Тёмный
No video :(

வயதான காலத்தில் பிள்ளைகள் மற்றவருக்கு தொந்தரவு தராமல் நோய்நொடி வராமல் நிம்மதியா வாழ பெரியவா சொன்னவழி 

 பேசும் தெய்வம் - மஹா பெரியவா
Просмотров 202 тыс.
50% 1

Pesum Deivam Maha Periyava

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@MR-ul9ke
@MR-ul9ke Месяц назад
தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்.
@ramesheswaran7593
@ramesheswaran7593 Месяц назад
Chant ஓம் றீம் சிவயவசி daily 1008
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Месяц назад
This is what I pray for, with Mahaperiava !!!!!!!!!
@user-em2bx3mc5w
@user-em2bx3mc5w Месяц назад
Iìi​@@krishnamurthiramachandran2432
@narayananify
@narayananify 11 дней назад
I am Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam. I would like to Die the same way as yours. Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara. I would like to Die in my Sleep.
@narayananify
@narayananify 11 дней назад
I am 77 years old.
@rangarajannagappan8437
@rangarajannagappan8437 28 дней назад
ஆண்டவர் அருளால், நான் தூக்கத்திலேயே இருக்கும்போதே, என் உயிர்பிரிந்து விடவேண்டும். மனைவி, மகன், மற்றும் உறவினர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் போய் சேர்ந்து விட வேண்டும் அவன் தான் பாக்கியசாலி.
@anjamaniv1254
@anjamaniv1254 Месяц назад
நான் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிக்கின்றேன். அஷ்டுத்ரா நமவாளி துளசி இதழ்களை கொண்டு செய்கின்றேன். நான் அனுதினமும் பெருமாளிடம் "நான் இந்த உயிர் என்னிடம் ஒட்டியுள்ள வரை உன்திருநாமத்தை சொல்லியக்கொண்டே இருக்கவேண்டும். உன் நினைவிலே இந்த உயிர் பிரிய வேண்டும். மீண்டும் ஒரு மனித பிறவி உண்டு என்றால் அப்போ நின் திருவடிக்கு நான் பணி செய்ய வேண்டும். யாருக்கும் கஷ்டம் இல்லாமல் இந்த உயிர் பிரிய வேண்டும்.என உயிரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஓம் நமோ நாராயணாய நமஹ :🙏
@pushparangan3341
@pushparangan3341 17 дней назад
Super
@karathikjanani
@karathikjanani 15 дней назад
S my thinking also same🙏
@mohanbabu2366
@mohanbabu2366 11 часов назад
It's true sir
@susilamahalingam1316
@susilamahalingam1316 Месяц назад
யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நடமாடும் பொழுது உயிர் புரிய வேண்டும்
@punniyakottivenkat6784
@punniyakottivenkat6784 3 дня назад
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் போற்றி
@muthuswamyjeyasree.5181
@muthuswamyjeyasree.5181 5 дней назад
மகா பெரியவா பொற் பாதமே சரணம்.
@user-gv4en8tc7e
@user-gv4en8tc7e 12 дней назад
மகாபெரியவா அனுகிரகத்தோடு என்மனைவியும் நானும் கடைசி காலத்தில் நல்லபடியாக இறைவனடி சேர மகாபெரியவா திருவடி சரணம்
@madhumithapriya7058
@madhumithapriya7058 Месяц назад
சொன்னா நம்ப மாட்டிங்க குருவே பதிவின் எனக்கு வலது கால் மற்றும் கை அப்படியே புல்லரித்து விட்டது காலையிலே தங்களின் பதிவு பாத்தவுடன் இன்று நாள் மிக இனிமை என்று நினைத்துக் கொண்டேன் மிக மிக மிக நன்று நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@funworld1772
@funworld1772 15 дней назад
கூடிய சீக்கிரம் சுமங்கலியாக யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மறு பிறவி இல்லாமல் நான் இந்த பூமியை விட்டு போகவேண்டும். ஓம் மகாபெரியவா சரணம்.
@balaraman684
@balaraman684 7 дней назад
அருமையான பதிவு.அரஹர சங்கர் ஜெயஜெய சங்கர .
@srk8360
@srk8360 Месяц назад
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐 அடைக்கலம் பெரியவா.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏 அற்புதமான பதிவு. மிகவும் நன்றி 🙏💐💐🌺🌺🌺🌺🌺
@ushakrishnamoorthy6740
@ushakrishnamoorthy6740 Месяц назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ராம ராம ராம ராம ராம்
@user-zv6yc1gt6w
@user-zv6yc1gt6w Месяц назад
நாங்கள் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாம ம் பாராயணம் செய்கிறோம்.ஹரே ஸ்ரீனிவாசா..😊
@kolappannathan9250
@kolappannathan9250 Месяц назад
அருமை அருமை. மகா பெரியவா திருவடிகள் சரணம் 👃👃👃
@thirubavan5019
@thirubavan5019 Месяц назад
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@malligamalliga2473
@malligamalliga2473 26 дней назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌹🙏🙏
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 13 дней назад
Arumai 🙏Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Месяц назад
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
@ravichandranr8612
@ravichandranr8612 Месяц назад
மிக சிறப்பான அரு மருந்து நன்றி வாழ்க வளமுடன்
@Lakshyvision
@Lakshyvision Месяц назад
Thank you Anna 🙏👍👌👏 Shri Maha Periyava Sharanam 🙏 Shri Maha Periyava Sharanam 🙏 Shri Maha Periyava Sharanam 🙏
@Krishnakumar-tn4sx
@Krishnakumar-tn4sx Месяц назад
அருமையான பதிவு. Thanks
@sarojanatarajan6243
@sarojanatarajan6243 20 часов назад
யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் எனக்கு மரணம் வேண்டும். மருந்து கள் சாப்பிட்டு அலுத்து விட்டது. பெரிய வா சரணம்.
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 15 дней назад
Everyone has to undergo their KARMA. Based on the balance sheets of your Karma you will be blessed with your last breath. So Do Good, Think Good and Be Good. Last but not the least; Treat your parents with care during their old ages That will give much relief from your sins committed knowingly or unknowingly. Vishnu Sahasranamam is a Great Treasure!!! We have to inculcate reciting the same to our kids and grandkids with divine care.
@gandhiv2857
@gandhiv2857 19 дней назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🌹
@balasundari3021
@balasundari3021 Месяц назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara . Sri Maha Periyava Saranam .🙏🙏
@vilasinisrecipes3641
@vilasinisrecipes3641 Месяц назад
ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸர நாம தத்துலயம் ராம நாம வரானனே
@thiagarajana4540
@thiagarajana4540 Месяц назад
At
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Месяц назад
Maha Periyavaa Thiruvadigale Charanam 🙏🙏🙏 Ram Ram Ram.
@siva4246
@siva4246 Месяц назад
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
@tgandhichnmathy5282
@tgandhichnmathy5282 Месяц назад
Hara hara Sankara jaya jaya sankara ennakku valiellamal kastam ellammal bedilaya uyir priyannum periyava🎉🎉🎉🎉
@Ponmani9894
@Ponmani9894 Месяц назад
Thankyou sir. Thank God.Hara Hara Sankara Jai Jai Sankara.
@lalithasankaran5079
@lalithasankaran5079 Месяц назад
பெரியவா திருவடிகளை சரணம்
@vasanthibojan6766
@vasanthibojan6766 Месяц назад
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare! Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare!
@indrasrinivasan1833
@indrasrinivasan1833 10 дней назад
Karmaisvery powerfull,one has.to accept it.
@senchianandavel9792
@senchianandavel9792 26 дней назад
ஓம்மகாபெரியவாதிருவடியேசரணம்
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 20 дней назад
ஸ்ரீ.மஹா பெரியவா சரணம்!
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Месяц назад
பெருமாளே நான் நன்றாக இருக்கும் போதே என் உயிர் உடலை விட்டு பிரிந்து விடனும் பெருமாளே
@sudanfishcam1306
@sudanfishcam1306 Месяц назад
Omsri maha periyava THRUPPATHAM sarnaam hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malligaparthasarathy3123
@malligaparthasarathy3123 22 дня назад
Jaya jaya sankara hara hara sankara kanji sankara kalavi sankara kamakoti sankara maha periyava pottri
@savithriravindran3495
@savithriravindran3495 Месяц назад
Om Sri Mahaperiava pada kamalam saranam. Jaya Jaya Sankara Hara Hara Sankara.
@girijabalasubramanian7497
@girijabalasubramanian7497 22 дня назад
Om sri Mahapariyava saranam
@indiraanandhavalli3272
@indiraanandhavalli3272 23 дня назад
Mahaperiyava thiruvadi Saranam
@ranganayakik8708
@ranganayakik8708 6 дней назад
Excellent advice
@nandhinihariharaiyer1737
@nandhinihariharaiyer1737 Месяц назад
Super. Thanks a lot. Jaya jaya shankara hara hara shankara
@nirmalar298
@nirmalar298 Месяц назад
மிக்க நன்றி குருவே
@manjulanaveenkumar3063
@manjulanaveenkumar3063 Месяц назад
Thankyou somuch for this valuable, precious information 🙏🙏
@mohanbabu2366
@mohanbabu2366 11 часов назад
Jaya Jaya Sankara. Hara Hara. Sankara , om. Namo narayanaya namaha
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i Месяц назад
மிக்க நன்றி அன்பரே.உண்மையில் மனதிற்கு இதம்.
@sridharanraghavan3676
@sridharanraghavan3676 Месяц назад
Maha Periyava Thiruvadigale Saranam..
@muralikrishnan6396
@muralikrishnan6396 Месяц назад
Hara Hara Shankara, Jaya Jaya Shankara, 🙏🏼 Periyavaa Thirupaadham Sharanam. 🙏🏼
@padmamanoharan8468
@padmamanoharan8468 Месяц назад
Hara Hara Shankar, Jaya Jaya Shankar ❤🙏
@chinnankandasamythevar7423
@chinnankandasamythevar7423 Месяц назад
Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Periyava Thiruvadigal Saranam.
@VijayaLakshmi-lf1vp
@VijayaLakshmi-lf1vp Месяц назад
ஶ்ரீ மஹா பெரிய வா திருவடிகள் சரணம்
@hemar307
@hemar307 2 дня назад
Jeya jeya Sankara Hara hara sankara
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 Месяц назад
அருமையான விளக்கம். வி
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 Месяц назад
அருமையான விளக்கம் Vishnu saharsranamam ஒரு Powerful மந்திரம் M.S. அம்மா சொல்லி கேட்பது தெய்வீக அனுபவம்
@gomathir4356
@gomathir4356 Месяц назад
Periyava thiruvadye Sharanam
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 15 дней назад
ஓம் நமோ நாராயணாய, ஓம் நம:சிவாய,., ஸ்ரீ கணபதயே நம:, ராமா ஸ்ரீ ராமா.,
@revathysridhar8786
@revathysridhar8786 Месяц назад
Thank you sir
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 Месяц назад
பெரியவா திருவடி பாதம் சரணம்
@ramaswamyshanmugam8920
@ramaswamyshanmugam8920 28 дней назад
Regarding Latamangeshkar ji's words in the hospital, I think it is because of the karma effect for the injustice done to our Madam Vani Jayarram. Mahaperiyava saranam.
@balasubramaniank1977
@balasubramaniank1977 27 дней назад
Sri Sri Sri Maha Periyava Saranam, Ram Ram.
@BarathiNivi
@BarathiNivi Месяц назад
Vazhka valamudan
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 15 дней назад
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.,
@jayalakshmiv3732
@jayalakshmiv3732 13 дней назад
Hare Rama Hare Krishna
@gurusamyb5422
@gurusamyb5422 Месяц назад
ஆஹா அருமை அருமை!!!
@indrasrinivasan1833
@indrasrinivasan1833 10 дней назад
Mahaperiyasjaranam
@ramamurthin8220
@ramamurthin8220 27 дней назад
Maha Periyava Kula Deivam Sri Mathura Kali Amman Thu nai .
@geethasrini7324
@geethasrini7324 21 день назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@SugunaDevi-fo7br
@SugunaDevi-fo7br Месяц назад
Maha periyaval saranam 🙏 🙏🙏
@user-dk6rq2kc5s
@user-dk6rq2kc5s Месяц назад
பெரியவா அருள் புரிய வேண்டும்
@NedunchezhiyanSamudi
@NedunchezhiyanSamudi 27 дней назад
🙏🙏🙏
@tamilarasijeevananthan2453
@tamilarasijeevananthan2453 Месяц назад
Om Sri Maha periyava paathangalae saranam.
@meenaiyer4693
@meenaiyer4693 Месяц назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha Periyava Thiruvadi Saranam
@rajamanickam7061
@rajamanickam7061 20 дней назад
🙏🙏🙏🙏
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 Месяц назад
1.Instability of Wealth in human lives is explained by Thiruvalluvar in chapter-34; Kurals:331 to 340. 2.The main theme of the Kural: 335 to be understood by every human & abide the same. 3. The same concept is explained by Swamy Vivekananda to his Disciples/Students.Refer to VGV:256 (Vivekananda's Golden Versions) in this regard.!!!
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Месяц назад
Shri Maha Periyava thiruvadikalae Saranam🙏🙏
@revathiramanan7692
@revathiramanan7692 Месяц назад
Om Sri Mahaperiyavalin Thiruvadigale Saranam Guruvin Thiruvadigale Thunai Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara Kamakoti Shankara Kaladi Shankara
@bharathisethumathavan2236
@bharathisethumathavan2236 26 дней назад
Hare.rama.rama.ramahare.hare.sri Krishnaya.namaha.
@kalyanasundarams3395
@kalyanasundarams3395 26 дней назад
🎉THANKS
@kidambiparthasarathy1823
@kidambiparthasarathy1823 28 дней назад
Sri Ram Jaya Ram Jaye Jeye Ram.
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 Месяц назад
ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!🙏🏼🙏🏼🙏🏼
@ambikam7274
@ambikam7274 20 дней назад
🎉🎉🎉
@Balamurugan-eh6hn
@Balamurugan-eh6hn Месяц назад
Super discussion
@govindasamykistappa8384
@govindasamykistappa8384 13 дней назад
ஓம் ஸ்ரீமஹாபெரியவாசரணம்
@dheenasdhayalan4993
@dheenasdhayalan4993 Месяц назад
Ohm Namo Narayanaya Ohm Shri Shri Shri Shri Shri Shri Shri Shri Kanchi KamaKodi JagadGuru Maha Periyavaa Bhaathugha Saranagathi Hara Hara Sankara Jaya Jaya Sankara. Kanchi Sankara KamaKodi Sankara. Shri Shri Shri Shri Shri Shri Kanchi KamaKodi JagadGuru Maha Periyavaa Thiruvadigalay Saranagathi Shri RamaJayam RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA Ohm Shri Maha Periyavaa Thiruvadigalay Saranagathi
@sasisasi3685
@sasisasi3685 Месяц назад
Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤
@user-pd8yt3oz3m
@user-pd8yt3oz3m Месяц назад
நன்றி
@hemamalini6433
@hemamalini6433 Месяц назад
Arogyamaga ishwaryathodu vazha arul puriyungal
@ramalingamvairavelu
@ramalingamvairavelu Месяц назад
!மகா பெரியவா சரணம்; மகா பெரியவா பாத கமலங்களை வணங்குஓம்; ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய சங்கர!
@meenakshilingam6586
@meenakshilingam6586 Месяц назад
Omdurkaiyenamaga 🌹
@harihari.p8038
@harihari.p8038 Месяц назад
நன்றி அண்ணா
@maladurairajan8698
@maladurairajan8698 Месяц назад
Shri Maha periyava charanam
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 15 дней назад
ஹர ஹர சங்க்கர, ஜய ஜய சங்க்கர.,
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Месяц назад
omnamonarayana.kesavaachcthamathava.baghavana.
@UshaUsha-cg3ww
@UshaUsha-cg3ww Месяц назад
Omsrimagaperiyavassranam
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 17 дней назад
Please give peice of mind and gòod sleep
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 Месяц назад
ஓம் namoo நாராயணா
@ezhil2395
@ezhil2395 Месяц назад
Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi
@umapillai6245
@umapillai6245 Месяц назад
Maha periyava thiruvadi saranam
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Месяц назад
Jai sriram.
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Месяц назад
🙏jeya jeya sankara hara hara sankara🙏
@suseelasubramoni3165
@suseelasubramoni3165 Месяц назад
Om sree mahaperi yava thiruvadikal sharanam 🌹🌹🌹🙏🙏🙏
@jayalakshmiramachandran4001
@jayalakshmiramachandran4001 9 дней назад
உண்மை. Yennudaya தந்தை 98 வயது. ஒரு noyum இல்லை. Because daily vishnu sahasranamam, sandhyavandhanam 2 வேளையும் pannarar.
Далее