Тёмный

வசிய மருந்தை எடுக்கும் பூசணிக்காய் சாறு I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 382 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 26 дней назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@anithahari943
@anithahari943 27 дней назад
வாழ்க்கையில் எங்களுக்கு இருக்கும் எல்லா வகையான சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏 மிகவும் பயனுள்ள பதிவு...
@gowthamimagesh2930
@gowthamimagesh2930 10 дней назад
குருஜி 🙏🙏🙏👍
@VishnuVishnu-ec6rw
@VishnuVishnu-ec6rw 27 дней назад
உங்கள் சிரித்த முகம் பேசும் விதம் அருமை
@Jeevitha-d8s
@Jeevitha-d8s 26 дней назад
Useful information thank you sir
@babud.r3655
@babud.r3655 27 дней назад
GOD GIFT
@parimaladevi4873
@parimaladevi4873 27 дней назад
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤❤❤
@anuradhasuresh6843
@anuradhasuresh6843 26 дней назад
குருஜி ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் சொன்ன வெள்ளிகிழமை சுக்கிர ஓரை வழிப்பாட்டின் மூலம் மேன்மேலும் வளர்ந்து வருகிறோம் ஆனாலும் சொந்த வீடு அமையவில்லை சிக்கிரத்தில் அமைய என்ன செய்ய வேண்டும் ஐயா
@panaiammalsethu5188
@panaiammalsethu5188 26 дней назад
Kodanakodi nandri ayya
@ssujatha3360
@ssujatha3360 27 дней назад
வணக்கம் குருஜீ.
@senthamaraikanagaraj9009
@senthamaraikanagaraj9009 26 дней назад
🙏 குருவடி சரணம் 🙏 திருவடி சரணம் 🙏 குருவே சரணம் 🙏 நன்றி அய்யா 🙏 நமசிவாய 🙏
@jeenaharikannan2420
@jeenaharikannan2420 27 дней назад
என் மகள் காதல் வய பட்டு இருக்கிறாள் அதில் இருந்து அவளை எப்படி மீட்பது பதில் சொல்லுங்கள் குருஜி
@kanagusethunagar
@kanagusethunagar 27 дней назад
Super hero sir neenga ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@emekhab.emekha8176
@emekhab.emekha8176 26 дней назад
ஓம் முருகா
@vimalas-hd3ye
@vimalas-hd3ye 20 дней назад
Kudipazhakkathai niruthuvatharku enna seyya vendum sir please , user
@DVFOODS1825
@DVFOODS1825 27 дней назад
Kandippaga ungal muyarchi than guruji engalin vetri neengal thanithuvam eppoluthum guruji 🎉🎉🎉🎉🎉🎉
@ManikandanArumugam-z6c
@ManikandanArumugam-z6c 27 дней назад
Romba nandri Guruji,,Naa ennoda rendu ponnukum rendu peru thaan vachiruken guruji, M.Petchi Rakshitha,,,M.Meenachi Nachiyar
@enmagan1439
@enmagan1439 27 дней назад
Vetrilai deepam patri sollunga sir
@ponmalarangan2067
@ponmalarangan2067 27 дней назад
Kudi payakkam theera pariikaram sollungal ayya
@pon.balaadhibanadhiban5783
@pon.balaadhibanadhiban5783 15 дней назад
அய்யா வணக்கம் நாங்கள் ஊட்டியில் இருந்நு ,தாங்கள் கூறிய மலர் மருத்துவத்தில் கூறிய குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர தாங்கள் கூறிய செஸ்ட் நட் பட் லார்ஜ் எனகிற மருந்தின் தமிழ் பெயரை கூறவும்
@saregamaskitchen8353
@saregamaskitchen8353 26 дней назад
Guruji revathi nachathiram serapu solluinga
@SwethaSwetha-kx8bc
@SwethaSwetha-kx8bc 25 дней назад
Guruji velli valayal irandu kaigalilum poda sonninga edhkku poda sonninga sir pls
@sanjayg2893
@sanjayg2893 26 дней назад
❤❤❤❤❤
@Karthiga-Devika
@Karthiga-Devika 26 дней назад
ஐயா உங்கள் அனைத்து பதிவும் பின்பற்றுகிறேன் நட்சத்திரங்களைப் பற்றி எந்தெந்த கிழமைகளில் வருது என்று எங்களுக்கு தெளிவாக கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@sathiyaShanmugam-rf3zl
@sathiyaShanmugam-rf3zl 26 дней назад
நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் குருஜி தலைவாசல் எந்த நட்சத்திரத்தில்செய்யலாம் என்று கூறுங்கள்
@Onydooledo
@Onydooledo 25 дней назад
Vanakkam ayya, Im cilby I’m from Japan . I’m following all your tips and words whatever I can do here . Ayya I have 3 curry leaves plants, Is it ok to keep at home ??? I love curry leaves to add my cooking here we can’t buy curry leaves that’s y I plant . Please tell Me .. and one more question We have inside house money plant on southeast and east wall . Day by day it’s growling very nice . Should I keep or not ??? Please give me solution. At home my husband n me and we have one son . Thank you and waiting for your reply.
@pavithrap9623
@pavithrap9623 26 дней назад
குருஜி வணக்கம் ❤ எனக்கு government job venum அதுக்கு எதனா சொல்லுங்கள்
@sekarneela3148
@sekarneela3148 27 дней назад
Guruji 🙏🙏🙏
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 26 дней назад
குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது பற்றி ஒரு பதிவு சொல்லுங்க குருஜி
@gunasekarme8437
@gunasekarme8437 27 дней назад
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
@கருமாரிமைந்தன்-ச2ழ
சுவாமி தினசரி பூஜை எப்படி செய்வது செல்லுங்கள் சுவாமி
@siminaidoo4652
@siminaidoo4652 26 дней назад
வனகம் குரு அவர்களே, என் பெயர் சுமதி, மார்கழி மாதத்தில் முடி கனிகை செய்வது சரியா? சிறப்பு வெண்ணிடல் செய்ய சிறந்த மாதம் எப்போது. நீங்க பேசுற எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. மிக்க நன்றி குரு 🙏🙏🙏
@sudhab1645
@sudhab1645 27 дней назад
சரண்யா மேடம் என் கேள்வியை குருஜியிடம் கேட்டு சொல்லுங்கள் please
@KaviyaShree-bs8ui
@KaviyaShree-bs8ui 27 дней назад
Saranya mam natchathiram patri ketu solunga mam
@revathysubramanian467
@revathysubramanian467 27 дней назад
🙏🙏🙏
@mohanapriya8051
@mohanapriya8051 27 дней назад
Om muruga ,thiruvannamalai girivalam procedure sollunga sir please
@Yogawalli
@Yogawalli 26 дней назад
Enathu pearl Rasiya yogawalli thnu rasi Nallu ilngaratnam magam rasi I thank
@maheshwarim59
@maheshwarim59 27 дней назад
வணக்கம் குருஜி கன்னி தொய்வம் வழிபாடு சொல்லுங்கள் plz
@saranyapremanand6204
@saranyapremanand6204 26 дней назад
Vanakkam sir..enketa varahi silai and vel eruku atha yeduthu vaikanum nu nenaikirean yeppadi yeduthu vaikarthunu oru vazhi sollunga sir...
@nishakarthick1843
@nishakarthick1843 27 дней назад
Guruji pleas oppoinment jothidam parka pleas🙏🙏🙏
@SabriAmbi-qi8pl
@SabriAmbi-qi8pl 22 дня назад
Ayya i am in srilanka en husband bodhaiku adimaiagi irukaru pl edhavadhu vali solunga😂
@sathasivamsathasivam4983
@sathasivamsathasivam4983 24 дня назад
Vannakam guruji,nan simma laknam. enaķu 7 m idamaha kumbam ulladu,adhill sooriyan buthan guru immonru grahangal ulladu, enga veetill hall il poojashelf tbenmerkill podalamaa
@kasturikasturi115
@kasturikasturi115 26 дней назад
குருஜி, வணக்கம். வீட்டில் பூஜை அறையில தினமும் ஒரு குத்து விளக்கு மட்டும் ஏற்றலாமா? இல்லை இரண்டு குத்து விளக்கும் ஏற்ற வேண்டுமா? எத்தனை முகம் ஏற்ற வேண்டும். விளக்கம் கூறுங்கள் குருஜி
@Karthiga-Devika
@Karthiga-Devika 26 дней назад
என் பெயர் லதா ஐயா நான் 10th படித்திருக்கிறேன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உங்கள் பதிவை பார்த்ததற்கு பின்புதான் என் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்தது ஐயா ஒருவேளை உணவிற்கு கூட நான் கஷ்டப்பட்டு விட்டேன் எனக்கு இவ்வளவு நாள் கமெண்ட் அனுப்ப தெரியலங்க ஐயா என் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள் ஐயா கோடான கோடி நன்றி ஐயா கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது ஐயா கிளாஸை கண்டிப்பாக அட்டன் பண்ணுவேன் ஐயா உங்களை நேரில் என்று காண்பேன் என்று தெரியவில்லை
@hemasri3194
@hemasri3194 24 дня назад
Vanakam Guruji Hemasri from Chennai Yenga veetil (rent) kitchen exhauster la dove veedu katudu. Idu appadiye vituvidava Guruji pls tell. Nirayaper kulapugirargal.
@muniyappanmuniyappan4087
@muniyappanmuniyappan4087 26 дней назад
Ayya veedil vawal athigamaka ullathu.theeirvu yanna
@RajalakshmiRajalakshmi-w8v
@RajalakshmiRajalakshmi-w8v 23 дня назад
Thai magan onru sera enna seivathu en magan enidam pesa vazhi solunga
@kalaivanikalaivani2502
@kalaivanikalaivani2502 27 дней назад
வரவேற்பறை மற்றும் சமையல் அறையில் பூஜை அறை வைத்துக்கொள்ளலாம் என்றால் எத்திசை பார்த்து சாமிபடம் வைக்க வேண்டும் என்பதை கூறுங்கள்
@shwetab626
@shwetab626 26 дней назад
Sir, naanga apartment veetil irukom, easya kann dhrishti kalika vali sollungal pls, yengaluku kann dhrishti pathipu romba adhigama iruku
@jothimuthu5089
@jothimuthu5089 24 дня назад
ஐயா நீங்கள் சொல்வது போல் தற்போது வாஸ்து பாதித்த வீட்டில் இருப்பவர்கள் வாஸ்து பாதிப்பு இல்லாத வீடு அமைய வழி சொல்லுங்கள்
@saranyalokesh4469
@saranyalokesh4469 26 дней назад
Sir what to do with old stove
@BalajiLalitha-wd3np
@BalajiLalitha-wd3np 26 дней назад
Ragu kalathil kuzhandhai pirandhal ragu dhosham irikuma guruji enudaya magan peyar dhakshith age7adikadi Udal nalam sari illamal poginradhu 🙏🙏🙏
@ArvnagaRajr
@ArvnagaRajr 26 дней назад
southwest bed room kku mel water tank irukkalama , irunthal enna seivathu
@hemasri3194
@hemasri3194 26 дней назад
Vanakam Guruji My name Hemasri from Chennai Guruji kitta appointment ketiruken for new house Vastu plan, 1 month aachu, wait panrom. 🙏🙏🙏 pls
@MuthulakshmiAnaiveeran
@MuthulakshmiAnaiveeran 26 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@Devi-lo7jf
@Devi-lo7jf 22 дня назад
பூசம் கடகம் விருச்சிக லக்ணம் பெண் குழந்தை என்ன பெயர் வைக்கலாம் வுடனடியாக சொல்லுங்கள் ஐயா பிளீஸ்........
@sarojakamal2471
@sarojakamal2471 24 дня назад
குருஜி ..என் பெயர் சரோஜா 😊என் பெயரிலும் மாற்றம் செய்யவேண்டுமா..? சிலபேர் ,சரோன்னு சொல்வாங்க, சிலபேர் ரோஜா ன்னு சொல்வாங்க..! எந்த பெயர் நல்லது குரு..!?தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா ...🙏❤️
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw 26 дней назад
Hi mam please kindly ask this question. In the same building my husband his staying in 2nd floor and his brother is staying in qst floor we r facing lots of problems please kindly reply mam 😢iam from Bangalore plese mam .guruve saranam😊
@priyanangai1084
@priyanangai1084 26 дней назад
Naveenprasanna kanni rasi.,dhanusu laknam.,hastam star sir .correct ah ji,?
@barthbarthg8344
@barthbarthg8344 26 дней назад
குருஜி எங்கள் வீட்டில் சமையலறைக்கும் படுக்கை அறைக்கும் இடையில் டைனிங் ஹால் அல்லது இது சரியா தவறா சொல்லுங்க குருஜி
@jothimuthu5089
@jothimuthu5089 24 дня назад
குருஜி மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய செயின் தங்கம் இரண்டையும் இணைக்கும் மஞ்சள் கயிற்றுக்கு பதிவாக வெள்ளி பயன்படுத்தி உள்ளனர்.... இது சரியா குருஜி... மஞ்சள் கயிற்றில் மட்டுமே இணைக்க வேண்டுமா?
@manonmanimano9232
@manonmanimano9232 26 дней назад
Sir,Oru veetin main suvar otiye adutha veetu main suvar vaikalama. I mean rendu veetoda main suverume joint agra mari veedu katalama.. apadi katina oru veetu oda theetu pakathu veetkum varuma...
@balajisakthivel7836
@balajisakthivel7836 27 дней назад
Guruji vanakkam..neenga solra kurippugalil mudindhavatrai seithu varugiren..migavum magizhchiya ulladhu..Oct Panasonic eerpu vaguppil serandhu ungalai sandhikka avaludan kathirukiren..Navarathriku kalasam vaithu ambaalai vazhipaduvadhi patri vilakkathiruku kathirukiren..pls-Devi Balaji
@ManjulaManjula-gl7bc
@ManjulaManjula-gl7bc 26 дней назад
ஐயா வணக்கம் என் மகன் பெயர் தமிழ்ரசு விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் சிம்மம் லாக்னம் அரசாங்க வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாம் 3 முரை முயற்சி செய்து உள்ளார் வயது 25 துவங்கியது பார்த்து வேலை விட்டுட்டார் எதையும் சரியாக செயல்படுத்தப்படவில்லை பதிலளிக்க ஐயா வணக்கம்
@KumarRamasamy-o7u
@KumarRamasamy-o7u 27 дней назад
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu my name Sivakumar suriyan sevvai compilation sir
@PavunPallathupatti
@PavunPallathupatti 27 дней назад
Aibaishil veedu roof potalama plz sir sollunga
@MariPugal
@MariPugal 22 дня назад
Shudharshana nu name vaikalama sir
@Senthilnayaki-c1g
@Senthilnayaki-c1g 25 дней назад
South east pooja. Room. Best. Entru sonnerkala guruji
@yogigeethu3586
@yogigeethu3586 27 дней назад
Vanakkam gurujee ...na Geetha kanchipuram...gowri viratham patri sollunga gurujee....ipdi kumdanum apdi kumdanum pazhakkam apdi ipdinu solldranga pothuva epdi sami kumdanum sollunga gurujee .....apram veettoda vasthu veetla itukaravangalaum veedu yarperla iruko avangalukum bathippu varuma konjam kettu sollunga madam 🙏
@abiramiraj8297
@abiramiraj8297 26 дней назад
Call attend panala sir , pls do something
@revathisri5878
@revathisri5878 26 дней назад
வணக்கம் குருஜி எங்கள் வீட்டு காம்பவுண்டில் கிழக்கு பார்த்த வாசல் தென்கிழக்கு வடகிழக்கு இரண்டு புறமும் சூலம் வைத்துள்ளோம் அது சரியா தவறா குருஜி
@vallit9623
@vallit9623 27 дней назад
வணக்கம் ஐயா ஏற்றிய விளக்கு கீழே விழுந்து அணைந்தால் என்ன பயன் தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா வள்ளி
@kalaivanikalaivani2502
@kalaivanikalaivani2502 27 дней назад
சமையல் அறையின் தென்மேற்கு பகுதியில் ஸ்டோர் ரூம் அதன் நேரே வடமேற்கு பகுதில் பூஜை அறை வைத்தால் சிறப்பு என ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள் அதன் வாயில் எத்திசையில் அமைக்க வேண்டும் என்பதையும் விளக்குங்கள்
@Veeraiyan1937
@Veeraiyan1937 27 дней назад
Ennuta. Kelvegu pathill. Sollavay. Illai. Saaraya. Madam. Pls
@rajirajikm7151
@rajirajikm7151 26 дней назад
வணக்கம் குருஜி..‌. என் மகன் பிறந்த நேரத்திற்கு ( 2.1.2021, 6.15pm) நாங்கள் பூர்வீக சொத்தில் குடி இருக்க கூடாது என்று சொல்கிறார்கள்.. முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு பரிகாரம் இருக்கிறதா ஐயா..
@18krishna18
@18krishna18 27 дней назад
வணக்கம் குருஜி அலுமினிய சாமி சிலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாமா
@manjuladevithiruppathi6097
@manjuladevithiruppathi6097 27 дней назад
Karba kalam 5 months la kuladeiva kovil kumbabishekathuku pogalama
@poornimabsc563
@poornimabsc563 26 дней назад
Guruji..chittu kuruvi enga veetla koodu katiruku...so vasthu prblm irukatha..?
@vigneshwarisrinivasan9226
@vigneshwarisrinivasan9226 26 дней назад
Sir en amma Salagrama kal vachrunthanga......en amma ipo iranthutanga......antha salagramam ena seiyalam sir
@preethikalakshman
@preethikalakshman 24 дня назад
வீட்டிற்கு .."மகிழகம் " என்று பெயர் வைக்கலாமா? ஐயா
@UDAYAARTS22
@UDAYAARTS22 26 дней назад
நான் புஷ்பவள்ளி ஒரு மனை வாங்கி விட்டோம் அகலம் 15 நீளம் 40 இந்த மனை கேது என்று ஐயா ஒரு பதிவில் சொல்லிருந்தார் நாங்கள் கஷ்டப்பட்டு வாங்கினோம் என்ன செய்வது ஐயா
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 26 дней назад
கட்டடம் எந்த அளவுக்கு கட்ட வேண்டுமே கட்டுங்கள் அதற்காக கிடைத்ததை இழக்க வேண்டாம் நமக்கு கடவுள் கொடுத்துள்ள தவறாக இருக்காது
@ranilaxhmidevi2690
@ranilaxhmidevi2690 23 дня назад
ஐயா வணக்கம்.பெண் குழந்தை வெள்ளி கிழமை காலை 6.58 க்கு பிறந்தாள்.21.6.2024 விருச்சிகம் ராசி.மிதுன லக்னம்.இதழ்யா என பெயர் சூட்டி இருக்கோம்.சரியாக உள்ளதா தயவு கூர்ந்து சொல்லவும்
@KomalaKomu-z1e
@KomalaKomu-z1e 26 дней назад
ஐயா என் பெயர் கங்கா நான் திருக்கழுகுன்றத்தில் வசித்து வருகிறறேன். எனக்கு வயது 35 நான் பிறந்ததிலிருந்து அக்கம் பக்கம் இருப்பவர்களின் தொல்லையால் மிகவும் மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்,இதனால் எனது குடும்பத்தாரும் அவதி படுகின்றனர் இதற்கு ஏதாவது தீர்வு கூறுமாறு கேட்டு கொள்கிறேன்
@dhivyab-wv6uo
@dhivyab-wv6uo 25 дней назад
வணக்கம் சார் கிழக்கு பார்த்த ஐன்னல் வழியாக சூரிய ஓளி பூஜை ரூம்க்கு வருது சார் அப்படி வரலாமா
@Devi-lo7jf
@Devi-lo7jf 22 дня назад
வணக்கம் குருஜி.27.09.2024 அன்று காலை 11.7 மணிக்கு பிறந்த பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள் ஐயா
@bhuvanashankar8482
@bhuvanashankar8482 27 дней назад
பூஜை அறையில் வெள்ளி கோமாதா சிலை எத்தனை அடியில் வைக்க வேண்டும்
@ddsathyasiva111
@ddsathyasiva111 26 дней назад
Guruji palli visa jandhuva
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 27 дней назад
நான் அதீத பய பக்தி உள்ளவன், என் மனைவி பக்தி உள்ளவள்..) அப்படி வரவைப்பது அண்ட் எப்படி வசியம் செய்வது மனைவியை..
@eswarikutty242
@eswarikutty242 26 дней назад
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼 என் மகள்வயது15 மகன் வயது 14 இருவரும் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன் இருவரும் ஒற்றுமையாக இருக்க ஒரு வழி சொல்லுங்கள் குருவே தயவுசெய்து 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 27 дней назад
இடம் விக்கவேண்டும் சார் நல்ல விலை பூக வேண்டும் என்ன செய்யலாம்.??
@Sâçhïñ.B-g1n
@Sâçhïñ.B-g1n 27 дней назад
மஹாளய காலங்களில் ஐயப்பனுக்கு மாலை போடலாமா? முன்னோர் வழிபாடு செய்யனுமா?
@anuprabha4498
@anuprabha4498 27 дней назад
கூடாது
@GRajgomathi-qg7lb
@GRajgomathi-qg7lb 27 дней назад
ஐயா எனது மகன் பெயர் இரா.பிரவீன் குமார் பூராடம் நட்சத்திரம் கன்னிலக்கம் நன்மையா ஐயா 🙏 please replay sir🙏😊
@gopinathparthasarathy8947
@gopinathparthasarathy8947 27 дней назад
Sothu prachinai theera vazhi?
@33591347582
@33591347582 27 дней назад
நூர்ஜான்.. ஐயா முருகனுக்கு ஏலக்காய் மாலை சாற்றி பின்பு அதை என்ன செய்ய வேண்டும்
@CookingchannelRavichandrannaga
@CookingchannelRavichandrannaga 26 дней назад
பெண்பிள்ளை இருக்கிறதுகடக ராசிஆயில்ய நட்சத்திரம்இந்த நட்சத்திரத்தை பார்த்தாலேமாமியாருக்கு ஆகாதுமாமனாருக்கு ஆகாதுசொல்றாங்க சார்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 27 дней назад
வணக்கம் சார், நிந்தர வேலை கிடைக்க என்ன வழிபாடு❓...நன்றி
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 26 дней назад
தென்கிழக்கில் தான் சமையலறை உள்ளது.ஐன்னல் தெற்குபக்கம் இருக்கிறதுகிழக்கில் இல்லை.இது சரியா குருஜீ.சொல்லுங்க.🙏🙏🙏
@sridharanpushpa4924
@sridharanpushpa4924 26 дней назад
சுவமிகளுக்கு நமஷ்காரம் இறைவன் அருளால் என் குடும்பம் நலம் ஆனால் என் மருமகளின் பயங்கரமான கோபம் என் குடும்ப நிம்மதியை கெடுக்கிரது இவளின் கோபம் அழிந்து சாந்தமான அமைதியான மருமகளாக மார்ச் என்ன வழி தயவு டன்....
@GandhiMathi-es5co
@GandhiMathi-es5co 26 дней назад
சாமிவணக்கம்நான்உங்கள்மாணவிகாந்திமதிவீடுகட்டுவுட்டோபால்எந்தமாசம்காய்ச்சலாஎந்நாள்எந்தகிழமைசொல்லவும்
@GandhiMathi-es5co
@GandhiMathi-es5co 26 дней назад
சாமிவணக்கம்நான்உங்கள்மாணவிகாந்திமதிஎண்ஊர்செம்பட்டீபூமிபூஜைபோடமாதங்கள்வரும்பூசம்நட்சத்திரவரும்நாளில்போடலாமாபதில்தாருங்கள்பிழிஸ்
@sathyaradha5176
@sathyaradha5176 27 дней назад
My daughter name thulasi . Star. Mirugaserisham natchathiram rasi mithunam .name ok va guruji
@lathatharika2421
@lathatharika2421 26 дней назад
Enn peyar latha vayathu 41,enakku eppouvum udal sorvu irukku enna sivathu guruji pls 🙏🙏😔
@RenukadeviGP
@RenukadeviGP 26 дней назад
எனது மகன் பெயர் மோகனபிரசாந்த் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தட்டி போய் விடுகிறது என்னபரிகாரம்செய்யவேண்டும்
Далее
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
Просмотров 1,9 млн