Тёмный

வருடக் கணக்கில் காய்க்கும் மிளகாய், கத்தரி ரகங்கள் | ஒரு முழுமையான இயற்கை தோட்டம் இப்படி அமையணும் 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 96 тыс.
50% 1

How long a chilli plant will give yield? How long a brinjal plant will give yield?. Possible to get yield for 2 or more years? If that happen, will that be a complete garden?
I have few chilli plant and brinjal plant which is there nearly 2 years in my home garden. With no major maintenance, they continue to give yield for more than a year now.
Just sharing one of my view about a complete organic farming in this view taking these year long chilli plants.
#thottamsiva #kanthari #whitechilli #keralachilli #organicchilli #gardeningintamil #organicfarming

Опубликовано:

 

6 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 561   
@narayaniharikesh2477
@narayaniharikesh2477 Год назад
அவசரம் அவசரமாக காலை வேலை முடித்து அடுத்த வேலைக்கு முன்னால் அப்படி ஒரு நோட்டம் mobile இல் விடும்போது எனக்கு புத்துணர்ச்சி தருவது போல் எப்போதும் அமைவது சிவா அண்ணா வீடியோ தான்.மிளகாய் செடி அருமை.வருடத்திற்கு தேவையான மோர் மிளகாய் வற்றல் இதில் கிடைத்து விடும்.violet கத்தரி அருமை.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். சேமித்து வைத்துக் கொண்டேன். இது போன்ற பாராட்டுக்கள் தான் என்னை மேலும் கற்றுக்கொள்ள வைக்கிறது. நன்றி 🙏🙏🙏
@malarganesan1090
@malarganesan1090 Год назад
@@ThottamSiva Enaku intha seeds venum daddy kudupingala
@vanamayilkitchen3336
@vanamayilkitchen3336 Год назад
எங்க அன்பும் பாசமும் கிடைக்குமே அங்கு தான் உறவுகளும் இயற்கையும் சேர்ந்து வாழும் வாழ்த்துகள் சார் ⚘
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துகளுக்கு நன்றி
@paulinemanohar8095
@paulinemanohar8095 Год назад
மிளகாய் மரம் ஏறி பறிச்சது ஞாபகம் இருக்குது சகோ...நீங்க சொல்வது மிக மிக சரியானது. இயற்கையை நேசித்தால் இயற்கையும் நம்மை நேசிக்கும் என்பது உங்களைப் பார்த்தால் புரியும் சகோ... சூப்பர்
@thottamananth5534
@thottamananth5534 Год назад
இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் அது இன்றைய விவசாயமும் விவசாயிகளின் நிலைமையும் தான் சிறந்த உதாரணம். அதை மிகத் தெளிவாக எடுத்து கூறினீர்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
உண்மை. நன்றி ஆனந்த்
@geetharamachandiran1707
@geetharamachandiran1707 Год назад
நமக்கான தேவை யான காய்கறி, கீரை போன்றவற்றை நாமே வளர்த்து ,அறுவடை செய்து, சமைத்து சாப்பிடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை காசு கொடுத்து வாங்கினால் கூட கிடைக்காது.உங்களை போன்றவர்கள் எங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறீர்கள்.நன்றிங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
100 % உண்மை.. நம்ம வீட்டு காய்கறி எப்பவுமே ஸ்பெஷல் தான்.. அதில் நம்மோட ஆர்வம், உழைப்பு எல்லாமே இருப்பதால் கூடுதல் ருசி தான்.
@valviyaltamil
@valviyaltamil Год назад
இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்த்தும் உங்கள் சேவைக்கு இந்த நம்மாழ்வார் மானவனின் சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏👍👌🤝
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@meenakshiganessan5281
@meenakshiganessan5281 Год назад
Its true only inga
@marymaggie8397
@marymaggie8397 Год назад
நூறு சதவீதம் உண்மை. உண்மையை உரக்கச் சொல்லும் அருமையான பதிவு. 👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@neelakrish
@neelakrish Год назад
ஆமால்ல..இந்த மரத்துல ஏறி மிளகா பறிச்சதை காட்டுனீங்கல்ல..நல்லா ஞாபகம் இருக்கு..இது போல எனக்கும் வளர்க்கத்தான் ஆசை ..விதை குடுங்கண்ணா..🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. விதைகள் சேகரித்து சேனலில் சொல்கிறேன்.
@neelakrish
@neelakrish Год назад
@@ThottamSiva 👍🙏🙏
@karisalkuyil9732
@karisalkuyil9732 Год назад
Bro what's ur number?
@vimalraj6325
@vimalraj6325 Год назад
இயற்கையின் அற்புதம் அண்ணா❤️❤️❤️..
@kalakala3615
@kalakala3615 Год назад
அருமை அருமை சார் வாழ்த்துக்கள் இயற்கை எப்போதும் உங்கள் பக்கம் தான் சார் 💐💐👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva Год назад
உங்களுடைய உழைப்புக்கான ஊதியத்தை இயற்கை வாரி வழங்கும் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@srinijandhan218
@srinijandhan218 Год назад
மனம் நிறைந்த பதிவு இயற்கையாக உருவாகும் எதுவும் சிறந்தது, பலம் நிறைந்தது, அழகானது ஆறு, கடல், மலை, மன் இப்படி பல Paint combination போட்டிக்கு இழுக்கும் பூ, பழம், காய், பறவை, மற்ற உயிரினங்கள் இயற்கையாக உருவாகும் குழந்தை, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தை, தாய் பால் குடித்து நன்கு தூங்கும் குழந்தை இப்படி அனைத்திலும் இயற்கையுடன் ஒன்றி இருந்தால் நாம் வாழ அது துணை நிற்கும் என்ன ஒரு உண்மையான பதிவு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
அழகாய் சொல்லி இருக்கீங்க. இயற்கை அதுவே நமக்கு நல்லதை கொடுக்கு. நாம் வலிய செய்யும் செயல்கள் தான் எல்லாவற்றையும் பாழ் செய்கிறது.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 месяца назад
Vanakkam Siva ! Atumai otu vakaiyil athisdamenre kooralam nanry.
@vijayas6095
@vijayas6095 Год назад
உங்க காணொளியை பார்த்தபோது அப்படி ஒரு சந்தோஷம் புத்துணர்ச்சி சகோ மிளகாய் செடி முழுவதும் பச்சையும் சிவப்புமாய் மிளகாய்கள் ஊத நிற கத்தரிக்காய் அருமை இந்த இரண்டு செடிகளின் விதைகளை பகிரவும் இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் அது நினலப்பதில்லை அதற்கு இன்றைய விவசாயமும் விவசாய்களின் நிலையுமே சாட்சி இவற்றை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
@gomathypv4488
@gomathypv4488 Год назад
அருமையான பதிவு உங்கள் தோட்டத்தை கான ஆவலாக உள்ளது
@jenopearled
@jenopearled Год назад
சிவா சார், இந்த மர மிளகாயை எப்படி மறக்க முடியும்? இயற்கை ஒரு நம்பமுடியாத விஷயம், உங்கள் தோட்டத்தில் இந்த அற்புதமான அறுவடை மற்றும் தாவரங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@Nomad97249
@Nomad97249 Год назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, monocropping செய்தால் விவசாயிகள் இதை கடந்து தான் போக வேண்டும்
@susheelasiva6777
@susheelasiva6777 Год назад
மனிதனையே உயிராய் பார்க்கா சமூகம் தனில்... செடி கொடிக்கும் உயிர் உண்டு என எப்படி பார்ப்பார்கள் அண்ணா... காந்தாரி மிளகாய் செடி நானும் வளர்த்த அனுபவம் உண்டு.... இலையும், காயும்,பழமும் பார்க்கும் போது... மரகத பச்சை பட்டில்... பவளம் பதித்தது போன்றே அவ்ளோ அழகான காட்சியாய் இருக்கும் 😍😍😍
@ThottamSiva
@ThottamSiva Год назад
/மனிதனையே உயிராய் பார்க்கா சமூகம் தனில்... செடி கொடிக்கும் உயிர் உண்டு என எப்படி பார்ப்பார்கள் அண்ணா/ உண்மை தான். புரிகிறது.
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, agriculture is divine🙏🙏🌼🌼
@malaraghvan
@malaraghvan Год назад
ரொம்ப ரொம்ப அருமையான ஒரு விஷயம்
@dharanikannanmaha6658
@dharanikannanmaha6658 Год назад
அருமையான பதிவு...👍👍👍👍👍👍
@anandhriday9299
@anandhriday9299 Год назад
Big salute from kerala
@vinothkumar132
@vinothkumar132 Год назад
Anna ungal vdhai thirumudi sir and arun moolamaga yenakuku kidaithadhu.. mikka nandri anna.. Inspirational to see your videos..
@vanithadevadoss4943
@vanithadevadoss4943 Год назад
Sir Naan ungaludaiya thottam nanbargal group member. Ungaludaiya video parkkaradha Vida thottam tips pakirvum plus voice modulation m super ng sir. Adhu melum urchaga padhuthu ng sir.
@nalini.n3929
@nalini.n3929 Год назад
இந்த மர மிளகாய் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 😍
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙂
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 Год назад
இதில் என்ன ஆச்சர்யம் அண்னா நீங்கள் இதுவனர இட்ட இயற்கை இடுபொருட்களால் தோட்டம் முழுமையாக செறிவு மிக்க தோட்டமாக மாறிவிட்டது என பொருள் நம்மாழ்வாரின் இயற்கை முறை விவசாயத்தை எங்களுக்காக மெய்பித்து காட்டி உள்ளீர்கள் நன்றி அண்ணா 🌻🌻🌷🌷🌷
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி
@keerthiunlockmygoal8867
@keerthiunlockmygoal8867 Год назад
Your thoughts mesmerizing anna❤️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
இந்த விதையை நீங்கள் கொடுத்தீர்கள் இப்போது என் மாடி தோட்டத்தில் ஒரு தொட்டியில் வைத்துள்ளேன் அருமையாக காய்த்து உள்ளது நன்றி அண்ணா 💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
ரொம்ப சந்தோசம் பாபு.
@booooasodoasdoasd
@booooasodoasdoasd Год назад
Well done Siva
@savithasuresh6767
@savithasuresh6767 Год назад
Hi Shiva sir, the chillies really look good.
@JEY_NURSERY_INTEGRATED_FARMING
அண்ணா மிளகாய் விதை வேண்டும் அண்ணா...
@gomathimurugaiah1333
@gomathimurugaiah1333 Год назад
Anna vithai tharuveengala.ph.no.yenna
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 Год назад
Arumaiya patiu sir congrats
@senthamarair8339
@senthamarair8339 Год назад
சீக்கிரம் ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்கலாம் தம்பி! வாழ்த்துக்கள்🎉🎊
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
நன்றி சிவா அண்ணா.. நற்பவி. இயற்கை அள்ளி கொடுக்கிறது. அதை ஆனந்தமாக அனுபவிப்பது போதும். இலவசமாக கிடைக்கும் நிம்மதியை மனிதர்கள் பெறுவதற்கு முயற்சி செய்வதை நிறுத்தி நெடு நாட்கள் ஆகி விட்டது. உங்கள் பதிவுகள் எப்போதும் ஒரு நிம்மதி சந்தோஷம் உழைப்பு அதன் அருமைகளை விளக்கும்.பயிர்கள் நெடுநாள் நின்று விளைச்சல் தருவது மிக்க மகிழ்ச்சி...தக்காளியும் நல்ல விளைச்சல் தர வாழ்த்துக்கள்.நற்பவி👏👏👏👏👏👏👏👏👏🙏✅💯💐👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏
@sivasubramanian589
@sivasubramanian589 Год назад
Food forest, permaculture னு புதிய புதிய சொற்களால் பெரிய பெரிய காரியமாக தோன்ற செய்த விசயங்களை உண்மையில் செயல்படுத்தி எளிமையான சொற்களால் விளக்கமாக பதிவிடவும் செய்துவிட்டீர்கள் சகோ... பாராட்டுக்கள்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மண் வளம் தான் முக்கியம். அது இருந்தால் போதும் செடிகள் நல்ல வந்து விடும்.
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Год назад
இயற்கையை நேசிக்கும் உங்களை போல் நல்ல உள்ளம் உள்ளவரை இது போல் நல்ல அருவடை தந்து இயற்கையும் மகிழ்கிறது keep rocking brother 👌❤️🌿🙏💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி
@sumathisubu9931
@sumathisubu9931 Год назад
Super sir.i like eyarkai vivasayam
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே இது போன்று இன்னும் நிறைய வீடியோ பதிவு தாருங்கள் என் போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் நன்றி சகோதரா
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@balaganesh473
@balaganesh473 Год назад
அருமை அண்ணா.
@adeebkamaradeeba7679
@adeebkamaradeeba7679 Год назад
மிக அருமையாக சொல்லிருக்கீங்க. அண்ணா. உண்மை ய அழகா புரிய வச்சிருக்கீங்க.
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@jayababu3708
@jayababu3708 Год назад
Supper, வாழ்க வளமுடன்
@lathababuji6635
@lathababuji6635 Год назад
நல்ல விசயம்
@desireedavid2030
@desireedavid2030 Год назад
இறைவனுக்கு தெரிந்து தான் உங்கள் நிலத்தில் விதைத்திருக்கிறார். அதனால் தான் அதன் பலன் மிகுதியாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@desireedavid2030
@desireedavid2030 Год назад
🙏
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Год назад
Super Sivan
@hathoonshifa1936
@hathoonshifa1936 Год назад
Black beauty brinjal பார்க்கவே அழகு 🎉🎉🎉
@greensmania
@greensmania Год назад
மிக அருமை.. தானே வளரும் செடிகள் நீங்கள் சொல்வது போல் நல்ல விளைச்சலை கொடுக்கும்.. நானும் இதை கவனித்துள்ளேன்.. குட்டி தக்காளி, கத்தரி செடிகள் என் தோட்டத்திலும் தானே வளர்ந்து இந்த பட்டத்தில் காய்த்து கொண்டு இருக்கின்றன.. விவசாயிகள் வேறு வழியில்லாமல் இராசாயண உரங்கள் பயன்படுத்தி அதிக விளைச்சலை எடுக்க முற்படுகின்றனர்.. ஆட் கூலி, உரம் எல்லாம் செலவு செய்து கடைசியில் விளைச்சலை பார்க்க முடியாமல் போகிறது.. அப்படியே விளைந்தாலும் விலை கிடைக்காதது மிகவும் சோகம்.. இறுதியில் மண் மலடாகிவிடும் நிலைமை தான் மிஞ்சும்.. உங்களை போன்றோரால் மீண்டும் இயற்கை விவசாயம் உயிர் பெரும் என்று நம்புகிறேன்.. நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
அழகா சொல்லி இருக்கீங்க. இந்த புரிதலும் அதற்கான முயற்சிகளும் நிறைய விவசாயிகளிடம் இல்லாமல் போவது தான் முன்னேற விடாமல் செய்து விடுகிறது.
@greensmania
@greensmania Год назад
இந்த முறை தென்னை க்காக மீன் அமிலம் தயாராகி கொண்டிருக்கிறது.. தென்னை எப்படி விளைச்சல் கொடுக்கிறது என்று காத்திருந்து பார்க்கணும்..
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi இந்த மரமிளகாய் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் பந்தல் போட்டு அதன் மேலே காய்த்த 🌶 மிளகாய் மிக அழகு. உங்களுடைய பதிவு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நிறைய பார்க்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி. பந்தல் கோவக்காய்க்கு சொந்தமானது. இந்த மிளகாய் போய் ஆக்கிரமித்து கொண்டது. 😂😂😂
@selvi8665
@selvi8665 Год назад
மிளகாய் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிற து
@lillyvictor6253
@lillyvictor6253 Год назад
Siva brother the nature also listening to you your are beautiful
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Superra Soneegha Anna😃
@Mohankumar_Srinivasan
@Mohankumar_Srinivasan Год назад
Very nice
@rajishanmugam8926
@rajishanmugam8926 Год назад
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி
@SriRam-wt9wk
@SriRam-wt9wk Год назад
சார் அருமை எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அதுபோல் உங்கள் எண்ணம் போல் நீங்கள் எது வைத்தாலும் அருமையாக வருது சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
@muthubharathiraja3356
@muthubharathiraja3356 Год назад
Super chelli tree
@bjp9967
@bjp9967 Год назад
நல்ல தெளிவான விளக்கம்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@bavaninashik4371
@bavaninashik4371 Год назад
Superb
@cpugazh9214
@cpugazh9214 Год назад
❤ அருமை விதை வேண்டும் அனுப்பி வைக்கவும்
@vijijana4409
@vijijana4409 Год назад
Arumayana sathyamana varthaigal Shiva sir 🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@gumparthyuma8406
@gumparthyuma8406 Год назад
What you said is absolutely correct.👌🤝👍💪✌️
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏
@pavithra8826
@pavithra8826 Год назад
Wow 👍
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Год назад
Super super sir
@AgalTamil-vlogs
@AgalTamil-vlogs Год назад
நல்ல பதிவு நல்ல நேரத்தில் சொண்ணிக. உங்க மிளகாய் செடிகளை பார்க்க ரொம்ப சந்தஷமாக இருக்கு
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@vasanthitharaga7387
@vasanthitharaga7387 Год назад
Super super pallandu vazhga valamudan
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@akilaravi6043
@akilaravi6043 Год назад
Milakai chedi pakka searial 💡💡💡 katuna mari iruku super anna...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri sakothari
@subbulakshmir1644
@subbulakshmir1644 Год назад
This true natural farming soon u will automatically go to premaculture . I am watching ur videos for longer period...
@selva8714
@selva8714 Год назад
Melagai chedi pakkum pothu romba veyappa erukkuthu evlo kai pudichu na pathathe ella video vera level siva anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
thanks 🙂🙂🙂
@a.sruthi8101
@a.sruthi8101 2 месяца назад
Super video 🙏
@bhuvaneswaribhuvana1988
@bhuvaneswaribhuvana1988 Год назад
Arumai anna....
@sreesree6269
@sreesree6269 Год назад
Sir really new information it's useful many people if Namazwar is live he would have appreciated you the most ,as you said farmers are not much aware so the fertilizer corporate sectors use them the loss for farmers not to corporate sectors...Thanks sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you for your words. Fertilizer shops and pesticides shops are mostly control that area agriculture. That should change
@samprem
@samprem Год назад
Sir your thottam is blessed by the nature.God bless .
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you
@thanjaitharani8242
@thanjaitharani8242 Год назад
அருமை நண்பரே 👌🤝
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 Год назад
நீங்க சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மை
@manojkumar-mg8cl
@manojkumar-mg8cl Год назад
அருமை, இந்த மாதிரி வீடியோ காட்சிகள் பார்க்கும் போது தான். வாழ்க்கை வழி மாறிப்போகும் விஷயம் புரிகிறது.... இந்த மாதிரி யான மர மிளகாய், கத்தரி விதைகள் எப்படி நான் பெறுவது... நீங்கள் அடைந்த அந்த மகிழ்ச்சி யை . நான் அடைய விரும்புகிறேன்.... விதை வாங்க உதவுங்கள்
@sanjusaisanjusai9846
@sanjusaisanjusai9846 Год назад
Super👌
@kannanjeeva
@kannanjeeva Год назад
Super bro..
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp Год назад
Thank you very much
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Год назад
Super 👌👍😍
@banudhana9345
@banudhana9345 Год назад
Super sir
@arulmozhip8454
@arulmozhip8454 Год назад
👌👏👏🙏 Siva sir
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@yazhuyazhini5248
@yazhuyazhini5248 Год назад
Milagai vidhaigal nenga thara mudiyum a Anna.. unga padhivu Elam sirapaga iruku
@ShivaKumar-gl1js
@ShivaKumar-gl1js Год назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் . ஒரு வேண்டுகோள் விதைகளை தமிழ் சொந்தங்களுக்கு கொடுத்து நற்பணி செய்திடுக
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 Год назад
Nice video
@priyankakrishnan1192
@priyankakrishnan1192 Год назад
Best video😁😁😁
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro
@eraslouis5038
@eraslouis5038 Год назад
Hi sir supera iruku. Vellorela nadakkum vithai Thiruvizhaavirku Varuvingala sir. Thank you happy gardening sir.
@monicaarivalan7211
@monicaarivalan7211 Год назад
Good video sir
@jagannathan9467
@jagannathan9467 Год назад
Always rocking 👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@padmanabana3981
@padmanabana3981 Год назад
Super
@ravipriyasaran4321
@ravipriyasaran4321 Год назад
Super anna
@nandhinibala1985
@nandhinibala1985 Год назад
Paakkavey Kan kolla kaatchi anna super👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 Nantri
@dhanamammu9596
@dhanamammu9596 Год назад
அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@cracyjones
@cracyjones Год назад
Romba sooper. Innum sirapaaga varanum.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அருமையான பதிவு அண்ணா, உழுதுஉன் சுந்தர் சகோ கூட சொல்லியிருக்கார், நாட்டு ரகம் இப்படித்தான் பல ஆண்டுகள் பலனளிக்கும் என்று, நானும் பழைய செடிகளை பிடுங்குவதே இல்லை காய்கிற வரைக்கும் காய்க்கட்டும் என்று விட்டுவிடுவேன். பட்டம் பார்த்து விதைக்க சொன்ன நம் முன்னோர்கள் ஒவ்வொரு பட்டத்திற்கும் விதைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. கத்தரி, மிளகாய் எல்லாம் இப்படி தான் ஒரு வருடத்துக்கு மேலே பலன் கொடுக்குது. பட்டத்துக்கு விதைக்கணும் என்பதை நீங்கள் சொல்வதை போல எல்லா பட்டத்துக்கு விதைக்கணும் என்று இல்லை.
@franklinj6601
@franklinj6601 Год назад
Your garden looks great anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much 🙂
@sujee2509
@sujee2509 Год назад
well said anna super messege
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@ramelavazhagan2292
@ramelavazhagan2292 Год назад
Sir, Nice information. Can you inform the variety of the brinjal plant you have shown? thank you.
@krishhub.3724
@krishhub.3724 Год назад
Good 💐💐💐👍
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
thana valarnda milahai chedi ippa milahai maram.Arumai.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@neelakrish
@neelakrish Год назад
நாங்கூட ரெண்டு வருஷம் ஒரு கத்திரி செடியில காய் பறிச்சேன்..இப்ப தேவையில்லாததால, பிடுங்கிட்டேன்..ஆனா, மிளகா செடியில காய் பறிக்கிறது உழைப்போட கொஞ்சம் அதிர்ஷ்டமான செயல்..உங்களுக்கு அது நிரம்பி கிடக்கு‌..😄👏👌👍🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. மிளகாய் கொஞ்சம் சவால் தான். இல்லையா.. இயற்கைக்கு நன்றி சொல்லணும்.
@neelakrish
@neelakrish Год назад
@@ThottamSiva🙌🙌👍🙏😊
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 401 тыс.