Тёмный

வசமாகும் வட்டெழுத்து | பகுதி -1 திருமதி.க.விஜயசாமுண்டீஸ்வரி | Learn Vatteluttu |  

Manmarabhu  மண்மரபு
Подписаться 9 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@maduraiveeranmanivannan8522
@maduraiveeranmanivannan8522 3 месяца назад
அருமை அருமை மிகவும் சிறப்பு 🎉🎉🎉🎉
@arumugamm6040
@arumugamm6040 3 месяца назад
தேவையற்ற விவரங்களை நிறைய பேசி பேசி நேரத்தை விரயமாக்குகிறீர்கள்.
@shayisharma1008
@shayisharma1008 3 месяца назад
அனந்த கோடி நமஸ்க்காரம் 🇮🇳அம்மா🙏 மிகமிக அருமை அம்மா அருமை. சொல்ல வார்த்தை இல்லை
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி அம்மா/ஐயா.
@Paruthi.618
@Paruthi.618 3 месяца назад
அருமை, நன்றி
@balajib785
@balajib785 3 месяца назад
எண்னும் எழுத்தும் இரண்டும் கண் எண்பர். வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ❤
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 3 месяца назад
ஓலைச்சுவடியில் எழுதுவது எ‌வ்வளவு கடினம்.அப்படிப்பட்ட ஓலைச்சுவடிகள் காப்பாற்ற வேண்டாமா!
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
ஆமாம் ஐயா. காப்பற்ற வேண்டி விழிப்புணர்வுக்காக தந்தான் இப்படி பட்ட செய்திகள். நன்றி ஐயா.
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
தமிழனாக, தமிழச்சியாக பிறந்த அனைவரும் காப்பாற்ற வேண்டும் கல்வெட்டுகள்,பாறை ஓவியங்கள்,பனையோலை சுவடிகள் அனைத்தையும்.
@vhengaimainthan
@vhengaimainthan 3 месяца назад
Lot of thanks to all of you 👏
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி அம்மா/ஐயா
@valYmozi
@valYmozi 2 месяца назад
ஒரு நிமிடத்தில் கொடுக்க முடிகின்ற தகவல்களை 20+ நிமிடங்களுக்கு நீட்டிக்கிறீர்களே... எப்படி இதனை இளைஞர்கள் விரும்புவார்கள்...? அடுத்த தலைமுறைக்கு எப்படி போய் சேரும்...?
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 3 месяца назад
நன்றி நன்றி நன்றி
@malarvilik1337
@malarvilik1337 3 месяца назад
Mrs . Dear vijaya chamundeshwari Avargale miga arumaiyaaga Thelivaaga vattezhutthai ezhudhi paatam karpitthiirgal Enakku vattezhutthu eppadi irukkum why they are telling vattezhutthu enru enakku doubt irunthathu Now I got to know by your teaching Manmarabu amaippu kkum ungalukkum nandri Dr. Malarvili k Dr. Malarvizhi . k Professor kannada Presidency university
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி அம்மா/நன்றி
@arumugamm6040
@arumugamm6040 2 месяца назад
@@malarvilik1337 கன்னட மொழி பேராசிரியரான நீங்கள் மலர்விழி என்ற இனிய தமிழ் மொழி பெயரை கொண்டிருப்பதை பார்க்க வியப்பாக உள்ளது.
@robertramesh3578
@robertramesh3578 Месяц назад
வணக்கம் மேடம் நான் சென்னையில் இருந்து பேசுறேன் எனக்கு எங்க வீட்டு டாக்குமெண்ட்டு ஓல்ட் டாக்குமெண்ட் ஒன்னு இருக்கு
@phaarezz
@phaarezz 3 месяца назад
அருமை .. வாழ்க பல்லாண்டு
@Monkey_D_Luffy366
@Monkey_D_Luffy366 2 месяца назад
When started our new Tamil letters
@balajib785
@balajib785 3 месяца назад
This time to pay back ஃ❤
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
I am also an archaeologist
@balajib785
@balajib785 3 месяца назад
இப்போது இரண்டு கண்களை இரண்டு மதமாக பிரித்து வைத்துள்ளோம்.ஃ
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
Let her tell where she found from 3rd century AD
@valYmozi
@valYmozi 2 месяца назад
தமிழியை பாதியில் நிறுத்திவிட்டு வட்டெழுத்துக்கு வந்து விட்டீர்கள்... இதையாவது முடிப்பீர்களா... கதைகள் பேசி பாதியில் விடுவீர்களா...?
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
Who is she?
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
She is not focused on vattezhuthu
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
She is babbling 😢
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 2 месяца назад
She is talking nonsense
@robertramesh3578
@robertramesh3578 Месяц назад
மேடம் வணக்கம் மேடம் நான் சென்னையில் இருந்து பேசுறேன் எங்க வீட்டு டாக்குமெண்ட் ஒன்னு ஓல்ட் டாக்குமெண்ட் இருக்கு அந்த டாக்குமெண்ட்ல இருக்கிற விவரங்கள் எங்களுக்கு சரியா புரியல அதனால எங்களுக்கு அதை பற்றி எங்களுக்கு விளக்கம் வேண்டும் நான் உங்களை எப்படி அணுகுவது உங்கள் whatsapp நம்பர் கிடைக்குமா
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16