ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார் இது NRI-கென்று. மத்திய வர்க்கத்தினர் நினைத்து கூட பார்க்க முடியாத தொகை. இந்த interview - ஐ பார்த்த பின்பு பெற்றோர்களை பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். Shift - முறையில் பார்த்துக் கொண்டால் கூட இவ்வளவு செலவு ஆகாது.
It's one of the best elders community living. I have invested in Chennai home's Illam, though I'm happy in the US living with my children and grandkids. It's my choice to live independently, maybe after 70 years.
Stop promoting such things please.....u should be blessed to take care of your parents when they grow old. Remember they took utmost care of you when you were young. ..now it's your turn irrespective of any destination you live in.
Why they cant come? Most of them had education from best institutions at tax payers money and run away to western countries They must be forced to stay back atleast they spend as many years as they had in the professional institutes
இந்த மாதிரி home நடத்துறது எல்லாம் glfree கிடையாது! ரொம்ப பாராட்டாதீங்க! காசுதான் எல்லாம்! அதுவும் விலைக்கு வாங்கு வாடகை கிடையாதுன்னு அடம் புடிக்குறாளுங்க!! நான்வெஜ் கிடையாது, நாம் வெளியில் வாங்கியும் சாப்பிட கூடாதுன்னு பல ஹோம் கண்டிசன் போடுறான்!!! அது என்ன ஜெயிலா?! பிராமணர்கள் மட்டும் இருக்குற மாதிரிதான் அஅதை நடத்துறானுங்க. Walking போக கூட சிலர் இடம் விடாம கட்டி வச்சிருக்கான்!! கேட்டா வயசானா என்ன பண்ண போறீங்க? பஜனை ஏற்பாடு பண்றோம்னு ஒருத்தன் சொன்னான் பாருங்க!! 😮😮 நான் என்ன செய்நணும்னு இவனே முடிவு பண்றான். இங்க வந்து மேக்கப் போட்டு பேசுவா. ஆனா அங்க போய் உக்காந்து கேள்வி கேட்டாதான் ஒரிஜினல் புத்திய காட்டுவாளுங்க!! நான் போங்கடான்னு விட்டுட்டேன். நல்லா இருக்கும்போதே ஆயிரம் rules. படுக்கைல விழுந்தா வச்சு செஞ்சிருவானுங்க போல!