Тёмный

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் | First King to fight against British | Puli Thevar 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 151 тыс.
50% 1

Part 02: • பூலித்தேவரின் இறப்பில்...
சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே இல்லாத நாளில், அறப்போர் என்ற வார்த்தையை பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையல்ல, சுதந்திரத்தை, சுயமரியாதையை சூறையாட நினைத்து, சூழ்ச்சி வலை விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில், அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில்...
இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல் தமிழ்நாட்டு கோட்டைகளிலும், கொத்தளங்களிலும், மலைகளிலும் காடுகளிலும் பலமாக எதிரொலித்தது. இவன் துவக்கிவைத்த சுதந்திரப்போர், இவன் பலியான பின்னும், மானம் படைத்த இவன் வழிவந்தவர்கள் வழியாக, இவன் மரபினர் வழியாக, வீரத்தமிழர்களின் உள்ளங்களின் இயற்கையாகவே சுதந்திர போரின் நெருப்பை எரியவிட்டு சென்றது.
இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.. இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன்... தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன்... பூலித்தேவன்...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

10 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 года назад
Part 02: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LJkHUs-oQ3U.html பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன?
@EVILCJ6
@EVILCJ6 3 года назад
😎😎👊✊🤛🤜
@EVILCJ6
@EVILCJ6 3 года назад
Hi bro
@srp5285
@srp5285 3 года назад
பூலிதேவனை எதிர்த்த ஆங்கிலேயர் பெயர் என்ன???
@ungaluzhavan4219
@ungaluzhavan4219 2 года назад
About velunachiyar pleaseeeeee
@angryboy2371
@angryboy2371 Год назад
Therthar tha
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 года назад
*பூலித்தேவன்* பாகுபலியைவிட பெரிய பிரம்மாண்ட படமா எடுக்க வேண்டும்💪🔥
@m40plus98
@m40plus98 3 года назад
கரிகால சோழன் வரலாறை பாருங்கள் நண்பா
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 года назад
Edutha neenga nan nammai pondra vargal parkkalam veravan bornu solvan ippodhu kavarchi mukkiyam varalaru panbadu mukiyamillay
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 года назад
@@funwithhanshiandprani9566 வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நபரே வெளியே தெரிந்தது எப்படி என்று நாம் யோசிக்கவேண்டிய தேவை இருக்கு சகோ...!! நீங்களே சொல்லுங்க
@AlwaysWithMee
@AlwaysWithMee 3 года назад
@@m40plus98 பார்கிறேன் சகோ...! இந்த சேனலில் இருக்கா?
@NagaRaj-fl9pd
@NagaRaj-fl9pd 2 года назад
Budjet ila பாரதி
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 года назад
அடுத்து... உங்கள் குரலில் வேலு நாச்சியார் பற்றியும்... மருது சகோதரர்கள் பற்றியும் கேட்க ஆவலோடு இருக்கிறேன்...
@prabakaran8511
@prabakaran8511 3 года назад
கண்டிப்பா நானும் காத்திருக்கிறேன்...
@Kratos7686
@Kratos7686 3 года назад
Velu nachiyar kadhaya ketale silirkum, she was the first woman freedom fighter and one and only queen who defeated British and reclaimed her Kingdom back from British
@prabakaran8511
@prabakaran8511 3 года назад
@@Kratos7686 இங்கு எல்லோரும் தமிழர்கள் இதை பார்ப்பவர்களும் தமிழர்கள் அந்த பிரிட்டிஷ்காரன் மொழியில் பேசாமல் தமிழில் பேசுங்கயா முடிந்தவரை தமிழர்களிடம்மாவது தமிழில் பேசுங்க நாக்கில் வாழாத தமிழ் நாட்டில் எப்படி வாழும் 🤧
@Kratos7686
@Kratos7686 3 года назад
@@prabakaran8511 yov Tamil keypad Illa enta, illana Tamil la dhan type panuven. Tamil varthaya English la type panradhuku English laye sollitu poidalam. Inga Iruka Telungan nammala Vida nalla Tamil pesuvan eludhuvan adhukava avanga Tamil unarvu ullavanu solviya? Tamil unarva Ipdi cmnt la eludhi dhan kaatanum nu avasiyam illa. Ne solradhu Cinema theatre la thesiya geethathuku elundhu ninna dhan Naatu patru iruku nu solvanugale Sangi andha Mari iruku
@prabakaran8511
@prabakaran8511 3 года назад
@@Kratos7686 யோவ் தெலுங்கன் பேசுறது இருக்கட்டும் முதல்ல நீங்க பேசுங்க எழுதுங்க இதெல்லாம் ஒரு பதில்னு தூக்கிட்டு வந்துட்ட உனக்கு உணர்வு இல்லன்னு சொல்ல வரல நம்மலே பேசல எழுதலனா யார் பேசுவா யார் எழுதுவா இந்தத் தலைமுறையில இருக்க நீயே இவ்வளவு சலிப்பா பேசினால் அடுத்த தலைமுறை ரொம்ப மோசம்...🤧
@aravinthp2357
@aravinthp2357 3 года назад
அடுத்து உங்கள் குரலில் மாவீரர் ஒண்டிவீரனை பற்றிய வரலாறு கேற்க ஆர்வமாக இருக்கிறது நண்பா.............. என் ஆசையை நிறைவேற்றுங்கள் நண்பா.............. Pls pls pls pls pls pls pls pls pls
@original4725
@original4725 3 года назад
வரலாற்றை மறைக்க முடியாது🗡️ பூலித்தேவர் 🙏
@muthukumar.g786
@muthukumar.g786 3 года назад
முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலி தேவன் ⚔️❣️⚔️
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 Год назад
தவறு .முதண் முதலில் வெள்ளைகாரனை எதிர்த்த மாவீரர் திருச்சி லெட்சுமண நாயக்கர் சரியாக வரலாறை பதிவிடுங்கள் ....
@GAMERZBILLA
@GAMERZBILLA Год назад
Yes
@user-dw3yh1to2y
@user-dw3yh1to2y 9 месяцев назад
💪⛓️வீரத்தளபதி ஒண்டிவீரன் 💥⚔️புகழ் வாழ்க 🔥🙏👑
@karuppa3007
@karuppa3007 2 года назад
வீர அருந்ததியர் குலம் மாவீரன் ஒண்டிவீரன் 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸⚔️⚔️⚔️⚔️
@vipgaming1240
@vipgaming1240 10 месяцев назад
✨எங்கள் நாயகன் 😈 மாமன்னர் பூலித்தேவன்🔰🔥 தமிழனை தொட முடியாததுக்கு ஒரே காரணம் எங்கள் முப்பாட்டன் தான் 🔥⚔️ மரணம் இல்லா மான மறவன் 🙏🙇
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 года назад
உங்கள் குரலில் இருக்கும் வேகமும்... வீரமும்... பூலித்தேனை கண் முன் நிறுத்துகிறது...
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
பூலித்தேவர், வெண்ணிக்காலாடி, ஒண்டி வீரன், அழகு முத்துக்கோன், முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், குயிலி, மருது பாண்டியர்கள், சுந்தரலிங்கனார், வெள்ளையத்தேவன், தீரன் சின்னமலை போன்ற மாவீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு படமாக்கப்பட்டால் அனைவருக்கும் புரியும். போராளிகளுக்கு வீர வணக்கங்கள்.
@manivannan7938
@manivannan7938 3 года назад
நன்றி சொல்லி முடிக்க விரும்ப வில்லை தங்களது பயணம் தொடர்ந்து நடை போட வேண்டும்
@RVMKNSK
@RVMKNSK Год назад
சூரியனை மறைக்க முடியாது! ௮தைப்போல் பூலித்தேவர் வரலாறு மறைக்க முடியாது!
@thevar639
@thevar639 Год назад
உண்மை
@sathishsms9781
@sathishsms9781 3 года назад
நெற்கட்டான்செவல் சீமையில் பிறந்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.. பாகம் இரண்டை உங்கள் குரலில் கேட்பதற்காக காத்திருக்கிறேன்.
@m.nitharshana4029
@m.nitharshana4029 3 года назад
Nanum than...
@srisanthosh-zy7gz
@srisanthosh-zy7gz 10 месяцев назад
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 🔰
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 года назад
நான் இதுவரை இது போன்ற காணொளி மட்டும் அல்ல சினிமா கூட பார்த்ததில்லை... நான் நம் முன்னோர் பூலித்தேவன் ஐயா பற்றி அறிந்து இருக்கிறேன்... உங்கள் குரலில் கேட்கும் போதும் மிக சிறப்பாக இருக்கிறது....
@j.sathishkumar971
@j.sathishkumar971 3 года назад
வேலு நாச்சியார் பற்றியும், மருது சகோதரர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம் ... உங்கள் ஆய்வில்.. உங்கள் குரலில்..
@hemalathathennarasu3468
@hemalathathennarasu3468 Год назад
Rani mangamal post panuka
@vasugun449
@vasugun449 3 года назад
அருமையான பதிவு புலித்தேவனின் தளபதியான ஒண்டி வீரனின் வரலாற்றை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@suriya2348
@suriya2348 2 года назад
💪Ondiveeran , 💪poolithevan
@user-xc8ho8dz9c
@user-xc8ho8dz9c Год назад
Ondi veeran Yaaru bro plss slu bro .....
@suriya2348
@suriya2348 Год назад
@@user-xc8ho8dz9c bro...youtupe'la search panni therunjukanga
@amaranthangapandiamarantha5503
@amaranthangapandiamarantha5503 2 года назад
எனது முப்பாட்டன் பூலித்தேவர் அவர்களுடைய வரலாறு வெளிக்கொண்டு வந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்
@kvanaraja5640
@kvanaraja5640 3 года назад
வெண்ணிங்காலாடியார் , பூலித்தேவன், சுந்தரலிங்கம் வரலாறு இன்றைய தலைமுறையினர் முற்றிலும் தெரியாத நிலையில் பலர் உள்ளோம்...! 🙏🙏
@user-zd8se4ub6i
@user-zd8se4ub6i 3 года назад
👍
@RaviSunami-bx3un
@RaviSunami-bx3un 8 месяцев назад
👍❤️💯
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 3 года назад
அண்ணா புலித்தேவன் கதை கெட்டுஇருக்கிறேன் ஆனால் உங்கள் குரலில் கெட்டது சந்தோசமாக உல்லது.நீங்கள் பாண்டிய மன்னன் பற்றியும் என்னும் பல உண்மை தகவல்கள் போடவேண்டும். I waiting for part 2 also.😍
@theeshmaj5516
@theeshmaj5516 3 года назад
உங்களை போன்று தமிழ் உச்சரிப்பை நான் இதுவரை கேட்டது இல்லை. மிகவும் அருமை .தமிழ் பேசி தமிழ் மொழியைக் சிறபிப்போம்.
@trichysuresh9700
@trichysuresh9700 3 года назад
உணர்வு பூர்வமான பேச்சில் பூலித்தேவரின் வீரம் கண் முன்னே வருகிறது... மிக்க நன்றி மிக 👌 அருமை பாகம் 2 எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.......
@petchimuthu3253
@petchimuthu3253 3 года назад
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு மறைக்கபட்டது அதையும் பதிவு செய்யுங்கள் bro..
@Hari-ss7jf
@Hari-ss7jf 3 года назад
Amma bro maveeran alagumuthukone video plaese
@sureshmass3269
@sureshmass3269 2 года назад
Ama
@prasannamanimegalai
@prasannamanimegalai 3 года назад
அண்ணா.. உடல் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரல்... இது போல பல தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 😍😍 நன்றி சொல்ல வார்த்தை இல்லை 💜💜💜💜
@KumarKumar-et7uh
@KumarKumar-et7uh 3 года назад
பூலித்தேவரின் தலைமை தளபதி ஒண்டிவீரர் பற்றியும் மற்றும் தளபதிகளாக இருந்த ஒடுக்குத்துவான் பகடை சின்னான்பகடை பெரியான்பகடை நீலகண்டன் பகடை போன்றவர்களை பற்றியும் பதிவு செய்யுங்கள் மற்றும் வேலுநாச்சியார் குயிலி மருதுசோகதர்கள் மற்றும் தீரன்சின்னமலை பொல்லான்பகடை பற்றியும் பதிவு செய்யுங்கள்..அருமை வாழ்த்துக்கள்
@tamilselvans689
@tamilselvans689 3 года назад
அழகுமுத்துக்கோனார் வரலாறு பதிவிடுங்கள் நண்பர்களே❕
@ramakrishna5891
@ramakrishna5891 2 года назад
Not konar our maravar
@ragevragev1848
@ragevragev1848 3 года назад
தலைவா மெய்சிலிர்த்து விட்டது
@9578072072
@9578072072 3 года назад
தெளிவாகவும் அருமையாகவும் தங்களின் கம்பீரமான குரலில் பூலித்தேவர் வரலாறு மிக மிக அருமையாக உள்ளது !!!
@muruganp4287
@muruganp4287 Год назад
இந்தியாவின் விடுதலை போர் என்றால் அதில் முதலில் வருவது மறத்தமிழன் பூலித்தேவன்💪. இப்போ என்னனா நெறய பேரு... we are the first...... we are the first....nu சுத்துராங்க...🤣. தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் குரலும் வெற்றியும் நமது அரசர் பூலித்தேவரிடமிருந்தே வந்தது. Proud to be a group of poolithevar.
@mugeshmugesh1111
@mugeshmugesh1111 3 года назад
பூலித்தேவன் போரிட்ட ஊரில் வசிக்கிறேன்.....என்பது எனக்கு பெருமை வாசுதேவநல்லூர் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் 💗
@p.duraigod2007
@p.duraigod2007 3 года назад
காத்தப்ப பூலித்தேவன் மண்ணின் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த வீடியோவை பதிவிறக்கிதற்கு மிக்க நன்றி
@jegadeeshchelladurai432
@jegadeeshchelladurai432 3 года назад
சூப்பர்.... ஜி.........பூலித்தேவர்.....தேவரின் வரலாறு உண்மையில்..... அரசியல்..... சூழ்ச்சியால்..... மறைக்க பட்டு மறுக்க படுகின்றது........ ஆகவே.... இந்த பதிவை போட்டதற்கும்...... அடுத்த போட இருக்கும் பதிவு .....புலித்தேவரின்.... வீரம்.... மற்றும்... அவர் சுதந்திரத்திருக்கு... எவ்வாறு பாடுபட்டார் என்பதையும்........கூறவும் குறிப்பு.... அவர் வெள்ளையன் இடம் சிக்காமல்..... சங்கர ஆவுட கோமதி அம்மாள் கோவிலில் மறைந்து விட்டார்....... கோவிலில் அந்த இடம் இன்னும் பாதுகாக்க படுகிறது..... வெள்ளையனுக்கு வரி கேட்டாத ஒரே வீரன்.. மாவீரன் பூலித்தேவன் அவர்
@ammuammu1015
@ammuammu1015 3 года назад
உங்க வாய்ஸ் கேட்டுட்டே இருக்கலாம். அப்படி ஒரு எனேர்ஜி ...... சில உச்சரிப்பை கேட்டும் பொழுது மெய் சிலிர்த்துப் போகிறது. இன்னும் பல தலைவர்களுக்கு உங்க குரல் உயிர் கொடுக்கணும். 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@paramiparami3073
@paramiparami3073 3 года назад
தமிழ்🔥 வீரன் 💪💪💪💪🗡🗡🗡🗡
@karuppa3007
@karuppa3007 2 года назад
வீர🇵🇸 அதியர் அருந்ததியர் வம்சம் வீரமங்கை குயிலி 🇵🇸 வரலாறு பதிவிடுங்கள்
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 года назад
மிக.. மிக சிறப்பு நண்பா
@Rendupasanga
@Rendupasanga 3 года назад
Goosebumps..என்ன ஒரு voice superb
@k.suriyank.suriyan9033
@k.suriyank.suriyan9033 3 месяца назад
நெஞ்சுரம் கொண்டோர் நிறைந்திருக்கும், நெற்கட்டான் செவ்வல் நிமிர்ந்தே நிற்கும் 🙏
@rajsivaa143
@rajsivaa143 9 месяцев назад
நம் குழந்தைகளுக்கு இந்த வீரர்களின் வீர வரலாறை நிச்சயம் கூறி வளர்க்க வேண்டும்.....
@bunsiva
@bunsiva Год назад
பூலித்தேவர்சாமி..💛❤
@nellaisundeep8
@nellaisundeep8 2 года назад
அருமை மிக்க நன்றி! Awesome, Thank you so much! Goosebumps watching this!
@thalamani72
@thalamani72 3 года назад
வீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு poduga bro please
@manikandanr4960
@manikandanr4960 2 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகிறோம் உண்மையில் பெருமை உண்டென்றால் அது தமிழ் தமிழர் வரலாறு மட்டும் தான்
@s.manikandan6888
@s.manikandan6888 3 года назад
தேவன் போராடும்போது இந்தியா என்ற நாடே இல்லை.... தற்பொழுதைய தென் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் சிறப்பு...
@alaparaigal2271
@alaparaigal2271 3 года назад
Bro alagumuthu kone pathi podunga bro....
@yokeshgandhi5115
@yokeshgandhi5115 2 года назад
Ini nan movies la paakuradha niruthittu unga videos paakka poren bro Ennnna voice Ennnna bgm music bro மெய் சிழிர்க்கிறது
@mahesuwaran5638
@mahesuwaran5638 3 года назад
அழகுமுத்துகோன் பத்தி பதிவு போடுங்க
@alexanderganesan209
@alexanderganesan209 3 года назад
Goosebumps moment.. Vazhga Enn Tamizh Mozhi
@venkatesanm2696
@venkatesanm2696 3 года назад
ivar pondror kadhai than ennai silambam padikavum eppovum thairiyamagavum iruka seithathu. nandri anna
@yamunai5098
@yamunai5098 3 года назад
உங்களது தமிழ் மெய் சிலிர்க்க வைக்கிறது....
@prakashkumarnk4607
@prakashkumarnk4607 3 года назад
முதல் சுதந்திர முழக்கத்தையும் தன் உயிரையும் வித்திட்டவர் மாவீரன் அழகு முத்துகோன் இது தான் மறைக்க பட்ட உண்மை.
@unityisfaithhope581
@unityisfaithhope581 3 года назад
அழகுமுத்து அவர்கள் பூலித்தேவன் அவர்களின் தளபதி
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
தம்பி முதல் சுதந்திர முழக்கம் பூலித்தேவர் தான் 1750ல் அழகுமுத்து கோன் 1759ல்.
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
@@unityisfaithhope581 தவறான தகவல்
@unityisfaithhope581
@unityisfaithhope581 3 года назад
@@nellaganesh3896 அழகுமுத்துகோன் எப்படிங்க இறந்தார் யாரால்
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
@@unityisfaithhope581 ஆங்கிலேயர்களாள் சுட்டு கொல்லப்பட்டார்
@thirumuruganv6121
@thirumuruganv6121 2 года назад
சிறப்பு சகோ... உங்கள் குரல் வளமும் தமிழின் வீரம் செறிந்த வசன உச்சரிப்பு அருமை... வாழ்த்துக்கள்..
@kamaldv640
@kamaldv640 3 года назад
அருமை..! தெளிவான குரல் நானே வாழ்ந்ததுபோல் இருந்தது உங்கள் காணோளி
@umaganesh1885
@umaganesh1885 3 года назад
மிகவும் அருமையான பதிவு தோழரே... நாங்கள் படித்து தெரியாதவைகளை கூறியதற்கு.. ஆவலுடன் பாகம் 2 க்கு 👌👌👌🙏🙏🙏தமிழரின் வீரம் வாழ்க.... தமிழ் வாழ்க....🙏🙏🙏
@RVMKNSK
@RVMKNSK Год назад
Thanks for sharing valuable info!
@saminathankathiresan3691
@saminathankathiresan3691 3 года назад
யார் அண்ணா நீங்கள்... உங்கள் குரல் முலம் நாங்களும் அந்த காலத்தில் செல்கிறோம்....
@talentdude5542
@talentdude5542 3 года назад
Thanks for another good video bro
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 года назад
Idharuku dhana nanba wait pannen ivlo naal ah idho unga paaniyile thodaratum nam mannargal veerargal anivarin veera varalarum🔥
@boxerprem1214
@boxerprem1214 3 года назад
மிகவும் அருமையான பதிவு.... திண்மையான குரலில்....
@jeganvini2267
@jeganvini2267 3 года назад
மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது தோழர்
@YOURENTERTAINER07
@YOURENTERTAINER07 3 года назад
நன்றி அண்ணா மிகவும் பிரமாதமாக இருந்தது உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@gowsalyagowsi3493
@gowsalyagowsi3493 3 года назад
No words anna......goose pumping anna....keep it uo anna
@tenkasi336
@tenkasi336 3 года назад
Thanks to deep talks tamil continue
@vigneshwaransridharan2290
@vigneshwaransridharan2290 3 года назад
சிறப்பான செயல். சிறந்த தமிழ் வளம். அருமையான தமிழ் உச்சரிப்பு.
@manomanoj7932
@manomanoj7932 3 года назад
பூலித்தேவனனின் படைத்தளபதி ஓண்டிவீரன் பற்றி இக்கதையில் கூறவே இல்லை ...
@mithunagri
@mithunagri 3 года назад
❤️👍🙏 subscribed u on hearing u first time.. became ur fan
@vigneshe9174
@vigneshe9174 3 года назад
அருமை பதிவு நன்பா 🔥🔥🔥🔥
@senthilkumarthangasamy8694
@senthilkumarthangasamy8694 2 года назад
அருமையானப் பதிவு🙏
@mayilsamymayilsamy8965
@mayilsamymayilsamy8965 3 года назад
மிக அருமை
@m.nitharshana4029
@m.nitharshana4029 3 года назад
Nan pirantha man. Veeram velainja mannu NELKATTUMSEVAL...💪💪💪💪
@babykaruppan7205
@babykaruppan7205 3 месяца назад
இன்று உள்ள அரசு மக்கள் வரிப்பணத்தில் தான் முக்கியமாக பார்க்கிறது
@user-qp7ux4vf6m
@user-qp7ux4vf6m 3 года назад
கள்வர் கள்வன் ஸ்ரீ பெரும்பிடுகு முத்தரையர் கள்ளர் மன்னர் பற்றி சொல்லவும்
@a.krishanakumar4044
@a.krishanakumar4044 3 года назад
Super bro keep doing it bro
@ragumankhan6002
@ragumankhan6002 3 года назад
அருமை அருமை உங்கள் குரலில் இதைக் கேட்கும் போது சிலிர்க்க வைத்தது. இதேபோல் √ஆதித்த கரிகாலன்√பற்றி ஒரு காணொளி பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன் நன்றி
@RJKarthickBala
@RJKarthickBala 3 года назад
வெறித்தனம் அண்ணா
@sahanadhanu5645
@sahanadhanu5645 3 года назад
Superb 👌
@sstar163
@sstar163 3 года назад
arumai nanba.. valthukal...unga sevai thodaratum..
@mpsamy0078
@mpsamy0078 3 года назад
Maveeran Alagumuthu Kone (1710-1757) is a First Freedom Fighter from Kattalankulam in Thoothukudi District, was an early Chieftain and freedom fighter against the British presence in Tamil Nadu. Born into a Konar caste family, he became a military leader in the town of Ettayapuram, and was defeated in battle there against the British and Maruthanayagam's forces. He was executed in 1757 In his memory, the government of Tamil Nadu conducts a Pooja ceremony every year on 11 July. A documentary film based on his life was released in 2012.
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
Alagumuthukon 1750 la thaan mannara mudi soottapattar aana 1750 la ye poolithevar fight pannittu irunthar history padi muthalla...
@user-lg1mo5jm6h
@user-lg1mo5jm6h 3 года назад
@@nellaganesh3896 சகோ நீங்க முதல வரலாற படிங்க...
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
@@user-lg1mo5jm6h summa perukkunnu reply pandra paathya... Naan soldrathu yenna thappu... Nee samaalikka theriyama reply pandrennu yellathukkum theriyuthu... Thambi ithu private msg illa youtube social media yellarum pakkuranga... History yellathukkum theriyum pa...
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
@@user-lg1mo5jm6h Naan soldrathu thappuna yethavathu evidence iruntha kaatu papom...
@Rambo_JJ
@Rambo_JJ 2 года назад
@@nellaganesh3896 avanunga comedy piece bro, kandukadhinga...💯👍
@coconutgirl3680
@coconutgirl3680 3 года назад
Arumai nanba😍
@SANKARAPANDIAN33
@SANKARAPANDIAN33 3 года назад
மிக்க நன்றி
@venkateshvenga125
@venkateshvenga125 3 года назад
க... க... க... போ... தமிழன் வீழுவேன் என்று நினைத்தாயோ 🔥🔥🔥🔥🌋
@vickya1033
@vickya1033 2 года назад
அழகு முத்து கோனார் முதலில் பிறகு தான் பூலித்தேவர்.
@maryjenisha.a3258
@maryjenisha.a3258 3 года назад
தொடர்ந்து இதேப்போல பல காணொளிகள் போடுங்க😍😍
@tamilart360
@tamilart360 3 года назад
arumai sago
@gangsterlr8044
@gangsterlr8044 3 года назад
Super bro Vera level
@prabakaran8511
@prabakaran8511 3 года назад
தரமான பதிவு அண்ணன்... அடுத்த பாகத்திறக்கு Marana waiting... மறுபடியும் சொல்கிறேன் வெள்ளைக்காரனுக்கு பயந்து ஓடி தூக்கிலிடப்பட்ட கொள்ளைக்காரன் கட்டபொம்மலு அவனை பூலித் தேவனுடன் ஒப்பிட வேண்டாம். வரலாறு பதிவு இது.
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 Год назад
என்ன காமெடியா ம்ம்
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 года назад
Very nice spr...
@mukeshrmb7202
@mukeshrmb7202 3 года назад
Vel eduthu vinai theerpan Murugan Vaal eduthu pagai theerpavan Maravan
@mohankumarcinnakan5824
@mohankumarcinnakan5824 2 года назад
Super story thanks
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 2 года назад
marudha nayakam yenbavan nallavanillaiya. soopero soooooper. pramadhama solringa bro
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 года назад
Yes avaru starting timelabritish ethirtha pala mannargala konnu alichathu marudhanaaygam thaa
@sathishs.m4938
@sathishs.m4938 3 года назад
ரொம்ப நன்றி சகோதரர்.......
@din-sha9902
@din-sha9902 2 года назад
That vibe gives me goosebumps
@gperumal4556
@gperumal4556 3 года назад
Mass and awesome anna
@tamilpscvillageoxfordedu5220
@tamilpscvillageoxfordedu5220 3 года назад
Nice voice...
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Anna
@raj_tn398
@raj_tn398 3 года назад
Veraa Leval Anna super 👍
@vasudeva4349
@vasudeva4349 3 года назад
Vera leval thala
@AjayarulAjayarul
@AjayarulAjayarul Месяц назад
Super speech bro🔥❤️
Далее
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
НОЧЕВКА ПО ЦВЕТАМ ЧЕЛЛЕНДЖ 4 !
56:18
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18