Тёмный

வக்கிரம் என்றால் என்ன ? | Vakaram Endral Enna ? | Astro Mani 

Astro Answers
Подписаться 516 тыс.
Просмотров 55 тыс.
50% 1

Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
வக்கிரம் என்றால் என்ன ? | Vakaram Endral Enna ? | Astro Mani
My Website - www.myastromani.com #வக்கிரம் #Vakaram #astromani #retrograde

Развлечения

Опубликовано:

 

5 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@dhanapalr1807
@dhanapalr1807 2 года назад
வக்ரம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் அது இப்போது தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி குருஜி நன்றி
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9oNN8C-Z9eU.html
@Astrology_Pari
@Astrology_Pari 5 лет назад
Fantastic Mr. Mani. The concept gets very clear through your simple and lucid explanation. Looking forward to learn more and more concepts like this. Thanks a lot
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback. Sure i will do Ms.Parimala.
@niranjaninandakumar6335
@niranjaninandakumar6335 5 лет назад
Super sir arumayana vilakam Thank u
@sivamani8654
@sivamani8654 5 лет назад
Made it very simple to everyone thanks
@radhaeswar776
@radhaeswar776 5 лет назад
Sooper. Thank you . Very nice. And informative
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 6 месяцев назад
மிக்க நன்றி ஐயனே.வக்கிரத்தை மிகவும் எளிதாக சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்.மிகவும் பயனுள்ள தகவல்கள்
@winshaw
@winshaw 5 лет назад
Your video's are very easily understandable thanks bro...
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@tdhanapal2949
@tdhanapal2949 5 лет назад
Explained in easy to understand way. Great.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@SakthiVel-kc2sg
@SakthiVel-kc2sg 5 лет назад
Super explanation sir about வக்கிரம்
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@periyanayagam1117
@periyanayagam1117 5 лет назад
Wow! Excellent Sir! God bless you!
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 5 лет назад
Thanks for uploaded vakaram benefits. Kindly update ucham, necham, achi, natpu, bakai, sammam. In future videos
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் கண்டிப்பாக தயவு செய்து காத்திருக்கவும் நன்றி
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 5 лет назад
very simply explanation 😎🙋
@meena-hu3js
@meena-hu3js 5 лет назад
Excellent sir Thank you
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Thanks very much sir God bless you always .
@AstroAnswers
@AstroAnswers 2 года назад
So nice of you
@dhaneshkumar9206
@dhaneshkumar9206 5 лет назад
Sir kadaga langam... 8 th house sani vakram in kumba rasi la and 4th house la sukran,budhan vakram in thulam rasi ... Whether it's good r bad sir...??
@sabarisabareswar8338
@sabarisabareswar8338 5 лет назад
Super sir.. Enaku oru doubt enaku kumbam lagnam kumbathil sani atchi aana vakram.. Atha sukran 7th place irunthu pakraru.. Vakram palan velai seiyuma alla sukran paaravaiyal vakram nivarthiya
@MeenaKumari-xs1me
@MeenaKumari-xs1me 4 месяца назад
Well explained sir. Thank you
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
அருமை sir மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@abundantgracefullmagicsecr6841
@abundantgracefullmagicsecr6841 11 месяцев назад
ஐயா மிக்க நன்றி தெளிவாக சொல்லி கொடுக்குறீங்கள் 💐🙏🏻🙇‍♀️
@vinothadvocatetamil4963
@vinothadvocatetamil4963 3 года назад
மிக அருமையான பதிவு..... அய்யா
@hemaraj6343
@hemaraj6343 5 лет назад
Astro sir for my daughter guru and sani vakram lagnam kanni lagnathil guru and sani vakram makara rasi marriage lifeil she lost her husband in guru dasa after 10yrs of guru dasa then sani vakram then next dosai yum mosama vakram mosam thane pl tell me sir
@saveethabalasundaram9269
@saveethabalasundaram9269 5 лет назад
When a planet is a bad position say may be at enemy’s house, but it’s retrograde then whether will it give positive or negative results.. as in mathematics negative x negative = positive.. pls clarify me
@vanakamtamizha4613
@vanakamtamizha4613 5 лет назад
One doubt? Neecha guru Vin parvigalum Neecha palangali seiuma?
@manikandankr8971
@manikandankr8971 5 лет назад
Nice information sir .
@ponnammasankar8679
@ponnammasankar8679 5 лет назад
Sir Enga veetla oru paiyan nukku mithuna lagnam, lagnaththula kethu, buthan Balram +asthangam
@sivaguru4895
@sivaguru4895 4 года назад
Good information Sir
@drivings7652
@drivings7652 4 года назад
நன்றி சார்
@ajaykumarks2295
@ajaykumarks2295 5 лет назад
அருமையான விளக்கம்.... நீண்ட கோரிக்கைக்கு பிறகு இந்த வீடியோ... நன்றி மணி சார். :-)
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் என்றும் உங்கள் விருப்பம் போல நடக்க எனக்கு மகிழ்ச்சி ஆகும். அதற்கு நேரமும் கொஞ்சம் கைகொடுக்க வேண்டும்.
@ajaykumarks2295
@ajaykumarks2295 5 лет назад
@@AstroAnswers கேட்கும் பிராப்தம் , வீடியோ எடுக்கும் பிராப்தம் சேரும் போதுதான் நடக்கும்.... அது தான் நடந்தது.... மிக்க மகிழ்ச்சி
@selvakuppuchamy3396
@selvakuppuchamy3396 4 года назад
Sir good answer .....
@mohanrajn6395
@mohanrajn6395 5 лет назад
வணக்கம், இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்து. நன்றி. அதேபோல் கிரகத்தின் அஸ்தங்கம் பற்றியும் விளக்கம் தர வேண்டும்.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் கண்டிப்பாக கூடிய விரைவில் தயவு செய்து காத்திருக்கவும். நன்றி
@mahiarunkumar8600
@mahiarunkumar8600 5 лет назад
Udaipatta nakshatram , mulu nakshatram yepadi therindhu kolvathu ?
@sumathinadarajan5003
@sumathinadarajan5003 Год назад
Tq for the info, very usefull
@AstroAnswers
@AstroAnswers Год назад
Welcome - லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KnPnDHG3RI0.html
@mindrelax7235
@mindrelax7235 5 лет назад
Laknathipathi sani kumpa lagnam lagnathil sani vakram palan epdi irukum
@varumaiyinniramsivappu6180
@varumaiyinniramsivappu6180 2 года назад
Super Na semma easily understand anna
@MyrulesMystyle
@MyrulesMystyle 10 месяцев назад
Mani anna unga voice super, also your deep astro knowledge, hats off anna
@AstroAnswers
@AstroAnswers 10 месяцев назад
Thank you so much 🙂
@megalavignesh7139
@megalavignesh7139 3 года назад
Anna i have magara lagnam for me guru in dhanush aatchi and sukkiran in midhunam irandum vakkiram petru illadhu idharku enna palan
@jayaraj5730
@jayaraj5730 5 лет назад
நல்ல செய்தி நன்றி ஓம்சாய்ராம்
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
@tamilselvi9998
@tamilselvi9998 4 года назад
நல்ல பதிவு ஐயா
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 5 лет назад
Good news thanks bro
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@ssr2347
@ssr2347 5 лет назад
For tula lagna, sani in lagna and vakram currently rahu dasa and chevvai bukthi..Pls comment...
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உச்சம் பெற்ற கோள் வக்கிரம் பெற்றால் முழ உச்ச பலன் கிடைக்காது, சிறு தடை இருக்குமேனால் அது இந்த வக்கிரம் ஆகும். நன்றி
@santhoshkumarvasudevan4440
@santhoshkumarvasudevan4440 5 лет назад
Vanakkam sir. Mine is Kanni Langham, 3rd house sani is vakram sir which is in viruchigam house. What Will happen sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் சனி வக்கிரம் தைரியம் குறைவாக இருக்கும் நன்றி
@mkavi8937
@mkavi8937 4 года назад
Sir pournami chandiran jathagathil epdi kandu pidikurathu
@saisaravanan7910
@saisaravanan7910 3 года назад
Vanakkam iyya, Vakkaram patri sonninga migavum arumai. Anal Oru chinna vishayam iyya. Suriyanukku 5,6,7,8 irukkum kiragam vakkaram sonninga iyya appo sukkiran & Pudhan eruvarum suriyan arughil than iruppànga appo eppadi iyya sukkiran vakkaram avar iyya
@bharanidharan4875
@bharanidharan4875 5 лет назад
Mani sir for me rishaba lagnam 10th house Saturn retrograde in 10th house (own house) and 2nd house mercury retrograde in 2nd house (own house) both gets Jupiter aspect from 6th house I am searching job finding difficult will I get job what Is the remedies
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் இரண்டு கோள் வக்கிரம், குரு ஆறில் உள்ளார், ஜாதகம் பார்த்துதான் கூறமுடியும், தொடர்புக்கு phone +91 - 7449167441
@jayabi5892
@jayabi5892 5 лет назад
Sir enaku kanni lagnam... Lagnathipathi Mercury vakram.. Apo enaku buthi kammiya than irukuma... Ariva sariya use panna mudiyathaa
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இல்லை நன்றி
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 лет назад
தெளிந்த பதிவு.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
@sankavitharmaraja5615
@sankavitharmaraja5615 5 лет назад
Vanamakan sir. Viruchchika laknaththitku guru 5 il vakram. Money and studies la problem varuma????. ithatku enna palan. Please reply thaankoo sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441 நன்றி
@BharathKumar-gp1uo
@BharathKumar-gp1uo 5 лет назад
Sir guru vakram and sukran vakram and they are seeing each other by 7th parvai. What is the palan??
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! குரு மட்டும் தான் சுக்ர்னை பார்க்க வாய்ப்பு உண்டு சுக்ரன் இல்லை, இரண்டும் பாரத்தால் தான் யோகம் ஆகும் ஒரு கோள் பார்த்தால் பெரிய மாற்றம் இல்லை நன்றி
@thanudeepu118
@thanudeepu118 5 лет назад
Vanakam sir! Do Jupiter,moon ,mars,venus in 10th house in makara rasi gives extra marital affairs.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
NO, Not possible.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Hi sir supara explain pannirukinga sir.nantri sir.Ranjani
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@tamilmotivationks
@tamilmotivationks 2 года назад
சூப்பர் explanation
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@ramyasri751
@ramyasri751 5 лет назад
Anna ubaya laknathuku guru and buthan aatchi petral( in 7 th house) mrg delya agum other wise thra thosam ..but aatchi petra guru vakram petral mrg seikram aguma???? Little confuse plsss clear me
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் திருமண தாமதத்திற்கு பொதுவான காரணம் சூரியன் சுக்கிரன் அஸ்தங்கம் இது ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும் மற்றபடி நீங்கள் கூறுகின்ற காரணங்கள் அது கூட இருக்கலாமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி
@akilamahesh1985
@akilamahesh1985 5 лет назад
Thanks sir welcome
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you!
@vishyvishvichu1077
@vishyvishvichu1077 5 лет назад
Sir sani(meenam) mattum guru(makaram) parivarthanai but sani(navamsam-makaram) in vahragam and guru in kadakam in navamsam.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் குரு சனி பரிவர்த்தனை நல்ல பரிவர்த்தனை. நல்ல குண நலம் உள்ளவர். நன்றி
@selvikarthik2502
@selvikarthik2502 5 лет назад
Sir ..mesha lagnam kumba rasi guru in thulam lagnam.. but guru in visakam nakshatriam vakram... vakram ...what will happened? Now guru dasa is running 4 yrs completed..
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
@s.pillai9041
@s.pillai9041 Год назад
How I know in my jadhagam guru is neetcham is that has vakkaram or not? How I will know?
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நீச்ச உச்சம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UaGufolioa8.html
@ammurajee5878
@ammurajee5878 Год назад
மிக்க நன்றி sir,
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
@kumaresanp4566
@kumaresanp4566 3 года назад
Good explain
@sushmita4709
@sushmita4709 5 лет назад
romba cleara sonninga. thanks sir. oru graham vakram perum bothu atharku solution enna sir.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் ஒன்றும் இல்லை, அந்த காலகட்டத்தில் எதுவும் செய்யவேண்டாம், வக்கிரம் முடிந்த பின்பு எல்லாம் தானா சரியாகும், வக்கிர காலம் வரும் முன்பே, உஷாரா இருந்தாலே போது, முக்கியமா, வேலை, பணம் பிரச்சனை அவமானம் வரும், அதில் மட்டும் சற்று கவனமா இருந்தாலே போது, நன்றி
@hat_awesome21
@hat_awesome21 3 года назад
@@AstroAnswers ucha vakram neechama ?
@vaangakitchenkupogalam308
@vaangakitchenkupogalam308 5 лет назад
sir example jathagam vaithu desa poothi calculate panurethu soiluga sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Ya Sure !!!!!
@sharmilashanmugam6249
@sharmilashanmugam6249 3 года назад
Coming days sani pagavan vakkram adai vara?sir
@surendharvlogs5014
@surendharvlogs5014 5 лет назад
ayya sukiran uchamagi vakkiram petraal (revathy 4m paathathil) yenna palan ayya
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உச்ச பலன் முழமையாக கிடைக்காது, வேறு ஒன்றும் இல்லை. நன்றி
@savundaryalaxmivasudevan
@savundaryalaxmivasudevan 5 лет назад
Xcln info pleasing about not to upload birth charts in social media... really useful for today's scenario sir..!!
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you Sir.
@vanithar3507
@vanithar3507 5 лет назад
correct a solluringa sir, enaku jadhagam pakka mudiyuma sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் எல்லோருக்கு பார்க்கிறேன். உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும். தொடர்புக்கு phone +91 - 7449167441
@vithiyasagaran1089
@vithiyasagaran1089 5 лет назад
Sani peyarchi , guru peyarchi palangal ,, rasi ka or langam ka?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் ராசிக்கு தான் நன்றி
@sharathsiva48
@sharathsiva48 5 лет назад
நன்றி ஐயா
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
நல்வரவு
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 года назад
Me தனுசு லக்னம் லக்னத்தில் சனி 6ல் செவ்வாய் வக்கிரம் (ரிஷபத்தில்) எனக்கு எவ்வளவு கோவம் வந்தாலும் முடிந்த வரை control பண்ண பார்ப்பேன் 8ல்(கு௫+கேது கடகத்தில்) இந்த குனம் நல்லதா கெட்டதா?
@thangaiyahsar7461
@thangaiyahsar7461 4 года назад
Super explain
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Sir, Naan thanusu lagnam, Guru dasa and puthan pukthi nadakirathu, Ondrume sariyillai sir, Eppoluthu sariyagum, Guru hastham natchathira saaram Petru, Kanniyil pagai Petru, kenthirathil thanithu irukirar, And Puthan anusham natchathira saaram Petru, Viruchigathil raguvudan inainthu, Maraivu Petru irukirar, Ithil puthan varkothamam veru, Guru keduthara? Or Puthan keduthara? Ondrume puriyavillai? Thatavu seithu pathil tgarungal.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
@@AstroAnswers OK sir Thanks sir
@Vidayam
@Vidayam 5 лет назад
Jathagathula 4 planets vakkaram aana eppidi sir. Yogama vela seiyuma. Its in my friend horoscope And swathi star if full star ah sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வக்கிரம் ஆனால் கோ ச்சரத்தில் அந்த கோள் வக்கிரம் பெற்றால் நற்பலன் உண்டு.
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 года назад
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@saritharajs8766
@saritharajs8766 Год назад
நன்றி ஐயா...🌹🌹🌹
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி லக்கினாதிபதி வக்கிரம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KnPnDHG3RI0.html
@usharathy
@usharathy 5 лет назад
ரொம்ப simple ஆகவும் அதே.சமயம் நன்றாக புரியும்படியும் சொன்னீர்கள்
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Ungal vilakkathirkum arivuraikkum mikka nantri.
@s.venugopalakrishnan4870
@s.venugopalakrishnan4870 5 лет назад
Sir for me lagnathipathy bhudhan vakram.Bhudhan 5 am idathil sukran idam inaiku petru suriyan 12 am adhipan saram petru ulkuthu.Bhudhan dasa starts from April 2019 .Eppadi irukum Sir?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனுகூலம் இல்லை நன்றி
@s.venugopalakrishnan4870
@s.venugopalakrishnan4870 5 лет назад
@@AstroAnswers Thank you Sir
@kannankannan-js1fo
@kannankannan-js1fo 5 лет назад
sir mahara rasi mesha lagnam 12 meenam ragu+guru vakram eppo guru thesai nadakuthu guru revathi natchathiram buthan 8 erukaru
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் குரு தசை நடந்தாலும் கோசாரத்தில் குரு வக்கிரம் பெரும் போது, நற்பலன் உண்டு. நன்றி
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Год назад
நன்றி.
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி Recently Updated Video - Link below Please Your comment - ஜாதக பலன் பார்க்கும் முறை 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fjulPm5Rnxs.html
@VijayaLakshmi-mu1zp
@VijayaLakshmi-mu1zp 2 года назад
அருமை
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@ravindhirann.c.1841
@ravindhirann.c.1841 2 года назад
Thanks sir
@AstroAnswers
@AstroAnswers 2 года назад
Welcome
@muthukumaransivasubramaniy5907
Vannakam ayya, Nan "Dhanur"lagnam,yenadhu lagnathil "saneeswarar"vakram petrular,adhanal oru sandhegam ayya .1.migamandhapalanai miga kaladhamaga tharuvara?ilayaenil 2.vakram petramayyal mandham nilai Mari viraivu palanagalai tharuvara? Vidaialipirgal yendra nambikaiyudan,Nandri
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனியின் இயற்கை குணம் SLOW அதில் எந்த மாற்றமும் இருக்காது, நற்பலன் தரும் இடம் அதை பொருத்து அவர் தருவார், SLOW AND STUDY WIN THE RACE அங்கு தருவார் சனி நேர்மையாக , நியமாக இருந்தால் வாரி வழங்கும் குணம் உடையவர், வக்கிரம் பெற்றால் தீய பலன் உண்டு, நன்றி
@muthukumaransivasubramaniy5907
Astro Answers miga nandri ayya
@SK-uk1lq
@SK-uk1lq 5 лет назад
Sevvai vakram adainthal enna parikram
@eeeee9259
@eeeee9259 5 лет назад
Supper sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@bournadevi7259
@bournadevi7259 5 лет назад
Hi sir.... Dhanush lagnam sevai in 8th house vakram.....
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனுகூலமான பலன் இல்லை நன்றி
@velmurugank8598
@velmurugank8598 5 лет назад
மணிகண்டன் அண்ணா உங்கள் அளவுக்குஇவ்வளவுஅற்புதமாகஎந்தஜோதிடரும்ஜாதகம்பலன்சொன்னதில்லை சும்மா புட்டுப் புட்டு வைத்து பொளந்துகட்டுறீங்க நீங்கள் தான் உண்மையானஜோதிடர் இன்றுமுதல்நான்உங்கள் fan
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி, என்னுடைய வலைத்தளம் www.myastromani.com/
@savimanoj5310
@savimanoj5310 5 лет назад
Sir if planets like Mars are in 8 th house ..what will be the result ?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
HI, MARS IN 8TH PLACE, IT HAS GOOD AND BAD RESULT. THANK YOU
@sriadiganapathiyt2303
@sriadiganapathiyt2303 2 года назад
Sir. 🙏. Unga. Video. All. Fine. Sir. Very. Fine. 👍💯
@AstroAnswers
@AstroAnswers 2 года назад
Thank you very much
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Sir,enaku, Sevvai neesam adainthu, Vakram Petru irukirar, Naan thanusu lagnam, Avar 8th housela thanithu irukirar, Sevvai varkothamam Petru irukirar, Puskara navamsa natchathira saarathil irukirar, Avar, Avarudata 5th house balanai correcta kodupara? Please answer sir?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் தருவார், கோசாரத்தில் செவ்வாய் வக்கிரம் பெரும் போது, நன்றி
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
@@AstroAnswers thanks sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
WELCOME MR.pandi durai
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
நன்றி
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி வக்கிரம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KnPnDHG3RI0.html
@thiyagarajan.m5129
@thiyagarajan.m5129 5 лет назад
parivarthanai graham vakram enna palan sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் பலன் குறைவாக கிடைக்கும், முழ பாதிப்பு வராது. நன்றி
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@saravanankumar7192
@saravanankumar7192 5 лет назад
sir, virichaga lagnathin adhipadhi chevvai & ubaya lagnathipathi eruthal avar yar? virichaga lagnathir ku adhistam tharum graham yevaigal ,andha grahathin adhipadhi kadavul patri sollunga....
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம்அஷ்டமாஅதிபதி சனி ஆவர், அவரவர் ராசியில் லக்னத்திற்கு எட்டாம் இடம் அஷ்டமாஅதிபதி ஆகும். நன்றி
@saravanankumar7192
@saravanankumar7192 5 лет назад
Astro Answers sir , virichaga lagnathin adhipadhi sevvai & virichaga lagnathiruku nanmai seiyum graham yevaigal
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் சந்திரன் நன்றி
@gangatharans2402
@gangatharans2402 5 лет назад
சனி 12 ல் ஆட்சி பெற்று வக்ரம் அடைந்தால் என்ன பலன் ஐயா??
@naveenwizard6201
@naveenwizard6201 5 лет назад
Sir sani 5aam vetula vakram and guru 2aam v2la vakram appo ithu epdi sir is it good or bad
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! வருமானத்தில் சற்று தடை இருக்கும் நன்றி
@naveenwizard6201
@naveenwizard6201 5 лет назад
@@AstroAnswers sir ithuku parikaram pannuna Seri ahuma apdi Seri ahum na parikaram enna pannanum
@ramanathank7482
@ramanathank7482 2 года назад
சார் சிறப்பு மிகச்சிறப்பு மதுரை கே இராமநாதன் 👍
@jsrgk3945
@jsrgk3945 5 лет назад
Sir neechathil Ulla Graham vakrathile irrunthal neecham bhangam akuma
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
நீச்ச பங்கம் ஆகாதே நீச்சம் கிடையாது நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
@balarajuvahnikul570
@balarajuvahnikul570 5 лет назад
Sir. please post videos for remedies for graha vakram..
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! எந்த கோள் வக்கிரமோ அந்த கோளை வணங்க வேண்டும் நன்றி
@vaangakitchenkupogalam308
@vaangakitchenkupogalam308 5 лет назад
super sonega
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
Thank you for the feedback.
@selvarajc91
@selvarajc91 6 месяцев назад
அற்புதம் அற்புதம் அற்புதம்.
@dilipkumar.r8376
@dilipkumar.r8376 2 года назад
Hi bro, If Sani bhagwan is Lagnathibadi and is placed in 12th house (Magaram) from Lagnam (Kumbam Lagnam). But Sani bhagwan is Vagaram will it give positive blessings.?
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@dilipkumar.r8376
@dilipkumar.r8376 Год назад
@@AstroAnswers thank you so much for sharing the link.🙏
@pjayasenthilnathan1550
@pjayasenthilnathan1550 Год назад
அருமை அண்ணா
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் லக்கினாதிபதி வக்கிரம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KnPnDHG3RI0.html
@ks.balamurugan408
@ks.balamurugan408 5 лет назад
ஐயா குருவுக்கு 5,9 ல் சூரியன் இருந்தால் மட்டுமே வக்ரமாக இருக்குமா ஐயா கடகலக்னம் 1-குரு+கேது 6-சூரியன், சுக்கிரன், சனி
@karpagagayathri3004
@karpagagayathri3004 4 года назад
5 ல் இருந்து 9 வரை
Далее
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 479 тыс.
ஷட் பலம் | Satbalam | Astro Mani
10:59
Просмотров 25 тыс.
Kumbam Tamil - Lagna Characteristics - AstroPsychology
18:08
настоящий чемпион
0:59
Просмотров 8 млн
I only teach well, why am I a victim
0:42
Просмотров 7 млн
ийу 😅
0:14
Просмотров 10 млн
Spot The Fake Animal For $10,000
0:40
Просмотров 165 млн