Тёмный
No video :(

#BREAKING 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 141 тыс.
50% 1

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை- திமுக- அதிமுக- பாஜக.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்! | Armstrong | PTT
#BSP #Armstrong #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@venkatkumar376
@venkatkumar376 Месяц назад
இன்னும் 10 என்கவுன்ட்டர்களை எதிர்பாக்கிறோம்...
@romsfilms
@romsfilms Месяц назад
தமிழகத்தில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் நிரபராதிகள் தவிர மொத்த ரவுடிகளையுமே encounter செய்ய மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@saisri5572
@saisri5572 Месяц назад
Yes
@SivagurunathanGuru-hj2sg
@SivagurunathanGuru-hj2sg Месяц назад
சென்னை புதிய கமிஷனர் தலைமையிலான காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது இந்த வழக்கில் அரசியல் பாகுபாடு இன்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திரு அருண் சார் அவர்களே
@praba7786
@praba7786 Месяц назад
அரசியல் பாகு பாடா இவர்களை நியமனம் செய்வதே அரசியல்வாதிகள் தான்😂😂😂😂
@asrafmezat8261
@asrafmezat8261 Месяц назад
Final dicition court....ellaraiyum vitrum
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
CBI
@eniyang5182
@eniyang5182 Месяц назад
உண்மையை வெளிக்கொண்டு வரும் அருண் Sir க்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivagurunathanGuru-hj2sg
@SivagurunathanGuru-hj2sg Месяц назад
கொலையை செய்துவிட்டு பல்வேறு காரணங்களை காட்டி தப்பிக்க நினைத்த அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
@aasaiaasai8918
@aasaiaasai8918 Месяц назад
யாருக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் தமிழ்நாட்டு போலீசார்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் வாழ்த்துக்கள் அருண் சார்
@samjudith1892
@samjudith1892 Месяц назад
சார் தயவுசெய்து இன்னொரு என்கவுண்டர் பண்ணுங்க சார் நீதி கோர்ட் எல்லாம் தண்டனை தராது பணபலம் இவங்க வெளியே வந்து விடுவாங்க
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
MAIN ??
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Месяц назад
மூன்று கட்சி காரர்களை என்கவுண்டர் செய்து சட்ட ஒழுங்கு காக்க வேண்டும் கமிஷனர் அருண்
@Kamazhini
@Kamazhini Месяц назад
மெகா கூட்டணி இதுல மட்டும் ஒற்றுமை.
@Bharathi1526
@Bharathi1526 Месяц назад
ஆருத்ரா தான் காரணம்.. பல கோடி கமிஷன்.. எல்லா முக்கிய புள்ளியும் உடந்தை
@Aravindhkumar-
@Aravindhkumar- Месяц назад
ஒரு நல்லவன், வல்லவனாக மாரி வரும் ஒரு தலைமை பண்பு கொண்ட ஒருவன்.. அவன கொல்ல தான வேணும்.. அவ்ளோ தான் வேலை முடிஞ்சுது..மக்களும் கொஞ்ச நாளில் மறந்து விடுவார்கள்.. மறுபடியும் இது போல ஒருவன் ரெடி ஆக இன்னும் எவ்வளவு காலம் ஆகும்!?? 😮போங்க போய் பிரியாணி சாப்பிடுங்க, online ரம்மி விளையாடுங்க, பாவம் நெறய வேலை இருக்குமே 😢😂
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 Месяц назад
சிங்கம் 4 அருண் ஐபிஎஸ் 🎉🎉
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 Месяц назад
எல்லாத்தையும் தூக்குல போட வேண்டும் ஒருத்தரை கூட பாவம் என்று பார்க்கக் கூடாது இன்னும் இருந்த நாட்டுக்கு என்ன பலன்
@dineshb
@dineshb Месяц назад
திமுக வில் பொறுப்பு வகிக்கும் பலர் சம்பந்த பட்டிருப்பதால் RSB மீடியா புதிய தலைமுறை அனைத்து கட்சிகளும் சம்பந்த பட்டிருப்பதாக உருட்டுகிறது
@rathinampoochi4153
@rathinampoochi4153 Месяц назад
Hey stupid BJP anjalai pidithaal bjp rowdys involvement full varum, just waii
@saravananm2949
@saravananm2949 Месяц назад
எவனும் இங்கு புனிதர் கிடையாது
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Месяц назад
மற்றவனெல்லாம் யோக்கியன் புன்டமவனடா???
@user-rh1vz4pp6k
@user-rh1vz4pp6k Месяц назад
Yara irunthalum enna arrest seirangala illaya?
@arockiarajarockiaraj9182
@arockiarajarockiaraj9182 Месяц назад
அருண் சார் சிறந்த புலனாய்வு வாழ்த்துக்கள் சார்
@PHOENIX_775
@PHOENIX_775 Месяц назад
ஆடு அண்ணாமலை - பிஜேபி அஞ்சலை தலைமறைவு நீ ஒண்ணும் கவல படாத கமலாயம் வச்சி மீதி நான் பாத்துக்குறேன் 😂🤣
@sangretha.6127
@sangretha.6127 Месяц назад
உங்கள் திமுககாரரும் குற்றவாளி 😂😂
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Месяц назад
சுடலை செய்த கொலை ஊருக்கே தெரியும் 😀😀😀😀
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
CBI PLS
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 Месяц назад
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு சிறந்த மாமனிதர்
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu Месяц назад
யாராக. இருந்தாலும் விடக்கூடாது கிரேட் salute அருண் and ஸ்டாலின் sir
@ramprabhu9652
@ramprabhu9652 Месяц назад
அப்ப எல்லாப்பயலும் சேர்ந்துதான் கொன்றுக்கீங்க ஏன்டா😭😭😭
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Месяц назад
கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான்.
@APPS-somas
@APPS-somas Месяц назад
Of course All 3 politicians involved 100% true
@babimeshosanthanaraj6239
@babimeshosanthanaraj6239 Месяц назад
இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கண்டு பிடித்து என்ன காரணத்திற்காக இதை செய்தார்கள் என்று தெரிந்து கொண்டு அனைவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்... இனி தமிழ் நாட்டில் இப்படி பட்ட சம்பவம் நடக்க கூடாது.எது வேணாலும் செஞ்சுட்டு தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மாற வேண்டும்.
@selvakumar-yf1th
@selvakumar-yf1th Месяц назад
மக்கள் இனியாவது திருந்த வேண்டும். இனி புதிய ஆட்சியை கொண்டு வாருங்கள்
@vinodhkumar1883
@vinodhkumar1883 Месяц назад
அஞ்சலை + ஆற்காடு சுரேஷ் +tiger சிவகுமார்
@tamizuna
@tamizuna Месяц назад
அப்படி என்றால் என்கவுண்டர் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அம்மையார் ஜெயலலிதா எப்படி காவல்துறைக்கு சுதந்திரம் தந்தாரோ அதுபோல ஐயா ஸ்டாலின் அவர்களும் தந்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ செய்ய வேண்டும்
@user-me1hn6wr6g
@user-me1hn6wr6g Месяц назад
கூட்டு களவாணிகள்
@thiravidamani7868
@thiravidamani7868 Месяц назад
எவனையும் சும்மா விட கூடாது.அதனை பேரும் என் கவுண்டர் பன்னா வேண்டும்.அப்போது தான் நம் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.
@vimali1173
@vimali1173 Месяц назад
இனிமேல் வழக்கு இழுத்து ட்டே போவும்.
@bleesybleesy186
@bleesybleesy186 Месяц назад
Tamil nadu police sir yellarukkum enadhu nandri pls sariyana theerppu kodunga sir aamstrong anna voda aathuma santhi aadaiyattum sir avaroda vali ivangalukku valiyai tharanum
@user-bm9ey1dn4v
@user-bm9ey1dn4v Месяц назад
மலர்கொடி தோட்டம் சேகரின் ம னைவியா
@user-vf2pe2vs7p
@user-vf2pe2vs7p Месяц назад
அருண் சார் வாழ்த்துக்கள்
@divyashree3525
@divyashree3525 Месяц назад
I miss you Anna. Vettuttom . Eni oruvarukkum edhupola nadakkaamal uchsanethimanram thalaiyeda veendum
@kutieskitchenfood146
@kutieskitchenfood146 Месяц назад
அது என்னடா பிஜேபி ஆளு மட்டும் காண்பிக்க கைது பண்ணல பேரை சொல்லல😂😂
@amudhu812v.9
@amudhu812v.9 Месяц назад
அதான் ஏற்கனவே செல்வராஜ் அடுத்து அஞ்சலை இன்னும் ஒருவர் பெயர் சொன்னார்களே
@tajismail70
@tajismail70 Месяц назад
Look at this lady, scary image
@januammu4511
@januammu4511 Месяц назад
Pls Arun sir unga mela innum nambikai vanthu iruku....ellarayum encounter podunga sir
@Srivarshan-1o
@Srivarshan-1o Месяц назад
அட என்னடா இதில் மட்டுமே ஒன்றாக இணைந்து இருக்கிறார்கள். இன்னும் கூட்டணி கட்சிகள் பல பேர் இருப்பார்கள் போல?
@sankar1512sh
@sankar1512sh Месяц назад
AM.. VCK
@MGJ-oe8dx
@MGJ-oe8dx Месяц назад
நிச்சயமாக சிபிஐ விசாரணை வேண்டும் இன்னும் இவர்களுக்கு மேல் நிறைய குற்றவாளிகள் இருக்கிறார்கள் போல அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்க வேண்டும்
@Viki-v3b
@Viki-v3b Месяц назад
தேசிய கட்சியின்,மாநிலத் தலைவர் கொலையில், பிற கட்சிகளுக்கு கோடர்பு இல்லாமல் இருக்குமா!
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Месяц назад
அடடா எப்படிப்பட்ட கைதுகள்
@ramachandrane3316
@ramachandrane3316 Месяц назад
Avasarapattutaye Annamalai.
@user-ph6pc7vu5m
@user-ph6pc7vu5m Месяц назад
கூலிப்படை வளர விடவா ஜனநாயகம் . தேர்தல் ?
@moorthimalar8773
@moorthimalar8773 Месяц назад
AMSTERONG, ENGGA, PERIYA AAL, AAGIDUVAARNU,, KONNUTTAANGGA,, MANUSHA URUVIL, ALAIYUM, MIRUGGANGGAL 💯
@balasubramaniyan1946
@balasubramaniyan1946 Месяц назад
மூன்று பேரையும் கொள்ள வேண்டியடும்
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 Месяц назад
தலைப்பு திமுக அஇஅதிமுகவுக்கு பாஜக சரி த.மா.க வை ஏன் போடவில்லை. இன்னும் பட்டியல் வரும்.
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf Месяц назад
சர்வாதிகார சாட்டையை கையில் எடுத்தற்க்கு நன்றி முதல்வரே இன்னும் எதிர்பார்க்கிறோம் குறிப்பாக அருண் சாருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்
@SureshA-cx8ko
@SureshA-cx8ko Месяц назад
😊😊😊😊😊😊😊pp
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Месяц назад
இவளை பார்த்தாலே பச்சை தேவி டிய மாதிரி இருக்கிறாள்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Месяц назад
@@RajasekharanPalanisamy உன் அம்மாவாடா அந்த தேவி டிய தேவி டிய மகனா நீ அப்போது நீ கோப படுவது நியாயம் தான்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Месяц назад
@@RajasekharanPalanisamy உன்
@factcheck2204
@factcheck2204 Месяц назад
Scaryy
@balamurugan3231
@balamurugan3231 Месяц назад
Money that makes all in one
@playcool2398
@playcool2398 Месяц назад
Achariyam, link la illa, news velipadaya podureengale.
@user-kd6er3hz7q
@user-kd6er3hz7q Месяц назад
Oru nallavagala yella katchi karanum sernthu kola pannitinga
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 Месяц назад
Arun. Ops. Valka
@thamimansari3327
@thamimansari3327 Месяц назад
All political party's involved 😂
@user-fl7ng8tp9i
@user-fl7ng8tp9i Месяц назад
ஆர்ன கஞ்சி பழங்கஞ்சி... அந்த மனிதர் இருக்கும் போது அவரை உசார்படுத்தி ஜாக்கிரதையா இருக்கனும் என்று சொல்லி இருக்கலாம்.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Месяц назад
உசார் படுத்தி தானே 20 லட்சம் ரூபாய் கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதித்தது ?
@user-yx1kq9so3b
@user-yx1kq9so3b Месяц назад
நான் ஒரு கவுண்டர் amstrang அண்ணா நல்ல மனிதர் ரொம்ப manasu kastama இருக்கு pavam
@susilamani1456
@susilamani1456 Месяц назад
இந்த பொம்பலை முதலில் 2010 இங்கு வேலை செய்தார் ? குப்பை அள்ளும் வேலை செய்தாரா, ஓட்டுக்கு ஆள் சேர்கும் மாஃபியா கும்பல்...
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx Месяц назад
3 m pankali kal thaan👤
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Месяц назад
All are in some political parties .
@user-kd6er3hz7q
@user-kd6er3hz7q Месяц назад
Araciyal kolai nallavanave irukka kudathula
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 Месяц назад
Elloriyum. Podu
@Arumanthi81
@Arumanthi81 Месяц назад
🙆mandaiya valikuthu oruthangala kola panna ena vela seiranga ethana katchi karanga samatha patunu irukanga already 11 rowdys yamma oruthanga uiyrea parika ena ena vela pakuranga😢😢😢😢😢
@user-em6te6mw2d
@user-em6te6mw2d Месяц назад
எல்லாம் கட்சியும் கூட்டணி போல
@kingofocean1459
@kingofocean1459 Месяц назад
10 பேரயும் வலிக்காமல் எகவுண்டர் செய்யவும் வாழ்த்துக்கள்
@SamsBusinessFacts
@SamsBusinessFacts Месяц назад
Missing ndk 😮😮
@ganeshbabu9641
@ganeshbabu9641 Месяц назад
Indha samooga virodhigalai yellam manidhargalaga kardha koodadhu, sori naiyyai pola suttu thallavendum🙏🙏🙏
@RajaRaju-ty1pj
@RajaRaju-ty1pj Месяц назад
Onnum shiyathavna yanta koniga
@sivaraj159
@sivaraj159 Месяц назад
tamil nade rowdy kaiyil thaaan ullathu😂
@mr.wisdom8800
@mr.wisdom8800 Месяц назад
Indha katchi LA irukaevanum paasamodiyathu
@user-ry8fm3je2t
@user-ry8fm3je2t Месяц назад
Ssss.s.
@mohamedarif3574
@mohamedarif3574 Месяц назад
இந்த விசாரணையை இன்னும் தீவிர படுத்த வேண்டும் காவல்துறை இதில் ஆருத்ரா திருடன் அண்ணாமலை அமர்பிரசாத் ரெட்டி வினோஜி செல்வம் போன்றவர்களுக்கும் தொடர்ப்பு இருந்தாலும் இருக்கலாம்
@sangretha.6127
@sangretha.6127 Месяц назад
உங்க திமுக காரன் முதல்ல விசாரணை பண்ணனும்...
@selva7360
@selva7360 Месяц назад
ஆட்டுக்குட்டி கண்டிப்பாக மாட்டும்
@balakrishnanm5008
@balakrishnanm5008 Месяц назад
Anjalai enkeea?
@iqbalmjm4901
@iqbalmjm4901 Месяц назад
SUPER.KUTTANI....KARUVARUKA.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Месяц назад
சம உரிமை ஜெயித்து விட்டது😂😂😂😂
@asikali6658
@asikali6658 Месяц назад
இதில் பெரிய நெட்வொர்க் இருக்கு எதனால் இவரை கொன்றார்கள் என்று இது வரை சந்தேகம்மாக உள்ளது கண்டுபிடிப்பது காவல்துறை னகயில்தான் உள்ளது நீதியை நிலை நாட்டுவார்கள் என்று நம்புகிறோம் எந்த கட்சியாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தண்டனை பெற்று தரவேண்டும் .தமிழககாவல்துறை
@pachai3638
@pachai3638 Месяц назад
Rowdigalalai katchiyil sarthu konduthan palan
@Anukumar-ze9fr
@Anukumar-ze9fr Месяц назад
Yennada nadakuthu tamizhnattile ,che police yenna pudingeettirikano theriyaliye😮
@marshalsuresh3562
@marshalsuresh3562 Месяц назад
Ellaraium sutthu thallungo.penn enrum paaka koodau
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Vaazhave vedamaattanungala
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Ennada kevalamaana Tamil nattil erukkiromaa
@saraawathi1761
@saraawathi1761 Месяц назад
எல்லாம் செட்டப் செய்து வெளியிட்ட போலவே இருக்கு....
@moorthimalar8773
@moorthimalar8773 Месяц назад
NAAN, EERNKANVE, NENACHATHU THAAN, ELLAM, SERNTHU, THAAN POTTU, THALLITTAANGGA, 💯
@tt.368
@tt.368 Месяц назад
இதுல மக்கள் தாண்ட முட்டால் கூமட்டைங்க
@sivaraj159
@sivaraj159 Месяц назад
pechama intha akkava muthalamaichara podunga tamilnaduuruppadum 😂
@tamilcomedyscenes..7484
@tamilcomedyscenes..7484 Месяц назад
Enga da news
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Месяц назад
ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு கட்சியைச் சார்ந்தவர்கள் இருக்கத்தான் போகிறார்கள் அதற்காக அந்தக் கட்சியியை தவறாக சித்தரிப்பது முற்றிலும் தவறானது
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Sc .st evanaavadhu erunthaal aditthe kolai pannungal. Veendaam
@cmanjula6072
@cmanjula6072 Месяц назад
Eva muncha pahru evaluku epadi oru mahkan erntha epadi panuvala
@selvam2792
@selvam2792 Месяц назад
அட பாவிகல துடிக்க துடிக்க வெட்டுனிகளேடா அந்த மனுசன
@gopalakrishnanrajasekaran5430
@gopalakrishnanrajasekaran5430 Месяц назад
இந்த வழக்கை சிபிஐ வசம் கொண்டு வரவேண்டும்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Месяц назад
கூட்டணி சூப்பர்
@user-sk7cd8tg4z
@user-sk7cd8tg4z Месяц назад
Orutharaiyum vidatheenga anaivarum encounter seiya pada vendum orutharaiyum vidatheenga
@pasupathyp7880
@pasupathyp7880 Месяц назад
மூன்று திருடர்களும் ஒன்றினைந்து செய்திருக்ககிரார்கள்
@jaizankar657
@jaizankar657 Месяц назад
வெண் ஜட்டி வேந்தன் யா
@dkoilpillai7849
@dkoilpillai7849 Месяц назад
ARMSTRONG THALTHAPATTA SAMUGATHAI SARNTHAVAR, ATHEY. UYARNTHA JATHIYIL YARAVATHU ORU THALAIVAR IRANTHIRUNTHAL M.K.STALIN POOMALAI VANKI KONDU NERADIYAGA SENTRU MARIYATHAI ANJALI SELUTHIRUPPAR MELUM ARASU SARPIL MARIYATHAI KODUTHIRUPPARGAL BUT IRANTHAVAR THALTHAPATTA JATHI ATHANALA M.K.STALIN ANTHA PAKKAMEY THALA KATTELEY ITHU THAN DRAVIDA MODEL AATCHIYA?
@chennaicooking8058
@chennaicooking8058 Месяц назад
3 mukkiya kolai kara katchiya!
@user-ib3mq4ui1z
@user-ib3mq4ui1z Месяц назад
BJP Plus i j k
@ANTISANGI406
@ANTISANGI406 Месяц назад
Annamalai 😂😂 enga pona ??
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 19 млн