Тёмный

வயநாடு மீள்வதற்குள் ஹிமாச்சல் பிரதேசத்தை தாக்கிய பேரிடர்! - உயிரோடு மண்ணில் புதைந்த மக்கள் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 396 тыс.
50% 1

வயநாடு மீள்வதற்குள் ஹிமாச்சல் பிரதேசத்தை தாக்கிய பேரிடர்!
உயிரோடு மண்ணில் புதைந்த மக்கள்
#barco #thanthitv #waynad #himachalpradesh
Uploaded On 01.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@jeevithashanmuga2352
@jeevithashanmuga2352 2 месяца назад
வயநாடு பகுதியில் சேவை செய்யும் சகோதரர்கள் ராணுவ வீரர்கள் தன்னார்வலர்கள் அனைத்து சகோதரர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 месяца назад
அவர்களின் கால்களை தொட்டு வணங்குகின்றேன்.❤
@payasamengada0786
@payasamengada0786 2 месяца назад
கேரளா வயநாடு நிலச்சரிவில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வோம் இப்படி ஒரு துயர சம்பவம் இனிமேல் பூமியில் எங்குமே நடக்க வேண்டாம் கடவுளே
@RameshjiRamesh-jt2eu
@RameshjiRamesh-jt2eu 2 месяца назад
சார் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சூப்பர்
@sundaresansita4458
@sundaresansita4458 2 месяца назад
இவர் மட்டுமல்ல , ப ஜ க தலைவர் திரு .அண்ணாமலை ஜி கூட தமிழ் உச்சரிப்பு சரி இல்லை. அதிர்ஷ்டம். ஆனால் நம்ம தந்தி பாய் தமிழ் ரெம்ப அருமை. அவரிடம் தமில் கர்க உல்லேந்.
@VinothVinoth-nf7lo
@VinothVinoth-nf7lo 2 месяца назад
😮😮 6:55
@TAMIZHSELVAN-hj2nh
@TAMIZHSELVAN-hj2nh 2 месяца назад
கார் ஓட்டுனா பாருங்க அவன்தான் சரியான வீரன் 👌😍
@santhoshv3028
@santhoshv3028 2 месяца назад
Adichutu ponna piragu than theriyum
@shakkeelabanus1961
@shakkeelabanus1961 2 месяца назад
​@@santhoshv3028 Kerala bridge mala oru car pona video solurigala ,avar wife ku delivery pain vatuch atain ponar
@aranganathan5887
@aranganathan5887 2 месяца назад
கார் ஓட்டுனர் மிகப்பெரிய பைத்தியக்காரன்
@Myv3425
@Myv3425 2 месяца назад
6:22 delivery pain
@santhoshv3028
@santhoshv3028 2 месяца назад
@@shakkeelabanus1961 I understood there is women in delivery pain but flood la elluthutu poiruntha enna pannuvanga athan en kelvi.
@koilmani3641
@koilmani3641 2 месяца назад
சுற்றுலாதலம் எல்லாம் சுடுகாடா மாறும் அவலம்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 месяца назад
ஆறுகள் ஓடைகள் ஏரிகள் குளம் குட்டைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் அரசு அதிகாரிகள்தான் பாதுகாக்க வேண்டும்😮
@hydher4166
@hydher4166 2 месяца назад
உலகில் தலை சிறந்த வீரன்.தந்தை
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x 2 месяца назад
ஓர் இறைவன் மிகவும் ஆற்றல் உள்ளவன். அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி
@ZainabZainab-bi3fr
@ZainabZainab-bi3fr 2 месяца назад
Allah ❤❤❤
@ZainabZainab-bi3fr
@ZainabZainab-bi3fr 2 месяца назад
Allah ❤❤❤
@soundarrajan6172
@soundarrajan6172 2 месяца назад
கார் ஓட்டுநரை தான் இந்த வருடத்திற்கான சிறந்த புருஷன்.
@MuruganAk15885
@MuruganAk15885 2 месяца назад
அருமையான உச்சரிப்பு மற்றும் விளக்கம் 🙏
@Tamil-Mozhli
@Tamil-Mozhli 2 месяца назад
இயற்கை கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம் 😅😅😅
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 2 месяца назад
அவர் தான் real hero🎉 இப்படி ஒரு husband கிடைக்க குடுத்து வைக்கணும் 🎉🎉🎉🎉
@rangarajan9862
@rangarajan9862 2 месяца назад
இன்னும் அதிகமாக இயற்கையை ஆக்கிரமிங்க, கல் குவாரிகளை அதிகம் அனுமதிங்க... கேவலம் பணத்துக்கு வாக்கு விற்கும் முட்டாள்களால் உடன் வாழும் அப்பாவி மக்களும் செத்து மடியட்டும் 💐🙏🏻🇮🇳 நன்றி இயற்க்கை அன்னையே...
@ravichandran6560
@ravichandran6560 2 месяца назад
😢😢😢 வயநாடு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிடர் வருந்த தக்கது .
@gowthamgms3032
@gowthamgms3032 2 месяца назад
இயற்கை மீண்டும் சுய நிலைக்கு திரும்புகிறது
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
How long it will endure?? But still those who have done harm to nature for money will escape but poor people r the affected ones.. Yen endha politician or looters indha Mari disasters la mattradhu illa. Edthukku indha appavi makkal mattranga? Avanga yenna senjanga ??yevano senja thappuku yedthuku evanuko thandanai
@Rya852
@Rya852 2 месяца назад
Husband na apdi irukkanum ❤ hope she had a safe labour. Iraivaa enga makkalaa innum kashta paduthatha 😭
@TNLOGU-hr3lk
@TNLOGU-hr3lk 2 месяца назад
உங்களுக்குதான் காத்திருந்தேன் சலீம் அண்ணா ❤❤
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
மனிதன் காரணம்.😢😢
@emmanueljebaraj
@emmanueljebaraj 2 месяца назад
மனைவியின் மீதான உண்மையான காதல் மரண பயத்தைக் கூட பொருட்டாக எண்ணவில்லை.
@Kaleeswaran4691
@Kaleeswaran4691 2 месяца назад
இயற்கை ருத்ர தாண்டவம்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 месяца назад
குடைச்சல் கொடுக்காதீங்க; மனிதனுக்கும், பூமிக்கும்.
@asubramaniam3957
@asubramaniam3957 2 месяца назад
செய்தி வாசிப்பது போல் இல்லை நீங்கள் பேசுவது சின்ன குழந்தைகளுக்கு கதையை சொல்வது போல் இருக்கு
@ahamedhassan6381
@ahamedhassan6381 2 месяца назад
இந்த சம்பவங்களை பார்க்கும் பொழுது ஒரு வேளை தலைமை சரியில்லையோ? தரித்திரம் தொடங்கி விட்டதோ? அநியாயம் அதிகரித்து விட்டதோ? ஒருவேளை நீதியில் நியாயம் இல்லையோ?ஆக கடவுளின் கோபப்பார்வை யாக கூட இது இருக்கலாமோ? .பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம் நல்லதே நடக்கட்டும்.
@realgod1402
@realgod1402 2 месяца назад
Jesus Christ coming soon so these are adaiyalangal
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 месяца назад
Very good presentation 🎉
@VijayanM-mg3zt
@VijayanM-mg3zt 2 месяца назад
அருமையான விளக்கம் 😢
@murugammurugan7436
@murugammurugan7436 2 месяца назад
அருமை தினத்தந்தி
@RajaMani-qi1zx
@RajaMani-qi1zx 2 месяца назад
அய்யா வயநாடே காலியாகத்தான் அய்யா உள்ளது.
@rajagopalakrishnang4432
@rajagopalakrishnang4432 2 месяца назад
News anchor is too good.... Transfer news very well...
@parthiparthiban730
@parthiparthiban730 2 месяца назад
மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து அதற்கு என்ன வழி என்று பாருங்கள் 🙏🙏🙏🙏
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
ஒரு மனிதனே காரணம் 😢😢😢😢
@ajithsingh1914
@ajithsingh1914 2 месяца назад
We want safe delivery news soon... He should post video.
@thirumurugan8765
@thirumurugan8765 2 месяца назад
The world is going to end😢
@mhgaming268
@mhgaming268 2 месяца назад
It's unfair, but that's how it goes
@sunlight1457
@sunlight1457 2 месяца назад
GOD BLESS u car Driver nd fly
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 месяца назад
Luck very talented driver
@santhiyanagaraj6178
@santhiyanagaraj6178 2 месяца назад
Don't tell driver.he is good husband and nice man
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 2 месяца назад
வய நாட்டில் MLA கிடையாதா? காலியாக உள்ள MP பதவியை மட்டும் சொல்றீங்க??
@vijaytn21
@vijaytn21 2 месяца назад
November December la chennai 😢😢😢 Ku ena Agumo
@Esther-gh4xg
@Esther-gh4xg 2 месяца назад
😮😢enakum adhe bayam thaan....
@vijaynellaiss7758
@vijaynellaiss7758 2 месяца назад
Ennakum tha payana irukku
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 2 месяца назад
வர்ணனை செய்யும் நபர் அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும் என்று நிர்வாகம் இடித்துரைக்க வேண்டும் நன்றி
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 месяца назад
என்னை அழித்தால் உன்னை அழிப்பேன் இப்படிக்கு இயற்கை
@sweetsweety3018
@sweetsweety3018 2 месяца назад
Pray panren kandippaaga 😢😢
@sureshsuresh-mj1vy
@sureshsuresh-mj1vy 2 месяца назад
வணக்கம் ஐயா
@dnoni
@dnoni 2 месяца назад
Super explain Anchor
@yuhaan.559
@yuhaan.559 2 месяца назад
Very clearly explained sir, you have done yr job very well ❤
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 2 месяца назад
சுற்றுலா போக சுடுகாடு ஆக்கிவிட்டார்கள்
@radhika1984
@radhika1984 2 месяца назад
Nice explination sir
@emmanueljebaraj
@emmanueljebaraj 2 месяца назад
I'm living in Himachal.
@venkatponni9875
@venkatponni9875 2 месяца назад
உண்மையிலேயே கார் ஓட்டியவரே பாராட்டலாம் வாழ்த்துக்கள் ஆனால் just miss
@vickythaya4451
@vickythaya4451 2 месяца назад
Did Amit shah warn about Himachal also? 😮
@Timepass-cu1yi
@Timepass-cu1yi 2 месяца назад
😢😢😢
@naliniganesh7037
@naliniganesh7037 2 месяца назад
Is chennai and tamilnadu ready to face monsoon. Please do the needful well n advance with proper planning and implementation to save people
@lakshmi9822
@lakshmi9822 2 месяца назад
John Penny Quick had said then that the lifespan of Mullaperiyar Dam is fifty years. 1895-2024, 129 years. Fortunately there has been no accident so far. It will not be like that again. Mullaperiyar not agreeing to d commission is cruel to Kerala.
@billairajamaas3313
@billairajamaas3313 2 месяца назад
ஆமா ஆமா சொல்லுங்க ஆமா அந்தா நாடுக்கறேன் அங்கு அங்கு ஆளவேண்டும்.
@d_culinary_hub
@d_culinary_hub 2 месяца назад
December vara poguthu athu vera ipo romba payama iruku😢😢
@sumathiv9220
@sumathiv9220 2 месяца назад
Om shanthi
@NifalAfry
@NifalAfry 2 месяца назад
😭😭😭😭😭 Allah
@karthickm3506
@karthickm3506 2 месяца назад
Vera Vazhiya poirukkalam ....Wife kaga risk edthurukkarar ❤Super 😅God help us
@ameedam.s.ameeda1722
@ameedam.s.ameeda1722 2 месяца назад
Help seiyum veerargalukku nalla good healthai kodungal
@venkatesank1500
@venkatesank1500 2 месяца назад
சித்தர்கள் சொன்னது தா இது முடிவு நல்லதாகும்
@govindraj4556
@govindraj4556 2 месяца назад
My responsible press please be caution about our tamilnadu moonsoon season nears in few months pls raise awareness.. Tamilnadu should be protected
@paramasivammps6361
@paramasivammps6361 2 месяца назад
Govt plese evacuacte people from such area nothing u can do dont only colect tax
@thilagaparimalan7586
@thilagaparimalan7586 2 месяца назад
Well said
@kasthuria1479
@kasthuria1479 2 месяца назад
இந்த வருடம் பிறக்கும் போதே அழிவு வரும் என்று சொன்னார்கள்
@vithiyananthanesanmanuelje3772
@vithiyananthanesanmanuelje3772 2 месяца назад
Super congratulations 😅😅
@nagarajrajan608
@nagarajrajan608 2 месяца назад
Sir konjam tamilnadu government kitaready a iruka solunga nxt December vara rompa Nala ila a......neraya place innu work nadaku pls ready for December attack...
@karpagaschannel8565
@karpagaschannel8565 2 месяца назад
கேரள மக்கள் மாட்டு கறி சாப்பிடுவதை விட வேண்டும்.அதான் இப்படி
@MuthuMuthu-if8lw
@MuthuMuthu-if8lw 2 месяца назад
சூப்பரா சொன்னிங்க
@arunyt8325
@arunyt8325 2 месяца назад
Konjakooda mandaila puththi illama pesuthunga poi padinga first aduthu comment pnnunga neeyellam oru aalu dadh 🖕
@AjayKumar-ig8gs
@AjayKumar-ig8gs 2 месяца назад
Himachal ,uteerakhand
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 2 месяца назад
😢😢😢😢😢😢😢😢
@BALA-07B
@BALA-07B 2 месяца назад
Omg😢😢😢😢
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 2 месяца назад
யோவ் பாய் சாலை விபத்தில் எத்தனை நபர் இறந்தார்கள்
@nannank6613
@nannank6613 2 месяца назад
சென்னையில் உள்ள கூவம் ஆற்றின் ஓரம் நடுத்தர ஏழை மக்களை அப்புற படுத்தி வசித்து உள்ளவர்களுக்கு பெரிய பெரிய காலேஜ் ஓட்டல் கட்டிடங்கள் கட்டி இருக்கும் இது நாளைக்கு 😂😂😂😂
@LEOAKHIL-pi1xd
@LEOAKHIL-pi1xd 2 месяца назад
To Know the Tamil people. Wayanad disaster was a great tragedy. But. Mullaperiyar is dolituted by 35 lakh people ... But now the new dam is built to keep the life of the people of Kerala ...
@VijayaSundar-w3k
@VijayaSundar-w3k 2 месяца назад
அப்படியே கோபல புரத்து வீட்டு உள்ள வர்கள் இரண்டு மாநிலத்திற்கும் 5000 கோடி கொடுப்பார்கள் கொடை வழ்லர்கள்
@Paul-to1ph
@Paul-to1ph 2 месяца назад
LIST OF LANDSLIDE VULNERABLE HOTSPOTS - THE NILGIRIS DISTRICT OF TAMIL NADU. There are 15 places spotted to be prone to landslides in Ooty Town followed by Sholur - 11. Thuneri - 27. Coonoor Town - 21 Ketti - 19 Mellur - 24 Kil- Kotagiri - 16 Kotagiri - 38 Nedugula - 10 Ithalar - 15 Kundah - 27 Gudalur - 5 Cherambadi - 6 Pandalur - 4
@UlfathAli
@UlfathAli 2 месяца назад
😂❤❤❤❤❤❤1
@A.Harsath
@A.Harsath 2 месяца назад
Ragul kanthi sir enga irukega ?
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 месяца назад
Building 🏢 sariya kattala .sariyumpothu parkkaum .
@MenagaM-j4z
@MenagaM-j4z 2 месяца назад
Your are voice are amazing sir
@ekarmaheme2370
@ekarmaheme2370 2 месяца назад
Next chennai
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 2 месяца назад
Did the union government issue alert to HIMACHAL PRADESH TOO ?
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk 2 месяца назад
Ena ellam aplam mari otauthu
@tantonysamy
@tantonysamy 2 месяца назад
We are in Manali only
@செல்வ.செந்தில்குமார்
தமிழ்நாடு தற்போதைய சூழலை கவணத்திற்கொண்டு,வரப்போகும் பேரிடரை சமாளிக்க தயாராகவேண்டும் என்பதற்கான முன் எச்சரிக்கை நிகழ்வுகள்தான் இவை என்று நினைக்கிறேன்.... தமிழ்நாடு அரசே!மற்ற மாநிலங்களைப்போல அலட்சியமாக இருக்காமல் உடனே அரசு எந்திரத்தை முடிக்கிவிட்டால் மக்களுக்கும் நல்லது,ஆட்சியாளர்களுக்கும் நல்லது.
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 2 месяца назад
Next Tamil Nadu
@RMohansMurukku
@RMohansMurukku 2 месяца назад
Honorable minister give interview about we gave alaram only. State government not taking any steps. He says in angry mode. Jai India nahi Jai Barath
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 месяца назад
Makkal suttruthalam povadai thvirkkanum !
@kiranvasudev9749
@kiranvasudev9749 2 месяца назад
dam. Odanjidichu Himachal laa
@balaji7111984
@balaji7111984 2 месяца назад
Nature over flows it's nature
@sanjaykarthi5797
@sanjaykarthi5797 2 месяца назад
Namma nattuku Enna than achu,
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச 2 месяца назад
மோடி ஜி ஆட்சி
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 2 месяца назад
​@@கலைஞன்-ழ5சdei ennada😂😂😂 epti kelambitinga😂😂😂 Ada adimai kumbala niii 😂😂
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 месяца назад
Chennai koovaum aattrai paarungal !
@venkateshg8496
@venkateshg8496 2 месяца назад
Ulagam thanni aala dhan alium I m damn sure
@muraligopal7492
@muraligopal7492 2 месяца назад
Rahul khan .
@lakshmi9822
@lakshmi9822 2 месяца назад
35 lakh people will lose their lives in Kerala if the Mullaperiyar dam bursts. Do you want to leave the people of Kerala to die? It is known that there is drought in Tamil Nadu. A new dam can be built to change it. Kerala is supporting to build new dam. At present the condition of Mullaperiyar dam is dangerous. Mullaperiyar dam must be d commission.
@padmavathysriram8520
@padmavathysriram8520 2 месяца назад
Rahul pugazh romba thevai
@mnousadmnousad7295
@mnousadmnousad7295 2 месяца назад
Indiavil aniyaya karangal rss sagyhal irukum varaikum indiavuku eppavum alivu aziham..appavi makkaluku kadavul thunai 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@parthiparthiban730
@parthiparthiban730 2 месяца назад
ஐயா நீங்க போய்ட்டு நேரில் பார்த்தீங்களா அங்க உங்கள் டிவி வேலை பார்க்கும் நபர் கூறுவதை நேரில் பார்த்த வரு பதிவு seaiyea வேண்டாம். உங்கள் குடும்பத்தில் ஒரு உயிர் போய் இருந்தால் கொட்டு போட்டு news சொல்லுவீங்களா bro
@RojaBanu-k4n
@RojaBanu-k4n 2 месяца назад
😢😢😢😢😮😮😮
@mrs6948
@mrs6948 2 месяца назад
Mali pakuthila vedau katana epaditha nadkum
@afthab8181
@afthab8181 2 месяца назад
Hi
@rajagopal9153
@rajagopal9153 2 месяца назад
Whoever is the authority at your tv, pl teach this anchor proper pronounciation of words. It is irritating and makes me not to listen his voice. It seems that he wants to emphasise the issue by exhorting at some accent. ஆனால், தமில், சிறுவர்கலும், உல்லுக்குல்லே... கை வெலியே இருக்கிறது, பல்லம் தோன்றி... சே... பல தலைமுறைக்கு தமிழ் கற்றுக்கொடுத்த உங்கள் டிவியில் இப்படி ஒரு உச்சரிப்பு.
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 2 месяца назад
ஓடு ஓடு ஓடிக்கொண்டே இரு
@ushasarathy4934
@ushasarathy4934 2 месяца назад
அடே அம்பி நல்ல தமிழ் பேசப்பா.... மக்கல்.....ஈடுபட்டு வருகிறார்கல்......என்னடா தமிழ(ல்)....தமிழ் வளர்த்த சி.பா அவர்களது தொலைக்காட்சில் தமில் கொளைசெய்யப்பட்டுல்லது...
@paridhiilaval3537
@paridhiilaval3537 2 месяца назад
என்னது "தமில் கொளை செய்யப்பட்டுல்லது" 😂😂 நீயே தமிழை படுகொலை செய்திருக்கிறாய்.. இந்த லட்சணத்தில் அடுத்தவரை நையாண்டி செய்கிறாய்...😂😂
@hemastraveldiarizz
@hemastraveldiarizz 2 месяца назад
😂​@@paridhiilaval3537
@saravanan9635
@saravanan9635 2 месяца назад
வடக்கு தேயும்....
@SATHYASURESH-ji5jl
@SATHYASURESH-ji5jl 2 месяца назад
Antha driver ku solute
@saisasi5977
@saisasi5977 2 месяца назад
Jndia arasu sariellai.makkal patti oru nalla ennankal ellai.eppady strongka kaddanum enru theriyanum.
Далее
Почему Катар богатый? #shorts
0:45