Тёмный

லேட் நைட் சாப்பிடுவதன் விளைவுகள் | side effects of late night cravings 

Samayam Tamil
Подписаться 389 тыс.
Просмотров 358
50% 1

#nightcraving #obesity #metabolicsyndrome
இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிட்டு முடிப்பது தான் ஆரோக்கியமான முறை. ஆனால் நாம் இன்றைக்கு மிக தாமதமாக சாப்பிடுகிறோம். அதிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத சக்கை உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது நரு ராத்திரியில் பசி எடுக்கிறது. அப்போது நொறு்ககுத் தீனி சாப்பிடுகிறோம். அது தூக்கத்தை பாதிப்பதோடு அடுத்த நாள் காலை உணவிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த சுழறசி மாறி மாறி நடக்கும்போது வளர்சிதை மாற்றத்தில் பிரச்சினை ஏற்படுவது, நீரிழிவு கட்டுக்குள் வராது, உடல் பருமன் உள்ளிட்டநிறைய பிரச்சினைகள் வரும். இதை எப்படி சமாளிப்பது, இந்த நடு ராத்திரி பசியைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் வினிதா கிருஷ்ணன் நமக்கு சில வழிமுறைகளை எடுத்துக் கூறுகிறார்.
#healthtips #diettips #dinnertime #ஆரோக்கியம் #ஹெல்த்டிப்ஸ் #உடல்பருமன் #வளர்சிதைமாற்றகோளாறு #இரவுஉணவு #இரவுநேரபசி #டயட்டிப்ஸ்
மேலும் படிக்க : tamil.samayam....
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.
Провал со стеклянным хлебом…
00:41
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 383 тыс.