💕ஜெனிமா பக்குவமான சமையல் கலைஞான இருவரின் கதைகள் என்ன் ரசனை அன்பும் பாசமும் நிறைந்த குடும்பம் என்றுமே வற்றாத அலைகள் மாதிரி வாழ்க வளமுடன்.Love you ma ♥️ 👍
Akka ithuvaraikum na chapathi senjuruken ana soft ah vanthathe illa ka ana ninga panra method la panen ka unmaiyave superb ah soft ah irrunthuchu ka 😊 ungala paathu thaan kathu kiten ka ❤
எங்க அண்ணன் திருநெல்வேலி மாவட்டம்லா அக்கா,சென்னை பாஷை வரமாட்டேங்குது,எனக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது,சென்னைல தான் இருக்கேன்.இன்னும் நம்ம திருநெல்வேலி பாஷை தான்,பேசின உடனே கண்டுபிடிச்சிருவாங்க அக்கா....
Ivlo smartaah epavum surusurupaah irukingalae neenga periods apo kooda ipdi work panuvingala akka even house and shop .... How to manage both places of work handle with your period pain.... Edhachum remedies irundha solunga naangalm try pndrom
Hai Jeni friend, 🤣🤣sense of humour between you , I thoroughly enjoyed and the same wavelength like what you said , to know about about astronomy earth ancient civilizations same thinking nice of you🥰😘😘 👍👍👍✌️😊🤗🙌 Stay Safe and Stay Blessed All..