Тёмный

வஞ்சரம் மீன் புட்டு | Fish Puttu In Tamil | Seer Fish Scramble | NonVeg SideDish | SeaFood Recipe | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 73 тыс.
50% 1

வஞ்சரம் மீன் புட்டு | Fish Puttu In Tamil | Seer Fish Scramble | NonVeg SideDish | SeaFood Recipe |
#fishputtu #வஞ்சரம்மீன்புட்டு #vanjarammeenputtu #seerfish #seerfishscramble #fishscramble #seafoodrecipe #nonvegsidedish #மீன்புட்டு #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fish Puttu : • Fish Puttu | Fish Bhur...
Our Other Recipes
வறுத்த மீன் குழம்பு : • வறுத்த மீன் குழம்பு | ...
செட்டிநாடு மீன் வறுவல் : • செட்டிநாடு மீன் வறுவல்...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
வஞ்சரம் மீன் புட்டு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வஞ்சரம் - 6 துண்டுகள்
உப்பு
மஞ்சள் தூள்
புட்டு செய்ய
உதிர்த்த மீன்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 1/2 கப் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
உப்பு
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை
1. மீன் துண்டில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
2. பின் மீனை வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
3. வெந்த மீனை ஆறவிட்டு, இதன் தோல் மற்றும் முட்களை எடுத்து, உதிர்த்து வைக்கவும்
4. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
6. அடுத்து இதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின் இதில் உதிர்த்த மீனை சேர்த்து கிளறவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Хобби

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@manjula.p
@manjula.p 3 года назад
நான் இந்த செய்முறையை முயற்சிப்பேன், உங்களுக்காக நான் கூறுவேன்எனவே நான் உங்களுக்கு பெரிய ரசிகன்E நான் உன்னுடைய பெரிய ரசிகன் அக்கா மேடம் சார் மேடம் ஆந்தே எப்போதும் அம்மா, மகன் இருவரையும் சிரித்துக் கொண்டே இருங்கள் எப்போதும் வீட்டிலேயே இருங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@fatimabegumbegum7237
@fatimabegumbegum7237 3 года назад
நீ ஏன் நீங்கள் இப்படி எல்லாத்தையும் பார்த்து செய்கிறீர்கள் சூப்பர் ....
@chinnathambi9417
@chinnathambi9417 3 года назад
Wow 👌recipes madam unga cooking pathu nan senja recipes en husband saptitu traditional la irruku sonnaga mam tnq so much 💗by praveena
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
Aha samayal summa asathala seiringa sr.yammi
@jaffernisha7740
@jaffernisha7740 3 года назад
Nice sister
@rajiananth8749
@rajiananth8749 3 года назад
Hii mam naa innum intha Diss ah saptathey Illa mam. Neega senjuu thanga mam. 😘😘😘💝💝💖mam unga faceku enna apply panringa mam.enaku maittum soluga mam... Uinga face super ah iruku mam💗💗💗💗💗
@jai9952
@jai9952 11 месяцев назад
Mam please reply if you’re reading 1. What is the shelf life of this recipe? 2. Are there any suggestions from you for making this a little light on calories? Like using less oil etc Thanks in advance :)
@parimalavjsekarparimala7123
@parimalavjsekarparimala7123 3 года назад
Super mam
@anucute1036
@anucute1036 3 года назад
Wow so yummy mam.......nice keep rock mam
@MumsKitchen123
@MumsKitchen123 3 года назад
Wow delicious 😋 thanks 👍 for sharing 👍 stay in touch please 🙏
@padmasiniveerabadran5387
@padmasiniveerabadran5387 3 года назад
Woww nice fish Puttu! Is it possible to make same recipe for Salmon fish too Mam? Does it taste good?? Here i don’t get the King Fish/ Vanjaram fish!!
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Yes Salmon works just fine. You can even the bake the fish and then do this puttu with it. Salmon cooks faster than seer fish. You might have to watch the cook time.
@padmasiniveerabadran5387
@padmasiniveerabadran5387 3 года назад
HomeCooking Tamil Super 👍🏻 Thanks Mam surely will try it out and give you feedback 😃
@devirekha4395
@devirekha4395 3 года назад
Wow awesome receipe 😊👌very delicious and very yummy to eat 😊👌🙏thank you so much mam and sure wil try at home and u r master chef in this world..i love all your receipes mam 😊🙏👌love you mam😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you Devi
@jothib8499
@jothib8499 3 года назад
Hi mam can you pls upload diwali sweets mam.. Thank you mam. Happy diwali mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
You can check our Diwali special playlist ru-vid.com/group/PLV0xH-BDU06d4af3U2cYrOWge2NdMWSxs
@jothib8499
@jothib8499 3 года назад
@@HomeCookingTamil oh..wow mam..sorry it was unnoticed by me mam.. Superb surely will try it Thanks a lot mam
@madonajulius939
@madonajulius939 3 года назад
அருமையான சாப்பாடு 👌👌
@edengroupofstudioskamal9479
@edengroupofstudioskamal9479 3 года назад
Keep rocking mam.
@hemalatha9266
@hemalatha9266 Год назад
Hi mam ginger garlic paste use pannalama pls reply Mam
@anucute1036
@anucute1036 3 года назад
Wow so yummy mam.......nice keep rock mam
@raniranchitha6936
@raniranchitha6936 3 года назад
Can we steam the fish instead?
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Yes you can
@kodhaishreesubasri7769
@kodhaishreesubasri7769 3 года назад
Mam lastla coconut add pannalama
@joylynadiong5598
@joylynadiong5598 3 года назад
I wish there is English version sub title
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Here you go Joylyn ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l3WlmmEsgNU.html
@joylynadiong5598
@joylynadiong5598 3 года назад
@@HomeCookingTamil thank you so much. I'll gonna try this.
@sumathisuresh2351
@sumathisuresh2351 3 года назад
Super mam
@vinodhinijohn6661
@vinodhinijohn6661 Год назад
I tried this recipe not good.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Try again
@theo...master6463
@theo...master6463 3 года назад
Super mam
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2 млн
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Пастуший прыжок
0:39
Просмотров 4,5 млн
Попробовал салат! А вы? 😋
0:23
Просмотров 4,7 млн