Тёмный

வக்கிர கிரகமும் ராகு கேதுவும் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 10 тыс.
50% 1

www.astrochinnaraj.net

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@karpagamrengasamy4990
@karpagamrengasamy4990 19 дней назад
Jothifar ayya ungalai neril parkkavendum ungal passitive varthaigal yennai sogathil irukkumpothu manathirkku thempu kodukkirathu nantry ayya
@vinothbalajig4194
@vinothbalajig4194 18 дней назад
Thanks for explaining in all the scenario more and more. But all these combinations give more struggles in life.
@sankarisundar6245
@sankarisundar6245 18 дней назад
Sir rishaba lagnam.9il neecha guru raguvudan serkai.palan solungal
@lakshmiguru1418
@lakshmiguru1418 19 дней назад
Hi Sir, All ur videos are excellent, Fr kadaga lagnam, chevvai in lagnam, suriyan, chandran, sani n budan in mithunam but budan vakram in mithunam, n guru aspecting from kumbam the mithunam rasi, how will be the sani n budan aatchi vakram dasa, n rahu in vrichigam, n kethu in rishabam, n sukra in mesham. D.O.B. 20.6.74, Thursday, 9:34. A.M., Chennai, Eagerly waiting fr ur reply. Pl. Ans sir, so many times asked but no reply. Pl. Sir.
@seethalakshman
@seethalakshman 18 дней назад
Sir 6 il irukkum atchi petra guru or 6 il vakra guru with kedu edhu yogam. guru disai eppadi irukkum.
@ramasamypartheepan6896
@ramasamypartheepan6896 19 дней назад
Sir vanakkam en magan manigandavelu Thirumanm eppothu nadaukkum 12.09.1997.01.24 am.karur
@kavin2100
@kavin2100 19 дней назад
Super sir, i had a doubt , retrograde planet + rahu or ketu in some house that house lord also retrograde, then what about retrograde planet with rahu or ketu dhasa will go. ?
@duskanddawndiaries
@duskanddawndiaries 19 дней назад
leo asc saturn in 7th house as restron aspect rahu in 9th, gemini mer jup, taurus moon, cancer sun venus mer . how saturn dasha will be?
@vsshankar7510
@vsshankar7510 18 дней назад
Guru/Sani/sevai vakram with Raghu in Simam and suryan in Meenam.. how to predict guru dasa. All vakram along with ragu and suryan and guru parivartani.. very confused. Shankar from DELHI
@bharr8533
@bharr8533 19 дней назад
நன்றி ஐயா. 🙏
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 19 дней назад
If it is placed like 3rd and 11th position. How it will be sir.
@karpagamrengasamy4990
@karpagamrengasamy4990 19 дней назад
Nantri ayya doupt ketkalama
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 19 дней назад
வணக்கம் தம்பி ஜாதகம் ஸ்க்ரீனில் தெரியவில்லை உங்கள் ஃபோட்டோ தான் தெரிகிறது நன்றி
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 19 дней назад
Vanakkam sir🙏
@murugantmu7745
@murugantmu7745 19 дней назад
Screen la jathagam varala. Pls check sir
@hariharanmohan1538
@hariharanmohan1538 18 дней назад
Yes same parameters in my horescope, 23.03.1983, 8.15pm. Polur TN. How will be kadhu dasai. Will I get name and fame in this birth and do good to others
@selvamm7013
@selvamm7013 19 дней назад
ஐயா வணக்கம் செல்வம் அரியலூர் மாவட்டம் 25.12.1992 9 .40pm வேலை பார்கிறேன் 15 வருடங்களாக நிரதரமக இல்லை ஒரு இடத்தில் கூட 1வருடம் கூட வேலை நிலைத்து வேலை பார்க்க முடியவில்லை என்ன காரணம் இல்லை சொந்த தொழில் அமையுமா எப்போது அம்மையும் என்ன தொழில் செய்யலாம் ஒன்றும் புரியாமல் தவிக்கிறேன் பதில் சொல்லுங்கள் அய்யா🙏
@ramanilal8027
@ramanilal8027 18 дней назад
Sir,vanakkam online sathagam parkkanum eppadi contact pannuvathu
@sangeethaj5205
@sangeethaj5205 18 дней назад
Vanakam sir🙏 same date 29/6/84 morning 8am born in Chennai your predictions is accurate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elanchezhiyananbalagan9760
@elanchezhiyananbalagan9760 18 дней назад
Kannilaganam nallil chandran palan enna
@krishnann1189
@krishnann1189 19 дней назад
Dob 26 jan 1983 2 25 pm, Chennai, rishaba lagnam 8 th house budhan vakram with kethu how will be budhan dasa
@brindhatharangini4060
@brindhatharangini4060 18 дней назад
Sir ungala yepdi contact pandradhu?
@user-bt8ud9cd1x
@user-bt8ud9cd1x 19 дней назад
வக்ர கிரகங்களுடன் ராகு கேது இணைவு யோகம் என்று சொல்கிறீர்கள் ஆனால் வக்ர கிரகம் ராகு கேது சாரத்தில் இருந்தால் யோகமாக இருக்குமா
@priyasweet7235
@priyasweet7235 19 дней назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.தங்களின்லேட்திருமணம்பற்றியபதிவுகளில்சொல்லபட்டதுமகள்ஜாதகத்தில்உள்ளது.திருமணம்எப்போதுநடைபெறும்பதிவுவினன்படிதசாபுத்திமற்றும்புத்திநாதன்படிதிருமணம்2024ஆன்டுகுள்நடைபெறவேண்டும்சனிவக்கிரம்அடைந்தால்நடைபெறவில்லை.தங்களின்பதிவின்படிகோச்சாரத்தில்சனிவக்கிரம்ஆகும்போதுநடைபெறும்என்றுதங்கள்பதிவு.அதுஉண்மை.இன்றுதிருமணம்நிச்சியம்நடைபெற்றது.திருமணம்ஆவணியில்நடைபெறும்.மிக்கமகிழ்ச்சி.நன்றி
@nallendrannallendran
@nallendrannallendran 18 дней назад
😮
@Rose19689j
@Rose19689j 15 дней назад
மேஷ லக்னம் கும்பராசி பூரட்டாதி.4ல்குருவக்ரம்உச்சம்கேது(.பூசம்) 10ல்சூரியன் ராகு சனிஅஸ்தங்கம்(மூன்றும் உத்ராடம்). சுக்கிரன் (அவிட்டம்) கேது தசை நல்லா இருக்குமா ஐயா
@RajaRaja-sq9qd
@RajaRaja-sq9qd 19 дней назад
ஐயா, வணக்கம் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் 13 07 1997 / 3 .05 பகல்
@kuttyrose3929
@kuttyrose3929 15 дней назад
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 18 дней назад
Nice Sir 🙏🙏
@kannamavlogs159
@kannamavlogs159 18 дней назад
ஐயா வணக்கம் நீதிபதி கிடைக்குமா 20.5.2003 நாகர்கோயில் இரவு 11 21 சொல்லுங்கள் ஐயா
@muruganveeramani1987
@muruganveeramani1987 19 дней назад
Anna I am always trying to you Anna if possible Please tell me Anna 30/09/1986 @12.15PM Sirkali for boy possible We have lot of problems Anna in our family please Anna
@karthikeyans6668
@karthikeyans6668 14 дней назад
அய்யா திருவாதிரை நட்சத்திரம் பதிவு போடுங்க
@raghurao5384
@raghurao5384 18 дней назад
Sir, example charts didn't appear in the screen
@sabarinathan6027
@sabarinathan6027 15 дней назад
குரு வக்கரம் in தனுசு லக்கனம் குரு திசை எப்படி irukum sir
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 19 дней назад
சனி வக்ரம் ராகுவை பார்க்கிறார் ஆனால் ராகு சனியை பார்க்கவில்லை இது எப்படி இருக்கும் சார்
@karthig864
@karthig864 18 дней назад
ஐயா வக்ரம் பெற்ற கிரகம் ராகு கேது உடன் சேராமல் இன்னொரு வக்ரம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்திருந்தால் என்ன பலன்.எடுத்துகாட்டாக குருவும் சனியும் ஒரே பாவகத்தில் வக்ரம் இதற்கு பலன் சொல்வது எப்படி?
@Ragavan61189
@Ragavan61189 19 дней назад
வணக்கம் ஜயா ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரனை சனி பார்ப்பதால் இந்த பலன் மாறுமா
@saravanansutha9419
@saravanansutha9419 19 дней назад
வணக்கம் ஐயா சூரியன் வக்ரம் பெற்ற புதன் சாரம் பெற்று புதனுடன் சேர்ந்து விருச்சிக இராசியில் இருந்தால் (சிம்ம லக்னம்) பலன் எவ்வாறு எடுப்பது
@lenincuttyu2691
@lenincuttyu2691 19 дней назад
ஐயா வணக்கம் எனது பெயர் லெனின் நாமக்கல் மாவட்டம் நான் பிறந்த தேதி03/01/1988 பிறந்த நேரம் 11:55am எனது ஜாதகம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா பணி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
@user-ld1yr6gi7t
@user-ld1yr6gi7t 18 дней назад
ஐய்யா வணக்கம் , தனுசுவில் ராகு அமர்ந்து, மிதுன வீட்டில் இருந்து வக்ரம் பெற்ற சனி , கேது , பார்க்கும் பொழுது அந்த ராகு தசை எப்படி இருக்கும், விளக்கம் அளியுங்கள் ஐய்யா.நன்றி.
@ramamoorthyrc2655
@ramamoorthyrc2655 16 дней назад
ஐயா ராகு கேது நட்சத்திரம் லக்கின புள்ளியாக அமைந்தால் அவர்களது லக்கினம் பின்னோக்கி (anticlockwise) நகரும். என்று சிலர் கூறுகிறார்களே.அது உண்மையா. தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள்
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 19 дней назад
குரு செவ்வாய் இருவரும் இணைந்து ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்து உடன் ராகுவும் சேர்ந்து வக்கிரமாகி இருந்தால் என்ன பலன் சார் நன்றி
@Clarachannel76
@Clarachannel76 18 дней назад
அண்ணா எனது மகனுக்குமிதுன ராசி மிதுன லக்கினம் சனி வக்ரம் குருவோடு மகரத்தில் பரிவர்த்தனை ராகு சிம்மத்தில் புதனோடு உள்ளது கன்னியில் சூரியனோடு பரிவர்த்தனை. இப்போது சனி திசை ராகு புத்தி . 2 பரிவர்த்தனை ஐ எப்படி கணக்கிடுவது. சனி புதன் சாரம் ராகு சுக்கிரன் சாரம். சுக்கிரன் துலாமில் ஆட்சி.. சுக்கிரன் குரு சாரம். குருவும் சந்திரனும் சார பரிவர்த்தனை
@priyasweet7235
@priyasweet7235 19 дней назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.எனதுமகளின்பிறந்தநேரம்.13.7.1995.12.21AM.கோவை.தங்கள்பதிவுக்குபயன்படுத்தாலாம்.நன்றி
@rajmohan8916
@rajmohan8916 18 дней назад
ஐயா,வணக்கம்,எனது வாழ்கை முழுக்க பிரச்சனை மட்டும்தான்,சந்திர திசையில் மனநலம் பாதிக்கப்பட்டேன்,சூரிய திசையில் வாகன விபத்து,இன்று வரை சரியான வேலை இல்லை,இன்று வரை வீட்டில் தான் எனக்காக சாப்பாடு போடுகிறார்கள்,அப்பாவுக்கு 70 வயது முதிர்ந்தவர்,நான் எப்போது அவருக்கு சாப்பாடு போடுவேன்,பல முறை தற்கொலை முயற்சி செய்தேன் முடியவில்லை,இந்த நிலை மாறுமா? ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது,எனது மரணமடைவது நிம்மதியாக இருக்குமா, ஏன் இந்த ஊனமுற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிறவி?02/01/1986. 02.30AM,ஈரோடு,
@premar9333
@premar9333 19 дней назад
Hi sir , in my horoscope rahu in 8th house with chandran , causing lot of depression why ?10.7.1997 time :8.01pm Chennai.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 18 дней назад
@@premar9333 உங்கள் ஜாதகமா.பெண் ஜாதகமா இல்லை ஆண் ஜாதகமா
@raman.n.g.8651
@raman.n.g.8651 18 дней назад
‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன்,(லக்கனம் அதிபதி குரு 6ல் வக்கிர குரு ராகு..6ம் அதிபதி சூரியன் 12ல் மறைந்து உள்ளது).புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.
@balubalasubramanian4086
@balubalasubramanian4086 19 дней назад
அய்யா எனது மகன் மருமகள் ஜாதகம் அனுப்பி உள்ளேன் ஐயா அவர்கள் ஜாதகம் எப்படி உள்ளது அவர்கள் ஜாதகப்படி என்ன செய்வது என்று சொல்லுங்கள் அய்யா
@mr.freefirebooyah9132
@mr.freefirebooyah9132 18 дней назад
Dob: 09/11/1993 evening 4:15 pm tirunelveli. Every six months lots of twist in my life . Ragu desa boom up and rotate six months business and six months employee in private finance sector. what ever it is money flow such better and how choose the business or work in ragu desa.
@Chuchuma1110
@Chuchuma1110 19 дней назад
ஐயா என் மகன் ஜாதகத்தில் மீனலக்னம் மகரராசி அவிட்டம் நட்சத்திரம் நான்கில் ராகு புனர்பூசம் நட்சத்திரம். பத்தில் சனி கேது குரு வக்கிரம். இப்போது செவ்வாய் திசை செவ்வாய் மூன்றில் மிருகசீரிடம் நட்சத்திர சாரம் என் மகன்க்கு ராகு திசை யோக திசையா ராகு நின்ற ஸ்தானத்தில் இருந்து எட்டில் சந்திரன் இருப்பது தாயின் உயிர் க்கு ஆபத்தா தாங்கள் கொஞ்சம் பார்த்து சொல்லவும் ஐயா எனக்கு இதை நினைத்து நிம்மதி இல்லாமல் போய் விட்டது. தாங்கள் தான் சொல்லவேண்டும் என் மகன் பிறந்த தேதி 28.04.2019 time 4.18 am. Sunday.
@malini738
@malini738 18 дней назад
வணக்கம் ஐயா , சுவாதி நட்சத்திரத்தில் வக்ரசனி ராகுவிற்கு எட்டில் இருந்தாலும் கூட வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமானால் வேறு வேறு புத்திகள் ஜாதகத்தை பொறுத்து நன்றாக இருக்குமா...? உதாரணத்திற்கு சிம்ம லக்னமாயின் சனி மூன்றில் மறைந்து வக்ரமாவது நன்மைதானே...
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 19 дней назад
ஐயா வணக்கம் ஐயா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 18 дней назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி வக்கிரம் உச்சம் பெற்ற சுக்கிரன் ராகுக்கு வீடு கொடுத்தல்
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 19 дней назад
கன்னியில் சூரியன் புதன் சுக்கிரன்.மூன்றும் சந்திர சாரம் புதன் வக்ரம். சுக்ரன் நீசபங்கம் ஆகுமா.புதனின் உச்சம் பேசுமா சார்.
@prajitharajendran9069
@prajitharajendran9069 19 дней назад
🙏🙏🙏
@shanthiraj4266
@shanthiraj4266 18 дней назад
சார் ஸ்கிரீன்ல ஜாதகம் வரவில்லை
@bharr8533
@bharr8533 19 дней назад
🙏
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 19 дней назад
🙏❤️🙏
@rams8417
@rams8417 19 дней назад
ஐயா வணக்கம். நான் உங்கள் காணெளிகளை தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சீடன். நான் தொழில்முறை யோதிடர் அல்ல. அதில் ஆர்வம் உள்ளவன்.உங்கள் காணெளிகளில் இருந்து விளைந்த சில சந்தேகங்களுக்கு விடை தேடுகிறேன்.. கிடைக்கும் என்று நம்புகிறேன். 1) எல்லா லக்கினங்களுக்கான சனி தசை காணெளியில் துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி ஆட்சி ஆக கூடாது. வக்கிரம் ஆக வோண்டும் என்றீர்கள். அந்த வக்கிர சனி ராகு சாரம் பெற்றால் ஆட்சி உச்சத்துக்கு நிகராகும். அப்போது ஆட்சி உச்சம் பெற்ற சனி என்ற ரீதியில் கெடுபலனை செய்யுமா? அல்லது வக்கிர கிரகம் ராகு கேது சாரம் பெற்றால் ராஜயோகமாக வேலை செய்யும் என்ற விதியில் நல்ல பலன் செய்யுமா? 2) அதே ராகு 6ல் மீனத்தில் வக்கிர சனியின் சாரத்தில், அதே நேரம் வீடு கொடுத்த குருவும் வக்கிரம் ஆக 8ல் இருப்பின் இந்த ராகு நல்ல பலனை செய்யுமா அல்லது 6ம் அதிபதி குருவின் கெடுபலனையும் 5ம் அதிபதி சனியின் பலனையும் கலந்து செய்யுமா? 3) கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகம் என்ற அடிப்படையில் 8ல் உள்ள குரு ராஜயோக பலனை செய்யுமா அல்லது வக்கிரம் ஆனதால் எதிர்மறை பலன் செய்யுமா? ராகு, வக்கிர குரு தொடர்பு இருப்பதால் நல்ல பலன் செய்யுமா?
@manivelusamy6145
@manivelusamy6145 19 дней назад
எனக்கு குருவக்ரமாக ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் மாந்தியுடன் மிதுனத்தில் நான்காமிடமாக இணைந்துள்ளது.நல்லதாசார்.
@kanagaraj2816
@kanagaraj2816 19 дней назад
வணக்கம் அண்ணா எனக்கு இராகு உடன் இரண்டு வக்ர கிரகம் உள்ளது...(குரு, சனி) எப்பொழுது நல்லது நடக்கும் அண்ணா... கனகராஜ் 16/04/1980 3.45am பழனி
@dayanidhi4897
@dayanidhi4897 19 дней назад
சும்மா கேட்டா எப்படி?
@mook8755
@mook8755 18 дней назад
ராகு சனி சக்ஷ்டாங்கம் இருந்து சனியை குரு பார்த்தால்
@indiraindira6532
@indiraindira6532 19 дней назад
குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை இல் இருக்கும் போது குரு எங்க இருக்காரோ அங்க இருந்து பார்ப்பரா or பரிவர்த்தனை ஆன இடத்தில் இருந்து பார்ப்பாரா please reply sir
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
Parivarthanai ku munadi enga irundaro anga irundu dan paparu..
@indiraindira6532
@indiraindira6532 19 дней назад
@@VENDHAN-77750 thank you ❤️
@KManikKumar
@KManikKumar 19 дней назад
What is sasa yoga?
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
Sani in 1,4,7,10 from lagna and in exalted position or in own house is sasa yoga..
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz 19 дней назад
ஐயா புதன் வக்கிரம்9.ல்தனுசில்புதன் சூரியன் இணைவு30.12.1996=1.16மதியம்.இடம்பழநி
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
உங்கள் ஜாதகம் கோடீஸ்வரர் ஜாதகமா என்பதை விளக்கும் உங்கள் வீடியோவில், கும்ப லக்னத்திற்கு குரு 2 ஆம் வீட்டில் வக்ரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள், (video title: will be a millionaire in life time, dated 23/12/2023) இந்த வீடியோவில் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறீர்கள், குரு 2 ஆம் வீட்டில் ஆட்சியாக வேண்டும் என்று சொல்வது, இது முரண்பாடாக இல்லையா ??
@KALAI404
@KALAI404 18 дней назад
ஐயா சஷ்டாட்டகத்தில் விதி விளக்கு உண்டா?
@kamalas7118
@kamalas7118 18 дней назад
நீங்கள் போட்ட ஜாதகம் display ல் தெரியவில்லை
@deepamecogreen1834
@deepamecogreen1834 18 дней назад
Yes
@sivayoga5409
@sivayoga5409 18 дней назад
குரு தனித்திருந்தால் அவதிகள் மெத்தவுண்டு,,ஆனால் வக்கிரமானால் நல்லது என்று நிறைய வீடியோவில் கூறியுள்ளீர்கள்,ஆனால் இந்த வீடியோவில் குரு தனித்திருந்து வக்கிரமானால் எதிர்மறை பலன்களைச் செய்யும் என்று கூறுகிறீர்கள்
@vigneshkumarr3197
@vigneshkumarr3197 18 дней назад
ஜாதகம் திரையில் வரவில்லை
@gleamtechindustries6138
@gleamtechindustries6138 19 дней назад
கும்ப லக்னம் ரிஷபத்தில் குரு சனி வக்ரம் . தனுசு இல் சுக்ரன் கேது.
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
Guru sukran parivarthanai
@gleamtechindustries6138
@gleamtechindustries6138 19 дней назад
@@VENDHAN-77750 ஆமா சார். அடுத்த திசை குரு திசை
@Krishadithya
@Krishadithya 18 дней назад
சசா யோகம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆவல்.
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 18 дней назад
நல்லா தான் இருக்கு ஆனால் கட்டமே வரல😭 வணக்கம் 🙏
@malardhanasekaran5915
@malardhanasekaran5915 6 дней назад
சின்னராஜ் சார், மிதுனம், துலாம் ராசிகள் எப்படி 6 & 8 என எப்படி சொல்லலாம்? ஆசானாக பேசும் போது மிகவும் கவனமாக பேசுங்கள்!
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 19 дней назад
வணக்கம் சார் மேஷலக்னம் குரு மகரத்தி வக்ரம் மனைவி இல்லை குடிப்பழக்கம் ஏன் இப்படி
@rams8417
@rams8417 19 дней назад
12, 2 ஆக அமைந்து இருந்தால் எப்படி இருக்கும்.... பாதியில் விட்டுவிடாதீங்கோ 😂
@saiiyyappan8923
@saiiyyappan8923 19 дней назад
குருவே வணக்கம். வீடியோவை போட்டோ வீடியோ போட வேண்டாம்.. ரிஷபத்தில் ராகு. துலாம் சுக்கிரன் சனி 6/8 இருந்தால் ராகு திசை பாதிப்பு இருக்குமா இருக்காதா சில வீடியோக்களை நல்ல யோகம் ராகுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சியா இருந்தால் ராகுக்கு கால் கொடுத்தவன் ஆட்சியாக யோகம் என்ற சொல்லியவர்கள் ஐயா 6/8 இருந்தால் நன்மையா தீமையா இரண்டுமே ஆட்சியாக இருந்தால் நன்மையா தீமையா குழப்ப வேண்டாம் ஐயா தெளிவான வீடியோக்கள் போடுங்க ஐயா மிக்க நன்றி ஐயா. ஏற்கனவே என்னுடைய ஜாதகத்தை பார்த்து நல்லதா நடக்க சொன்னீர்கள் ராகு திசை மிக பிரம்மாண்டமாக இருக்குன்னு சொன்னீங்க எனக்கு ஆறு எட்டாத இருக்கு பாதிக்காதா வேலையா தொழிலாக டாப்பிக்கை என்னுடைய ஜாதகம் தான் இப்போ நீங்க ஆயிட்டா இருந்தால் ராகு திசை பதிப்பில் சொன்னீர்கள் அப்ப எனக்கு ராகு திசை பாதிப்பு இருக்குமா இருக்காதா தெளிவான முடிவுகள் சொல்லுங்க ஐயா மிக்க நன்றி
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 19 дней назад
ராகு கேது க்கு பார்வை உண்டா?
@indiraindira6532
@indiraindira6532 19 дней назад
அப்படி 6 8 னு நின்னு குரு சுய சாரம் வாங்குனா கஷ்டம் தானா?
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 18 дней назад
@@indiraindira6532 ஜாதகம் பிறந்த இடம்
@ramasamym5374
@ramasamym5374 19 дней назад
ஐயா அரைத்த மாவையே அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வந்த வீடியோவை புதிய கெட்ட பில் காட்டுகிறீர்கள் தயவு செய்து இதை தவிர்க்கவும் இல்லையென்றால் தங்கள் வீடியோ மீது இருக்கும் ஆர்வம் எல்லோருக்கும் குறைந்துவிடும் குருவே நன்றி
@dayanidhi4897
@dayanidhi4897 19 дней назад
ஏற்கனவே பேசுன வீடியோக்களை மறந்துவிட்டு மாத்தி பேசுறிங்களா புலவரே.... என்னா மாத்தி பேசுனாலும் உங்கள் காட்டில் அடை மழைதான்......
@rams8417
@rams8417 19 дней назад
முதலும் அப்படிதான் சொன்னார்..
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 19 дней назад
5 ம் இட அதிபதி/9 ம் இட அதிபதி தசை நடந்தால் கடன் உண்டாகும் என்று சொல்கிறீர்கள். ஆனால் 1/5/9 strong ஆக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எப்படி. விளங்கவில்லையே
@Chuchuma1110
@Chuchuma1110 19 дней назад
ஐயா என் மகன் ஜாதகத்தில் மீனலக்னம் மகரராசி அவிட்டம் நட்சத்திரம் நான்கில் ராகு புனர்பூசம் நட்சத்திரம். பத்தில் சனி கேது குரு வக்கிரம். இப்போது செவ்வாய் திசை செவ்வாய் மூன்றில் மிருகசீரிடம் நட்சத்திர சாரம் என் மகன்க்கு ராகு திசை யோக திசையா ராகு நின்ற ஸ்தானத்தில் இருந்து எட்டில் சந்திரன் இருப்பது தாயின் உயிர் க்கு ஆபத்தா தாங்கள் கொஞ்சம் பார்த்து சொல்லவும் ஐயா எனக்கு இதை நினைத்து நிம்மதி இல்லாமல் போய் விட்டது. தாங்கள் தான் சொல்லவேண்டும் என் மகன் பிறந்த தேதி 28.04.2019.
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
உங்கள் ஜாதகம் கோடீஸ்வரர் ஜாதகமா என்பதை விளக்கும் உங்கள் வீடியோவில், கும்ப லக்னத்திற்கு குரு 2 ஆம் வீட்டில் வக்ரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள், (video title: will be a millionaire in life time, dated 23/12/2023) இந்த வீடியோவில் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறீர்கள், குரு 2 ஆம் வீட்டில் ஆட்சியாக வேண்டும் என்று சொல்வது, இது முரண்பாடாக இல்லையா ??
@VENDHAN-77750
@VENDHAN-77750 19 дней назад
உங்கள் ஜாதகம் கோடீஸ்வரர் ஜாதகமா என்பதை விளக்கும் உங்கள் வீடியோவில், கும்ப லக்னத்திற்கு குரு 2 ஆம் வீட்டில் வக்ரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள், (video title: will be a millionaire in life time, dated 23/12/2023) இந்த வீடியோவில் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறீர்கள், குரு 2 ஆம் வீட்டில் ஆட்சியாக வேண்டும் என்று சொல்வது, இது முரண்பாடாக இல்லையா ??
@samsridar
@samsridar 18 дней назад
ஆமா. புரியலயே. ஒருவேளை, தனித்த குருவ சொல்லியிருப்பாரோ
@VENDHAN-77750
@VENDHAN-77750 18 дней назад
@@samsridar அப்போ இங்க தணித்து குரு நல்ல இருக்கும்னு சொல்லுராரே
Далее
Wait for it 😇
00:45
Просмотров 10 млн
Qizim 58-qism | Anons |Nimaga meni bolam o'ladi ?
00:47
Wait for it 😇
00:45
Просмотров 10 млн