год назад
Padalgalum.Padiyavargalum.Esaiyum..MoondrumCherntha.Kanithaan UlagamSuttrumValiban... Padamo.SuperOSuper. EsaiyumArumaiyilum.Arumai EthaiAnaithukum.Perumai.MGR.❤
@gnanapandithent6647
@gnanapandithent6647 Год назад
Thanks for your team very very happy moments for this songs and beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ also and give pookari m.k.muthu film songs
@jb19679
@jb19679 Год назад
Very Beautiful Lovely Song 🥀🥀🍍🍍🌳🌳🙏🏼🙏🏼
@sirajudeensirajudeen6904
@sirajudeensirajudeen6904 Год назад
Super
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 11 месяцев назад
ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Год назад
என்றும் அற்புதமான பாடல் தொழில்நுட்பம் நிறைந்த பொக்கிஷம் எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@hussainbasha3050
@hussainbasha3050 9 месяцев назад
Hussa8h
@silvarajuthandasamy3242
@silvarajuthandasamy3242 8 месяцев назад
36eysbdzhy0yr,1-1 Juan
@ponnuduraisubramaniam976
@ponnuduraisubramaniam976 7 месяцев назад
Super super
@svenkat1862
@svenkat1862 Год назад
My favourite melody
@kalasamyg9156
@kalasamyg9156 8 месяцев назад
Super MGR great
@yuvarajyuvaraj878
@yuvarajyuvaraj878 11 месяцев назад
Super o super sir
@MohanThillai
@MohanThillai 28 дней назад
Mgr.. Great.. Leader
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Год назад
Tms Ayya and Susheela Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Go_Go_lady
@Go_Go_lady 7 месяцев назад
My grandma fav song 🥰🥺
@ramkumark6888
@ramkumark6888 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவேற்றம் செய்யுங்கள் நண்பரே!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 месяца назад
❤❤ MGR ❤❤
@j.anandhaganeshganesh
@j.anandhaganeshganesh 7 месяцев назад
mgr is one ❤man army
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 Год назад
Nice song from ullagam suttum valiban tjanks for the songs pls upload full songs ullagam suttum valiban
@rajendranr974
@rajendranr974 6 месяцев назад
M.G.R is great leader 👏 👏👏👏👏👏👏
@robertantony5873
@robertantony5873 8 месяцев назад
Dr.MGR is great
@selvaKumar-u4w1g
@selvaKumar-u4w1g 5 месяцев назад
I love this song 🌐
@SakthivelR-v6p
@SakthivelR-v6p 10 месяцев назад
Mgr.sir is one in billion people. I am a fanatic.of mgr. Always.
@manex100
@manex100 Год назад
Clearest copy. Please upload all songs from ULAGAM SUTRUM VAALIBAN and OLIVILAKKU
@svenkat1862
@svenkat1862 Год назад
Excellent Video quality.Your videos are amazing
@Mkumar-hd3ix
@Mkumar-hd3ix Год назад
என்ற என்றும்.M.S..V.என்பதை காட்டிஉள்ளார்
@mnisha7865
@mnisha7865 10 месяцев назад
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice andmusic 10.12.2023
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
இனிய🙏 காலை வணக்கம்
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 14 дней назад
AL SONGS EVERGREEN SONGS SUPER MELADY OLD BUT GOLD
@shankaransubramanian4872
@shankaransubramanian4872 Год назад
❤mgr ❤
@Anjaliganesan
@Anjaliganesan 10 месяцев назад
லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே........ ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே........... லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே........ ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே........... அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே வந்த இடம் என்னவோ......... சொந்தம் இது அல்லவோ....... எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே........ ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே......... ............ தேன் கூடு நீ என்றால் தேனீக்கள் நான் ஆக வேண்டும் தீராத பசியோடு தேன் ஆற்றல் நீராட வேண்டும் .... தேன் கூடு நீ என்றால் தேனீக்கள் நான் ஆக வேண்டும் தீராத பசியோடு தேன் ஆற்றல் நீராட வேண்டும் நான் ஒன்று நீ ஒன்று நாம் ஒன்று தான் என்று ஒன்றோடு ஒன்றாக சொந்தம் இன்றோடு தீராத இன்பம் .... லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே ........... நாள்தோறும் மார்போடு நான் உன்னை தாலாட்ட வேண்டும் தாலாட்டு தாளாமல் நான் உன்னை பாராட்ட வேண்டும் தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னை பார் என்று செவ்வானம் போல் ஆடும் போது ...... சிந்துங்கள் முத்தங்கள் நூறு அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே....... வந்த இடம் என்னவோ....... சொந்தம் இது அல்லவோ....... எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே ............
@BhaskaranKp-jj1bl
@BhaskaranKp-jj1bl 21 день назад
😮
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 4 месяца назад
1973 ல் மதுரை மீனாட்சி தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிட்ட போது குறைந்தது 3 மாதத்திற்கு அந்த தியேட்டர் இருந்த road அருகே போக முடியவில்லை. காலை 10 மணிக் காட்சிக்கு வெளியூரிலிருந்து காலை 6 மணிக்கு வந்து விடுவார்கள் . இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் . இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற Title song. வந்தவுடன் எல்லோரும் சிகரெட் மற்றும் டீ கப்பை போட்டு விட்டு தியேட்டருக்குள் சென்று விடுவர் .
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 4 месяца назад
அருமையான பகிர்வு
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 4 месяца назад
நன்றி .❤❤❤❤
@mohammedakbar1037
@mohammedakbar1037 Год назад
Suuuuuper ❤
@venkateshal1192
@venkateshal1192 Год назад
Please upload remaining songs, all songs excellent and evergreen songs
@muralidharannagarathinam2003
Superoo..Super song
@kumarapuramvenkateshan9736
@kumarapuramvenkateshan9736 6 месяцев назад
Movie very nice saw rivoli theater Matunga Bombay now Mumbai then everywhere morning shows in suburbs on Sundays. Aha
@ATHULCRUZZ
@ATHULCRUZZ Год назад
M G R ❤
@gokulkannan7997
@gokulkannan7997 5 месяцев назад
Lyrics :::::vaali
@ashan2230
@ashan2230 2 месяца назад
வாத்தியார் பாட்டை கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது.
@karunakarank5312
@karunakarank5312 6 месяцев назад
Karunanidhi tried to burn the film and negative when it was taken for processing to Gemini color lab. The stunt masters protected the film safely delivered
@kalaselvi77
@kalaselvi77 7 месяцев назад
❤❤❤❤❤❤❤
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
அழகான😍💓 பாடல் சூப்பர்
@subramani2513
@subramani2513 9 месяцев назад
💞mgr manjula songs dance suber ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@francisp9509
@francisp9509 11 месяцев назад
Vathiyar is one of the most stylish actors I have ever seen.
@Free_spirited_wildsunflower
@Free_spirited_wildsunflower 4 месяца назад
1:50 this step😅 unforgettable# My friend
@raghavanrajesh9341
@raghavanrajesh9341 11 месяцев назад
enrum ninaivil nirkum thalaivar song
@gnanapandithent6647
@gnanapandithent6647 Год назад
All songs wanted
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 5 месяцев назад
I.goall..Malaysia
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 5 месяцев назад
I.. am..kl..yes
@kamarajaniyyappan3450
@kamarajaniyyappan3450 8 месяцев назад
Thalaiva nee engal yuir
@rbangaru9418
@rbangaru9418 Год назад
Breaking 1st Channel 💥 Presenting this movie SONGS in 4K ❤
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih 9 месяцев назад
Rajanikanth is really a Royal Grade never took so much advantage just hugging and kissing the actresses he never huried for attacking a actresses
@srkumaravelusrkumaravel682
@srkumaravelusrkumaravel682 11 месяцев назад
பாடல் போடுவதற்கு பதில் படம் பதிவிட்டால் என்ன
@SivabalaSuntharan
@SivabalaSuntharan 21 день назад
1000 payal erukkuma friends ❤❤
@raviselvammanam
@raviselvammanam Год назад
ஒளி விளக்கு பதிவிடவும்
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 2 месяца назад
0.17-0.34 மஞ்சுளா மேடம்...வாவ்..
@ShivaKumar-lv2uk
@ShivaKumar-lv2uk 3 месяца назад
Ivar Pol yaarum illai
@ganeshans9377
@ganeshans9377 10 месяцев назад
Msv.oruvar.mattum.1000.esaiamaibalarkaluku.jamam.melesai.mamannar.pukal.baduom.our.fan.
@RamakrishnanRamakrishnan-s7c
@RamakrishnanRamakrishnan-s7c 3 месяца назад
58.rupeesmari
@santhanam3823
@santhanam3823 Год назад
இந்த பாடலில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளில் " லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே! என எழுதியுள்ளார் அல்லி மலர் தெரியும்! அதென்ன லில்லி மலர்? புரியவில்லை? யாராவது விளக்கம் தருவார்களா?
@shankaransubramanian4872
@shankaransubramanian4872 Год назад
First alli malar, koiyya pazham endru than irundadu, veli nattil Paadal irundadal lilli malar, cherry pazham endru mariyadu endru kavinger vaali sonnadu
@venkatakrishnanraghavan2312
@venkatakrishnanraghavan2312 8 месяцев назад
All songs Valli except thanga thoniyile which was penned by kaviyarasar
@somusundaram8436
@somusundaram8436 8 месяцев назад
​@@venkatakrishnanraghavan2312தவறு நன்பரே அவள் ஒரு நவரச நாடகம் எழுதியது கவியரசர்
@balamurugan271991
@balamurugan271991 8 месяцев назад
​@@venkatakrishnanraghavan2312kannadasan wrote three songs in this movie 1.lily malarukku kondattam 2.aval oru navarasa nadagam 3.ulagum azhagu kalai. i checked wikipedia, movie title, moserbaer etc.kindly edit ur comment
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t Месяц назад
💋🤍🌱
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 8 месяцев назад
Mygodmgrmmji
@MaruthachalamJothi
@MaruthachalamJothi Месяц назад
Jimmji55paajimmji❤❤❤❤❤❤
@MaruthachalamJothi
@MaruthachalamJothi Месяц назад
Mgrkatoartsmaji2026❤❤❤❤❤❤
@prakashp2048
@prakashp2048 Месяц назад
Super song. But old man dance bori g
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih 10 месяцев назад
MGR spoiled my life when he was cm so I comments he is fit for pundai naki specialist not intelligent like President you find out your self
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 9 месяцев назад
Paraya desi
@murugan6467
@murugan6467 8 месяцев назад
whats spoil your life.? Never fail if they fallow his.
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 7 месяцев назад
@@murugan6467 I mean to kurudanithi son of karunaaga nithi desi payaiyan
@peterlewisalrayyan2270
@peterlewisalrayyan2270 7 месяцев назад
Karunaaga nithi pula sappu ippo udaya nithiya nakkuda thevidaya kurudanthi
@kallakudimgr9349
@kallakudimgr9349 Год назад
🎉🎉🎉MGR.world.santherun😅😅😅
@mohamedhamid8713
@mohamedhamid8713 Год назад
M.S.Viswanathan music is very nice in this song.
@parameswarannallepilly3017
@parameswarannallepilly3017 8 месяцев назад
Super song❤
@raviselvammanam
@raviselvammanam Год назад
ஒளி விளக்கு பதிவிடவும்
@JayalakshmiV-ys5vp
@JayalakshmiV-ys5vp 4 месяца назад
😊😊 4:30 4:31 😂😢😅😅 4:39
@samaypalani2497
@samaypalani2497 11 месяцев назад
அருமைஅருமைஅருமைசூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Как не носить с собой вещи
00:31
Как не носить с собой вещи
00:31