Тёмный

😲மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்🔥| Malaiyaman Thirumudi Kari History in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 17 тыс.
50% 1

காரின் வீரத்திற்கு ஒரு உதாரணமாக, அக்காலகட்டத்தில் வடநாட்டில் பேரரசர்களாக இருந்த மெளரியர்களை, மலையமான் காரி விரட்டிய நிகழ்வும் இருக்கிறது. மௌரியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆரம்பித்தார்கள். அப்படி படையெடுத்து வந்தவர்கள், திருக்கோவலூரின் செழுமையைக் கண்டு, அதன் மீது போரிட முடிவு செய்து, தயாரானார்கள். மிக பெரிய படையோடு மலையமான் பகுதியை சூழ்ந்து முற்றுகையிட்டார்கள்.
இந்த தகவல், காரியின் காதுகளுக்கு எட்ட, அவன் சிறிதும் அஞ்சவில்லை. தன்னுடைய படைகளோடு போர்க்களம் வந்தான். இரு கூட்டத்தாரும் பலநாள் சண்டையிட்டார்கள். இறுதியில் காரியின் வாட்படைக்கு ஆரிய படைகள் சின்னாபின்னமானது. பலர் மாண்டனர். மற்றவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். கை வேலினை மட்டுமே பயன்படுத்தி, ஒட்டு மொத்த மௌரியர்களை, காரி, அந்த படைகளை ஓடவிட்டதாக வரலாறு குறிப்பு இருக்கிறது.
#காரி
00:03 - Intro
02:19 - Malaiyamaan Naadu
03:18 - Power of Kaari
06:04 - Kaari's gift
09:51 - Kaari who chased away the Mauryas
10:59 - Kaari vs Thirumudi Kaari
11:49 - Kaari's Horse
12:17 - Vetchi Por Thalaivan
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

4 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@baskar9869
@baskar9869 Месяц назад
வாழ்க தமிழினம் மலையமான் திருமுடிக்காரி புகழ்🎉🎉
@user-lj4fl5kq8t
@user-lj4fl5kq8t Месяц назад
இது போன்று மற்ற கடை எழு வள்ளல்கள் பற்றி கூறினால் நன்றாக இருக்கும் சகோதரரே
@arishtamil
@arishtamil Месяц назад
மலையமான் திருமுடிக்காரி🔥🔥
@Theguy005
@Theguy005 Месяц назад
சோழர்கள் செய்த உடற்பயிற்சி பத்தி எதாச்சு தெரியுமா.. pls video poduga research pani
@user-he5gh6zx9b
@user-he5gh6zx9b Месяц назад
அருமை அருமை கள்ளர் குல புகழ் வாழ்க
@mmvpm-sw9nx
@mmvpm-sw9nx Месяц назад
புறநானூறு அகநானூறு நூல்களில் வரும் அனைவருமே வன்னியர்கள் மூவேந்தர்களும் வன்னியகுலஷத்திரியர்கள்
@seransenguttuvan885
@seransenguttuvan885 Месяц назад
Malayamaan udayair
@muraliinnocent139
@muraliinnocent139 Месяц назад
Lusu ah irupa திருடன் 💯
@nvmbrothers8892
@nvmbrothers8892 Месяц назад
​@@mmvpm-sw9nxthe great alexander um vannian than the history of lords book mention panirukagaaa 😅😅😅😅😂
@shenbagabala8435
@shenbagabala8435 Месяц назад
மலையமான் வழிவந்த உடையார் பட்டம் கொண்ட அகம்படியர்கள்
@bonnysiva6164
@bonnysiva6164 Месяц назад
மிக அருமையான பதிவு
@southahameed6215
@southahameed6215 28 дней назад
Arumai🎉
@mk3973
@mk3973 Месяц назад
அண்ணே., அனைத்து கடையெழு வள்ளல்கள் பற்றியும் கூறுங்கள்....
@sureshrithish8026
@sureshrithish8026 Месяц назад
அருமையன பதிவு❤❤
@cscsevai
@cscsevai Месяц назад
Arpudham anna
@thiruphotographykumaran6349
@thiruphotographykumaran6349 Месяц назад
சம்புவராயர் பற்றி செல்லுங்கள் கேட்பேம்
@rajeshraj6611
@rajeshraj6611 Месяц назад
Super👌👍
@paarivel7435
@paarivel7435 Месяц назад
Super ❤❤❤❤❤
@kannan.s205
@kannan.s205 Месяц назад
Super super
@karthikPRaKash1420
@karthikPRaKash1420 Месяц назад
திருக்கோவிலூர் எங்கள் ஊர்
@thenimozhithenu
@thenimozhithenu Месяц назад
Kallakurichi ulundhurpet sankarapuram malagal suzhapatta ore. Manimuttaru. Pennaiyaru. Erukira ore . Ethanaiyum kondathu Nadu endru solvar
@SivaKumar-mg3ml
@SivaKumar-mg3ml Месяц назад
❤❤❤👏👏
@akashguna
@akashguna Месяц назад
Romba nal thedito irrtha Kallakurichi history yaa
@veerasaran9776
@veerasaran9776 Месяц назад
Konganar sidhdhar history podunga bro
@muthukrishnan6483
@muthukrishnan6483 Месяц назад
🙏🙏🙏🐎🐎🐎 வீர மிக்க தமிழ் மன்னன் அண்ணா
@selva2001
@selva2001 10 дней назад
Deepan bro ethula edit panringa
@shanmugama9813
@shanmugama9813 Месяц назад
venvel senni storie potunga brother ❤❤
@Dknisam
@Dknisam Месяц назад
❤❤❤👍👍
@queenssweetandspicytimes9383
@queenssweetandspicytimes9383 Месяц назад
🎉🎉
@sureshmsd368
@sureshmsd368 Месяц назад
உங்கள் தமிழ் video ஆர்வம் கொண்டவன் நான் .அண்ணா.
@sridharGowsic
@sridharGowsic Месяц назад
thalaivai nee solrathu unmaiyo poiyo but unga tamil uchcharippu super
@saikumarkhan
@saikumarkhan Месяц назад
தமிழர்களுக்கு வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@bharaneshtds4768
@bharaneshtds4768 Месяц назад
Jai shree Ram 🙏🙏🙏
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem День назад
Kalwar komaan
@GurusamyLinga
@GurusamyLinga Месяц назад
அவ என்ன ஜாதி என்று ஆராய்ச்சி செய்யிகள் அவர் தமிழர்.என்று மட்டும் நினைக்காதீர்கள் வாழ்க.தமிழ்
@meenakshimeenakshi5694
@meenakshimeenakshi5694 Месяц назад
சின்ன அண்ணா பெரிய அண்ணா கதை சொள்ளுகாக
@VigneshVignesh-er2pj
@VigneshVignesh-er2pj Месяц назад
Trikkovilur my villege. Kari
@harishramesh7636
@harishramesh7636 Месяц назад
We need all 7 vallal history
@kingsekar8204
@kingsekar8204 29 дней назад
பார்க்கவ குல மலையமான் (உடையார்), நத்தமான் உடையார்,மூப்பனார்....
@subramanim9419
@subramanim9419 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesanmuthusamy6714
@venkatesanmuthusamy6714 16 дней назад
பார்க்கவகுல மலையமான் உடையார் வம்சம்
@mdatn2493
@mdatn2493 Месяц назад
கிருஷ்ணதேவராயர் பத்தி பேசுங்க bro ❤❤❤❤
@akashguna
@akashguna Месяц назад
KALVARAYAN HILLS ENGA ORU BRO
@santhoshashokan1509
@santhoshashokan1509 Месяц назад
Oori is better than karri. ❤valviloori❤
@kambath2319
@kambath2319 Месяц назад
ப்ரோ விக்ரமாதித்தன் கதையை நிறுத்திய அதற்கான காரணம் சொல்லவும்
@muraliinnocent139
@muraliinnocent139 Месяц назад
பார்க்கவகுல மலையமான் உடையார் (BC)
@thenimozhithenu
@thenimozhithenu Месяц назад
Not bc M. B. C
@muraliinnocent139
@muraliinnocent139 Месяц назад
@@thenimozhithenu naan BC pa
@rajar4321
@rajar4321 27 дней назад
வீர உடையார் வம்சம் டா⚔️⚔️⚔️⚔️👍
Далее
Fazendo MÚSICA com COISAS ALEATÓRIAS 🎵
00:24
Просмотров 5 млн
СКУФСКИЙ УЖИН С DERZKO69
19:52
Просмотров 427 тыс.
Fazendo MÚSICA com COISAS ALEATÓRIAS 🎵
00:24
Просмотров 5 млн