Тёмный
No video :(

வயசு 90 ஆகுது; முதுமையை இனிமையாக்கும் ரகசியம் | Mr. Krishnamurthi | Poongaatru 

Poongaatru
Подписаться 55 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #agingwell #wellness #drvsnatarajan #poongaatru
90 வயதாகும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதுமையை இனிமையாக்கும் ரகசியத்தையும், தன்னுடைய வாழ்க்கை அனுபங்களையும் பற்றி இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RU-vid சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@thangarajptraj3793
@thangarajptraj3793 Месяц назад
முதுமையைப்பற்றி பேசச்சொன்னால், சுயபுராணம்தான் பெருசாஇருக்கு.
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 Месяц назад
நன்னா பேச கேட்டுண்டே இருக்கலாம். தமிழும் ஆங்கிலமும் கலந்த பேச்சே! கிராமத்தில் வாழற பல மூத்தோர்கள் கடுமையான உழைப்பின் காரணமே 80, 90 என வாழறத காணலாம்! அவாளையும் பேட்டி எடுத்து உற்சாகப்படுத்தலாம். சிறந்த பதிவுகள்!! மனசே காரணம் மகிழ்வடைய! காசு, பணம் தேவைக்கு மேலே வச்சுண்டு மனதில் பாரம் சுமந்துண்டு பல பேர் உள்ள லோகம் ..
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@venkatramaniiyer6857
@venkatramaniiyer6857 Месяц назад
Before commenting about his language, please understand that he has studied, grown up and worked in the north till his retirement. As for his சுய புராணம், listening to an unknown person, people appreciate better if they get a handle on the background of the person. Give it to him as he is proud of his achievements and it serves as an inspiration.
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Месяц назад
தங்கள் போன்றவர்களின் அறிவுரை என்றும் அவசியம்,. நன்றி ஐயா🌹
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@alagappannatarajan7452
@alagappannatarajan7452 Месяц назад
Thank you for your valuable speech sir.touching my heart.man of practical speech.very very thankful to you sir.
@user-jo2xr1om6p
@user-jo2xr1om6p Месяц назад
Excellent speech. Very good. Motivation speech Salute the. Super senior citizen 🙏🙏🙏
@namo1938
@namo1938 Месяц назад
It is normal persons worked in engineering industry to talk in Tamil and English mixed. Sri Krishnamurti shared his life and experience very well
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajiahDaniel-db5zj
@rajiahDaniel-db5zj 11 дней назад
Needs should be fulfilled at all levels.Then only mind will have joy. Do good to others. Rich is a person whose heir is unknown. Elders should know this.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Месяц назад
Positivity spread over all along his speech like smt revathi sankaran..Namaskaram to him.
@jabeenjabeen9366
@jabeenjabeen9366 Месяц назад
Correct speech
@rajuchand636
@rajuchand636 Месяц назад
Very good life experience,it will help in our life also, thank you sir
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@prakashr.3544
@prakashr.3544 Месяц назад
சிறப்பான உரையாடல் 🎉
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Месяц назад
Welcome 21/7/24SS😊
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@thirumagalr3194
@thirumagalr3194 Месяц назад
மிகவும் சிறந்த பேச்சு. நன்றி மாமா.
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Месяц назад
Very inspiring speech...Long live sir..
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jayapush6177
@jayapush6177 Месяц назад
Very inspiring and motivational speech maama to all the youngsters.- Jaya Pushpavanam .Trichy
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@jayapush6177
@jayapush6177 Месяц назад
Please forward my above message to Sri.Krishnamurthy,if possible,as he is known to us
@kgrtrust3552
@kgrtrust3552 Месяц назад
Thank you Sir... In fact, you have touched all the "relevant subjects" for happiness after retirement age 💐🙏
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@inbamuthiah
@inbamuthiah Месяц назад
Practical advice Thank you
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@charlessanthanam8886
@charlessanthanam8886 Месяц назад
🙏 vazganalamudan 🌹💐🤝
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@malathirangarajan5370
@malathirangarajan5370 Месяц назад
Very inspiring! But talking too much in English may help those who understand Tamil better All the best Sir!
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Месяц назад
❤❤
@santhanalakshmi8220
@santhanalakshmi8220 Месяц назад
Iam 80 iam busy in share trading the whole year .l am having a contented life thank you
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@malathirangarajan5370
@malathirangarajan5370 Месяц назад
I meant "may not help"
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@karuppasamyp.k.s4009
@karuppasamyp.k.s4009 Месяц назад
தமிழ் பேசினால் நன்றாக இருக்கும்
@poongaatru
@poongaatru Месяц назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Месяц назад
Saram ethuvum illai
@poongaatru
@poongaatru Месяц назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@mcdas5732
@mcdas5732 Месяц назад
நமஸ்காரம் மாமா. ரொம்ப நன்னா சொன்னேள் . ஒரு விஷயம் , அந்த காலத்துல இருந்த பிராமணாள் என்ன செஞ்சாளோ அதை மட்டும் செஞ்சா போறும் 100 வருஷம் நிச்சயம்.
Далее
Lena's Fitness Secret
12:45
Просмотров 7 тыс.