Тёмный

வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி..! | Sports News 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 66 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது இந்தியா
வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #SportsNews | #WomensHockey | #Olympics2021
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

1 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@bhavaniseetharaman3744
@bhavaniseetharaman3744 2 года назад
கிரிக்கெட்டைவிட ஹாக்கியில் சாதிப்பதுதான் உண்மையானகடினமான சாதனை அதனை நம் வீரர்கள்சாதிக்க வாழ்த்துக்கள்.
@c.santhosh1895
@c.santhosh1895 2 года назад
👍
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
அரை இதிலும் வெற்றி பெற்று கடைசி போட்டியில் வெற்றிபெற முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள்
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p 2 года назад
Qtr bhoi 😂😂
@shalini2377
@shalini2377 2 года назад
தங்கபெண்கள் தங்க பதக்கத்தோடு நாடு திரும்ப மனமார்ந்த வாழ்த்துகள்😃😀🥰😇
@ramanik3394
@ramanik3394 2 года назад
பாரத திருநாட்டிற்கு வெற்றி வாகை சூடியஒட்டு மொத்த மகளிர் Hockey வீராகனைகளுக்கு இந்த நாட்டு மக்கள் மன் பூர்வ வாழ்த்து கள்.இது போல் அடுத்து வரும் போட்டி யிலும் வென்று தாருங்கள்.நம்ம நாட்டுமக்கள் கனவை நிறைவேற்ற அந்த வெற்றி தேவிபராசக்தி துணைபுரியட்டும்.நீங்கள் எதிரணியைஅவர்களும் நம்மை போல் ஒரு player என்று நினைத்துகளம் இறங்குங்கள்.நம்பிக்கை தான் வெற்றிக்கு முதல் படிக்கட்டு.அடுத்த.போட்டியிலும் வெற்றி நமதே .நாட்டு மக்களும் கடவுள் அருளும் கண்டிப்பாகஉண்டு.👍👍👍👍👍👍.
@kvlpandian
@kvlpandian 2 года назад
இரண்டு பதக்கம் உறுதி, அது அது தங்கமாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐
@damaldumel4960
@damaldumel4960 2 года назад
eppadi ?
@sanandh9902
@sanandh9902 2 года назад
அரையிறுதிக்கு போன குத்துசண்டைல மட்டும் தான் பதக்கம் உறுதி... வேற விளையாட்டுல எல்லாம் அரையிறுதில வெற்றி பெறணும்... இல்லனா 3வது இடம் போட்டி தனியா நடக்கும்....
@damaldumel4960
@damaldumel4960 2 года назад
@@sanandh9902 சூப்பர். 👍
@KAN443
@KAN443 2 года назад
Indian Hockey is Getting Refreshment After Many Years 🇮🇳💙
@pandipavi7929
@pandipavi7929 2 года назад
Match பக்கு,பக்குனு இருந்துச்சுப்பா😍😍😍😍Come on INDIA
@joker24444
@joker24444 2 года назад
சென்று வாருங்கள் , தங்கப்பதக்கத்தை வென்று வாருங்கள் 🏆🏆🏆
@kannankannan-ct2yi
@kannankannan-ct2yi 2 года назад
உங்களின் சிறப்பான ஆட்டத்தின்வாயிலாக இந்தியாவிற்கு பதக்கம் வென்ற வர தமிழ் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@user-mm5mx1jo9j
@user-mm5mx1jo9j 2 года назад
ஜன தொகையில் இரண்டாம் இடமான இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே எனக்கு சந்தோசம் தான் மேலும் மேலும் வளரவேண்டும் எனது ஆசை🙏🙏🙏🙏🙏
@sureshkumaran5243
@sureshkumaran5243 2 года назад
களத்தில் 22 பேர் போராடினாலும் ஏதாவது ஒரு அணிதான் வெற்றி பெறும் வெற்றியை கொண்டாடுவோம் தோல்வியை தாங்கிக் கொள்வோம் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் பாரத அன்னைக்கு ஜெய் 👍
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
மிக மகிழ்ச்சி....👏👏👏 மகளிர் மட்டும்...💪😎 ஜெய்ஹிந்த்...🇮🇳🙏
@jeevanandamramesh48
@jeevanandamramesh48 2 года назад
Mens team kuda semi final la irruku
@sigma2.073
@sigma2.073 2 года назад
Argentina nxt game 🔥🔥🔥 final epdiya erunthulam Netherlands kuda than 🎉🎉🎉 two tough matches but we will win
@GKTamilASKAlwaysSeekKnowledge
@GKTamilASKAlwaysSeekKnowledge 2 года назад
தங்கம் நம் தங்கங்களுக்கு தான்.
@karthikkrishkarthikkrish9828
@karthikkrishkarthikkrish9828 2 года назад
உண்மையான சிங்கப்பெண்தான் நீ
@vjhari1528
@vjhari1528 2 года назад
Thats our Indian women! Good luck
@ramyarammy
@ramyarammy 2 года назад
Woww 😍😍We Waiting For that Gold Medal 💥💯
@palamurugan9520
@palamurugan9520 2 года назад
ஏ சூப்பர்ப்பா!!!
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 2 года назад
ராயல் சல்யூட் மெய்சிலிர்க்க வைக்கும் பாராட்டுக்கள்
@dreambig5965
@dreambig5965 2 года назад
Super match....last minute vare triller...
@RameshButtu
@RameshButtu 2 года назад
Congratulations hockey team 🇮🇳
@lakshmichithra4174
@lakshmichithra4174 2 года назад
India win gold medal 🔥🔥🔥🔥
@SakthiVel-co8dc
@SakthiVel-co8dc 2 года назад
happy brothers sisiters semma mass
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
Mass ✨🔥🙌🔥✨
@Arulkumar-mh8fx
@Arulkumar-mh8fx 2 года назад
வெறித்தனமான வெற்றி
@velp5168
@velp5168 2 года назад
140 கோடி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@rubanhenry7438
@rubanhenry7438 2 года назад
Jaihindu gold win women's hockey
@DeviDevi-lh1by
@DeviDevi-lh1by 2 года назад
Mass mass vera leval🙏🤗👍🙏🤗👍❤️💕
@vels1846
@vels1846 2 года назад
நமது தேசிய விளையாட்டு
@sariga5832
@sariga5832 2 года назад
Singa pengal 🔥
@jayabalan6536
@jayabalan6536 2 года назад
பாரத தாய் இரண்டு தங்கப்பதக்கங்களையும் தன் பிள்ளைகள் பெற்றிட அகம் மகிழ்வாள்.
@sugunasana1576
@sugunasana1576 2 года назад
🙏🙏🙏🙏🔥🔥🔥💐💐💐💐
@MS.Tamizharuli
@MS.Tamizharuli 2 года назад
God bless you
@jeyalakshmi5652
@jeyalakshmi5652 2 года назад
Congrats
@sadhasivamm1837
@sadhasivamm1837 2 года назад
எனக்கு ஹிந்தியில் சாருக் கான் நடித்த சக்குதே இந்தியா என்ற படம் நினைவுக்கு வருகிறது இப்படத்தில் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியிடம் முதலில் விளையாடி 0 வாங்கும் பின்னர் பைனலில் இதே அணியிடம் விளையாடி தங்க மெடல் வெல்லும் நமது இந்திய அணி அது போல இந்த தடவை நமது இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்க மெடல் வெல்லும் (நடிகர் ஷாருக்கான் நடித்த படம்) அவருக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
@SR.Vinoth
@SR.Vinoth 2 года назад
Jai Hind
@arunadevi1593
@arunadevi1593 2 года назад
...செம....ஆட்டம்.. பெண்கள் ஹாக்கிஅணியினா் விளையாட்டை நேரலையில் பாா்த்தேன்... செம....
@its_karthi_yoo
@its_karthi_yoo 2 года назад
🔥🔥🔥
@saravanakumars4938
@saravanakumars4938 2 года назад
Valthukkal veerargale...
@hemalatha7555
@hemalatha7555 2 года назад
Congratulations🥳 Team 🇮🇳
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank you for the information
@santhanupdates6414
@santhanupdates6414 2 года назад
வாழ்த்துகள்
@karthikraja8540
@karthikraja8540 2 года назад
super 🙏🙏🙏🙏
@subaeditz6815
@subaeditz6815 2 года назад
👍👍🙏
@varun159
@varun159 2 года назад
❤️❤️
@prabakarankaran4603
@prabakarankaran4603 2 года назад
👍👍👍👍👍👍
@Everything-cr4nx
@Everything-cr4nx 2 года назад
இன்றை‌ போட்டி உண்மையிலேயோ வெறித்தனமா இருந்துச்சு
@kmrkokki
@kmrkokki 2 года назад
வெறித்தனம் வெறித்தனம் ...இதை எதிர் பார்க்காதவர்கள் ஒரு லைக் போடவும்
@saravanan1441
@saravanan1441 2 года назад
Vera level.... 🔥🤟🏻✨
@kalayakanave
@kalayakanave 2 года назад
வாழ்த்துக்கள் 🎊
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
Best of luck for finals
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 2 года назад
My miniature cooking wishing you.👍👍👍👍👏👏👏👏👏
@divyakumar536
@divyakumar536 2 года назад
Vera level
@p.gopalakrishnan2075
@p.gopalakrishnan2075 2 года назад
👏👏👏🙏
@hidayathhaarish1254
@hidayathhaarish1254 2 года назад
Greater jop
@granitekingdriver4619
@granitekingdriver4619 2 года назад
👍👍👍👍👍
@SaravanaKumar-od1cn
@SaravanaKumar-od1cn 2 года назад
Valthugal siss11
@partpar333
@partpar333 2 года назад
🇮🇳🙏😊💃🕺💃🕺
@nsant3790
@nsant3790 2 года назад
Some Govt buses need to be Converted into Vaccine bus, to Vaccinate Peoples in Villages and Slum areas. As proper transport service is not available there🙏🏻😷🇮🇳
@abirocks75
@abirocks75 2 года назад
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 2 года назад
சூப்பர்❤ வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ......💐💐💐💐
@user-iw7be8gf5s
@user-iw7be8gf5s 2 года назад
😏😏😌
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 2 года назад
@@user-iw7be8gf5s 😯
@user-iw7be8gf5s
@user-iw7be8gf5s 2 года назад
@@user-qi8nd4qy4g 😲
@jeshi2231
@jeshi2231 2 года назад
@@user-qi8nd4qy4g schoola ethachchum game vilayadi irukkingalo akka😕😕😕
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 2 года назад
@@jeshi2231 School padukkumpothu sports la irunthe
@devilkingyt9826
@devilkingyt9826 2 года назад
Naan kadina uzhaippai pottu irukken enakku aatharavu vendum🙋‍♀️
@gamingwithlegend7390
@gamingwithlegend7390 2 года назад
I am an hockey player
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 2 года назад
ஆஸ்திரேலிய வாரிசுகள் டிஸ்லைக் போட்டு இருக்கானுங்க. பாவம்.
@king4705
@king4705 2 года назад
டோக்கியோ ஒலிம்பிக்கில் மைதானத்தில் நீச்சல் உடையில் வந்த🕺 வெல்ராஜ்💃 வீரர்களை நடனமாடி உற்சாகப்படுத்தினார்🤸‍♀️🤸🤸‍♂️🤸‍♀️🤸
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 года назад
அனைவருக்கும் HIDDEN TRUTH TAMIL சார்பாக அன்பு வேண்டுகோள் உங்களின் ஆதரவு தேவை நண்பர்களே
@dinesh2105
@dinesh2105 2 года назад
வேற மாரி வேற மாரி..!
@3mooncreations896
@3mooncreations896 2 года назад
Channel:3 Moon Creation's Category: Editing
@user-iw7be8gf5s
@user-iw7be8gf5s 2 года назад
பதக்கப்பட்டியலில் இந்தியா 61 வது இடத்தில் உள்ளது... இது யாருக்கு அவமானம்?
@user-iw7be8gf5s
@user-iw7be8gf5s 2 года назад
@@carrom8324 purila
@naveenrams4558
@naveenrams4558 2 года назад
Less participants 128 than neraiya per poganum india represent pana
@muthuselvisekar6278
@muthuselvisekar6278 2 года назад
@@carrom8324 😂😂
@damaldumel4960
@damaldumel4960 2 года назад
india oonriya arasuku.
@user-ux8df5oi9r
@user-ux8df5oi9r 2 года назад
Seriyana murail players ah thervu senchi irrukanum . I think. Silar kasu koduthu vanthu irrukalam😁😁
@commonman1738
@commonman1738 2 года назад
Idhu dhaan real chak de india
@rm.palaniappanpalamnee1966
@rm.palaniappanpalamnee1966 2 года назад
gold medal?
@VK-jr4bm
@VK-jr4bm 2 года назад
idhuku appramavadhu hockey support pannuvom..chumma cricket cricket nu katti azhama......
@bulletbala3637
@bulletbala3637 2 года назад
அத்தலம் சரி.. ரெண்டு team அப்பிடியே வீட்டுக்கு வந்துரமா மெடல் வோட வரணும் கடவுளே
@senkuttuvan.
@senkuttuvan. 2 года назад
எப்படிடா உங்களுக்கு De like பண்ண தோணுது பேதி ல போங்க😡😡
@jafarsathik1155
@jafarsathik1155 2 года назад
Inthiya pengal naa summa vaa
@muthuselvisekar6278
@muthuselvisekar6278 2 года назад
😏😏gold vanga sollu....
@muthuselvisekar6278
@muthuselvisekar6278 2 года назад
@@user-fw6jm1dg8k ennn
@jafarsathik1155
@jafarsathik1155 2 года назад
Nee poi vilayaadu po
@user-ux8df5oi9r
@user-ux8df5oi9r 2 года назад
@@user-fw6jm1dg8k 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@yaayee2886
@yaayee2886 2 года назад
Ithukku thaan.. Modi thaadi valatthar
@joker24444
@joker24444 2 года назад
சென்று வாருங்கள் , தங்கப்பதக்கத்தை வென்று வாருங்கள் 🏆🏆🏆
@joker24444
@joker24444 2 года назад
சென்று வாருங்கள் , தங்கப்பதக்கத்தை வென்று வாருங்கள் 🏆🏆🏆
Далее
Try not to Laugh Game!
00:38
Просмотров 4,6 млн
May 27, 2024(3)
2:34
Просмотров 25 тыс.