Тёмный

வண்ணத்திரையில் எண்ணங்கோலங்கள் வரைந்த கவிஞன் யார்? Madukkur Ramalingam 

Theekkathir
Подписаться 287 тыс.
Просмотров 91 тыс.
50% 1

6-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் வண்ணத்திரையில் எண்ணங்கோலங்கள் வரைந்த கவிஞன் யார்? என்கிற தலைப்பில் சூழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil | #bookfair2023

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@dheera1973
@dheera1973 Год назад
அற்புதமான உரை
@ptapta4502
@ptapta4502 Год назад
செவ்வணக்கம் தோழர்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 месяцев назад
அப்பள திருவிழா 👍💯 அருமையான பேச்சு
@karunamurthy2007
@karunamurthy2007 Год назад
அருமை.மதுகூரார் சிறந்த பாடகர் என பதிவு செய்துள்ளார்
@kabilan
@kabilan 7 месяцев назад
Arumai
@asmithasundar
@asmithasundar Год назад
தங்களை சிறந்த பேச்சாளர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் நீங்க வேற லெவல்ல பாடுகிறீர்கள் தோழரே வாழ்த்துக்கள்
@kamarajm4106
@kamarajm4106 Год назад
மதுக்கூர் ராமலிங்கம் valga,வெல்க
@sivadassk3012
@sivadassk3012 Год назад
Nandrikal
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Great program hats 🎩 off Sabesan Canada 🇨🇦
@muthukumarana3093
@muthukumarana3093 Год назад
நீங்கள் குறிப்பிட்ட இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் இடம் பெற்றபடம் உயர்ந்தவர்கள்
@sundharsinger827
@sundharsinger827 Год назад
சிறந்த அறிஞர்.
@karunakaranpalaniandy4788
@karunakaranpalaniandy4788 Год назад
I am fan of Mathukkur Ramalingam..
@kabilan
@kabilan 6 месяцев назад
We all are❤
@Good-po6pm
@Good-po6pm Год назад
மதுக்கூரார் நன்றாகவே பேசவும், பாடவும் செய்கிறார். பலகோடி மக்கள் விரும்பும் பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம்.
@subramaniani9952
@subramaniani9952 Год назад
அருமையாக பேசிய தோழர் இராமலிங்கம் அவர்கள் பாகவதர் என்ற சொல்லை பாகதவர் என உச்சரிக்கிறார் என்பதை அறிய ஆவல்
@chandumaskitchentamil2320
@chandumaskitchentamil2320 11 месяцев назад
கவிஞர் கண்ணதாசன் அவர்களை முதலில் கவிஞர் என்ற. பெயரிட்டு சொன்னவர்.முத்தமிழ் அறிஞர்.கலைஞர் அவர்கள்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை அடுத்தது வாலி பாடல்கள்.
@Sundararajang-vb5vy
@Sundararajang-vb5vy 10 месяцев назад
மேடையில் நல்லதொரு பேச்சாளர் மத்தியில் ஒரு இங்கிதம் தெரியாத ஜென்மங்கள் ....
@thamizhmannan3185
@thamizhmannan3185 Год назад
"சுப்பண்ணா சொன்னாரண்ணா " கவிஞர் பாடல்,வாலி எழுதியதில்லை.
@srinivasanb1328
@srinivasanb1328 11 месяцев назад
பட்டுக்கோட்டை டாப் 😊
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Год назад
உங்கள் அருகில் அமர்ந்திருப்பவர்கள் கைபேசியை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் .
@AbrahamAlphonse-z7o
@AbrahamAlphonse-z7o 11 месяцев назад
😂
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும்.
@kavimugilan3023
@kavimugilan3023 Год назад
தோழரே கடவுள் இரண்டு அல்ல இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
@sundharsinger827
@sundharsinger827 Год назад
கொலம்பஸ்
@kamarajm4106
@kamarajm4106 Год назад
தமிழின் ஆக சிறந்த கவி மக்கள் கவிஞர் பட்டுkottai கல்யாண சுந்தரம் mattumay!நெருப்பு வரி களுக்கு சொந்த karan,அவர்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
முதலிரவு பாடல் கவிஞர் வாலி. அவர் எழுதியது. "ஆயிரம் இரவுகள் வருவது உண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு" என்று பாடினார்.
@somusundaram8436
@somusundaram8436 10 месяцев назад
கண்ணதாசன் பட்டுகோட்டை கல்யான சுந்தரம் போன்ற ஜாம்பவான்களுடன் தகர முத்து பெயரை சேர்த்து விவாதிப்பதே மாபெரும் பிழை
@saravananlegacy3890
@saravananlegacy3890 3 месяца назад
💯✅
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
Cartoonist மாலி என்ற பெயரில் Inspiration ஆகி தன் பெயர் அதேப் போன்று சுருக்கமாகவும் அதற்கீடான ஒலி இருக்க வேண்டுமென்று எண்ணி தன் பெயரை "வாலி" என்று வைத்துக் கொண்டார்.(19.3.23)
@sivadassk3012
@sivadassk3012 Год назад
Nandrikal
@esanyoga7663
@esanyoga7663 10 месяцев назад
கண்ணதாசன்,கண்ணதாசன்,கண்ணதாசன்....
@sathyamurthy1421
@sathyamurthy1421 Год назад
பூங்கதவே தாழ் திறவாய் பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல! கங்கை அமரன்
@AlagarSamy-rk9pg
@AlagarSamy-rk9pg 11 месяцев назад
கவியரசு கண்ணதாசனும் இல்லை கங்கை அமரனும் இல்லை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது
@இதயம்பேசட்டும்
அழுகு தெய்வம் பாடல் கண்ணதாசன் எழுதிய பாடல் ஐயா
@thamizhmannan3185
@thamizhmannan3185 Год назад
இல்லை.வாலி எழுதியது.
@nilaveva
@nilaveva Год назад
Please make your talk BRIEF. . You go on boring.
@ManiManickam-d2x
@ManiManickam-d2x 11 месяцев назад
எண்ணக் கோலங்கள் அல்லது எண்ணக் கோலங்கள்.... எது சரி
@gunasekarank5509
@gunasekarank5509 10 месяцев назад
மதுக்கூராரே.கண்ணதாசனின்வனவாசம்.படித்தீர்களா?
@Good-po6pm
@Good-po6pm Год назад
தலையங்கத்தை ஒழுங்காக எழுதுக .. எண்ணக் கோலங்கள்.
@ilailavarasan1249
@ilailavarasan1249 Год назад
Sollu ku arasan pattukotai❤❤❤
@saravananlegacy3890
@saravananlegacy3890 Год назад
Yes
@rameshnagasamy1575
@rameshnagasamy1575 Год назад
Makkal kavi pattu kottai kalyanasundram....
@saravananlegacy3890
@saravananlegacy3890 Год назад
Pattukootaikalyanasundaram.nomber...1
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Год назад
கடைசியில் அவள் இறந்துவிடுவதாக முடித்து விடுவார்கள்.
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 10 месяцев назад
தியாகராஜ பாகவதர் !,பாதவகர்??
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Na Muththu Kumar புலமை பித்த்தன்
@sinrajs7928
@sinrajs7928 Год назад
Question is my parents parents are you are you are you are
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
நன்றாக முடிக்காமல் நன்றாக இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
அருட்பா இராமலிங்க வள்ளலார் அவர்கள் வாழ்ந்தது 39 ஆண்டுகள். அதுபோல சுவாமி விவேகானந்தர் அவர்களும் 39 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்தார்கள்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
நமது பிரதமர் மோடி எதற்காக இஸ்ரேலை ஆதரிக்கிறார். நடுநிலை என்பது மோடிக்கு தெரியாது.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 месяцев назад
இசையமைப்பாளர்களைப் பற்றி மற்றொரு நாளில் பேசுவோம்.
@TamilThangamani2
@TamilThangamani2 Год назад
அய்ய உங்களுக்கு தியாகராஜபாகவதர் என்று உட்ச்சறிப்பு சரியாக வரவில்லை
@paramanandamm7683
@paramanandamm7683 11 месяцев назад
RAAGATTHAI. VADHAM SEIDHAA BAAGA VADHAR.. RAAGATTHAI. THAVAM SEITHAAL BAAGA THAVAR..
@ManiManickam-d2x
@ManiManickam-d2x 11 месяцев назад
எண்ணக் கோலங்கள் இது தானே சரி✔️
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
இன்னொரு கைகளிலே நான் நான் நானா ??
@geethagopalan
@geethagopalan Год назад
Judge can't even pronounce BHAGAVADHAR properly😅
@yesvee6571
@yesvee6571 10 месяцев назад
Petrol illathappo vandiya kavutthu pottu ottiparung ,appo theriyum evvalau thooram pogumnu😅😅😅
@geethagopalan
@geethagopalan Год назад
Introduction itself is so long and so boring 😮
@manitboonyarat4055
@manitboonyarat4055 11 месяцев назад
இத்தனை கவிஞரை பத்தி பேசிறியே நீ என்ன பாட்டு எழுதி இருக்கறே
@narayanancs8674
@narayanancs8674 3 месяца назад
Madukurare why so
@meenakshit173
@meenakshit173 11 месяцев назад
Waste
@ramamoorthyk2159
@ramamoorthyk2159 Год назад
😅😅😅😅
@thanjaieesan291
@thanjaieesan291 Год назад
அந்த அணுசக்தி யை கண்டுபிடித்தவனை அறிவாளி என்று ஆண்டாண்டுகளாக அறற்றி வரும் பகுத்தறிவு கூட்ட்டத்தை அறிவார்ந்த கூட்டமாக எப்படி ஏற்பது?
@parathani8593
@parathani8593 11 месяцев назад
அணுசக்தியை கண்டு பிடித்தவரை அறிவாளி என்று சொல்லாமல் சாணியையும் மாட்டுமூத்திரத்தையும் மருத்துவ குணமுள்ளது என்று பீத்திற சங்கிகளை சொல்லலமா😂😂😂
@manitboonyarat4055
@manitboonyarat4055 11 месяцев назад
இந்த வாய் வைத்துக்கொண்டு ஒரு பொழைப்பு
Далее