Тёмный

நெய் மிளகாய். ஒரு புரியாத புதிர் !!!. நெய் மிளகாய் செடி சொதப்புதா?. எப்படி விளைச்சலை அள்ளுவது? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Ghee Chilli become one of the most demanding and favorite chilli to grow by all home gardeners. Even though we have 100 varieties of chilli, Ghee chili is one plant that everyone wanted to give a try. However, most of us face challenge in growing ghee chilli, either it fails to grow and fails to give good yield.
With a superb yield from Ghee chilli plant from home garden in this season, giving some understanding and tips to grow ghee chilli plant successfully and to get high yield from Ghee Chilli.
நெய் மிளகாய். வீட்டுத் தோட்டம் அமைக்கும் எல்லோருக்குமே ஒரு பிடித்தமான மிளகாய் என்று சொல்லலாம். இருந்தாலும் நெய் மிளகாய் செடி வளர்ப்பது நிறைய பேருக்கு சவாலான ஒரு விசயமாகவே இருக்கிறது. சிறப்பான ஒரு விளைச்சலை எடுப்பது இன்னுமே சவாலான ஒன்று.
இந்த வீடியோவில் நெய் மிளகாய் செடி வளர்ப்பு பற்றி நல்ல ஒரு புரிதலை, என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த சிறப்பான ஒரு நெய் மிளகாய் விளைச்சலை வைத்து விளக்குகிறேன்.
#Gheechilli #Ghee_Chilli #chili #chilli #gardeing #homegardening #gardentips #thottamsiva

Опубликовано:

 

18 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@chitrachitra5723
@chitrachitra5723 Год назад
நான் எப்படியாவது வளர்த்துவிடணும்னு பார்க்கிறேன். முடியவில்லை. ஆனா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நினைத்துக்கொண்டு மீண்டும் ஆரம்பிக்கப்போகிறேன். விடறதா இல்லை😊
@pradeepkumar-md5ye
@pradeepkumar-md5ye Год назад
late aagum but kandipa kai pidichirum taste lam ghee mari lam erukathunga lite ah feel aagum .. paruppu kulambu ku mattum than use panna mudiyum
@pakshayashree5191
@pakshayashree5191 Год назад
நெய் மிளகாய் விதை கிடைக்குமா?
@pradeepkumar-md5ye
@pradeepkumar-md5ye Год назад
@@pakshayashree5191 check panrenga eruntha solren
@mpb7969
@mpb7969 Год назад
அருமையான விளக்கம். அன்று அக்ரி கண்காட்சியில் அந்த நபரின் அனுபவம் எல்லோரையும் சிரிக்க வைத்தது. தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 11 месяцев назад
விதை கிடைத்தால் சந்தோஷம்.உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு information.Thankyou so much sir 😊
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
நெய் மிளகாய் வளர நீங்கள் பட்ட பாடு புரிகிறது அண்ணா.. நற்பவி 🎉 வாழ்க வளமுடன் வாழ்க அண்ணா. 🙏✅💯💐👏
@jayanthimanoharan3759
@jayanthimanoharan3759 Год назад
The plant I got from babu sir last year gave me a few chillies. Hoping to get more this year .. as siva sir says when used in a small quantity it gives excellent flavour .. I used it in vengaya chutney too .. awesome taste .
@roselineselvi2399
@roselineselvi2399 Год назад
நெய் மிளகாய் செடி பற்றிய தகவல் அருமை. செடியில் மிளகாய் கலர் பார்க்க மிகவும் அழகாக உள்ளது. மேக் செல்ல பய வீடியோ கொடுங்கள் அண்ணா..God bless you and your family .👍👌🙏
@kanchanadhanapalan4594
@kanchanadhanapalan4594 Год назад
தங்களின் தனித்துவமான விளக்கநடை அற்புதம்.ரசிகரய்யா நீர்.😅
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Год назад
Super bro ஒரு வழியா நெய் மிளகாய் பற்றி விரிவாக ஒரு புரிதல் இயற்கைக்கு முன் நம் முயற்சி மறறும் நம் உழைப்பு என்றும் வீண் போவதில்லை ❤💐🎉
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@nagarajank7769
@nagarajank7769 Год назад
மிளகாய் விதை கிடைக்கிறதோ இல்லையோ இதன் மூலம் உங்கள் மேலான நகைச்சுவை உணர்வு ரசிக்கும் வகையில் உள்ளது நான் உங்கள் நகைச்சுவைக்கு அடிமை. உங்களைப் போன்ற பெரிய விவசாயிக்கே அடி சறுக்கும் எனும் போது எனக்கு ஆறுதலாகவும் உள்ளது. நான் சிறு மாடித்தோட்டம் வைத்துள்ளேன். நிறைய சொதப்பல்களுடன் சில சமயம் நல்ல அறுவடயும் கிடைக்கும். முயற்சியை மட்டும் விடுவதில்லை. நன்றி. சித்ரா நாகராஜன் சென்னையில் இருந்து
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 Год назад
Thanks.நானும் வாங்கி வாங்கி அலுத்து இப்போது தான் 3செடி வந்திருக்கு.பயத்துடனே தினம் பார்த்து பார்த்து வளர்கிறேன்.பார்ப்போம்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் செடியும் நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள் 👍
@vivekbalu9510
@vivekbalu9510 Год назад
அருமை அண்ணா நானும் செடி வைத்து 6 மாதம் ஆகிறது கொஞ்சம் தான் அறுவடை செய்தேன். தங்கள் வீடியோ தக்க சமயத்தில் கிடைத்துள்ளது 🙏
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 Год назад
அருமையான பதிவு சகோதரரே...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
இந்த புலம்பலுக்கு காரணமே நீங்கள் தான் அண்ணா 😂 நீங்கள் நெய் மிளகாயை அறிமுகப்படுத்தியதில் இருந்து மக்கள் அதன் மீது அதிகம் ஆர்வம் வைத்துள்ளார்கள். என்னிடமும் நிறைய பேர் விதைகள் வாங்கி போட்டு ஒரு சிலர் முளைத்து விட்டது ஒரு சிலர் முளைக்கவே இல்லை என்று சொல்வார்கள் . நானும் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக அதனுடைய சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக காய்க்கும் என்று சொல்வேன்.❤
@VIJAYABASKAR.
@VIJAYABASKAR. 4 месяца назад
விதைகள் வேண்டும் ... தங்களிடம் எவ்வாறு பெறுவது..
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
மிகவும் விரிவான விளக்கம் நன்றி
@anandhi9100
@anandhi9100 Год назад
Good morning uncle, கோயம்புத்தூர் பாரம்பரிய கிழங்கு வகை கண்காட்சி போது நெய் மிளகாய் விதை கிடைக்கவில்லை, எங்களுக்கும் விதை கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி uncle.
@tamilangelingarden8408
@tamilangelingarden8408 Год назад
அண்ணா நாங்களும் உங்க வீடியோ பாத்துட்டு நெய் மிளகாய் விதை வாங்கி வளர்த்தோம் சூப்பரா சூப்பரா வளர்ந்தது நா ரொம்ப ரொம்ப இந்த வீடியோக்களை மிக்க நன்றி அண்ணா
@VIJAYABASKAR.
@VIJAYABASKAR. 4 месяца назад
விதைகள் எங்கே கிடைக்கும்.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Год назад
😂❤அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, உங்கள் கை பட்டால், வர மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் அருமையாக வருகிறது. அதுக்கெல்லாம் ஒரு ராசி இருக்கோணுங்க.😂😂
@VIJAYABASKAR.
@VIJAYABASKAR. 4 месяца назад
உங்கள் வீடியோ பார்த்து பார்த்து எனக்கும் இது போல செய்ய ஆர்வம் அதிகரிக்கிறது..
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
உங்க காமடி மிகவும் அருமை அண்ணா😂😂😂😂
@suganya5206
@suganya5206 Год назад
நான் கடந்த ஆடி மாதம் உழவர் ஆனந்த் சகோவிடம் நெய் மிளகாய் விதைகள் வாங்கி போட்டேன்.செடி மெதுவாக வளர்ந்து இப்போது பெரிய செடியாக உள்ளது. திருவண்ணாமலையில் வெயில் அதிகம் என்பதால் நீங்கள் கூறியது போல நிறைய பூக்கள் உள்ளன. புரட்டாசி ஐப்பசியில் நல்ல அறுவடை எடுப்பேன் என்று நினைக்கிறேன்.நன்றி வாழ்த்துகள் சகோ
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 Год назад
Yepdiun vidhai kidaikathu, Milakai ku gap la Pappu oda Entry masss anna, Kalakunga anna
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
Rose chedi paththi sollunga
@naveenaanbu6618
@naveenaanbu6618 11 месяцев назад
Anna super unga voice super pesumveetham nalilaeruku athugagave naan unga video par pain supera pesurga super anna
@hemanthlakshmanreddy6722
@hemanthlakshmanreddy6722 Год назад
I ordered the seeds from Ulavar Anand Native seeds website, received around 15seeds in that around 50% seeds got germinated. Taste and smell as it is like ghee, use only half chilly if you cook for four peoples like sambar or vegetable curries. When I tried it for first time I used one complete chilly for sambar, at the end no one in my family ate that food because of too much ghee essence while having food.
@George_ruban
@George_ruban 11 месяцев назад
Can I get seed ya
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi நீங்கள் நெய் மிளகாய் பறிக்கும் அழகே சிறப்பு. 💯💯🌶பார்க்க குட்டி ஆப்பிள் பழம் போல இருக்கிறது. 🍎🍎🍎🍎🍎🍎 அதை வளர்க்க நீங்களே இந்த பாடு படும் போது எங்கள் நிலைமை புரிகிறது. உங்களுடைய பேச்சு super. 👌👌. நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr Год назад
Video super enna na mak paya video edunganna konjam time kuduthu video eduthu podunganna stress buster mak .romba nalacha
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
நானு வைத்து இருக்கிறேன் 6 மாதம் ஆகிறது இன்னும் மிளகாய் காய்க்கவில்லை ஆவலுடன் காத்திருக்கிறேன், உங்களுடைய அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி 🙏
@kalimuthukottai8469
@kalimuthukottai8469 11 месяцев назад
Sir, எனக்கும் கொஞ்சம் விதைகள் தேவைபடுகிறது. மருக்காமல் சொல்லுக...
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Congrats sir thank you very much sir for your valuable information.
@cracyjones
@cracyjones Год назад
Sooper Anna. Romba alagaa irukku...muyarchi....athu thaan... happiness.
@devadosscalabgabriel1104
@devadosscalabgabriel1104 11 месяцев назад
good show
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Thanks!
@subhasaro9065
@subhasaro9065 Год назад
நன்றி அண்ணா
@vishaalyt
@vishaalyt Год назад
Anna fish tank ku oru update potu vidunga
@MomsNarration
@MomsNarration Год назад
You have a Green thumb 👍. The colour combination of red and green is wow!!! Keep rocking and give us interesting information.Tnq.
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@porkodin9128
@porkodin9128 Год назад
தகவல்கள் அருமை சகோ
@malaraghvan
@malaraghvan Год назад
Yes. It's really confusing only. I bought this seeds from different people. Plants are there but not growing up
@pradeepkumar-md5ye
@pradeepkumar-md5ye Год назад
seeds original la nu parunga konjam late aagum
@saheelaveni3834
@saheelaveni3834 10 месяцев назад
Sir எனக்கு நெய் மிளகாய் விதைகள் வேண்டும் சார்..
@umaanbu3445
@umaanbu3445 Год назад
அண்ணா உங்கள் கனவு தோட்டத்தில் பாம்புகளை எப்படி எதிர்கொள்கின்ரீ ர்கள்
@tulipsinternational9145
@tulipsinternational9145 Год назад
விதை கிடைக்குமா அண்ணா?
@prakashg3425
@prakashg3425 Год назад
Babu organics RU-vid channel la available ah irukku
@balajiraj4054
@balajiraj4054 Год назад
Madithottamsachu youtube channel la irukku 30 rs
@balaramanbala1083
@balaramanbala1083 Год назад
🎉🎉🎉
@balaramanbala1083
@balaramanbala1083 Год назад
விதை வனும் kitlkuma
@angelinerebecca8612
@angelinerebecca8612 11 месяцев назад
Can we get the seeds
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
ஐ டி வேலை தோட்டம் வேலை 2- ம் சாமாளிப்பது பத்தி சொல்லுங்கள் செப்டம்பரில் என்ன செடி ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
செப்டெம்பரில் எல்லா செடிகளும் ஆரம்பிக்கலாம்ங்க.. வெங்காயம் மட்டும் வேண்டாம்.
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
@@ThottamSiva நன்றி
@pakshayashree5191
@pakshayashree5191 Год назад
நெய் மிளகாய் விதை கிடைக்குமா?
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
இந்த விதை தரமுடியுமா?
@emmidaniel8529
@emmidaniel8529 7 месяцев назад
அண்ணா வணக்கம். நான் டெல்லியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் நெய் மிளகாய் விதை அனுப்புகிறேன் என்று ஒரு வீடியோவில் சொல்லி இருந்தீங்க. இது வரை அனுப்ப வில்லை. நீங்கள் நெய் மிளகாய் விதை நேர்த்தி செய்து கொஞ்சம் அனுப்பி வைக்கவும். அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லவும். நான் அனுப்பி வைக்கிறேன். ‌we waiting for your response.
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
ப்ரோ எனக்கு இந்த மிளகாய் வேணும் எப்படியாவது எங்கேயாவது போய் வாங்க போறேன்
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou👌👌🙏🙏
@megusweety2895
@megusweety2895 Год назад
Yannakum idha vazharkatha aasai ....ana seeds kadaikala ...100 ku maela rate soldranga so vaangala...nan tha first comment 🎉🎉🎉 super anna vedio
@jeevnamurlidharan2887
@jeevnamurlidharan2887 11 месяцев назад
Superrrr Sir
@SeethaLakshmi-sv8pc
@SeethaLakshmi-sv8pc 11 месяцев назад
Anna naanum vachirukkenna 5chedi irukku konjam kaai vanthuchunna nalla irukku
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
wait pannunga.. nalla kaikkum
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 Год назад
Super 👌 👍🏻
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
அடுத்து லைபீரியா தக்காளி வீடியோ போடுங்க குருநாதா...Due to right shoulder color bone injury...I still didn't start anything ..😔🌱🦜🧒
@kevinandrewable
@kevinandrewable Год назад
Nice 🎉
@jaishreekrishna947
@jaishreekrishna947 11 месяцев назад
எங்கள் வீட்ல துளசி செடியை இரவு எந்த பூச்சியோ அல்லது ஏதோ ஒன்று தின்கிறது. ஒரு இலையும் விட்டு வைப்பதில்லை. செடிகள் வாடி விட்டது. புதிதாக இரண்டு செடிகள் வாங்கி வைத்தேன். அதற்கும் அதே நிலை தான். துளசி செடியை எப்படி காப்பாற்றுவது, நன்றி
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Год назад
நித்த நித்தம் நெய்யிச்சோறூ..ஊ.. நெய்..ய்...ய்.. மணக்கும் ..ம்...ம்..ம்..மி..ள...காய்.ய்.ய் ய்யப்பா.. யாராவது..தண்ணி. கொஞ்சம்.. .ஒரு கண்ணில் வெண்ணெயும்.. ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செடி என்று தெரியாமல் போனதே!😢
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 Год назад
Super
@senthattyganeshkumars872
@senthattyganeshkumars872 Год назад
Anna pala vellari vethai erutha anupuga and Nattu mullangi and noolkal vethai anupu anna
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 11 месяцев назад
Super bro
@VinothKumar-in4sz
@VinothKumar-in4sz Год назад
Super 🎉
@rajeswarirajeswarivijayaku5879
Sir nei milagai seeds tharuveergala pona varudamirunthu gatgeran oru bathilum sollavelly please sir banam anuppugeran anuppungal
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அண்ணா கலக்குறீங்க, நெய்மிளகாய் பகுதி 2 இனிதே ஆரம்பம். என் வீட்டில் போன வருடம் வைத்த செடி இன்னும் பூக்கல, காய்கல இன்னமும் காத்துக்கொண்டு இருக்கிறேன். நெய்மிளகாய் வாசனைக்காக. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@muhammadumarmuhammadumar3990
@muhammadumarmuhammadumar3990 11 месяцев назад
Bursh cutter il xlnt company nallatha
@vijayalakshmiramesh5140
@vijayalakshmiramesh5140 Год назад
Hi Anna any possibility to get the seeds
@akilaravi6043
@akilaravi6043 Год назад
Super Anna... Waiting for seeds..
@Anbudansara
@Anbudansara Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉. Hard worker sir 💐💐💐💐💐💐💐💐👍💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏
@prabhawati1
@prabhawati1 Год назад
Super Anna.
@swarnalatha3976
@swarnalatha3976 Год назад
Congratulations bro
@muralirmnr29
@muralirmnr29 10 месяцев назад
நான் 4 செடி நாத்து எடுத்து க்ரோ பேக்ல நட்டு வச்சிருக்கிறேன். க்ரோ பேக்ல வளர்க்க முடியுமா நண்பரே?.
@sarathicreations1886
@sarathicreations1886 Год назад
Saw you in ofc today 😊
@sankarvelan8114
@sankarvelan8114 Год назад
Super anna
@pratscapprats5155
@pratscapprats5155 11 месяцев назад
Waiting for your next video sir
@omsai3884
@omsai3884 11 месяцев назад
Blue kathiri bavani kathiri gundu mull kathiri seeds venum bro
@vk081064
@vk081064 Год назад
Nice post brother. Going through this video, it looks like nei milagai requires good water source and likes to be left alone. Please share your initial soil mix and sun light it's getting throughout the year since Liberian climate is tropical and max temperature 32 deg C. Your Coimbatore climate has suited I think.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you. The soil mix is regular garden red sand, cow dung and dried leaf. Nothing more. It is in direct sunlight even during hot summer. No partial shade. As you said, probably Coimbatore climate is suited for its growing condition.
@vk081064
@vk081064 Год назад
@@ThottamSiva Thank you for your reply sir. Happy growing 👍
@manjulaganesanslm1753
@manjulaganesanslm1753 10 месяцев назад
Anna , enaku nai molaga vedhai kidaikuma
@kavingowri2024
@kavingowri2024 Год назад
Apadi podu, podu..... 👏👏👏👏👏
@senthamaraigunapandiyan1225
@senthamaraigunapandiyan1225 4 месяца назад
வெயிலில் வைக்கலாமா இல்லை நிழலில் வைக்க வேண்டுமா பதில் கூருங்கள் சகோ
@shruti7859
@shruti7859 Год назад
Anna enga nei milagai chdi one year aachu epavum 3,4 kainu oru sumara kaikerathu
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Chedi nall valaruthu,poo pooku,but totally 8chilly than kidaithathu.bag la than vachen.veetu thotathil vachen veyil irukku so chedi irukku oru Kai koooda varale
@kr-nd8zk
@kr-nd8zk 6 месяцев назад
அண்ணா எனக்கும் கண்டிப்பா தரணும்
@thottamananth5534
@thottamananth5534 Год назад
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற இரகம் தான் இந்த நெய் மிளகாய் இரகம். இரண்டு முறை சொதப்பி விட்டது இந்த முறை எப்படியும் வளர்க்க வேண்டும் அண்ணா நன்றி
@vijieiyer
@vijieiyer 11 месяцев назад
Did you try recipe like chili sauce and chutney using lots of chili
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol Год назад
Naan use panniruken . Nei vasam varum cook pannrappa
@aslamsajath9507
@aslamsajath9507 Год назад
எங்க ஊருல(Sri Lanka) இது இல்ல. . யாராச்சும் அனுப்ப முடியுமா..?
@padmashril911
@padmashril911 Год назад
Sir ippo cauliflower carrot seeds vidhai kalama sir.
@niksanniksan7725
@niksanniksan7725 9 месяцев назад
இந்த மிழகாய் வளர்ப்பதில் எந்த கஸ்டமும் இல்லை . நாற்று போடும் போது மிழகாய் பழமாகவே போட வேண்டும் காயாமல். பின்பு நாற்றுக்களை நிழல் படக்கூடிய இடங்களில் வைக்க வேண்டும் (ஊடு பயிராக) சிறப்பாக வரும் முக்கியமாக நிழல் அவசியம்
@AOneGuide
@AOneGuide 10 месяцев назад
Wow. Ippo wdc use panringala anna
@pavit9771
@pavit9771 Год назад
மிளகாய் வற்றல் போட்டு(மோர் மிளகாய் )வறுத்து சாப்பிடலாம்
@rajkiranravi3987
@rajkiranravi3987 Год назад
Anna paambu kathiri and vengeri kathiri seeds share panumpothu inform panuga anna
@user-wy9jy1ij4p
@user-wy9jy1ij4p 11 месяцев назад
Seeds erukka
@mmnurserydharmapuri6375
@mmnurserydharmapuri6375 Год назад
Na ipatha valathutu iruka poo vechiruku🤩
@AnnamalaiAnnamalai-zt8sp
@AnnamalaiAnnamalai-zt8sp 11 месяцев назад
Bro vidhai venum
@Shajikailash
@Shajikailash 8 месяцев назад
I want seed sir.....im from coimbatore ,perur
@srinijandhan218
@srinijandhan218 Год назад
பகலில் எரியும் Serial Bulb Available colour options Red, Yellow, Green Zero Current Bill Zero Service Charge சாம்பாரின் சுவையை கூட்டும் ஆனால் ஒரு Drawback நெய்மிளகாய்க்கு பிடித்த சூழ்நிலை இருக்கவேண்டும். It's not our choice, it's நெய்மிளகாய் choice. நமது கடமை முயற்சி செய்வது
@vinothOAT
@vinothOAT Год назад
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மாடித்தோட்டம்/ பழச்செடி தொகுப்பு திட்டம் மாடித்தோட்ட தொகுப்பு பழச்செடி தொகுப்பு மொத்த விலை ரூ. 900 மானிய விலை ரூ. 450 (50%) பயனாளியின்பங்கு தொகை ரூ. 450 ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறலாம். அப்படி என்றால் இரண்டு தொகுப்புக்கு மொத்த விலை எவ்வளவு ?
@jeandjaffris1643
@jeandjaffris1643 Год назад
நான் ரொம்ப நாளாய் தேடிக்கொண்டிருக்கும் மிளகாய் செடி விதைகள் பகிரப்படும் போது நினைவு கூறவும்
@vajravelk2732
@vajravelk2732 Год назад
அண்ணா எனக்கு ஒரு விதையாவது கொடுங்கள்.......
@maryjosephine3308
@maryjosephine3308 11 месяцев назад
இந்த மிளகாய் மிகவும் காரமாக இருக்கும்.மிகவும் பெரிய செடியாக இருக்கும்.இதற்கு எந்த உரமும் தேவையில்லை.யாரும் ஏமாறாதீங்க.நெய்யும் இல்லை.நொய்யும் இல்லை.
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Sir,oru doubt ithu veyil la vacha varatha.semi shade la than vaikanum nu solrangha
@senthilnathan-jd3fk
@senthilnathan-jd3fk Год назад
Serial set potta madhuri❤❤😂😂😅
@paramarajparimalaparimala2958
Vithakal vendum Anna
@arulmozhip8454
@arulmozhip8454 Год назад
😁 👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir
Далее
❌Ему повезло больше всех #story
00:41
❌Ему повезло больше всех #story
00:41