Тёмный

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 மீனம் | Vakra Sani Peyarchi Palan 2024 Meenam | Abirami Sekar 

AstroVed Tamil
Подписаться 192 тыс.
Просмотров 505
50% 1

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
மீன ராசி அன்பர்களுக்கு, எழரை மற்றும் விரய சனி வக்ர சனி யாக, முதலீடுகளுக்கான வாய்ப்பு அளிப்பார் எனலாம். இதனால் சுமாரான லாபம் கிடைக்கலாம். வசதி உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்; இல்லாதவர்கள் அதைத் தவிர்த்து, விரயத்திலிருந்து தப்பிக்கலாம். அயல் நாட்டு வாய்ப்புக்கள், குடியுரிமை, மேற்படிப்பு, ஆராய்ச்சி போன்றவைகள் நல்ல சாதகமாக அமையும். நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் விடா முயற்சி அங்கீகாரம் பெற்றுத் தரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகளுக்கும், நிதி ஆதாயத்துக்கும் வாய்ப்புள்ளது. சுய தொழிலில் நிச்சயமற்ற தன்மையும், கூட்டாளி பிரிவதற்கும் வாய்ப்புள்ளது. எனினும், நல்ல தொழிலாளிகள் கிடைப்பார்கள். விவசாயம், ஊகவணிகம் சுமாராக இருக்கும். கடன் அல்லது நோய்- இவற்றில் ஒன்றின் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடும். மண வாழ்க்கையில் சிறு, கருத்து வேறுபாடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள், வேண்டியவர்களுக்கு விவாகரத்து இரண்டாம் திருமணம் போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளது. எதிரிகள் தொல்லை கொடுத்தாலும், அவர்களை வெல்லும் வாய்ப்பும் உருவாகும். வழக்குகள், போட்டி மற்றும் அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புள்ளது. அப்பாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளால் பிரச்சனை, மகிழ்ச்சி இரண்டும் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். கலைத் துறை மக்கள் ஆதரவும், அந்தஸ்தும் அளிக்கும். நீண்ட பயணம் மகிழ்ச்சி தரும்.
#சனிவக்ரபெயர்ச்சி2024 #சனிவக்ரபெயர்ச்சி2024மீனம் #மீனம்சனிவக்ரபெயர்ச்சி2024 #வக்ரசனிபெயர்ச்சிபலன்கள்2024 #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024meenam #meenamsanivakrapeyarchi2024 #meenam2024 #sanivakrapeyarchi #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 26 млн
OG Buda - Сабака (A.D.H.D)
02:19
Просмотров 77 тыс.
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.