Тёмный

வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்/Amman/varaahi Amman/positive vibes/ 

வராஹி அருள் வாக்கு 🙏🔥
Просмотров 151 тыс.
50% 1

வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்
பஞ்சமி panjami om saravanapava om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
God motivation varaahi poojai varaahi temple
#varahiparikaaram
#varahi
#varahidevi
#வராஹி
#devotional
#வராஹிஅம்மன்
#varahiarulvakku
#varahiவழிபாடு
#varahiblessings
#varaharoopam
#வராஹரூபம்
#positivevibes
#devotional
#divine
#god
#Godadvice
#mindrelaxing
#amman
#தெய்வீகம்
#godmotivation
#kulatheivam
#குலதெய்வம்
#தெய்வவழிபாடு
#தெய்வவாக்கு
#தெய்வீகம்
#தெய்வத்தின்குரல்
#ஆதிபராசக்தி
#அம்மன்
#ஓம்சக்தி
#சாய்பாபா
#முருகன்பாடல்கள் (‪@VarahiAmma12‬ )

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 649   
@sv9520
@sv9520 Месяц назад
Akka, your speech was ver motivational. Thanks
@Lavanya-ht3bo
@Lavanya-ht3bo 2 месяца назад
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவர் திருந்தி வாழ வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏😭 என் மேல் பாசமக பேசவேண்டும் தாயே போற்றி போற்றி 🙏
@AlaguJothi-qb9hb
@AlaguJothi-qb9hb 12 дней назад
அம்மா தாயே வாராஹி தாயே இந்த மாதம் எனக்கு குழந்தைபாக்கியம் குடுதாயே
@sathishkumar-dy8pz
@sathishkumar-dy8pz 3 месяца назад
ஓம.வராகி தாயேபபோற்றி❤❤❤❤ நான் நினைத்ததை நடத்தி கொண்டு அம்மா
@AnbuAnbu-j7r
@AnbuAnbu-j7r 2 месяца назад
திருமணம் தடை திருமண பாக்கியம் கொடு வாராகி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Saraswathisaraso
@Saraswathisaraso 2 месяца назад
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா 😢😢😢
@ilayarajap379
@ilayarajap379 2 месяца назад
Hii❤️❤️❤️
@gaugau4453
@gaugau4453 13 дней назад
தாய் நிச்சயம் அருள் புரிவார்.
@AmirthamS-yb3zh
@AmirthamS-yb3zh 2 месяца назад
அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு வாராஹி அம்மா இருக்கும் போது நான் தைய்ரியத்துடன் இருக்கேன் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி
@KrishnasamyA-ew5ko
@KrishnasamyA-ew5ko Месяц назад
வாரகிநயேகாபத்தாயா
@kumarkumar-s3y
@kumarkumar-s3y 25 дней назад
​@@KrishnasamyA-ew5ko1:26❤
@mutukumar5166
@mutukumar5166 2 месяца назад
அம்மா தாயே எனக்க்கு பணம் கஷ்டம் கடன் நெறைய இருக்க்கு peles amma🙏🙏🙏🙏🙏 உதவி செய் அம்மா
@mariyammalkaruppasamy3793
@mariyammalkaruppasamy3793 Месяц назад
அ ம
@seethaperumal1296
@seethaperumal1296 3 месяца назад
எனக்கு எல்லாவற்றிலும் நல்லதை செய்யுங்கள் அம்மா
@maya-xg5kt
@maya-xg5kt 3 месяца назад
வராஹி அம்மா என்னை பெற்ற என்னுயிர் அன்பு தாயே எனக்கு துணை அம்மா தான் எனக்கு வேலை கிடைக்க செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🥰
@ManigandanSowmiya
@ManigandanSowmiya 24 дня назад
Vijaya 4:37 😂
@maharibabanu4666
@maharibabanu4666 3 месяца назад
போற்றி போற்றி என் கடன் அடைய வேண்டும் 🙏rrஎனும் தாயே தாயே
@KrishnasamyA-ew5ko
@KrishnasamyA-ew5ko Месяц назад
எண்கடண்திரவேணடும்தாயவாரகி
@rajiraji1792
@rajiraji1792 Месяц назад
எண் கடன் திரவேண்டும் தாயேவராஹி போற்றி போற்றி போற்றி
@selvalathav5701
@selvalathav5701 Месяц назад
ஓம். வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவர் திருந்தி வாழ வேண்டும் என் மீது பாசமாக இருக்கவேண்டும் அம்மா🙇‍♀️
@mariyammalkaruppasamy3793
@mariyammalkaruppasamy3793 Месяц назад
அ ம
@PushpaLatha-rt6zn
@PushpaLatha-rt6zn 25 дней назад
En kanavar thiruntha veandum engal Meethu pasamaga irukkavaendum vaaraki thaaye
@ChitraK-qq6zo
@ChitraK-qq6zo 5 дней назад
@jothisuresh968
@jothisuresh968 2 месяца назад
ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி வாழ்க ❤
@divakarkeerthy7936
@divakarkeerthy7936 2 месяца назад
அம்மா நிம்மதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் அம்மா நா கேட்ட இடத்தில் பனம் kedikanum
@PChandra-f5e
@PChandra-f5e Месяц назад
ஓம் வாராஹிதாயேபோற்றிபோற்றிஎன்கணவர்திருந்திவாழவேண்டும்தாய😢😂எனமேல்பாசம்மகாபேசவேன்டும்தாயோ
@ANNAMALAIYAARTEXTILE
@ANNAMALAIYAARTEXTILE 2 месяца назад
அம்மாதாய் எனக்குபணம்காஷ்டம்என்னல்முடியலஎனக்காபணம்உதவிசெய்யுங்கள்அம்மாபிலிஸாஅம்மாஉதவிசெய்யுங்கள்🎉❤🎉
@Uusha-c6j
@Uusha-c6j 2 месяца назад
😂😂😂😂😂❤
@Kaliyappanew7sl9pk6q
@Kaliyappanew7sl9pk6q 2 месяца назад
வராகி அம்மா சின்ன புள்ள வராகி அம்மா ஆப்ரேஷன் சின்னதா முடியனும் வராக அம்மா 10 வயசு தான் வராகி அம்மா ஆகுது அந்த புள்ளைக்கு உன் இதயம் நம்பி இருக்கும் வாராகி அம்மா நீதான் எப்படினாலும் காப்பாத்தணும் வாராகி தாயே போற்றி
@B.manimegalai-kz7xp
@B.manimegalai-kz7xp Месяц назад
கவலைப்படாதீங்க வராகி அம்மா கண்டிப்பா துணை இருப்பாங்க
@anbudanaaradhana4914
@anbudanaaradhana4914 Месяц назад
Amma sari pannuvanga kandipaga.
@megalar5125
@megalar5125 19 дней назад
நல்லதே நடக்கும்
@sounddharya4007
@sounddharya4007 5 дней назад
En paiyanukum operation iruku kandipa neenga than ma kapathanum romba kasta paduran yarume ilama en pulla than en life en kozhanthaiku edhuvum aga kudathu ma
@gurukarthik8167
@gurukarthik8167 2 месяца назад
அம்மா வே ..... காப்பாற்று தாயே. எனது குடும்பம் 45 வருடங்களாக பேராடுகிறது.. வினை செய்த கைகளை முறித்து விடுதாயே....
@thilagathilakavathi7801
@thilagathilakavathi7801 3 месяца назад
ஓம் வாராஹி தாயே போற்றி 🔱🙏
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq 3 месяца назад
அம்மாதாயேஎண்ணைஏமாத்திராத அம்மாநான்உண்மீதூநம்பிக்கையோடுகேக்குரேன்அம்மாஉண்சத்தியவாக்கைகாப்பாத்தூஅம்மா.🙏🙏🙏🙏🙏
@UthayaJack-p1y
@UthayaJack-p1y Месяц назад
Amma varahithayepotripotripotri
@FatimaGafoor-m2n
@FatimaGafoor-m2n 2 месяца назад
Amma thayeee En meedhu karunai katta weendum thayeee ❤❤❤❤Om sri Varahi.thayee pottri om Varahi.thayee pottri om Varahi.thayee pottri ❤❤
@thangamtangam1438
@thangamtangam1438 20 дней назад
அம்மா தாயே எங்களுக்கு கடன் பிரச்சினையில் இருந்து எங்களை மிட்டி கொடுங்கல் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏 😭😭😭
@puwaneshwaran432
@puwaneshwaran432 Месяц назад
தாயே என் மனம் மகிழும் செய்திகளை தாரும் அம்மா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UthayaJack-p1y
@UthayaJack-p1y Месяц назад
Thiyaanmanammaglumseitykilthrrimamma
@MuruganEkm
@MuruganEkm Месяц назад
ஓம் வாராஹி தாயே என்உடம்பில்மறுபடியும்என்னம்மாநடக்கிறது
@Gowsaladevi
@Gowsaladevi Месяц назад
ஓம் வாராகி தாயே போற்றி .வழங்குகிறேன் அம்மா.
@kmuthukumarkandaswamykmuth18
@kmuthukumarkandaswamykmuth18 Месяц назад
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நற்பவி நற்பவி 🙏🏼🙏🏼🙏🏼
@saranyarajendra4654
@saranyarajendra4654 2 месяца назад
Om varahi saranam om varahi saranam om varahi saranam
@kalpanaayyappanayyappan1268
@kalpanaayyappanayyappan1268 Месяц назад
என் பிள்ளைக்கு நல்ல மதிபெண் பெற்று தேர்ச்சி யில் வெற்றி பெற அருள் புரிவாய் வாரஹி தாயே❤❤❤
@farhanabanubanu5155
@farhanabanubanu5155 3 месяца назад
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ அம்மா என்னுடைய மகனை காப்பாற்றுங்கள் அம்மா வாராஹி தாயே அம்மா அவன் ரொம்ப குடிக்கு அடிமை ஆகிவிட்டான் அம்மா அவனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா திருந்தி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ ❤❤❤❤
@BTSARMY-wr1rc
@BTSARMY-wr1rc Месяц назад
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா தாயே போற்றி
@Deepashika-x3c
@Deepashika-x3c Месяц назад
ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowriayyapparaj103
@gowriayyapparaj103 2 месяца назад
நல்லது நடந்தால் மகிழ்ச்சி... நம்பிக்கை கொண்டேன் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
@rebeccarebecca6416
@rebeccarebecca6416 2 месяца назад
Jai varahi jai jai varahi...... potri potri Amma... potri....
@AnushaAnusha-bb3op
@AnushaAnusha-bb3op 3 месяца назад
அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா
@sinthansivakumar723
@sinthansivakumar723 3 месяца назад
வயது போகிறது பல காலமாக தனிமையில் வாழ்க்கையில் வாழ்கின்றேன் நான்கு பக்கமும் துரோகிகள் விலக்கி திருமண தடை விலக்கி நல்ல குடும்பம் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும் ஆசிர்வாதம் மனவலிமை சக்தி நம்பிக்கை நல்ல அறிவாற்றல் தந்து சகல தோஷத்தை விலக்கி என் கற்பனை வாழ்க்கைதுணை வேண்டும் உலகமே பார்த்தது பேசும் அளவுக்கு வாழ்க்கையில் வாழ வேண்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட காலமாக தெய்வங்கள் ஆசிர்வாதம் தந்து வாழ வேண்டும் அம்மா ஓம் வாராகி தாயே துணை நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் அம்மா ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே துணை நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் தாயே
@shobanakalaiselvi2708
@shobanakalaiselvi2708 3 месяца назад
நானும் உங்கள மாதிரி தான் 😭😭😭😭 உங்களுக்கு அம்மா வராகி தாய் நல்ல துணையை அனுப்பி வைப்பாங்க 🙏🏻🙏🏻ஏன்னா அந்த கஷ்டத்துல தான் நானும் இருக்கற அதனால உங்களோட கஷ்டம் புரிது
@VijayVijay-og6lq
@VijayVijay-og6lq 2 месяца назад
Hi
@VijayVijay-og6lq
@VijayVijay-og6lq 2 месяца назад
Hiii
@shobanakalaiselvi2708
@shobanakalaiselvi2708 2 месяца назад
@@VijayVijay-og6lq Hi
@shobanakalaiselvi2708
@shobanakalaiselvi2708 2 месяца назад
@@sinthansivakumar723 நல்ல வாழ்க்கை அம்மா குடுத்துட்டாங்களா? கவலை படாதீங்க அம்மா இருக்கும் போது எல்லாமே நல்ல படியா நடக்கும் அம்மாவை நம்புங்க 🙏🏻🙏🏻வராகி தாயே துணை 🙏🏻😭
@sharmilasharmila682
@sharmilasharmila682 14 дней назад
❤Om sri Varagi amma potri potri potri 🙏🙏🙏
@ManiVel-e9c
@ManiVel-e9c 2 месяца назад
அம்மா என் கடன் பிரச்சினை தீர வழி காட்ட வேண்டும் அம்மா எனக்கு எல்லா இடங்களிலும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் அம்மா என் கடன் பிரச்சினை தீர வழி சொல்லுங்கள் அம்மா
@GowthamKavitha-x7j
@GowthamKavitha-x7j Месяц назад
வாராகி தாயே போற்றி எனக்கு ஓரு தொழில் அமைத்து தர வேண்டும் ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஒம் வராகி தாயே போற்றி
@santhanama1645
@santhanama1645 3 месяца назад
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் நவசக்தி சகாய சங்கீதா பஞ்சமியின் நாயகி என் குல தங்க தெய்வ தாயே நீங்கள் சொல்வது புரிகிறது உண்மை.நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் அன்பு❤️😘 👩அம்மா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி🙏
@shamalaradhakrishna1215
@shamalaradhakrishna1215 10 дней назад
வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@Madhavi-zc9ow
@Madhavi-zc9ow Месяц назад
Yen pillakalukal Nalla patika vendum thulil Nalla Nadaka ventum vettil santhosham vendum vunkal tharichannam vendum ❤
@SugunaSuguna-o6o
@SugunaSuguna-o6o 2 месяца назад
அம்மா என் கஷ்டம் எல்லாம் தவிர்ந்து பொக வேண்டும் தயெ நிதானம் அறுல் புரிய வேண்டும்
@shamalaradhakrishna1215
@shamalaradhakrishna1215 10 дней назад
வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி வாராஹி அன்னையே போற்றி
@rakshidamithun5841
@rakshidamithun5841 Месяц назад
ஓம் வாராஹி தாயே என் கடன் முழுவதும் அடைய வேண்டும்
@pushpalatha5879
@pushpalatha5879 3 месяца назад
அம்மா தாயே.... ஆம் தாயே.... நீங்கள் நினைத்தால் தான் ம்மாமா....பூமியே சுழல முடியும்.... ஆமாம் மாம்மா... அதேபோல் என் மனதில் இருக்கும் அத்துணை பிரச்சினைகளுக்கும் நீதான் ம்மா.... எனக்கு நல்ல ஒரு தீர்வைக் காண வேண்டும் தாயே.... ம்மாமா.... என் செல்ல வஜ்ரகோக்ஷம் தாயே....
@uaeuae3296
@uaeuae3296 3 месяца назад
OK VARAHI AMMA ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@VenkatesanM-n3w
@VenkatesanM-n3w 2 месяца назад
Amma Varahi amma vajra kosam Thai potri
@AmmaniRajendran
@AmmaniRajendran 2 месяца назад
AmmaThayipooriaVarakikaddanpirajsanythirunu 9:11
@SriKanth-ni6mz
@SriKanth-ni6mz 3 месяца назад
Om Sri varagi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️♥️🎉😎😀👍😂
@whitepeacockentertainment794
@whitepeacockentertainment794 Месяц назад
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி. .எனக்கு வேலையில் இருக்கும் பிரச்சனை தீர வேண்டும். இன்றே தீர வேண்டும்
@SampathKumar-gt7og
@SampathKumar-gt7og 3 месяца назад
Om varagi thaye potri potri potri. Vajra kosham vajra kosham vajra kosham. Amma en ponnuku ipo vandhirukara jadhagam porundhi varudhu.ana mappillai veetlerndhu ok nu sonnanga.ipo endha padhilum solla matingaranga.nanum en ponnum enna ma pannuvom.ungala vitta enakum en ponnukum yar irukanga amma.konjam karunai kattungal thaye 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼
@Gangasriii
@Gangasriii 3 месяца назад
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🌺🙏🏻 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் ஓம்
@theoccationguy
@theoccationguy Месяц назад
Om varahi amma thayea potri om ❤
@gouthamchand6430
@gouthamchand6430 Месяц назад
God bless me varahi Mata ki Jai Ho Thank you varahi
@ArulmariJothika
@ArulmariJothika 3 месяца назад
Varahi Amma potri Potri Naan Nalla Padikanum Amma Naan Padikera Lesson Enaku Memories la save Ahanum Amma Please Amma Naan Padichi Enga Family ku Perumai Sekkanum Amma.. 🙏🙏🙏
@gaugau4453
@gaugau4453 13 дней назад
வராஹி தாயே என் அக்கா திருமணம் விரைவில் நடத்தி வை தாயே.
@ramchandran3130
@ramchandran3130 Месяц назад
❤ வாராஹி அம்மா கோடான கோடி வணக்கம் அம்மா தாயே போற்றி
@TPandiyammal
@TPandiyammal 25 дней назад
வாராயோ அம்மா என் ஓட திருப்பதி உடம்பு சீக்கிரம் குணமாகி
@ragupathisivakami
@ragupathisivakami 3 месяца назад
❤❤❤❤❤❤❤ஓம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤❤❤❤❤❤
@padmapriyaiyyappan4294
@padmapriyaiyyappan4294 2 месяца назад
Om varahi thaya portri potri🙇🙇🙇🙇
@mehkalaikasirayan6920
@mehkalaikasirayan6920 3 месяца назад
மிக்க நன்றி என் தாயே 😊😊😊😊😊
@preejaj2147
@preejaj2147 9 дней назад
தாயே வாராஹி அம்மா. என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் படி ஆசிர்வாதம் தாருங்கள்.
@BhuvanaGowtham-k7m
@BhuvanaGowtham-k7m 10 дней назад
வராகி அம்மா தாயே 🙏 வீடு கட்டி முடிக்க வேண்டும் அம்மா தாயே 🙏 வராகி அம்மா போற்றி போற்றி
@Ranjankavin
@Ranjankavin 24 дня назад
வராஹி அம்மன் போற்றி போற்றி துணையாக நிற்க வேண்டும் தாயே
@viratraj1708
@viratraj1708 3 месяца назад
Ommmmm vaaraki thayae 🙏🙏
@arunamuthuramalingam2423
@arunamuthuramalingam2423 13 дней назад
வராகித்தாயே அம்மா என் சின்ன பிள்ளைக்கு வெளிநாட்டுக்கு போகும் வாய்ப்பு சீக்கிரத்தில் வரவேண்டும் நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என் கணவரை என்னிடம் பாசமாக இருக்க வேண்டும் வராகித்தாயம்மா இந்த வரத்தை மட்டும் எனக்கு கொடு வராகி தாயே வராகி அம்மா போற்றி போற்றி இங்க கோரிக்கையை நிறைவேற்று அம்மா வராகி அம்மா போற்றி போற்றி
@NaliniPichamuthu
@NaliniPichamuthu 2 месяца назад
அம்மா வாராஹி தாயே எங்களை காப்பாற்றுங்கள் தாயே என் கணவர் என் பிள்ளைகள் நான் அவர் என் பேரன்கள் என் மருமகள் அனைவரையும் காப்பாற்றுங்கள் கைகால் சுகத்தை உடம்பு மணம் மற்றும் அனைத்தையும் நீண்ட ஆயுளோடும் மனநிம்மதி யோடும் எங்கள் அனைவருக்கும் தாங்கள் தாயே என் கடன் பிரச்சினைகள் மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் தாயே
@annadurai474
@annadurai474 2 месяца назад
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌷🌷
@SulochanaSulo-n8w
@SulochanaSulo-n8w 2 месяца назад
அம்மா தாயே வராஹி எனக்கு குழந்தை பாகியம் வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
@ilayarajap379
@ilayarajap379 2 месяца назад
Hii
@MohanaVijay
@MohanaVijay 2 месяца назад
Hi
@BasskalaBasskala-bg3yy
@BasskalaBasskala-bg3yy 3 месяца назад
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி வஜ்ர கோசம் போற்றி
@kanagamanikandan3083
@kanagamanikandan3083 Месяц назад
Om varahi thaye potri potri potri
@PirabaThayanithi
@PirabaThayanithi Месяц назад
அம்மா வராஹி தாயே போற்றி நான் வெளிநாடு வந்து இருக்கிறேன் எனக்கு தாயே இந்த நாட்டில் வாழ இந்த நாடு அனுமதிக்க வேண்டும் வராஹி போற்றி
@selvipari7712
@selvipari7712 2 месяца назад
ஓம் வராஹி தாயே .... போற்றி போற்றி...🙏🙏🙏🙏🙏
@sasiarunachalam8157
@sasiarunachalam8157 2 месяца назад
அம்மா என்னை ஏமாற்றத தாயே, என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றம் அடைந்து விட்டேன் தாயே. 🙏🏻
@kanmanigowtham3277
@kanmanigowtham3277 2 месяца назад
ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺
@jayaakshita8046
@jayaakshita8046 Месяц назад
அம்மா வராஹி தாயே, என் இழந்த பணத்தை மீட்டு கொடு. என் கடனை அடைத்து கரை சேர வேண்டும் அம்மா தாயே. என் ஒரே குழந்தைக்கு நல்ல படியாக திருமணம் செய்து வைக்க துணை வா அம்மா என் தாயே. என் கண்ணீருக்கு விடை கொடு அம்மா
@suthasutha5023
@suthasutha5023 Месяц назад
அம்மா வாராஹி தாயே போற்றி எனக்கு நிம்மதி சந்தோஷம் வோண்டும்....‌‌🙏
@ezhilarasi5394
@ezhilarasi5394 3 месяца назад
நன்றி அம்மையப்பா...🙏🙏🙏
@muthulingamparanithasan6797
@muthulingamparanithasan6797 3 месяца назад
Varahi amma eppavum nallathu ninaikira mansathanga amma❤❤
@jameelahammed4479
@jameelahammed4479 2 месяца назад
தினமும் காசு வேணும் அம்மா ஆயுள் கொடு அம்மா😢 புலங்கும் அளவு காசு வேணும்
@farhanabanubanu5155
@farhanabanubanu5155 3 месяца назад
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ அம்மா என்னுடைய மகனை காப்பாற்றுங்கள் அம்மா வாராஹி தாயே அம்மா அவன் ரொம்ப குடிக்கு அடிமை ஆகிவிட்டான் அம்மா அவனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா திருந்தி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ
@rajMaga
@rajMaga 23 дня назад
அம்மா வாராகி தாயே நமக அம்மா வாராகி தாயே உங்கள் மகன் பி ஆரோக்கியசாமி குடும்பத்தார் வைத்த வேண்டுதலை எங்களுக்கு நிறைவேற்றிக் கொடுங்கள் எங்கள் வாராகி தாயே நமக்க
@madavanmadavan
@madavanmadavan 2 дня назад
அம்மா நா கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவேண்டும் தாயே 🙏🙏🙏
@SellaiyaRajani-cw7zi
@SellaiyaRajani-cw7zi 16 дней назад
வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 21 день назад
ஓம் சக்தி பராசக்தி தாயே வாராகி அம்மா 🙏 சரணம் 🙏
@GovindammalGovindammal-cf6uz
@GovindammalGovindammal-cf6uz 29 дней назад
ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🤲 இந்த பிரச்சனைலுஇருந்துஎன்னயகாப்பாத்துதாயே ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🤲
@ElumalaiElumalai-kc6ko
@ElumalaiElumalai-kc6ko 2 месяца назад
ஓம் வாரஹிதாயேதுணை ஓம் வாரஹிதாயேதுணை ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயேபேற்றி என்பிள் ளைகளளுக்கும்என்கணவருக்கும்துனையாஇருங்கள்தாயேகடன்பிரச்சனைதீர்த்துவையுங்கள்தயேஓம்சக்திஆதிபரசக்திஓம்சக்தி
@HariHari-l6y
@HariHari-l6y Месяц назад
❤Amma Amma varagi Amma kapathu thaiaa thuni ne. The amma❤❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhak9627
@radhak9627 2 месяца назад
Nandri amma
@SivamSivam-d2l
@SivamSivam-d2l Месяц назад
வராஹி அம்மா போற்றி எங்கள் குடும்பத்தை காத்துஅருள்வாயே அம்மாஅனைத்து வகை யானா செல்வங்களும் தாருங்கள் அம்மா தாயே 🙏🙏🙏
@sathyasowmi2492
@sathyasowmi2492 2 месяца назад
அம்மா தாயே என் தவறை மன்னித்து சுபா என்னோடு பேச வேண்டும் அம்மா.... எங்கள் நட்பு எப்போதும் தொடர்ந்து வர வேண்டும் அம்மா...🙏🙏🙏
@sangeethal7218
@sangeethal7218 3 месяца назад
ததாஸ்து நற்பவி மிக்க நன்றி அம்மா நற்பவி ❤💐🙏
@poonguzhalim4880
@poonguzhalim4880 13 часов назад
ஓம் வாறாஹி தாயே போற்றி போற்றி 🙏🙏 பூங்கொடி நல்லபடியா உடம்பு சரியாகி பூரண குணமடைந்து வீட்டுக்கு வரனும்.
@nirosharaj4946
@nirosharaj4946 2 месяца назад
தாயே என் நோயை தீர்க்க வேண்டும் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@selvikrishnasami9594
@selvikrishnasami9594 2 месяца назад
என் கஷ்டங்களை தீர்த்து வைத்து என்னை நல்வழிபடுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭 அம்மா அம்மா அம்மா
@PraneethSenthilKumar
@PraneethSenthilKumar 2 месяца назад
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@AshokKumar-lh5iw
@AshokKumar-lh5iw Месяц назад
Om.varagi.annai.pottri
@anushaanu-j4g
@anushaanu-j4g 26 дней назад
Om Varahi Amma potri வரஹி அம்மா எனது சகோதரி எனது மனதை வேதனை படுத்து பார்க்கின்றால். நான் கோவப்பட்டு வேதனைபடுவதை பார்த்து கணவரும் மனைவியும் ஆனந்தப்படுகிறார்கள் . இதை நீயே பார்த்துக் கொள்ளு வராஹி அம்மா.😭🙏🙏😭🙏🙏
@ramyasuresh-jb8ey
@ramyasuresh-jb8ey 2 месяца назад
Om varagi Amma
@MadhuHukee
@MadhuHukee 2 месяца назад
வராகி அம்மன் தாயே போற்றி
@gamingpuyalfamily704
@gamingpuyalfamily704 2 месяца назад
🙏🙏Om varahi thaye potri amma 🙏🙏
Далее