Тёмный

தமிழி மெய் எழுத்துகள் | LEARN TAMIZHI - 1stLanguage | Part - 2 |Tamil Language |  

Manmarabhu  மண்மரபு
Подписаться 6 тыс.
Просмотров 10 тыс.
50% 1

திருமதி.க.விஜயசாமுண்டீஸ்வரி
தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வாளர்
வட்டெழுத்து கல்வெட்டுகளும், எழுத்துப் பயிற்சியும்
contact 97890 94833
#archeology
#tamilheritage
#tamil
#learning
#onlineclasses
#tamilzhan
#tamilclasses
#culture
#tradition

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@sasipaarathan305
@sasipaarathan305 19 дней назад
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன்
@Rasutharsini
@Rasutharsini 20 дней назад
வாழ்த்துகள் விஜி அம்மா..! 💐 💐
@chithravenkatesh6458
@chithravenkatesh6458 19 дней назад
மிகவும் அருமை
@kanagambalm6091
@kanagambalm6091 15 дней назад
அழகாக கற்று கொடுக்கறீங்க
@muraliarunachalam5060
@muraliarunachalam5060 19 дней назад
அருமை
@pannirselvam2438
@pannirselvam2438 18 дней назад
I'm blessed
@gowtham9169
@gowtham9169 18 дней назад
to be frank I have lot of attraction towards the ancient Tamil script. It looks beautiful!!!! My humble request for making lot of videos such as this!
@G.Geethababu5756
@G.Geethababu5756 15 дней назад
🙏🙌🙏
@massilamany
@massilamany 20 дней назад
மிக்க நன்றி. ✌👍🙏💐
@sasankansasankan6696
@sasankansasankan6696 3 дня назад
Amma. Rompa. Nantri. From. Kerala🙏
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 11 дней назад
எல்லா மொழிகளும் தமிழிலிருந்து தான் வந்தது என்பதற்கு இதுவே சான்று.
@dr.d.benitta4088
@dr.d.benitta4088 19 дней назад
Super amma🎉
@user-ly1tv1ri8h
@user-ly1tv1ri8h 19 дней назад
வாழ்த்துக்கள், அக்கா.
@akadirnilavane2861
@akadirnilavane2861 19 дней назад
தமிழே புதிதாக இருக்கிறது!
@ariv1216
@ariv1216 19 дней назад
நன்றி அம்மா
@dhineshrasu8031
@dhineshrasu8031 18 дней назад
வாழ்த்துகள் விஜி அம்மா
@GaneshM-uu5xh
@GaneshM-uu5xh 19 дней назад
என்றும் எங்கள் அம்மா சிறப்பு தான்🎉
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 17 дней назад
நன்றி மகனே.
@muraliarunachalam5060
@muraliarunachalam5060 19 дней назад
உயர் மெய் எழுத்துகள் பற்றி போடுங்கள் அம்மா
@banurekas7983
@banurekas7983 19 дней назад
சிறப்பு Mam.💐🙏⭐
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 19 дней назад
மிகவும் சிறப்பு 🙏
@parthi988
@parthi988 20 дней назад
Thank you for the upload, waiting for next episode.
@arumugamm6040
@arumugamm6040 18 дней назад
பழந்தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையை சிறப்பாக விளக்கி பாடம் எடுத்த விதம் பாராட்டுதலுக்குரியது. ஒரு சிறு திருத்தமாக , மெய்யெழுத்துக்களை க்ச்ட்த்ப்ற், ங்ஞ்ண்ந்ம்ன்,ய்ர்ல்வ்ழ்ள் என பிரித்து வல்லினம்,மெல்லினம், இடையினம் என்று அழகாக வகைப்பபடுத்தியிருப்பதை நாம் அறிவோம். மெய்யெழுத்துக்களை எழுதும் முறையை இதே வரிசைப்படியே எழுதிக்காட்டியிருக்கலாம் என்பது எனது கருத்து. நாம் தமிழர்.
@avidreader100
@avidreader100 14 дней назад
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர்,ல், வ், ழ், ள், ற், ன் என்ற வரிசையையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே ஆசிரியர் கற்பித்தது தவறல்ல. நான் ஒலிப்பியல் படித்துவரும் மூத்த குடிமகன். ஒலிப்பியல் பாடங்களில் என்பது மற்ற வல்லின எழுத்துக்களைப்போல் ஒரு தடை ஒலியாக (stop) வருவதில்லை. இதுதான் காரணமா என்பது எனக்கு தெரியாது. நீங்கள் இறுதியில் ஒரு கட்சிப் பெயரை குறிப்பிட்டதால் என் கருத்தை வெளியிடத் தயங்கினேன்.
@nanthuma
@nanthuma 18 дней назад
Namma aalunga Tamil pesave yosikiranga nenga aathikala Tamil sollitharinga Amma super Amma apdiyavathu arivu varatum namma aalungaluku Tamil pesa
@andrewsbooksbookreviewchan9454
@andrewsbooksbookreviewchan9454 12 дней назад
எபிரேயம் மற்றும் கிரேக்கம், லத்தின் மொழியை ஒத்துள்ளது நம் தமிழ் மொழி. எனவே இதிலிருந்து தமிழ் மொழி மூத்த மொழி தான் என உறுதியாகிறது..... எனக்கு எபிரேயம் தெரியும் அந்த மொழியும் இப்படி தான் இருக்கும் ... 😊
@sivaranjanisubramanian9199
@sivaranjanisubramanian9199 19 дней назад
Valthukal viji amma
@user-xe8lu1zq4c
@user-xe8lu1zq4c 19 дней назад
❤❤❤❤
@geethankumar6967
@geethankumar6967 19 дней назад
avanga class edukkum podhe ezhudhunu sonnen keatiya 😊ippo paaren mothame ezhutha thirumba video ah paarkapore 💕🤣🙏
@venkatesan8724
@venkatesan8724 9 дней назад
எழுத்து ஓடுவதை கட் செய்யுங்கள்.
@kannanjayaraman9689
@kannanjayaraman9689 8 часов назад
Tamil yeluthu vadivatha english solranga, aana yeluthin ucharippai matrinar
@mveera309
@mveera309 19 дней назад
உயிர்மெய் எழுத்துக்கள் எப்போது பார்த்தோம்?
@jeyalakshmi9809
@jeyalakshmi9809 17 дней назад
நீங்க எழுதும் போது எழுத்து க்கள் தெரியவில்லை
@user-xe8lu1zq4c
@user-xe8lu1zq4c 19 дней назад
Madam இதே மாறி வே வெ கல்வெட்டில் வெ merpulliyai viduraanga சிலர் அதாவது வேளாளர் nu நெடில் la sollama வெள்ளாளர் nu inscripition la poduraanga இதானல் meaning change panranga
@kannanjayaraman9689
@kannanjayaraman9689 9 часов назад
Tamili lerunth thasn english vanthatho thonuthu
@user-xw4wu8be1g
@user-xw4wu8be1g 14 дней назад
எழுத்தை மறைக்கிறது.
@narayanancs8674
@narayanancs8674 19 дней назад
Thamilil ellame kooda athan parunga inai ethumille
@lilythereses5044
@lilythereses5044 13 дней назад
ஆங்கில எழுத்தூ
@Privateaccount-ti1pg
@Privateaccount-ti1pg 16 дней назад
தமிழ் மெய் எழுத்துக்கள்? தமிழி மெய் எழுத்துக்கள்? தலையங்கத்தை சரிபாக்கவும்
@lakshmanankamalakannan8995
@lakshmanankamalakannan8995 19 дней назад
"ம" எழுத்துக்கு ஆங்கில எழத்து "A" ஐ தலைகீழாக போட்டிருக்கிறார்கள், நான் இங்குதான் கவனிக்கிறேன்.
@anbumathyjeyamurugan6462
@anbumathyjeyamurugan6462 19 дней назад
Thamil is oldest language. English letter came late. Don't tell thamil letter is like English letter
@krishnaprasad9743
@krishnaprasad9743 15 дней назад
We cannot see the letters you write.what you say in time appeara in letters on the screen. So we cannot see the letters. You immediately rub the letters. You see the video yourself.Last four letters we cannot see take copy. You block the board yourself.please re shoot the video. Hope you will do so.
@LogaNada
@LogaNada 3 дня назад
அம்மா......... நீங்கள் ழ , ழு ஆகிய எழுத்துக்களின் வரிவடிவங்களில் தவறு விடுகிறீர்கள் தயவுசெய்து சரிசெய்து கொள்ளுங்கள்
@sinndoss
@sinndoss 19 дней назад
In the entire Tamil language, there are no letters for the guttural sounds like Ga, Ja, Da, DHa, Ba and for sounds like Fa, Za !! If you speak pure Tamil without any words from foreign language, it is very flat (like யாழ்ப்பாணம் தமிழ் ). That is why Tamil people have difficulty pronouncing foreign words like Pankajam, Gatam, Gajalakshmi, Fast, Zebra, Pooja, Raajaa etc
Далее
Stupid Barry Family Vs Prisoners
00:26
Просмотров 1,8 млн
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 309 тыс.
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43
Similarities Between Sanskrit and Lithuanian
22:01
Просмотров 1,7 млн
Stupid Barry Family Vs Prisoners
00:26
Просмотров 1,8 млн