Тёмный

லேபர் கட்சி அமோக வெற்றி 🔥 உமா குமரனும் வெற்றிவாகை சூடினார் 🇬🇧 

TAMIL ADIYAN UK
Подписаться 21 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@user-tp1rb2ez4l
@user-tp1rb2ez4l 28 дней назад
சகோதரி..உமாகுமரனிற்கும்..வாக்களித்த உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்..
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 28 дней назад
குடியுரிமை பெற்ற தமிழர்கள் நின்மதியாக வாழ வேண்டும். உலகில் எல்லா நாடுகளிலும் இலங்கை தமிழர்கள் நின் மதியாக வாழ்க்கை அமைய சிவன் துணை என்றும் இருக்கும்
@dhuvaragann3034
@dhuvaragann3034 28 дней назад
மிக விரைவான செய்திகளை சுடச்சுட பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்🎉🎉❤❤
@sumathisumathi458
@sumathisumathi458 28 дней назад
உமாகுமரனிற்குவாழ்த்துக்கள்
@gayathriramesh9581
@gayathriramesh9581 28 дней назад
உங்கள் செய்தியை தான் எதிர் பார்த்து காத்து இருந்தேன் 👌👌
@dhuvaragann3034
@dhuvaragann3034 28 дней назад
வெற்றி வாய்ப்பை தவறவிட்ட கிருஷணிக்கும் எமது வாழ்த்துக்கள்❤❤❤
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 28 дней назад
நன்றி தமிழ் அடியான்! நான் எதிர்பார்த்த வெற்றிதான். தமிழ் எம்.பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@sivasubramaniamnanthanakum7542
@sivasubramaniamnanthanakum7542 28 дней назад
ஆட்சி மாற்றம் மட்டும் தான்
@appukathu5124
@appukathu5124 28 дней назад
எதிர்பார்த்த மாதிரி தொழிலாளர் கட்சி வந்துள்ளது . பொறுத்திருந்து பார்ப்போம்.
@PonSivakaran
@PonSivakaran 28 дней назад
உமா குமாரன் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்🎉
@jaynathan8839
@jaynathan8839 28 дней назад
thank you for your election results 2024
@shanthinivincent
@shanthinivincent 28 дней назад
தமிழ்களுக்கு தமிழர் போட்ட வாக்குகள் மட்டும் தான். இல்லாவிட்டால் படு தோல்விதான் கிடைத்திருக்கும்.
@thedkannan2401
@thedkannan2401 28 дней назад
சகோதரி உமா குமரனுக்கும் ,சக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க முன்வாருங்கள் ""🙏
@jeyganthiphaskaran9635
@jeyganthiphaskaran9635 28 дней назад
உமா குமாரனுக்கு வாழ்த்துகள்
@suriyanirmala4051
@suriyanirmala4051 28 дней назад
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 28 дней назад
Congratulations, Bravo !
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 28 дней назад
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! எதிர்காலத்தில் நாட்டுக்கும் நாட்டில் வாழும் மக்களும் நல்லபடியாக சேவைகள் செய்து செய்து நல்லாட்சி செய்ய வேண்டும் என்று கேட்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன் !! நன்றி.
@karanparam
@karanparam 28 дней назад
Congratulations 🎊
@seeliarulappu3285
@seeliarulappu3285 28 дней назад
👍🙏
@regi1811
@regi1811 28 дней назад
நன்றி தமிழ் அடியான் ❤உமாகுமரனிற்கு வாழ்த்துக்கள்🎉
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 276 тыс.
Uma Kumaran, Labour candidate for Stratford and Bow
14:05
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн