Тёмный

Kanni | கன்னி | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024 

JOTHIDA KANITHAM
Подписаться 117 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Kanni | கன்னி | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#JOTHIDAKANITHAM#Kanni#Sani Vakra Peyarchi #2024#

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@IyyappanUIyyappanU
@IyyappanUIyyappanU 3 месяца назад
ஐயா கன்னி ராசிங்க எனக்கு பிச்ச மட்டும் தான் என்ன எடுக்கல பாக்கி எல்லாம் எடுத்தாச்சு ஐயா வாழ்றதை சாகுற தானே தெரியல அய்யா எல்லாத்துக்கும் ஒரு வழி சொல்லுங்க ஐயா உசுரு மட்டும் தான் இருக்கு மிச்ச எல்லாம் போயிட்டு
@karupput1327
@karupput1327 3 месяца назад
Enakkum apdithan
@ppprabha6541
@ppprabha6541 2 месяца назад
Nalaiku 1.5 lak kudukanum suthama vali ella
@venkatraman4561
@venkatraman4561 3 месяца назад
அவ்ளோ கடன் இருக்கு சாகவும் முடியல வாழவும் முடியல
@Holidaysvlogs143
@Holidaysvlogs143 3 месяца назад
Enakum dha 😢
@royaljeyant4132
@royaljeyant4132 2 месяца назад
Same problem 😢😢😢
@Priya-ke1ez
@Priya-ke1ez 3 месяца назад
கன்னி ராசி கண்ணீர் விடுக்கிறேன் 🥹🙏
@agridoctor3992
@agridoctor3992 3 месяца назад
நடக்குதோ இல்லையோ ஆதரவாக தைரியமாக இருக்க ஒரு செய்திய கேட்டும் போது மகிழ்ச்சியாக இருக்குறது எதுவாக இருந்தாலும் கன்னி ராசி சமாளிக்க முடியும்😂
@marisanmarisan1520
@marisanmarisan1520 3 месяца назад
உண்மை தான்
@akasharul3264
@akasharul3264 3 месяца назад
🥲உண்மை
@archmaxBusinessconsortium
@archmaxBusinessconsortium 3 месяца назад
இப்படி சொல்லியே எல்லா ஒரு வாழ்க்கையும் நாசம் பண்ணுங்க எல்லோர் வாழ்க்கை நாசம் பண்ணுங்க வீணாப்போன ஜோசியக்காரர் முண்டங்கள் உங்களால் தாண்டா சோம்பேறிகள் நிறைய உருவாகி கிட்டு இருக்காங்க போடா அறிவு கெட்ட முண்டம் நல்லா மல்லாந்து படுத்துக்கிட்டு இருப்பவன் கிட்ட சொல்லு போய் இதெல்லாம் இந்தியாவில் தான் இத்தனை கோயில்கள் இத்தனை சாமிகள் இருந்தும் 140 கோடி பேரும் கஷ்டம் தான் படுறான் ஏதோ ஒரு சில இலட்ச மக்கள் மட்டும் தான் பணக்காரனா இருக்கான் அத்தனை ஏழைகளும் பாவம் செஞ்சாங்களா கடவுள் உண்மையாக இருந்தால் அவளுக்கு அறிவு இல்லையா மற்ற நாடுகளை பார்த்துதான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் அவங்க கண்டுபிடிச்ச பொருளை தான் உபயோகிச்சு இருக்கோம் இந்தியாவில் தான் ஓக்காமல் எப்படி வாழ்வது என்று தெரிஞ்சுக்கணும் அதை சொல்லிக் கொடுக்கிறதுக்கு உங்களை மாதிரி ஜோசியம் கிட்ட கத்துக்கணும் நல்லா வருவாங்க ஜனங்க இப்படி எத்தனை பேரை ஏமாற்றி காசு சம்பாதிக்க போறியோ நீங்க மட்டும் தான் வாழ்க்கைல நல்லா இருக்கீங்க பேசியே காசு வருதே நாங்க உழைச்சா கூட முழுசா காசு வரமாட்டேங்குது அவ்வளவு வேதனைப்பட்டு இருக்கும் இந்த வேதனையில் எங்களை வெறுப்பேத்தி அதுலயும் காசு சம்பாதிக்க முடியுமான்னு பாக்குறீங்க உங்களுக்கெல்லாம் பாவமே வந்து சேராதா நீங்க என்ன தேவதூதர் அசிஸ்டென்டா எல்லாமே சொல்றதுக்கு இல்ல கடவுளின் தூதரா போங்கடா வருவாய் பசங்களா இப்படியே காலத்துக்கும் எல்லாரும் ஏமாற்று
@balaramanek5415
@balaramanek5415 3 месяца назад
நீங்கள் சொல்வது கன்னி ராசிக்கு நடந்து முடிந்து விட்டால் உங்களை சந்திக்கிறேன்.நன்றிஉள்ளவனாக இருப்பேன்
@kalpanarao7207
@kalpanarao7207 3 месяца назад
Sani desa nadakardu yeppadi irukum
@villagevishayangal7856
@villagevishayangal7856 Месяц назад
உங்கள் வாக்கில் ஒன்றான "தொல்லை கொடுக்கும் அலுவலர் மாறுதல் ஆகி சென்று விடுவார்" என்பது பலித்துவிட்டது ஐயா.
@agridoctor3992
@agridoctor3992 3 месяца назад
நடக்குதோ இல்லையோ ஆதரவாக தைரியமாக இருக்க ஒரு செய்திய கேட்டும் போது மகிழ்ச்சியாக இருக்குறது எதுவாக இருந்தாலும் கன்னி ராசி சமாளிக்க முடியும்😂
@annadurai474
@annadurai474 3 месяца назад
உண்மை ஐயா நீங்க சொல்றது எல்லாம் உண்மை வாழ்க்கையே வெறுத்து நிற்கிறேன் 🙏🙏🙏🌷🌷🌷
@RajendranN-l4f
@RajendranN-l4f 3 месяца назад
எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்.என் முகத்த பார்த்தாலே காரி துப்பராங்க .15வருசம நடக்காதது எல்லா நடந்து முடிஞ்சிருச்சு
@drsureshkumar6561
@drsureshkumar6561 3 месяца назад
😂 என்னைப் போல் ஒருவர்
@marisanmarisan1520
@marisanmarisan1520 3 месяца назад
நீங்க சொன்ன மாதிரிதான் நான் கடன் வாங்கி இருக்கிறேன் நகைய இடமான வச்சுட்ட பேங்க்ல பத்தல வச்சிருக்கேன் லோன் போட்டு இருக்கேன் வெளியில கடன் வாங்கி கொடுத்து இருக்கேன் இது நல்லா இப்ப நான் மாட்டிக்கிட்ட என்னால தப்பிச்சு வர முடியுமா பதில் சொல்லுங்க
@rajis8865
@rajis8865 3 месяца назад
சித்திரை நட்சத்திர நோய் லா தங்கமுடியலை
@vijilakshmi348
@vijilakshmi348 3 месяца назад
அருமை அய்யா நீங்க சொன்னது எல்லாம் நடந்துட்டா உங்களுக்கு கோடானுகோடி நமஸ்காரம்
@lakshmiprabakaran1269
@lakshmiprabakaran1269 3 месяца назад
நல்லது நடக்கனும் ஐயா
@bagaVathi-tk4zj
@bagaVathi-tk4zj 3 месяца назад
ஜயா எனக்கு ஆண் குழந்தை வரம் வேண்டும் ஐயா
@Jeyarani-d9o
@Jeyarani-d9o 3 месяца назад
Bike pochi, phone pochi, naga pochi, husband kum enakum sanda, supportive a iruntha appa eranthutanga. yen vaalrennu therla
@lydiajenifer8968
@lydiajenifer8968 3 месяца назад
Be bold sis
@rangaprabhuveera588
@rangaprabhuveera588 3 месяца назад
பொழம்பி கிட்டு தான் இருக்கோம்..இன்னைக்கு 1 லட்சம் முதல் நாளே வருவது போல இருந்து மிஸ் அச்சு..நம்ம நாலே யார் யார் தான் ஆகுறான்..
@manikandaprabhusisa5738
@manikandaprabhusisa5738 3 месяца назад
நல்லது நடந்தால் சரி
@nathiyamurugesan9404
@nathiyamurugesan9404 2 месяца назад
Negga sonnathu appadiye en life la irruku government job kidaika vaipu kidaikuma
@KarthikMathaiyan-u3k
@KarthikMathaiyan-u3k 2 месяца назад
நிம்மதியே இல்லாத இருக்கிறது என்ன பண்றது😢😢
@ravindranc.7277
@ravindranc.7277 2 месяца назад
வேலை சூழல் 100% சரியாக உள்ளது
@MegalaMegala-ry1ib
@MegalaMegala-ry1ib 3 месяца назад
Idhuvarikkku ippadidhanga sollittirundhanga, 😢😢 ana innu eadhuvumea nadakkala Ada ponga thirumana aayum sanyasi Dha ponga,,, idhula main single parrenta ha dhanga vazhanunu nambha varam 😢😢😢😢
@kannan.b746
@kannan.b746 2 месяца назад
ஐயா எல்லா வகையிலும் ஏ வேதனையாக உள்ளது
@HariChitran
@HariChitran 2 месяца назад
கன்னி ராசி இல்லை கண்ணீர் விடும் ராசி 😢
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 3 месяца назад
நல்லது நடந்தால் சரி
@balajil1451
@balajil1451 3 месяца назад
ஜாதகத்தில் சனி வக்ரம் ஆக இருக்கும் போது இந்த வக்ர பெயர்ச்சி என்ன நடக்கும்
@arunajovinbenitha3793
@arunajovinbenitha3793 3 месяца назад
Enaku kadan noi pagai edhuvum illaye.
@ramyas7795
@ramyas7795 3 месяца назад
ஐயா எவ்வளவு சொன்னங்க அது எல்லாம் கூட ஆறுதல் இல்லை புத்திரம் பாக்கியம் சொன்னங்க அது நடந்தா போது ங்க ஐயா, ஏனா திருமணம் ஆகி 4 வருடம் ஆக உள்ளது இப்போ வரைக்கும் குழந்தை பாக்கியம் உண்டு ஆகல ங்க ஐயா
@Balaji-k8j
@Balaji-k8j 3 месяца назад
சீக்கிரம் பொறக்க தங்கச்சி
@perumal850
@perumal850 3 месяца назад
அஸ்தம் நட்சத்திர பெண் யாராவது இருக்கீங்களா வாங்க திருமணம் செய்து அற்புதமான வாழ்க்கை.....
@Holidaysvlogs143
@Holidaysvlogs143 3 месяца назад
Naa iruken but marriage aiduchi 2 boy babies iruku
@pramilasuganthi9203
@pramilasuganthi9203 3 месяца назад
அய்யா மந்திர கட்டுகளில் சிக்கி தவிக்கும் போது நன்மைகள் எப்படி கிடைக்கும்
@kannan.b746
@kannan.b746 2 месяца назад
ஐயா ஐரன் ஏறுனமுலம் சருக்குது
@HarsTharun
@HarsTharun 2 месяца назад
ஐயா எல்லாமே நீங்க சொல்ற மாதிரி ஒண்ணுமே என்கிட்ட இருந்த காரும் போயிடுச்சு கடனோ கழுத்தை நெரிக்குது குரு பாக்குறாரு பாக்குறாருன்னு சொன்னாங்க ஆனா என் கார் வாங்கிட்டு போன ஒரு பேரு குருமூர்த்தி
@priyanprakash2122
@priyanprakash2122 3 месяца назад
ஐயா பிரிந்த கணவன் மனைவி எப்ப ஏவு ஒன்று சேருவாங்க
@AaronFrancis21
@AaronFrancis21 3 месяца назад
100% neenga sonnadhu enaku nadanthuthu iruku
@sankarsankars6866
@sankarsankars6866 3 месяца назад
ஐயா நான் டாடா ஏஸ் வச்சிருக்க இதுவரை எந்த ஓட்டமும் இல்ல தொழிலும் இல்லை இனிமேல் எப்படி இருக்கும்
@hussainzahir9140
@hussainzahir9140 3 месяца назад
Super all correct 1000% Shani vakram excellent prediction
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 3 месяца назад
நான் கடனை அடைத்து விட்டால் உங்களுக்கு 1001 தட்சணை கொடுப்பதாக எழுதிக்கொடுக்கிறேன்
@marisanmarisan1520
@marisanmarisan1520 3 месяца назад
உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான் உண்மை தான்
@Holidaysvlogs143
@Holidaysvlogs143 3 месяца назад
Adhu epdi ayya loan iruku adhu mudiyaradhuku innum 20 months irukea epdi 4 months la mudium
@balajiagroagencysri5653
@balajiagroagencysri5653 3 месяца назад
ஜோதிடம் தெளிவாக கற்றுக் கொள்ளவும் அதன் பிறகு யூட்யூபில் பதிவு போடுவது நல்லது
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 3 месяца назад
Nallathu Nadakattum Ayya,, Nallathe Nadakkum., Nallathe Nadakkum., Nallathe Nadakkum.,
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 3 месяца назад
Ayya., Vanakkam.. Nalla varthaigalai solli recharge srythu kodutheergal.,
@R.mariappanMariappan
@R.mariappanMariappan 3 месяца назад
பொய் சொல்ல கூடாது
@amudhankrishnaveni9592
@amudhankrishnaveni9592 3 месяца назад
அரசு வேலை கிடைக்குமா ஐயா
@ajiaji5783
@ajiaji5783 3 месяца назад
Same problem
@priyadharshinipriyadharshi7115
@priyadharshinipriyadharshi7115 3 месяца назад
Hare Krishna Hare Rama 🙏
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 3 месяца назад
என்ன சொல்வது வாழ்க்கையில் எதும் நல்லபடியாக இல்லை. குடும்பத்தில் எல்லோருக்கும் எல்லாம் செய்து விட்டு எனக்கு என்று ஏதும் இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறேன் இதற்கு மேல் என்ன நல்லது நடக்க போகுது. கடைசியில் உடன் பிறந்தவர்கள் கூட என்னை செல்லா காசக நினைத்து விட்டார்கள்.இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இன்று வரை இறைவனை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தி நிற்காமல் சுய சம்பாத்தியத்தில் வாழ்கிறேன்.
@nithiananthangn3996
@nithiananthangn3996 3 месяца назад
Same in Urapakkam son
@kalishwareedurisawmi260
@kalishwareedurisawmi260 3 месяца назад
Iya nan kanni rasi uthiram Nachathiram thulam laknam Sani maga thisai nadakirathu Panathai jamin pattu vangi Koduthu emanthu vitten Kadanil matti thavikiren Valvatha savatha endru thavikiren iya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤
@priyanprakash2122
@priyanprakash2122 3 месяца назад
ஐயா பிரிஞ்சு கணவன் மனைவி ஒன்று சேர மாட்டாங்களா
@NK-vn1fo
@NK-vn1fo 3 месяца назад
Idhula pala vishayam correct.. Ippo dhan velaila onnu enna, porru koduthudhu.. En thunaiyum naanum temporary yaga thaniyaga vaazha vendiya situation.. Inime emna nadakudhunu paapom 😊
@ramyachandran5945
@ramyachandran5945 3 месяца назад
Romba kevalama poitu iruku life
@businessnanba5920
@businessnanba5920 3 месяца назад
Nalathu ethuvum nadantha mathiriye theriyala ponga
@meenashiimeenashii7069
@meenashiimeenashii7069 3 месяца назад
IRAIVAN ARULAL NALAME SOOZHGA., VAAZHGA ANAIVARUM, NALAMUDAN VAAZHGA VAAZHGA VAAZHGA
@prabakarsri4907
@prabakarsri4907 3 месяца назад
நன்றி ஐயா
@lavanniam5448
@lavanniam5448 3 месяца назад
Correct 💯 kanni nalla time kidakuma ayya
@KaruppasamyM-xc1ow
@KaruppasamyM-xc1ow 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥
@saransaranya1299
@saransaranya1299 3 месяца назад
Correct ah soldringa sir
@PrabakaranK-34
@PrabakaranK-34 3 месяца назад
நல்ல நடந்து சரி அப்பா 3:06
@packiapharma545
@packiapharma545 3 месяца назад
Correct sir
@paramagurs7477
@paramagurs7477 3 месяца назад
Nandri 🙏🙏🙏🙏🙏
@sivakumar-xk7lq
@sivakumar-xk7lq 3 месяца назад
Super sir all are correct present running in my life.thank you sir.
@bhuvanbhuvi8685
@bhuvanbhuvi8685 3 месяца назад
How will you get 6 days before😂
@PadalingamL
@PadalingamL 3 месяца назад
🌋
@KalaiSelvan-u4o
@KalaiSelvan-u4o 3 месяца назад
10q Aiya
@pandi5395
@pandi5395 3 месяца назад
நன்றி
@rangasamy3621
@rangasamy3621 3 месяца назад
Nambalangala
@prabhakaranp7445
@prabhakaranp7445 3 месяца назад
❤🎉🎉🙏
Далее
Kanni rasi Vakra sani 2024
11:23
Просмотров 27 тыс.