Тёмный

வடமாநிலத்தவர்கள் இங்க வந்த ஆட்சி மாறிடுமா? கொந்தளித்த Pala. Karuppiah - IBC Tamil 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 47 тыс.
50% 1

வடமாநிலத்தவர்கள் இங்க வந்த ஆட்சி மாறிடுமா? கொந்தளித்த Pala. Karuppiah - IBC Tamil
#palakaruppiah #ibctamil #dmk #mkstalin #eps #bjp #ops #seeman #hindipeople
GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
Call 9940882200 For a Booking
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Опубликовано:

 

7 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@rameshahila225
@rameshahila225 Год назад
8 கோடி தமிழர்கள் வாக்கு 60 சதவீதம் என்றால் மூன்று கட்சிகளுக்கு இரண்டு கோடி தமிழர்கள் வீதம் வாக்கு செலுத்துவார்கள் வந்த வட மாநிலத்தவர்கள் 2கோடி பேர் என்றால் அவர்கள் வாக்கு செலுத்தும் கட்சியே 40% என்ற அடிப்படையில் முதன்மையாக நிற்கும் பிறகென்ன அந்த கட்சியே ஆட்சி அமைக்கும்
@maruthiansubramanian7825
@maruthiansubramanian7825 Год назад
பழ கருப்பையாவக்கு புரியவில்லை. நான் கூட அறிவு உள்ள மனிதன் என எண்ணினேன். கட்சி ஆரம்பித்து நாசமா போகப்போறார்
@anbucharless
@anbucharless Год назад
அய்யாவின் பேச்சு தமிழை சொல்லி பிழைப்பு நடத்து பவர்களுக்கு சம்மட்டி அடி
@rajendranrajen3921
@rajendranrajen3921 Год назад
மோடியின் கை கூலி இந்த பெரிய மனிதர்.......தமிழ்நாடு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு காரணம் வந்தவரை எல்லாம் தமிழ்நாட்டை ஆள விட்டதுதான்......தமிழர்களின் கவனகுறைவு.......விழித்து கொள் தமிழா......தமிழன் தமிழ் நாட்டை ஆளனும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vksrinivasan7311
@vksrinivasan7311 Год назад
ஒபிஎஸ் எடப்பாடியை தவிர தமிழகத்தை ஆண்ட ஆள்கிற எவருமே தமிழர் இல்லை சீமான் ஒரு மலையாளி
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Год назад
​@@vksrinivasan7311 poda pathiyam ithu onnum sollikirathu seeman malayali kolayali nu
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
பெரிசு பேணாசிலை பற்றி பேசிய கருத்தை ஏற்று , கடலில் முதல்வர் அவர்கள் , தொல்காப்பியர் சிலையை வைத்துவிடலாம்.
@vinovino5919
@vinovino5919 Год назад
நீங்கள் சொன்ன அரபுநாடுகளில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள் அங்கே ஓட்டு உரிமை கிடையாது இலங்கையில் தமிழர்கள் பிரதம மந்திரியாகவோ ஜனாதிபதியாகவோ ஆக முடியாது அங்கே அரசியல் சாசனம் அப்படி உள்ளது
@davidmary3747
@davidmary3747 Год назад
ஐயா உங்க தமிழ்நாட்டு தொழிலாளர்களை வேலை செய்ய சொல்லுங்கள்
@viruthambalparimalam8506
@viruthambalparimalam8506 6 месяцев назад
வணக்கம். ! இவருடைய கருத்துக்கள் சிறப்பாக இருக்கும். மக்கள் ஆதரவு இல்லை. எந்த இடத்திலும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தமுடியவில்லையே! பேசுவதால் மக்களை நெறிபடுத்திக் கொண்டே இருக்கட்டும் !
@woodworkidea
@woodworkidea Год назад
தெளிவில்லாத வாதம்,
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 Год назад
Mr Karuppaiah: U are very patient with your interviewer.
@premamahalingam1003
@premamahalingam1003 Год назад
பழ .கருப்பையசொல்வது101/உண்மை..
@sivasubramani2789
@sivasubramani2789 Год назад
வடக்கன் உன் மண்டைல பான்பராக் போட்டு துப்புனாலும் அறிவு வராது..!
@selvathilagavathijeevanant7637
வடமாநிலத்தவர்கள்கொடுரூர எண்ணம் கொண்டவர்கள், வாக்கு செலுத்தும் அதிகாரம் அளிக்க்கூடாது மேலும் வேண்டுமென்றே பிஜேபி அரசு இவர்களை தமிழகத்தில் திணிக்கிறது
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
வயது ஆனால் மூளையிபோய் தூங்கு கருத்துசொல்ல வேண்டாம், நாட்டில் என்ன நடப்பாது என்று தெரியாமல் பைதியம் மாதிரி பேசுகிறார் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ravinarasimhalu6983
@ravinarasimhalu6983 Год назад
Really great sir
@anwarbasha9107
@anwarbasha9107 Год назад
அய்யா நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். ஆயினும் மீடியாக்காரன் அவசரக்காரனாகவே பேசுறான். திருந்தவும் மாட்டார்கள். யோசிக்கவும் மாட்டார்கள்.
@vamsikrishna9091
@vamsikrishna9091 Год назад
Karuppaiah Sir is innocent and naive in this matter. May GOD give him the clarity on the impending danger that we may face in near future.
@palaniappans9782
@palaniappans9782 Год назад
He is absolutely DMK B Team. Before how Kamalahasan started party and now how he is. Everyone knows. To split Seeman vote bank, DMK is motivated Pala Karuppaiah.
@ragaganeshu3093
@ragaganeshu3093 Год назад
வட இந்திய தொழிலாளர்கள் ஒரு கோடிக்கு மேல் இளைஞர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வாக்கு அளிக்கும் உரிமை உடையவர்கள். ஆக ஒரு கோடி வாக்கு என்பது ஏழு கோடி தமிழ் மக்களின் இருந்து வருகின்ற வாக்குகளில் செல்வாக்குச் செலுத்தாது எனக் கூறுவது முட்டாள்தனமானது.
@kswamy9566
@kswamy9566 Год назад
இந்த மாதிரி ஆல் இருந்தா தமிழர் உருப்பட மாட்டார்கள்
@durairajs2171
@durairajs2171 Год назад
ஒரு சின்னப் பையனிடம் பழ கருப்பையா போன்ற பெரியோர்கள் பேட்டி கொடுப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது .தயவு செய்வது இவனைப் போன்ற உள்வாங்கத் தெரியாத இளைஞர்களிடம் பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ..
@arivolim6717
@arivolim6717 Год назад
ஐயா பார்வை தனி காட்டமான விவதம் தமிழ் நாட்டில் எங்பார்த்லும் வடக்கன் கூட்டம் இரயிலில் இடம் கிடைக்கவில்லை ஒரு மாதம் முன்பதி செய்து இடம் கிடைக்கவில்லை லோக்மான் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 123 கால் பன்னியிம் நாட் ரெஸ்பான்ஸ் இந்திய இரயில்வே சட்டம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டுமே தவு செய்து வடக்னுக்கு துணை போகவேண்டாம் .சீனா இடம் இந்திய போட்டி போட முடியாது. அதைப்போல் வடமாநில த்தார் இடம் தமிழ் நாடு போட்டி போட முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வடக்கன் எல்லாம் அரசு துறையில்லும் வடக்கன் எல்லை நீண்டி போகும் தந்தை பெரியார் ஒரு தீர்க்க தரிசி வடமாநிலத்தார் தேர்வு தமிழ் பாடத்தில் 100/100 மார்க்கு வாங்கி உள்ளார். தமிழகத்தில் வீட்டு வேலைக்கு ஆல் தட்டுபாடு தெரிகிறது லீமிட் இருக்னும்
@hamsaveni79
@hamsaveni79 Год назад
தமிழ் நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல், கட்சி ஆரம்பித்து என்ன பயன்? விரைவில் மூடு விழாதான்!
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Год назад
இவர் ஒரு திராவிட கட்சியில் சேர்ந்து mla ஆகிவிடுவார்
@popeindia1018
@popeindia1018 Год назад
100% fact and true.
@tamilselvan8529
@tamilselvan8529 Год назад
He is practical speaking person.
@selvendiranr5722
@selvendiranr5722 Год назад
True lines
@vamsikrishna9091
@vamsikrishna9091 Год назад
PADU APPAAVI karuppaiah Sir. If he continues the same way the future will call him PADUPAAVI KARUPPAIH. He need to decide his positioning in future.
@krishnaramachandran7722
@krishnaramachandran7722 Год назад
வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் தான் வடமாநில மக்களை வேலைக்கு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வைத்து வேலை வாங்குவதே ஒரு பெரிய தலைவலி. இருப்பினும் அவர்களை வேலைக்கு வைக்க வேண்டிய அவசியம் இப்ப இருக்கிறது என்று கருப்பையா சொன்னது சரியான வாதம் தான். அதைப் புரிந்து கொள்ளாமல் anchor இந்த பேட்டியை அணுகியது தமிழ் நாட்டு இளைஞர்களுக்கும் skills gap இருப்பதால் training தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது
@user-fg5kr1ng6v
@user-fg5kr1ng6v Год назад
சிறப்பு. அறிவு சார்ந்த பதில்
@Felix_Raj
@Felix_Raj Год назад
வட மாநிலத்தலைவர் பற்றி சரியான புரிதல் இல்லாமல் பேசுகிறார் ஐயா... வட மாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழ்நாட்டின் தினக்கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... அவர்கள் பெற்றுவந்த குறைந்தபட்சம் சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 🤷🏻‍♂️🤦🏻‍♂️
@anwarbasha9107
@anwarbasha9107 Год назад
நம்முடைய மக்களை சோம் பித்திரிய வைத்ததால்தான் அடுத்தவன் உதவியை நம் முதலாளிகள் நாடுகிறார்கள்.
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 Год назад
குறைந்த கூலிக்கு அதிக நேர வேலைக்கு வடநாட்டான் தான் இளிச்சவாயன்.அதை சில முதலாளிகள் அருமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.நம் ஆளுங்க எல்லாம் நூறு நாள் வேலை,இலவச அரசி,டாஸ்மாக் இப்படி வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டார்கள்.இனி இங்கே வடநாட்டான் தான் நமது வேலைகள் அனைத்தும் செய்வான்.பழ.கருப்பையா முதிர்ந்த அரசியல்வாதிதான்.சில சமயம் யதார்த்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கிறார்.சுதந்திரத்திற்கு முன் நாம் பரவி வாழ்ந்தோம்.நாம் அந்நிய தேசங்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் வேலைக்கு செல்கிறோம்.அதுபோல் இல்லை.இன்று ஒரு ரயிலையே டிக்கட் எடுக்காமல் நகர்த்தி கொண்டு வர முதலாளிகள் இங்கே தனியார் தொழிலகத்தை உருவாக்கிவிட்டார்கள் வடநாட்டவர்களுக்கென்று. நாம் அதுபோல் படையெடுத்து செல்லவில்லை என்பதை பழ.கருப்பையா அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
@kyogeshkyogesh
@kyogeshkyogesh Год назад
Very clear speach thank you sir 👍👍👍🙏🙏
@kezhillarasan8718
@kezhillarasan8718 Год назад
Very good speech sir 👌👌… I always used to follow your thoughts
@berkmans1902
@berkmans1902 Год назад
அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகிறார். மக்கள் தொகை 8 கோடி வாக்காளர்கள் தோராயமாக 5 கோடி என்று வைத்து கொள்வோம் வாக்கு பதிவு 60-70%. தோராயமாக 3 முதல் 3.5 கோடி வாக்குகள் இதில் திமுக 1.5 கோடி வாக்கு, அதிமுக 1.2 கோடி வாக்கு, நாம் தமிழர் 30 லட்சம் வாக்கு இது கடந்த தேர்தல் முடிவின் படி இப்படி தமிழர்களின் வாக்குகள் பிளவு அடைகிறது.ஆனால் வட இந்தியர்கள் 1.5 கோடி இருக்கிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. குறைந்தது 50 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தால் கூட அந்த வாக்குகள் அனைத்தும் BJP- க்கு மட்டும் தான் இது வெறும் 6-7ஆண்டுகளுக்குள்.இந்த நிலை நீடித்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலத்தின் அரசியலை அவன் தீர்மானிப்பான். இப்போதே கொங்கு மண்டலம் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பல தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பது அவர்கள் வாக்குகள் தான். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு என அரசியல் செய்வதில்லை, அங்கு இருக்கும் அரசியலோடு இணைந்து பயணிக்கிறார்கள். ஆனால் இவர்கள் அப்படி அல்ல. எனவே வட இந்தியருக்கு தமிநாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. தமிழர்கள் ஒன்று பட்டால் மட்டுமே எதிர்காலம்.
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 Год назад
No No வட மாநில மக்கள் அனைவரும் நம் சகோதரர்கள்.அவர்களை வாழவிடுங்கள்.தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி.இதில் வடமாநில சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இங்கு வாழ உரிமை உள்ளது. வாழ்க இந்தியா.
@berkmans1902
@berkmans1902 Год назад
@@ganapathikkurusamy7880 உறுதியாக 1.வாழும் உரிமை உண்டு. வாக்களிக்கும், உரிமை இல்லை 2.என் மக்களின் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு , அவர்கள் வாழ்கிறார்கள். இதனால் எம்மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. 3.அவர்கள் நலன் விரும்பியாக நீங்கள் இருந்தால் அவர்கள் தாய் நிலத்திலேயே (மாநிலம்) அவர்களுக்கான வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொள்ளகூடிய நிலையை உருவாக்குவது தானே, தவிர பிற மாநிலங்களுக்கு வந்து குடியேறுவது தீர்வாகாது. சகோதரா 5.நாங்கள் இந்தியர்கள் இல்லை, ஒருபோதும் இந்தியா எங்களை இந்தியர்களாகவும், இந்தியாவின் ஒரு அங்கமாக எங்களை பார்ப்பதில்லை. தமிழ் மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர் MP பதிவு செய்தது தமிழ் மீனவர்கள். ஆனால் குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்ட போது பதிவு செய்த வார்த்தை இந்திய மீனவர்கள். நாங்கள் தமிழர்கள். 5.இந்தியா ஒரு நாடு அல்ல, பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்று தான் இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. நாங்கள் இந்தியர்கள் அல்ல நாங்கள் தமிழர்கள், இந்திய நாட்டின் குடிமக்கள். 6.இங்கு வரும் வட இந்தியர்கள் வேலை தேடி வருபவர்கள் மட்டும் இல்லை. இங்கேயே குடும்பமாக வந்து தங்கி விடுகின்றன.
@saarathychandru5564
@saarathychandru5564 Год назад
Fruit கருப்பையா சொல்வதை முதல்வர் அவர்கள் உள்வாங்கி பேனாவை மறந்து தமிழகத்தின் நீர்வள ஆதாரங்களை பெருக்குவதன் மூலம் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சரித்திரத்தில் இடம்பெற செய்யலாம்
@ravigowri3379
@ravigowri3379 Год назад
ஒன்னரை கோடி வடநாட்டு தொழிலாளர்கள் வந்துள்ளனர்
@shreeshivadasanchelliapan6400
Super speech 👍
@kannanlicp557
@kannanlicp557 Год назад
எத்தனை முறையாக ஆட்சிய ஆண்டார்கள் அடுத்த எவன் வந்தாலு உங்கள் அடையாள அனைத்து சமாதியும் அள்ளி கூவத்தில் போடபோரன் இதை நீ கேட்ட முடியாது என் என்றால் இது மக்கள் பணம் நீ வேடிக்கையாக பார்க்க முடியும்
@ravigowri3379
@ravigowri3379 Год назад
பழகருப்பையா வடநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை
@malligashivaji7736
@malligashivaji7736 Год назад
ஆரியக் கைக்கூலி ! அவர் மீது என்ன வழக்கு உள்ளதோ? நாம் தமிழர் !
@RajaRaja-nr9ih
@RajaRaja-nr9ih Год назад
Indian🇮🇳
@saminathans9157
@saminathans9157 Год назад
கொங்கு மண்டலத்தில் தமிழனால் நாடு நாசமானது எப்படினா.... சாயப்பட்டறை வைத்த தமிழன் முதலாளியால் சுத்தம் செய்யாத சாயக்கழிவால் திருப்பூர் ஒரத்துப் பள்ளம் அனை.நொய்யல் ஆறு பெருந்துறை சிப்காட் .ஈரோடு அக்ரஹாரம் தோல் ஹாப் அனைத்து விவசாய பூமி நாசமானது. தமிழ் தொழிலாளி நன்றாக வேலை செய்தவன் தற்போது குடி கேளிக்கை பழக்கத்தால் விடுப்பு அடிக்கடி எடுப்பது , எதிர்த்து சட்டம் பேசுவது, ஊதியம் அதிகமாக கேட்பதால் முதலாளி இந்திகாரனை இறக்குமதி செய்யப்பட்டதால் ஒரு கோடி இந்தி ஆட்களால் கொங்கு மண்டலத்தில் சுகாதாரம் கலாச்சாரம் பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிட்டார். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழர் தூங்கிக் கொண்டு 300 வாங்கி மது அருந்துதல் ஓய்வு எடுத்தல் . விவசாய ஆட்கள் இல்லாமல் விவசாயிகளால் போராடி விவசாயம் செய்யப்படுகிறது . தமிழன் தினமும் 1000 ரூபாய் ஆண்கள் ,500 ரூபாய் பெண்கள் விவசாய கூலி கேட்கிறார் கள் ஆனால் விவசாயம் பொருள் விற்பனையில் போதிய விலை இல்லை. இத்தகைய சூழலில்தான் 300 ரூபாய் இந்தி ஆட்கள் விவசாய வேலைக்கு வந்தார்களானால் தமிழ்நாடு விவசாயிகள் சிறப்பாக விவசாயம் செய்யலாம்....
@rameshrolex2759
@rameshrolex2759 Год назад
Ayya neeghal solvadhu inmai than nanri Ayya
@puthiyaaanmeegam
@puthiyaaanmeegam Год назад
பழகருப்பையா மிஷினரி கிறுஸ்துவ பிரசாரராக போகலாம் நல்ல வருவாய் வரும் அரசியல் சரிபட்டுவராது
@kstb3413
@kstb3413 Год назад
இந்த வயதில் உனக்கு கட்சி தேவையா
@parameswari9659
@parameswari9659 Год назад
Nallathu seyya enna vayasu vendum
@gunasri2214
@gunasri2214 Год назад
ஐயா அவர்கள் வேறு பேட்டியில் ஆரியன் கொஞ்சமாக் உள்ளே நூழைந்தால்தான் தமிழ் அழிந்து தெலுங்காக , கன்னடமா, மலையாளமாக மாறி போனது என்று சொன்னார்... அதே போல் இப்போது நடகக வாயப்ப இல்லையா?
@ponnusamym1797
@ponnusamym1797 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BRi39GxUnrw.html பழ. கருப்பையா அவர்கள் கூறுவது சரிதான்.
@lakshmipathir5383
@lakshmipathir5383 10 дней назад
Most of our youths are in tasmac and with bad habits. This govt first close tasmac. Both of them not discussed this.
@ragaganeshu3093
@ragaganeshu3093 Год назад
இரண்டு கோடி வாக்குகள் தமிழகத்தின் ஆட்சியில் செல்வாக்குச் செலுத்த போதுமானது.
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 Год назад
Pala Karuppaiah gets an epic Transformers intro music hahaha this is so funny
@sultanindia3283
@sultanindia3283 Год назад
மத்தமானிளம்மெல்லாம் ஓட்டுரிமை நமக்கு கொடுக்கலையே
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 Год назад
The interviewer, U call yourself a journalist. You are a journalist? That is the best joke.
@Raja-vg8og
@Raja-vg8og Год назад
Great answers. The DMK interviewer did not know what hit him
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Год назад
மும்பை டில்லிக்கு எத்தனை பேர் வேலைக்கு போனாங்க போய் மாற்றி விட்டார்களா
@veeramanisubramani8308
@veeramanisubramani8308 Год назад
அருமை விளக்கம் திரு.பழ.கருப்பையா அய்யா
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Год назад
By order of the Governor என்றுதான் ஆணை வெளியிடப்படுகிறது.
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 Год назад
Has your interviewer even run a “Pottikkadai”?
@theking7541
@theking7541 Год назад
Sema point 6:53
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Год назад
Pala Karupiah doesn’t know the real issue and how it works. It is strange he doesn’t understand such a serious issue.
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Год назад
Pasha karuphia is a genius'
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
ஆரம்பிச்டாய்ங்க,
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
Shankar sharma is continously taking interviews connected to the north indians jobs and their job loss.
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
Yes 1 crore will bcome 8 crores in the future
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Год назад
Will Pala Karupiah make sure they don’t get votes?
@user-fg5kr1ng6v
@user-fg5kr1ng6v Год назад
இவரை விட விளக்கம பதில் அளிக்க முடியுமா
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu Год назад
அண்ணா நகர்ல😁😭
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
Shankar sharma is acting as if he is supporting tamilans. He is a good actor. He is tryimg to get the idea of all the political party leaders about the steps that they can take to stop this problem. accordingly he can give this idea to the north indians of how to tackle this
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
Karupiah is not understanding the intensity of this problem already north indians are getting jobs of tamilnadu of tamil people. Shankar sharma is getting answers from karupiah.
@pulisuresh4746
@pulisuresh4746 Год назад
ஏழுகோடிபேரும்தமிழர்களா. நீங்கசொல்றது
@nesanrajah4326
@nesanrajah4326 Год назад
ஐயா கட்டாரில் உங்களுக்கு ஓட்டுரிமை இல்லை அதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
At 11:56 he is trying the qutes of seemana nd velmurugan and trying to get the answers from karupiah sir.
@DB-tl3uk
@DB-tl3uk Год назад
Interviewer is completely supporting north indians . Pala karupiaah is underestimating north indians. Yes sir karupiah sir 25% of tamilnadu jobs are occupied by north indians
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 Год назад
P.k.சொல்வது ஓரளவுக்கு சரியாக இருக்கிறது.
@elangoelango6825
@elangoelango6825 Год назад
வட நாட்டு காரன் வேண்டாம் என்று சொன்னால் பம்பாயில் ஒரு பகுதியாக தமிழன் ஆள்கிறானே அதற்கு அவன் என்ன செய்யலாம் கூறுங்கள் !
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Год назад
Dharavi ya anga enga makkal evlo kastam patraanga theriyuma bb
@ravigowri3379
@ravigowri3379 Год назад
ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் தான் ஓட்டு வித்தியாசம்
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Год назад
Pala Karupiah is not a smart politician. That is why he couldn’t become popular among Tamils. He is not a far sighted politician.
@KarthiKarthi-ir1pm
@KarthiKarthi-ir1pm Год назад
Yenga yetthana per Vela ella ma erukkanga theriyuma nanum thengai uri tholilali avargal vanthathal enakku 800 kuli 600 Rupa ayiduchu theriyuma
@asrafali7102
@asrafali7102 Год назад
EVAR ORUTHAR POTHUM FULL SUPPORT VADAKKANKU KODUKKERARHAL EPPADE ERUNTHAL EPPADE OTTRUMAIYA ERUKKA MUDIYUM TAMILAN ELLORUM ONDRAHA OREA ENAMAHA SEAIYAL PATTAL YEAN NAIYKKAN VAMSAM TAMIL NATTEL VARUMA TELUNGU VAMSAM THAN MUKKIYA MATHIRE YAHA MUDIYUMA THAVARU TAMOL MEL JATHIYAI PEDETHU KONDATHAL VANTHA VENAI OTTRUMAI ELLAMAL SEAITHU VETTATHU. UNNAI MATHIRE AYOUKKI PAYALHAL ERUNTHAL POTHUM EA VERY ESSY BJP TAMIL NATTEL VANTHU VEDUM
@manjunathan469
@manjunathan469 Год назад
Karuppaiah neenga maranum ungal petchu intha kalathukku poranthathu.engal pratcheneye veru....
@ramarajan6835
@ramarajan6835 Год назад
Ayya tamilan entha manilathil tamilan votu podran sollunga
@prakash.kprakash.k4235
@prakash.kprakash.k4235 Год назад
தமிழ்நாடு தமிழருக்கு ஐயா உங்கள் பேச்சு வாதம் யாருக்காக என்று ஒன்னும் புரியலையே ஐயா கூடிய சீக்கிரம் விரைவில் ஹிந்தியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் தேவைப்படும் நம் தாமதம் தேவை இல்லை சீக்கிரம் போராட்டம் களத்தை ஆரம்பிக்கலாம் தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும்
@madurappankalyanaraman8015
@madurappankalyanaraman8015 Год назад
En evaruku niraiya vetka manam irukirada? Illatha katchi kidaiyadu?
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Год назад
Tamil Nadu only bjp
@sundarrajan4100
@sundarrajan4100 Год назад
tamil labours are going to tasmac.then how to change.doing politics using word Tamilan.
@ajeewining
@ajeewining Год назад
He latest join rss wing inapaya
@midoriwasabe2985
@midoriwasabe2985 Год назад
*dmk ( moo kaa stalin) mootal kaaloothe stalin SHOULD Construct his MAFIA ROWDY kalaigner's* FAKE gaint pen WITH SERUPPU MAALAI And KELLCKEMARU MAALAI ON The gaint pen -_overseas_
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Год назад
பா.ஜ.க. வந்தால் நல்லாட்சி நடக்கும்.
@siddharthsidh5270
@siddharthsidh5270 Год назад
Bro's if North Indians comes to tn they will vote for BJP, fear of NI tamilans can go to all other28states means what sense less people of tn fear of NI, meaningless arguments.
@ravindran9574
@ravindran9574 Год назад
No of thousandy North emplayees are working Tamil emplayees are unemplayement problem you come tirupur to see not falso
@Ezhilenthi2i
@Ezhilenthi2i Год назад
Total waste
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 Год назад
ஏழு பேர் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தால்கூட அது தமிழ்நாட்டுக்கு நட்டமே. இவர.புத்திசாலின்னே. நினைத்தேன். இப்பதான் தெரியிது. இவரு எந்த கட்சியிலும் ஏன் இல்லை என்று. இப்படி. காமடி அரசியல்வாதி ஆவர் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை
@dineshk928
@dineshk928 Год назад
Yow perusu makkan mari pesatha
@kunalangopal3486
@kunalangopal3486 Год назад
Enthal oru muddal pola
@tnpscaspirant441
@tnpscaspirant441 Год назад
Naala manithandu arivu ullavarundu but simply waste
@KarthiKarthi-ir1pm
@KarthiKarthi-ir1pm Год назад
Evar pesuvathu muttal thanam
@suriamurthy4486
@suriamurthy4486 Год назад
We know this fellow is a Sanghi
@sunaanrao6370
@sunaanrao6370 Год назад
Dey ettappan drogi
@mmurugan7909
@mmurugan7909 Год назад
பழநப8ள
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Год назад
Paithiyam karuppaiya
@trichyanand1
@trichyanand1 Год назад
Pathiyakara koo va iruppan pola anchor. Indha 🐩 paru sharma 😂 tamilan yeppo da sharma nu peru vechan venna 😂😂
Далее
Кто поёт хит Буратино🤔
0:11
Просмотров 121 тыс.
Кто поёт хит Буратино🤔
0:11
Просмотров 121 тыс.