Тёмный

வராஹி அம்மன் 108 சரணம் | வராஹி தேவி | 108 Varahi Saranam | Vamanan Seshadri 

PARIHARA STHALAMS
Подписаться 25 тыс.
Просмотров 7 тыс.
50% 1

வராஹி அம்மன் 108 சரணம் | வராஹி தேவி | 108 Varahi Saranam | Vamanan Seshadri
#varahiammansongs #saranam
வராஹி அம்மன் 108 சரணம் வராஹி அம்மன் போற்றி போலவே சுவாமி ஐயப்பன் சரண கோஷம் போல் வராஹி அம்மனுக்கு 108 சரண கோஷம் எழுப்பியுள்ளார் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. இந்த சரண கோஷம் ஒலிக்கும் இடத்தில் அனைத்து வித ஐஸ்வர்யங்களையும் கொட்டி தருவாள் அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி. இந்த 108 வராஹி சரணம், ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி மூலம் மிகுந்த கவனுத்துடனும் அதீத வாராஹியின் அருட்பார்வை மற்றும் கட்டளையின்படி வாராஹியின் பீஜங்கள் கலந்து இயற்றப்பட்டுள்ளபடியால், இதை கேட்பதின் மூலமே எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளம் பெறலாம். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான வராஹி தேவி சரணம் கேட்பதும் கூறுவதும் நம் கர்ம வினை, கடன் தொல்லை,திடீர் வீழ்ச்சி,அவமானங்கள்,எதிரி தொல்லை, தீராத நோய் போன்ற அனைத்தையும் தீர்க்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Varahi Amman is revered as the formidable manifestation and avatar of Lalita Tripurasundari, the divine goddess embodying the ultimate beauty and power. As Varahi, she radiates strength, courage, and protection, symbolizing the ferocious aspect of the divine feminine. In Hindu Purana, she is often depicted with the face of a boar, representing her ability to root out negativity and obstacles, while her compassionate nature ensures the welfare of her devotees. Varahi Amman is worshipped by many for her ability to grant wishes, dispel fears, and guide souls on their spiritual journey towards enlightenment.
Here, Astrologer ShriGuru.Vamanan Seshadri has composed his own heartfelt rendition of "Sarana Gosham" dedicated to Varahi Amman. This unique composition is a devotional offering, crafted with profound reverence and spiritual insight, expressing deep devotion and surrender to the divine feminine energy embodied by Varahi Amman.
In his "Sarana Gosham" for Varahi Amman, ShriGuru.Vamanan Seshadri likely captures the essence of the goddess's divine attributes, invoking her grace, protection, and blessings upon devotees. Through poetic verses and profound expressions, this composition may extol Varahi Amman's fierce yet compassionate nature, her ability to dispel obstacles and grant spiritual liberation to her devotees.
This personalized "Sarana Gosham" serves as a spiritual tool for devotees to connect with Varahi Amman on a profound level, seeking solace, guidance, and divine intervention in their lives. It stands as a testament to the author's deep spiritual connection with the deity and his desire to share this profound devotion with fellow seekers on the path of divine grace and enlightenment.
Listening to the Varahi Amman Sarana Gosham daily, both in the morning and evening, can be a powerful practice for deepening your spiritual connection with the divine goddess Varahi Amman. It's like bathing your mind and soul in the divine vibrations of devotion and surrender, setting the tone for your day and evening with divine grace and protection.
In the morning, it can serve as a sacred invocation, inviting Varahi Amman's presence into your day, seeking her guidance, protection, and blessings as you embark on your daily endeavors. It can infuse your morning with positivity, courage, and spiritual strength, helping you face the day's challenges with grace and resilience.
In the evening, listening to the Sarana Gosham can serve as a beautiful ritual of gratitude and reflection, as you express your thanks to Varahi Amman for her blessings throughout the day and seek her continued guidance and protection through the night. It can help you unwind from the day's activities, release any tensions or worries, and surrender them to the divine mother's loving embrace.
By making this practice a part of your daily routine, you cultivate a deeper sense of connection with Varahi Amman, nurturing your spiritual growth and fostering a sense of peace, harmony, and divine presence in your life.
Please Visit :
www.youtube.com/ @AttractEverything
www.youtube.com/ @vamanansesshadri
Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
vamanansesshadr...
தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
✨www.yantramant...
வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
💰 poojaproducts....
ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
🔥poojahomam.org/

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@balachandran-bw6ei
@balachandran-bw6ei 2 месяца назад
Saranam varahi
@santhij6751
@santhij6751 29 дней назад
🙏🙏🙏🙏🙏
@BalaBala-g3m
@BalaBala-g3m 2 месяца назад
மிக்க நன்றி ஐயா🙏
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 2 месяца назад
Thank you so much sir 🙏🙏
@JeevaAzhaganandham
@JeevaAzhaganandham 2 месяца назад
வணக்கம் சார் இந்த வாராகி சரணத்தை கேட்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு எங்களுடைய குருவுக்கு கோடான கோடி நன்றிகள் மேலும் உங்களுடைய குரலில் அதைக் கேட்பதற்கு மிகவும் தெய்வீகம் மிகுந்ததாக இருந்தது நன்றி நன்றி சார்❤❤❤
@janakibaskar4760
@janakibaskar4760 2 месяца назад
Thanks a lot Giruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@369ch88
@369ch88 6 месяцев назад
எனது குருவின் குரலில் வாராகி தாயின் 108 சரணம் கேட்டதினால் நான் பாக்கியம் பெற்றவனானேன் குருவே நன்றிகள் பல கோடி 🙏🙏🙏
@SarojaSanthanam-kh5hk
@SarojaSanthanam-kh5hk 6 месяцев назад
இந்த மந்திரத்தை திரையில் கொடுத்தால் நாங்களும் சொல்லிவழிபடவசதியாக இருக்கும்
@sup12345ish
@sup12345ish 2 месяца назад
Sir, idha keykum podhu paadhiliye yenakku promotion letter email la vandhuchu. Romba thanks Varahi thaaye🙏
@dineshdina5497
@dineshdina5497 6 месяцев назад
சிவாய நம மிக அருமையாக உள்ளது கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது அதே சமயம் 108 விதமான வாராகி திருவுருவத்தை பார்க்க முடிகிறது மிக்க நன்றி குருஜி❤❤❤❤❤❤❤❤
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 6 месяцев назад
அழகான காலை வணக்கம் ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக சகல செல்வமும் பெற்று செல்வாக்கும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைந்து ஐயா
@krishnavenik8769
@krishnavenik8769 6 месяцев назад
பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐அம்மா வாராஹி தேவியின் அற்புத பெயர்களை தங்களின் தெய்வீக குரலின் மூலமாக கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறதுங் ஐயா கண்ணீர வருகிறது ங்க ஐயா வாராஹி தேவியின் பெயரை உச்சரிக்கும் போது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகச்சிறந்த சிறப்புப்பதிவு கொடுத்தீர்கள் ஐயா கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanathanmanickam2289
@ramanathanmanickam2289 3 месяца назад
Varagi Amma Saranam
@womenspower5830
@womenspower5830 6 месяцев назад
உங்கள் குரலில் உயிரோட்டம் உள்ளது. நன்றி குருஜூ.
@arunnmona
@arunnmona 4 месяца назад
Feeling happy to hear it in ur voice Guruji 👌👍🙏
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 6 месяцев назад
ஐயா மிகவும் நன்றி🎉 வாராகி வார்தாளி வாராக முகி சரணம்🙏🙏🙏
@sunsun6669
@sunsun6669 6 месяцев назад
WOW!!!
@gunabalana1989
@gunabalana1989 6 месяцев назад
கோடான கோடி நமஸ்காரம்.
@sujathamohan2396
@sujathamohan2396 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IshapriyaVilvapoorna-bk1dc
@IshapriyaVilvapoorna-bk1dc 6 месяцев назад
வணக்கம் குரு ஐயா இந்த அன்பு பரிசு எங்களுக்கு பொக்கிஷம் ஐயா நன்றி குரு ஐயா
@nadiastroservice
@nadiastroservice 6 месяцев назад
Varahi thye potri potri🙏om
@chitrar807
@chitrar807 6 месяцев назад
ஜீ நமஸ்க்காரம் 🙏🙏💐💐
@geethavenkatesh407
@geethavenkatesh407 6 месяцев назад
OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏
@shankarasastri
@shankarasastri 6 месяцев назад
Varahi matre namaha
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 6 месяцев назад
ஓம் சிவாய நமஹ🙏🙏 ஓம் வராகி தாயே சரணம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
@taneeshvlog7313
@taneeshvlog7313 6 месяцев назад
APPA unga voice la ., mikkayum nanrikkal Appa.,😊❤❤❤❤
@AAnanth-e1s
@AAnanth-e1s 6 месяцев назад
அப்பா ஓம் நமசிவாய 🙏 ஓம் வாராஹி தாயை நமஹா 🙏 ஓம் குருவே நஹா 🙏
@deepalakshmi8544
@deepalakshmi8544 6 месяцев назад
🌺🙏🙏🙏🌺🙏🙏🙏🌺
@indiranimuthu9648
@indiranimuthu9648 6 месяцев назад
Thank you so much sir
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 месяцев назад
Om nama shivaya Om vam varahi
@vanithasri8176
@vanithasri8176 6 месяцев назад
🙏🙏🙏
@anandhikamalakannan9121
@anandhikamalakannan9121 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@dhaanushr1958
@dhaanushr1958 6 месяцев назад
🙏 SGVS sir divine tenor voice💫 Divine light blessing in the universe ❤
@manimaaranera5026
@manimaaranera5026 6 месяцев назад
அருமை அருமை .... பாக்கியம் பெற்றோம்...மிக்க நன்றிங்க குருஜி❤❤
@thilagam2009
@thilagam2009 6 месяцев назад
வணக்கம் குருஜி நன்றி குருஜி
@sivakarthi9725
@sivakarthi9725 3 месяца назад
நன்றிங்க குருஜி
@geethak7390
@geethak7390 6 месяцев назад
இன்று செவ்வாய்க்கிழமையில் மிக அருமையான பரிசு தந்தற்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻 எப்போதும் எங்கள் நன்மைக்காக அனைத்தும் தந்தருளும் தங்களுக்கு மிக்க நன்றிங்க குருஜி தங்கள் குரலில் பதவு தந்தற்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙇🏻‍♀️
@Nammaunavu
@Nammaunavu 6 месяцев назад
Correct
@369ch88
@369ch88 6 месяцев назад
💯
@kasithurr6339
@kasithurr6339 6 месяцев назад
Appa ❤❤❤❤❤👃👃👃👃👃👃
@chitraarun3202
@chitraarun3202 6 месяцев назад
Om varahi pottri 🙏
@premakumarivasudevan4264
@premakumarivasudevan4264 6 месяцев назад
Namaskaram Ji 🙏, Thank you Ji, Om Namah Shivaya 🙏
@RajiAdal
@RajiAdal 6 месяцев назад
மிகவும் சந்தோஷம் ஐய்யா..நன்றி ... 🎉🎉
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 5 месяцев назад
என் குருஜிக்கு மிகவும் நன்றி🎉 வாராகி தாய்க்கு நன்றி🙏🙏🙏🙏
@nagalakshmikannan7003
@nagalakshmikannan7003 6 месяцев назад
ஐயா. அருமையாக. உள்ளது. நன்றி
@gowthamir2253
@gowthamir2253 6 месяцев назад
Thank you guruji.we need pdf format also guruji.
@dhaanushr1958
@dhaanushr1958 6 месяцев назад
🙏 Thanks SGVS Sir ✨ Stay Blessed by Divine 🌺 Vajragosham ❤ Vajragosham ❤ vajragosham ❤
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 6 месяцев назад
Thank you kuruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@Kaviseyon
@Kaviseyon 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏நன்றி குரு
@subashinigurumoorthy1891
@subashinigurumoorthy1891 6 месяцев назад
சிவாய நமஹ ஐயா கோடான கோடி நன்றிகள்,நமஸ்காரங்கள் ஐயா
@kalamanoharan5557
@kalamanoharan5557 6 месяцев назад
Wonderful Guruji...Varahi Amma's blessings to you Guruji always...voice is very nice and it's very clear..Thanks a lot Guruji 🙏🙏💐💐
@ezhilarasi848
@ezhilarasi848 6 месяцев назад
Panivana Namaskaram Guruji unga arpudhamana voice ketka thavam irukanum Guruji ❤❤❤ OM Varahi Thaye Namagha 🙏🙏🙏🙏
@chitranithi5453
@chitranithi5453 6 месяцев назад
Vajragosha varahiye potri.thank you so much sir
@sudhaganesh5484
@sudhaganesh5484 6 месяцев назад
Blessed guruji by maata varahi 🌹🌹🌹🙏🙏🙏
@Nammaunavu
@Nammaunavu 6 месяцев назад
Romba nanri guruji. Perfect timing. 🙏❤
@rajalakshimi1413
@rajalakshimi1413 6 месяцев назад
Thank you so much Guruji Very nice 🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PunithaRam333
@PunithaRam333 6 месяцев назад
Om varahi thaye potri 🙏🙏🙏
@vidhyaram9220
@vidhyaram9220 6 месяцев назад
Nandri guruji 🙏🏻🙏🏻
@KosalaKumari-eu8hv
@KosalaKumari-eu8hv 6 месяцев назад
Thanks Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 6 месяцев назад
Guru Pranam🙏🙏🙏
@ram.srisuthamanthiramoorth2133
@ram.srisuthamanthiramoorth2133 6 месяцев назад
Good morning Guruji. Have a blessed day. Vazhga valamudan. Thanks a lot Guruji.
@thangarajmalar2168
@thangarajmalar2168 6 месяцев назад
Appa❤
@saraswathi-c5k
@saraswathi-c5k 6 месяцев назад
Thank you Guru ji
@kanimozhikanimozhi8756
@kanimozhikanimozhi8756 6 месяцев назад
நற்பவி குருஜி 🙏
@lakshmivijayaragavan7350
@lakshmivijayaragavan7350 6 месяцев назад
Nandrigal ji 😊
@vasanthiv8140
@vasanthiv8140 6 месяцев назад
Lot of thanks guruji
@rajeshwaris2838
@rajeshwaris2838 6 месяцев назад
ஐயா
@abinayaashokan7647
@abinayaashokan7647 6 месяцев назад
Thanks sir ji 🎉
@shanthimary3528
@shanthimary3528 6 месяцев назад
Varahi thaye potri
@ushamohan585
@ushamohan585 6 месяцев назад
🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💚💐
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@maithiliazhagiasingam9432
@maithiliazhagiasingam9432 6 месяцев назад
🙏🙏
@ShanmugavalliRajendran-p8b
@ShanmugavalliRajendran-p8b 6 месяцев назад
Nandriguruji.
@devikaa8678
@devikaa8678 6 месяцев назад
Thank you 🙏 gurujii
@aishwaryalakshmi4054
@aishwaryalakshmi4054 6 месяцев назад
Thank you Ji , 🎉🎉🙏🙏
@sarithaj1851
@sarithaj1851 2 месяца назад
🙏🙏🙏🙏
@Viji581
@Viji581 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@poorvikapoorvika5210
@poorvikapoorvika5210 6 месяцев назад
🙏🙏🙏
@Priya-PV1
@Priya-PV1 6 месяцев назад
Om varahi thaayae saranam🙏
@radhanagarajan7937
@radhanagarajan7937 6 месяцев назад
🙏🙏🙏
Далее
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48
Wait for it 😂
00:19
Просмотров 2,1 млн
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48