செம்ம டைமிங் சாங் வேற பாடுறாப்ல... ஆம்புட்ஸ்மேன் பற்றிய தகவல் மிக எளிமை, அருமை. சொல்றேன், வேணும்னா கேட்டு தெரிஞ்சிக்குங்க. இது நல்ல ஒரு டைட்டில்.... சூப்பர்.
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை நன்றி வாரிசு சர்ட்டிபிகேட் வாங்குவது, பட்டா சிட்டா பத்திரம் வாங்குவது எப்படி இதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க சார் நன்றி
bro உங்களால் நான் தவறான accountக்கு அனுப்பிய 11000 பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டேன். 7 மாதமாக அலைந்து வேண்டாம் என வெறுத்து விட்டேன். நீங்கள் தந்த இந்த வழியில் தீர்வு கிடைத்தது . என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிற்கிறேன் நன்றி.
வணக்கம் நீங்கள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தாங்கள் நீதிமன்றங்களில் தனது வழக்கை தானே நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு எந்த சட்டம் உதவுகிறது அந்த சட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு அறிந்து கொள்ள இதனைப் பற்றி முழுமையான விவரங்களை வீடியோவாக பதிவிடவும் இப்படிக்கு தங்களது யூட்யூப் சேனல் மூலம் அடிப்படை உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்ட ஒரு நபர் ப. அன்பு
நீங்க சொல்ற படி செஞ்சா என் ஊர்ல இருக்க வங்கி ல முக்காவாசி புகார் பண்ற மாறி தான் இருக்கு.. Proper response illa.. Oru atm la epodhume kasu irukathu😹😹 Cashier thimiru pudicha aalu Oru naal 3:30pm irukum oruthavanga avanga Amma ku operation nu solli receipt kaamichum cashier time aitu nu solli counter ah close pannitaru.. Intha video na antha time paathurunthena kandippa complain pannirupen💯😔
bro i continuesly following your channel super bro keep going👍..ur giving information about general thinks what we know but we don't know how to approach for our grivence it really helpful to all..but bro u giving video content in tamil only ..u giving sublittle na other language people know that u conveyed...i refer many people about ur videos..other language people not understand this content..u giving this content subtitles na every one get aware..i am regular follower of your channel bro..make my suggestion happen soon bro..
Can you make a video on list of documents needed for land registration for corporation, municipal and revenue sites. How ppl get cheated while purchasing land.
ஒரு முறை எ.டி.எம்யில் எனக்கு கள்ள நோட்டு வந்தது.சம்மந்தபட்ட வங்கி அந்த ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டார்கள் . அவர்கள் எங்கள் எ.டி.எம்யில் இருந்துதான் இந்த ரூபாய் நோட்டு வந்தது என்று நீங்கள் நிருபித்துதாள்தான் இந்த ரூபாய் நோட்டு வாங்க முடியும் என்று சொல்கிறார்கள் நான் எப்படி நிருபிப்பிபது . இது சம்பந்தப்பட்ட கணோபோடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்போது எல்லாம் ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் இருக்கும் 📷 கேமராவின் காண்பிவித்துதான் பணத்தை வீட்டிற்கு வருகிறேன்
வீட்டில் இருந்து விளம்பரம் பார்த்து மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் என்று கூறி வருகிறார்கள் இதற்கு முதலீடாக ஒரு லட்சம் கட்ட வேண்டி இருக்கு இந்த தடுப்பதற்கான வழி என்ன எங்கே எப்படி கம்ப்ளைன்ட் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
This true I'm ICICI Bank 2019 using I'm ATM withdrawal but money not received but I'm withdrawal successful money not received I'm visiting ICICI Bank compliant not resolved and not responce ICICI Bank ARAKKONAM branch I'm salary coming five thousand rupees but I'm five thousand rupees lost ICICI Bank worst experience worst bank don't used ICICI Bank